Yarl Forum
பொதுவறிவுப் போட்டி - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: பொதுவறிவுப் போட்டி (/showthread.php?tid=487)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11


- K.VETTICHELVAN - 04-18-2006

12) முதல்முதல் இலங்கைத்தீவில் செய்மதி மூலமான தொலைக்காட்ச்சியும் சுனாமி அவதானிப்பு நிலையமும் யாரால் எங்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது? தமிழீழத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் இரண்டும் தமிழீழ விடுதலைப்புலிகளால் தமிழீழத்தொலைக்காட்சி நிதர்சனம். சுனாமி அவதானிப்பு. தமிழீழ காலநிலை அவதானிப்பு நிலையத்தால் சுபித்திரன்.கோபிநாத் இருவரும் எழுதிய விடை சரி நன்றி


- K.VETTICHELVAN - 04-18-2006

தமிழீழத்தின் தேசியப் பறவை எது?
செம்பகம்


- கீதா - 04-18-2006

Subiththiran Wrote:
கீதா Wrote:
Subiththiran Wrote:
கீதா Wrote:
Subiththiran Wrote:[quote=கீதா]<span style='color:blue'>உலகில் மிகப் பெரிய பறவை எது?

[size=18]தீக்கோழி </span>(ஆனால் இதனால் பறக்க முடியாது)


சரியான விடை நன்றி <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


என்ன சிரிப்பு விடை கெட்டித்தனமாக சொல்லிறிங்கள் என்ற h Cry

பெரிய பறவை பற்றி பாடசாலையில் பலமுறை எழுதிய ஞாபகம். அதனால் உடனே சொல்லக்கூடியதாக இருந்தது.




அதான பார்த்தன் ம் நடக்கட்டும் கெட்டிகாரன் 8)


- Puyal - 04-18-2006

உலகிலேயே அதிகளவு சிலை வடிக்கப்பட்ட அரசியல் தலைவர் யார்?


- putthan - 04-18-2006

புத்தனுக்கோ????


- Puyal - 04-18-2006

புத்தன் எழுதியது

புத்தனுக்கோ??????

ஆசையைத் துறந்த அவனுக்கேன் அதிக சிலைகள்.....


- putthan - 04-18-2006

அவன் ஆசையை துறந்தவன் அவன் அவனுக்கு சிலை வைக்கவில்லை

அவனை வைத்து ஏனையோர் சிலை வைத்து பிழைப்பு நடத்தினார்கள்...

மகாத்மா காந்தி


- KULAKADDAN - 04-18-2006

யாழ்மாவட்டத்தில் ஆரம்பகாலத்தில் மணற்றி என அழைக்கப்பட்ட பிரதேசத்தின் தற்போதைய பெயர் எது?


- Puyal - 04-18-2006

உலகிலேயே அதிகளவு சிலை வடிக்கப்பட்ட அரசியல் தலைவர் யார்?

பதில்: லெனின்


- Puyal - 04-18-2006

குளக்கட்டன் எழுதியது

யாழ்மாவட்டத்தில் ஆரம்பகாலத்தில் மணற்றி என அழைக்கப்பட்ட பிரதேசத்தின் தற்போதைய பெயர் எது?


பதில். யாழ்பாடிக்கு யாழ்ப்பாணம் பரிசாகக் கொடுக்கப்பட்ட போது அதன் பெயர் மணற்றி எனப் படித்ததாக ஒரு ஞாபகம். பதில் சரியா?


- kavithaa - 04-20-2006

Lake Hornindal
depth 514m


- kavithaa - 04-20-2006

ஐரோப்பாவில் ஆழமான உள் நாட்டு கடல் எது?




Lake Hornindal
depth 514m


- shanmuhi - 04-20-2006

மத்தியதரைக்கடல்


- kavithaa - 04-21-2006

மத்தியதரைக்கடல் இது பிழைய்


- Puyal - 04-22-2006

ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடியில் உள்ள நட்சத்திரங்களின் எண்ணிக்கை எத்தனை?


- Subiththiran - 04-22-2006

Arrow 12 ºÃ¢Â¡


- Puyal - 04-22-2006

சுபி சரியான பதில், பாராட்டுக்கள்.


- Puyal - 04-22-2006

டைட்டானிக் கப்பல் மூழ்கிய போது பயணிகளைக் காப்பாற்றிய கப்பலின் பெயர் என்ன?


- Subiththiran - 04-22-2006

Carpathia
புயல் என்னை சுபித்திரன் குறிப்பிடுங்கள். :wink:


- Puyal - 04-22-2006

சுபித்திரன் உங்களின் பதில் சரியானது விசேடமான பாராட்டுக்கள்.....