![]() |
|
வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பது எப்படி? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பது எப்படி? (/showthread.php?tid=4604) |
- poonai_kuddy - 06-12-2005 Niththila Wrote:என்ன பூனைக்குட்டி எல்லாரையும் கேள்வி கேக்கிறீங்க எனது கேள்விக்கு பதில் தரல்லையே :roll: நிதிலாக்கா நான் சொல்லிட்டன் தானே முதலில. திரும்ப சொல்லவே நான் பாத்து பழகி பிடிச்சுது ரண்டுபேருக்கும் இப்ப நாங்கள் சேந்து வாழுறம். வாழ்க்க துணையில செலக்சன் இருக்கக்கூடாதக்கா. அதென்ன பொருளா செலக்ற் பண்ணி எடுக்கிறதுக்கு. அது நல்லா இருக்கு ஓ இது அத விட பெற்றரா இருக்கெண்டு பாத்து செலக்கற் பண்ணுறதுக்கு வாழ்க்க துணை பொருளில்லத்தானேயக்கா. அதான் நாங்கள் மூண்டு வருசமா நல்லா பழகினோம் நண்பர்களா இருந்தனாங்கள். பிறகு ரண்டு பேரும் கதைச்சு இப்ப சேந்து வாழுறம். சரியாக்கா - Mathan - 06-13-2005 vennila Wrote:இல்லை மதன் அண்ணா இரு நண்பர்கள் (ஒருவரை ஒருவர் புரிந்து கொண்ட நண்பர்கள்) தாங்கள் காதலர்களாக மாறலாமா அப்படி மாறுவதால் தங்களின் எதிர்காலம் எப்படி அமையும் .........இவ்வாறு பலவற்றை கலந்தாலோசித்து முடிவெடுக்கலாம் தானே. புரிந்துகொண்ட நண்பர்களுக்குள் இப்படி கலந்தாலோசிப்பதால் விரிசல் ஏற்பட வாய்ப்பில்லை தானே. :?: <!--emo& கலந்தாலோசித்து காதலர்களாக மாறூவதா? காதல் தானாக தான் வரும் என்று நினைக்கின்றேன், அதை மற்றய நண்பரால் ஜீரணிக்க முடியாமல் போனால் நிச்சயம் விரிசல் ஏற்பட வாய்ப்பு உண்டு - வெண்ணிலா - 06-29-2005 தவறான பகுதிக்குள் பதிவு செய்யப்பட்டமையால் கருத்தை நீக்கினேன் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- tamilini - 06-29-2005 என்ன நடந்தது தங்கையே.. பாடல் றொம்ப பாதிச்சிட்டுதா..?? :? - வெண்ணிலா - 06-29-2005 tamilini Wrote:என்ன நடந்தது தங்கையே.. பாடல் றொம்ப பாதிச்சிட்டுதா..?? :? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
|