![]() |
|
தமிழ் ஆங்கில MP3 - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37) +--- Thread: தமிழ் ஆங்கில MP3 (/showthread.php?tid=4310) |
- தூயவன் - 10-16-2005 :?: :?: - தூயா - 10-16-2005 [quote=Vishnu][b]என் ஆசை மைதிலியே... என்னை நீ காதலியே.... அன்றைய பாடல் "மைதிலி என்னை காதலி" படத்தில் பாடலை தரையிறக்க இந்த இணைப்பு ஏன் வேலை செய்யவில்லை அண்ணா?
- Vishnu - 10-16-2005 தூயா Wrote:விஸ்ணு அண்ணா, பாடலை தரவிறக்கம் செய்து கேட்டேன். அருமை. மிக்க நன்றி. இந்த பாடலே இரண்டு தரம் படத்தில் வரும் தானே, அடுத்ததும் உங்களிடம் இருக்கா? ஆம்.. அந்த பெண்குரல் பாடலும் என்னிடம் இருக்கு.. ஆனால் சிடியை உடனே கண்டு பிடிக்க முடியவில்லை. கிடைத்ததும் அப்டேற் செய்கிறேன். ஞாயிறு தினங்களில்.. எனது பாடல் இணைப்புகள் <b>சிலவேளைகளில்</b> வேலை செய்யாது. மற்றய தினங்களில் முயற்சி செய்யவும். - அனிதா - 10-16-2005 Vishnu Wrote:தூயா தாங்கள் கேட்ட பாடல்.. அப்டேற் செய்து இருக்கிறேன்.. கேட்டு மகிழவும். இதில் இன்னும் ஒரு குறும் பாடல் இருக்கு... அதுவும் இனிமையானது.. ஆனால் இப்போது கையில் மாட்டல.. மாட்டியது அப்டேற் செய்கிறேன். பாடலுக்கு நன்றி விஸ்ணு... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- தூயா - 10-18-2005 விஸ்ணு தற்போது என் ஆசை மைதிலியே வேலை செய்கிறது. மிக்க நன்றி <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- vasisutha - 10-19-2005 'தவமாய் தவமிருந்து' படத்தில் வரும் ஆட்காட்டி ஆட்காட்டி என்ற கிராமியப்பாடல் யாரிடமாவது Mp3ஆக இருந்தால் தர முடியுமா? 8) - ragavaa - 10-19-2005 vasisutha Wrote:'தவமாய் தவமிருந்து' படத்தில் வரும் ஆட்காட்டி ஆட்காட்டி ம்ம்..... - Vishnu - 10-19-2005 ம்ம்ம் ஜை அழுத்தி பாடலை பெற்று கொண்டேன். நன்றி - vasisutha - 10-19-2005 ragavaa Wrote:vasisutha Wrote:'தவமாய் தவமிருந்து' படத்தில் வரும் ஆட்காட்டி ஆட்காட்டி மிக்க நன்றி ராகவா.. உடனே தந்துவிட்டீர்கள்..<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> இந்தப் பாடல் எனக்கு பிடித்திருக்கிறது.8) - தூயா - 10-20-2005 பாடலுக்கு மிக்க நன்றி ராகவா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- adsharan - 11-05-2005 இந்த இணைப்பில் புதிய வீடியோ பாடல்கள் பார்க்கலாம். www.tamilsee.net - காவடி - 11-08-2005 www.tamilmaalai.com என்ற தளத்திலும் இறக்கி கொள்ளலாம்.. - shanmuhi - 11-10-2005 தமிழீழ பாடல்களை எங்கே தரவிறக்கம் செய்யலாம் அல்லது எந்த இணையத்தில் கேட்கலாம்..? - Vishnu - 11-10-2005 shanmuhi Wrote:தமிழீழ பாடல்களை எங்கே தரவிறக்கம் செய்யலாம் அல்லது எந்த இணையத்தில் கேட்கலாம்..? http://www.tamiltricks.com/songs/ இங்கே 3 அல்பங்கள் உள்ளன பெற்று கேட்டு பயன்பெறுங்கள். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - அருவி - 11-11-2005 shanmuhi Wrote:தமிழீழ பாடல்களை எங்கே தரவிறக்கம் செய்யலாம் அல்லது எந்த இணையத்தில் கேட்கலாம்..? புலிகளின்குரல் இணையத்தில் கேட்கலாம். - Vishnu - 11-11-2005 அருவி Wrote:shanmuhi Wrote:தமிழீழ பாடல்களை எங்கே தரவிறக்கம் செய்யலாம் அல்லது எந்த இணையத்தில் கேட்கலாம்..? நான் நினைச்சன் நீங்கள் சொல்லிட்டிங்க.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - வியாசன் - 11-26-2005 இதே பிரியசகி கேட்ட பாடல் மல்லிகை என் மன்னன் - ப்ரியசகி - 11-26-2005 ஆகா..வியாசன்..ரொம்ப நன்றி...நன்றி.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->நிறைய நாட்களாக தேடிய பாடல்.. - வியாசன் - 11-26-2005 இருப்பதை கொடுப்பதில் குறைவில்லைத்தானே. கேளுங்கள் இருந்தால் தருகின்றேன். - ப்ரியசகி - 11-26-2005 வியாசன் Wrote:இருப்பதை கொடுப்பதில் குறைவில்லைத்தானே. கேளுங்கள் இருந்தால் தருகின்றேன். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> ம்ம்...ஞாபகம் வருகையில் கேட்கிறேன்..உங்களிடமே..
|