![]() |
|
கேட்டதில் பிடித்தது.. - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37) +--- Thread: கேட்டதில் பிடித்தது.. (/showthread.php?tid=5651) |
- shiyam - 03-30-2005 <img src='http://img219.exs.cx/img219/8881/18311013pt.gif' border='0' alt='user posted image'> - kuruvikal - 03-30-2005 shiyam Wrote:tamilini Wrote:இநதபாட்டும் நல்லாத்தான் இருக்கு பாடிபாருங்கோ உங்கடை ஆள் அப்பிடியே.............சந்தோசத்திலை ஏதும் சாப்பாடு வாங்கி தருவார் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->Quote:என்ன திவாகர்.. என்ன நடந்தது..??:x :roll: ஏன் சியாம் சொல்லிப்போட்டு ஓடிறீங்க....! தமிழினி...துரத்திறாவா....! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 03-30-2005 Quote:இநதபாட்டும் நல்லாத்தான் இருக்கு பாடிபாருங்கோ உங்கடை ஆள் அப்பிடியே.............சந்தோசத்திலை ஏதும் சாப்பாடு வாங்கி தருவார்எங்கட ஆளுக்காய் பாட்டுக்கேக்கல அண்ணை.. அதில உள்ள சில சொற்கள் அறியக்கேட்டன்.. ஏன் புரிந்து கொள்ள மாட்டன் என்டுறியள்.. :twisted: அது சரி ஏன் இந்த ஓட்டம் அண்ணி அகப்பையுடன் பின்னால...?? :wink: - poonai_kuddy - 03-30-2005 Danklas Wrote:tamilini Wrote:இந்தப்பாடல் இருக்கிறவங்க போடுங்களேன்Ó¾øÄ «õÁ¡ «ôÀ¡¨Å §Ã¡º¡ôâ Á¡¾¢Ã¢ ¨ÅÕí¸ ¦¿ïº¢Ä. À¢ÈÌ ÁüȨ¾ÀüÈ¢ º¢ó¾¢ì¸Ä¡õ.. :twisted: :evil: :oops: அம்மா அப்பாவ மல்லிகைப்பூவா வச்சிருக்கிறா தமிழினி அக்கா காதலனை ரோசாப்பூவப்போல வச்சிருக்கிறா உங்களுக்கு என்ன செய்யுது டக்கு மாமா? நாட்டை விட்டு ஓடி வந்ததுகள் எல்லாம் அன்னைபூமிய வெறும் நினைவா மட்டும் தான் வச்சிருக்குதுகள். அக்கா அத உயிராவே வச்சிருக்கிறா. என்ன தமிழினி அக்கா? - kuruvikal - 03-30-2005 பூனைக்குட்டிக்கு தமிழினி அக்கா என்ன கற் பூட் வேண்டித் தந்தவா... இல்ல ருசியில...துதி...தாங்க முடியல்ல...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 03-30-2005 அது தான் நானும் பாக்கிறன்.. றொம்ப ஓவராய் சொல்லுறாங்க.. தமிழினியைப்புகழ யாராவது வேண்டிக்கொடுத்திட்டினமோ..?? காலைவாரிவிட்டிடாதீங்க.. இது பாவப்பட்ட ஜென்மம். :?
- Danklas - 03-30-2005 §ƒ¡ùù ÌÕÅ¢ ±ÐìÌì ¯º¡Ã þÕ§Á¡öö.. ¸Çò¾¢Ä º¢ýÉôÒ «øÄÐ ¿¡ý þøÄ¡¾ §¿Ãò¾¢Ä ¾Á¢Æ¢É¢§Â¡¼ ºñ¨¼ìÌ §À¡¸§Åñ¼¡õ... ¸¡Ã½õ ¯¾Å¢ þøÄÁø ºÁ¡Ç¢ôÀÐ ¸Š¼õ.. ±¦Éñ¼¡ø <b>â¨ÉìÌðÊ¢ý ¦Ä¡ûÙõ ¸Çò¾¢ø ¾ü§À¡Ð «¾¢¸Ã¢òÐÅÕž¡¸ ±ÉìÌ ÒÖÉ¡ö× ¾¸Åø ¸¢¨¼ò¾ÐûÇÐ.. </b> hock: hock: ²§¾¡ þùÅÇ× ¿¡Ùõ ¿£÷ ±ÉìÌ ºô§À¡ð¼ þÕó¾É£÷ ±ñ¼ÀÊ¡ø ÓýÜðʧ ¦¾Ã¢Å¢òÐÅ¢ð§¼ý.. :wink: - tamilini - 03-30-2005 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> ¾Á¢Æ¢É¢§Â¡¼ ºñ¨¼ìÌ §À¡¸§Åñ¼¡õ... <!--QuoteEnd--><!--QuoteEEnd--> என்ன என்ன ஆ.. ஆஆ :twisted: - kuruvikal - 03-30-2005 தமிழினியோட சண்டையா... அப்படியெல்லாம் எதுவுமில்ல டக்கிளசு... பூனைக்குட்டியும் அப்படி நினைச்சுக் கொண்டுதான் பதுங்குது... பாவம் சின்னக் குட்டியா இருக்கு..விட்டுப்பிடிப்பம்...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- hari - 03-31-2005 ஒவ்வொருப் பூக்களுமே சொல்கிறதே வரிகள் - பா.விஜய் படம் - Autograph ஒவ்வொருப் பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்க்களமே! ஒவ்வொருப் பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்க்களமே! ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே இரவானால் பகலொன்று வந்திடுமே! நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில், இலட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்! மனமே ஓ! மனமே! நீ மாறிவிடு! மலையோ! அது பனியோ! நீ மோதிவிடு! உள்ளம் என்பது எப்போதும் உடைந்து போகக்கூடாது, என்ன இந்த வாழ்க்கை என்ற எண்ணம் தோன்றக்கூடாது! எந்த மனிதன் நெஞ்சுக்குள் காயமில்லை சொல்லுங்கள்! காலப் போக்கில் காயமெல்லாம் மறைந்து போகும் மாயங்கள்! உளி தாங்கும் கற்கள் தானே மண் மீது சிலையாகும், வலி தாங்கும் உள்ளம் தானே நிலையான சுகம் காணும்! யாருக்கில்லைப் போராட்டம்! கண்ணில் என்ன நீரோட்டம்! ஒரு கனவு கண்டால் அதை தினம் முயன்றால் ஒரு நாளில் நிஜமாகும்! மனமே ஓ! மனமே! நீ மாறிவிடு! மலையோ! அது பனியோ! நீ மோதிவிடு! ஒவ்வொருப் பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்க்களமே! வாழ்க்கைக் கவிதை வாசிப்போம் வானம் அளவு யோசிப்போம் முயற்சி என்ற ஒன்றை மட்டும் மூச்சு போல சுவாசிப்போம்! இலட்சம் கனவு கண்ணோடு இலட்சியங்கள் நெஞ்சோடு, உன்னை வெல்ல யாரும் இல்லை உறுதியோடு போராடு! மனிதா! உன் மனதைக் கீறி விதை போடு மரமாகும் அவமானம் படுதோல்வி எல்லாமே உரமாகும்! தோல்வியின்றி வரலாறா! துக்கம் என்ன என் தோழா! ஒரு முடிவிருந்தால் அதில் தெளிவிருந்தால் அந்த வானம் வசமாகும்! மனமே! ஓ! மனமே! நீ மாறிவிடு! மலையோ அது பனியோ நீ மோதிவிடு! ஒவ்வொருப் பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்க்களமே! ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே இரவானால் பகலொன்று வந்திடுமே! நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில் இலட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்! மனமே ஓ! மனமே! நீ மாறிவிடு! மலையோ அது பனியோ? நீ மோதிவிடு! - vasisutha - 04-02-2005 hari Wrote:மனிதா! உன் மனதைக் கீறி ஹரி குற்றம் கண்டுபிடிப்பதாக எண்ணாதீர்கள். இந்தப்பாடலில் ஒரு சொற்பிழை உள்ளது. அவமானம் படுதோல்வி எல்லாமே உரமாகும்..என்று வரவேண்டும் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Danklas - 04-02-2005 [quote=vasisutha]ஹரி குற்றம் கண்டுபிடிப்பதாக எண்ணாதீர்கள். இந்தப்பாடலில் ஒரு சொற்பிழை உள்ளது. அவமானம் படுதோல்வி «†¡ «Õ¨Á.. ¡Ãí§¸?? ź¢ìÌ 1000¾í¸ À¢Š¸ðÎì¸û «ûÇ¢ ÌÎí¸û þÐ Áýɧá¼ ¯ò¾Ã×.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
தன் மண்ணைவிட்டொரு - vasisutha - 04-02-2005 <span style='font-size:21pt;line-height:100%'>அன்பான தாயை விட்டு எங்கே நீ போனாலும்.. நீங்காமல் உன்னைச் சுற்றும் எண்ணங்கள் எந்நாளும்... ஐயா உன் கால்கள் பட்ட பூமித் தாயின் மடி.. எங்கேயும் ஏதுமில்லை ஈடு சொல்லும்படி... காவேரி அலைகள் வந்து கரையில் உன்னை தேடிடும்... காணாமல் வருத்தப்பட்டு தலை குனிந்து ஓடிடும்.. ஒரு பந்தம் என்பதும் பாசம் என்பதும் வேர் விட்ட இடம்... இதை விட்டால் உன் நெஞ்சை வாழவைப்பது வேறு எந்த இடம்... தன் மண்ணைவிட்டொரு குருவிக் குடும்பம் பறந்து போகுதடி... தான் இந்நாள் வரைக்கும் இருந்த கூட்டை மறந்து போகுதடி... இந்த நெஞ்சில் இப்படி ஆசை வந்தொரு கோலம் இட்டதடி... இதில் நன்மை கூடட்டும் தீமை ஓடட்டும் காலம் விட்ட வழி..</span> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- hari - 04-02-2005 vasisutha Wrote:[quote=hari]மனிதா! உன் மனதைக் கீறி ஹரி குற்றம் கண்டுபிடிப்பதாக எண்ணாதீர்கள். இந்தப்பாடலில் ஒரு சொற்பிழை உள்ளது. அவமானம் படுதோல்வி திருத்தியுள்ளேன், சுட்டிக்காட்டியமைக்கு நன்றி வசி! எல்லாம் கொபி பேஸ்ட் செய்தவேலை, கவனிக்காமல் அப்படியே போட்டுவிட்டேன்! - Mathan - 04-08-2005 <b>பாடல்: என் இனிய படம்: மூடு பனி பாடியவர்: K. J. யேசுதாஸ்</b> <b>பாடலை கேட்க...</b> என் இனிய பொன் நிலாவே, பொன் நிலவில் என் கனாவே. நினைவிலே புது சுகம், தொடருதே தினம் தினம். பன்னீரை தூவும் மழை, சில்லென்ற காற்றின் அலை, சேர்ந்தாடும் இன்னேரமே. என்னெஞ்சில் என்னென்னவோ, வண்ணங்கள் ஆடும் நிலை, என் ஆசையுன்னோரமே. வெண்நீல வானில், அதில் என்னென்ன மேகம், ஊர்கோலம் போகும், அதில் உள்ளாடும் தாகம். புரியாதோ என் எண்ணமே, அன்பே. (என் இனிய) பொன்மாலை நேரங்களே, என் இன்ப ராகங்களே, பூவான கோலங்களே. தென்காற்றின் இன்பங்களே, தேனாடும் ரோஜாக்களே, என்னென்ன ஜாலங்களே. கண்ணோடு தோன்றும், சிறு கண்ணீரில் ஆடும். கை சேரும் காலம், அதை என் நெஞ்சம் தேடும். இது தானே என் ஆசைகள், அன்பே. (என் இனிய) Thanx: குமகன் - KULAKADDAN - 04-08-2005 எனக்குப் பிடித்த பாடல் "யூலிகணபதி" யில் பாலசுப்ரமணியம் Music - Ilayaraja <b>எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே என்னைப் பிடித்த நிலவு அது உன்னைப் பிடிக்குமே காதல் நோய்க்கு மருந்து தந்து நோயைக் கூட்டுமே உதிர்வது... பூக்களா..? மனது வளர்த்த சோலையில் காதல் பூக்கள் உதிருமா? பித்துப் பிடித்ததைப் போல அடி பேச்சு குழறுதே வண்டு குடைவதைப் போலே விழி மனசைக் குடையுதே காதலின் திருவிழா கண்களில் நடக்குதே குழந்தையைப் போலவே இதயமும் தொலையுதே வானத்தில் பறக்கிறேன் மோகத்தில் மிதக்கிறேன் காதலால் நானும் ஓர் காத்தாடி ஆகிறேன். வெள்ளிக் கம்பிகளைப் போல ஒரு தூறல் போடுதோ விண்ணும் மண்ணும் வந்து சேர அது பாலம் போடுதோ நீர்த்துளி தீண்டினால் நீ தொடும் ஞாபகம் நீ தொட்ட இடமெல்லாம் வீணையின் தேன் ஸ்வரம் ஆயிரம் அருவியாய் அன்பிலே அணைக்கிறாய் மேகம் போல எனக்குள்ளே மோகம் வளர்த்து கலைக்கிறாய்</b> - vasisutha - 04-09-2005 நல்ல பாடல் ஒன்று. நன்றி குளக்காட்டான் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- tamilini - 04-12-2005 மிஸ்டர் சின்னப்பு அட் கோவிற்காக கள்ளுக்கடைப் பக்கம் போகாதே குரல் - நித்தி கனகரத்தினம் கள்ளுக்கடைப் பக்கம் போகாதே காலைப்பிடித்துக் கெஞ்சுகிறேன் கண்ணும் புகைந்திடும் நெஞ்சும் வரண்டிடும் கைகால் உலர்ந்திடும் இந்த கள்ளாலே ஆச்சி எந்தன் அப்புவும் இந்தக் கடையில் தான் அடுத்தவீட்டு வாத்தியாரும் கடையில்தான் விட்டமின் பீ எண்டு வைத்தியரும் சொன்னதாலே விட்டேனோ கள்ளுக்குடியை நான் பாவிப் பயலே கொஞ்சம் கேளடா பாலூட்டி வளர்த்த நானுன் தாயடா பற்றி எரியுதெந்தன் வயிறடா பனங்கள்ளை மறந்து நீயும் வாழடா கடவுள் தந்த பனைமரங்கள் தானடா கடவுள் கள்ளைத் தொட்டதுண்டோ கேளடா வாய்க்கொழுப்பும் மனத்திமிரும் வளர்ந்துவரும் உனக்கு நானும் வாலறுக்கும் நாளும் வருமோ கள்ளுக்குடி உன் குடியைக் கெடுத்திடும் கடன்காரனாக உன்னை மாற்றிடும் கண்டகண்ட பழக்கமெல்லாம் பழக்கிடும் கடைசியில் கட்டையிலே கொண்டு போய்ச் சேர்த்திடும் கடவுளே என் மகனும் இதனை உணரானோ கள்ளுக்குடியை விட்டொழிந்து திருந்தானோ அன்னை சொல்லு கேட்பானென்றால் ஆறறிவு படைத்த அவனும் பேரறிஞன் ஆகிடுவானே. பாடல் கேட்க.. நன்றிசந்திரவதனாக்கா.. - Mathan - 04-12-2005 Quote:கடவுள் தந்த பனைமரங்கள் தானடா சோமபானம் அருந்தியதாக சொன்னார்களே? :roll: - stalin - 04-12-2005 தமிழினியாரே இந்த பாட்டு வரிகளேயும் முழுமையாக தெரிந்தால் எழுதிவிடுங்களேன் அதே நித்தி தான் பாடியது--------------------------------------------------------------------------------------------------------------------------------------------- -சின்ன மாமியே என் சின்ன மகள் எங்கே ---பள்ளிக்குச்சென்றாளோ படிக்கச் சென்றாளோ |