![]() |
|
மலபார் அஸின் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: மலபார் அஸின் (/showthread.php?tid=5090) |
- வினித் - 01-22-2006 Quote:மற்ற பகுதியில்...அசின் போல இருப்பதாக ஐஸ் வைத்திருக்கீங்கள்...அதுதான் தடிமன்..அம்மாக்கிட்ட சொல்லி இருக்கேன்.. அம்மா வாறா... அப்படி நான் சொன்னாபின் எத்தனை கண்டனங்கள் வந்தது தெரியும? அசின் ரசிகர் மன்றத்தில் இருந்தும், ஏன் தூயவ்னும்தான் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- தூயவன் - 01-22-2006 வினித் Wrote:Quote:மற்ற பகுதியில்...அசின் போல இருப்பதாக ஐஸ் வைத்திருக்கீங்கள்...அதுதான் தடிமன்..அம்மாக்கிட்ட சொல்லி இருக்கேன்.. அம்மா வாறா... கண்டணங்கள் ஏதும் வரும் போது பாட்னர் கேட்குதோ? :evil: :evil: - வினித் - 01-22-2006 தூயவன் Wrote:அறிவில் நான் மரியாதைக்குரியவன் என்பதை வினித் நேரடியாகச் சொல்லாமே. பிறகேன் அங்கிள் என்றெல்லாம் போட்டு................ :wink: ஒ நீங்கள் அப்படி வாறிங்களா? நான் ஏன் அங்கிள் எண்டு சொன்னது தெரியும? நான் எந்த ஒரு பொருள் மேல் ஆசை பட்டாலும் யாரும் வயது போனவர்கள் வந்து தம்பி நீ சின்ன பொடியன் உனக்கு ஒண்டும் தெரியாது எண்டு பறிச்சு கொண்டு போய்விடுவினம் அதுதான். இப்ப அசின்ல நான் ஆசை பட்டா நீங்கள் வந்து **************** <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வினித் - 01-22-2006 Quote:கண்டணங்கள் ஏதும் வரும் போது பாட்னர் கேட்குதோ? நாங்கள் பலமாய் இருக்குறம் எண்டு காட்ட தான் - தூயவன் - 01-22-2006 வினித் Wrote:ஒ நீங்கள் அப்படி வாறிங்களா? நான் ஏன் அங்கிள் எண்டு சொன்னது தெரியும? நான் எந்த ஒரு பொருள் மேல் ஆசை பட்டாலும் யாரும் வயது போனவர்கள் வந்து தம்பி நீ சின்ன பொடியன் உனக்கு ஒண்டும் தெரியாது எண்டு பறிச்சு கொண்டு போய்விடுவினம் அதுதான். பெடியங்கள் இப்ப புத்திசாலியாக வந்திட்டாங்கள். இது நல்லாவே இல்லையே!! உடனே டண்ணிடம் சொல்லி கல்வித்திட்டத்தை மாத்த வேணும் :twisted: - ப்ரியசகி - 01-22-2006 வினித் Wrote:Quote:மற்ற பகுதியில்...அசின் போல இருப்பதாக ஐஸ் வைத்திருக்கீங்கள்...அதுதான் தடிமன்..அம்மாக்கிட்ட சொல்லி இருக்கேன்.. அம்மா வாறா... ஆமா...வந்திட்டாங்க..அசினுக்காக..., சண்டை பிடித்தாலும்..தற்சமயம் வினீத் அண்ணாவை களத்தில கன காலம் காணவில்லை என்றால்...கேட்க சகி தான் வரணும்..அசினா வருவா..சும்ம அ..அசி..அசின் எண்டு துக்கி வைக்காம இறக்கி விடுங்கோ <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> பாவம் பிழைச்சுப்போகட்டும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- வினித் - 01-22-2006 Quote:ஆமா...வந்திட்டாங்க..அசினுக்காக..., சண்டை பிடித்தாலும்..தற்சமயம் வினீத் அண்ணாவை களத்தில கன காலம் காணவில்லை என்றால்...கேட்க சகி தான் வரணும்..அசினா வருவா..சும்ம அ..அசி..அசின் எண்டு துக்கி வைக்காம இறக்கி விடுங்கோ பாவம் பிழைச்சுப்போகட்டும் ஆயிரம் பெண்கள் அண்ணா அண்ணா எண்டு கூப்பிடலாம் ஆனால் அசின் மட்டும் தான் அ*******ண் எண்டு கூப்பிடலாம் என் மனைவிக்கு தெரியாத வரை <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- தூயவன் - 01-22-2006 இது தூயவனுக்கும் வினித்துக்கும் நடக்கின்ற போர் என்று எல்லாம் நினைக்காதிங்கோ!! எனக்கு அசின் வேணவே வேணாம்!!!!!!!!!! - ப்ரியசகி - 01-22-2006 வினித் Wrote:Quote:ஆமா...வந்திட்டாங்க..அசினுக்காக..., சண்டை பிடித்தாலும்..தற்சமயம் வினீத் அண்ணாவை களத்தில கன காலம் காணவில்லை என்றால்...கேட்க சகி தான் வரணும்..அசினா வருவா..சும்ம அ..அசி..அசின் எண்டு துக்கி வைக்காம இறக்கி விடுங்கோ பாவம் பிழைச்சுப்போகட்டும் விக்ரமில இருந்து விஜய் வரை கூப்பிடுறா...ஏதோ தன்னை மட்டும் கூப்பிடுவது போல.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- வினித் - 01-22-2006 தூயவன் Wrote:இது தூயவனுக்கும் வினித்துக்கும் நடக்கின்ற போர் என்று எல்லாம் நினைக்காதிங்கோ!! பாறவய் இல்லை தூயவன் நீங்களே எடுத்து கொள்ளுங்கள் உங்களை போன்ற நல்ல நன்பர்களை விட அசின் முக்கியம் இல்லை <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- தூயவன் - 01-22-2006 வினித் Wrote:தூயவன் Wrote:இது தூயவனுக்கும் வினித்துக்கும் நடக்கின்ற போர் என்று எல்லாம் நினைக்காதிங்கோ!! வினித்!! உங்களைப் போன்ற தங்கமனசிற்கு அவர் தான் சரி. இவ்வளவு கஸ்டப்பட்டு அவரின் படங்களை எல்லாம் போட்டு, அ***ன் ஆக நினைக்கும் போது அதை உடைக்க என் மனது இடம் கொடுக்கிவில்லை!! - ப்ரியசகி - 01-22-2006 :? <b>ஊகூம் இவங்க திருந்த சான்சே இல்லை..</b> :evil: :roll:
- தூயவன் - 01-22-2006 ஆமாம். எங்களைத் திருத்த வேண்டும் என்று எத்தனை பேர் இப்படி வெளிக்கிட்டிருக்கின்றீர்கள். ஆனால் ஒன்று சொல்கின்றோம். எத்தனை பேர் வந்தாலும், எவ்வளவு பலத்தைப் பிரயோகித்தாலும் நாங்கள் என்றும் திருந்தப் போவதில்லை என்று எதிரணியினருக்குச் சொல்லி வைக்க ஆசைப்படுகின்றோம். அப்படி நடந்தால் எங்கள் கொள்கையில் வழிதவறியவர்களாக ஆவோம் என்று சொல்லிக் கொள்கின்றோம். - வினித் - 01-22-2006 தூயவன் Wrote:ஆமாம். எங்களைத் திருத்த வேண்டும் என்று எத்தனை பேர் இப்படி வெளிக்கிட்டிருக்கின்றீர்கள். <b>இக் கருத்தை எவ்வித சந்தேகமும் இல்லாமல் நான் ஏற்று கொள்கிறேன்</b> - வினித் - 01-22-2006 ப்ரியசகி Wrote::? <b>ஊகூம் இவங்க திருந்த சான்சே இல்லை..</b> :evil: :roll: இதோட பறவைமூனியம்மா பேத்தி வந்துட்டா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- தூயவன் - 01-23-2006 வினித் Wrote:தூயவன் Wrote:ஆமாம். எங்களைத் திருத்த வேண்டும் என்று எத்தனை பேர் இப்படி வெளிக்கிட்டிருக்கின்றீர்கள். அடுத்த தேர்தலில் உமக்கு கட்டாயம் சீட் உண்டு. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வினித் - 01-23-2006 Quote:அடுத்த தேர்தலில் உமக்கு கட்டாயம் சீட் உண்டு நன்றி தலைவா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathan - 01-25-2006 அசினுக்கு அபயம் அளித்த விஜய் <img src='http://img31.imageshack.us/img31/7456/24012006thn11image13ui.jpg' border='0' alt='user posted image'> அடுத்தபடத்தில் நீங்கதான் நாயகி என அசினுக்கு அருள்பாலித்திருக்கிறாராம் விஜய். நாயகிகள் விஷயத்தில் நாலடி தள்ளியே இருக்கும் விஜய்யின் விசுவாமித்ர தவத்தை முதலில் கலைத்த மேனகை த்ரிஷா. இவரை தொடர்ந்து விஜய்யை விழத்தட்டியிருக்கிறார் அசின். எஸ்.ஜே. சூர்யா விஜய்யை வைத்து 'புலி' படத்தை இயக்குவது உறுதியானதும் முதலில் செய்தது கதாநாயகி தேர்வு. புலியில் நிலாதான் நாயகி என அரசல்புரசலாக அவிழ்த்து விட்டுப்பார்த்தார் சூர்யா. ஆனால் விஜய்யோ விடாப்படியாக அசினை பிசின் மாதிரி பிடித்துக்கொள்ள நிலா ஓடிப்போனது. இப்போது பிரச்சனை முற்றி புலியே புஸ்வாணமாக, வாய்ப்பு போயிற்றே என்று வருத்தப்பட்டிருக்கிறார் அசின். அவரை ஆறுதல்படுத்திய விஜய், அடுத்தப்படத்தில் நீங்கதான் எனக்கு ஜோடி என்று பால் வார்த்திருக்கிறார். இந்த தகவலை சொன்ன அசினே இன்னொன்றையும் கூறினார். 'கஜினி' படம் பார்த்து பரவசமான அமீர்கான் அசினுக்கு போன்போட்டு, "அம்மணி... அம்மணி ரொம்ப ஜோரா நடிக்கிறீங்க. ஒரு எட்டு மும்பைக்கு வந்து எங்கூட டூயட் பாடுனா புண்ணியமா போகும்" என்று கேட்டுக்கொண்டாராம். தெலுங்கில் பவன் கல்யாணுடன் 'அன்னாவரம்' படத்தில் நடித்துவரும் அசின், அப்படியே பிளைட் பிடித்து மும்பைக்கு செல்லதிட்டமிட்டிருக்கிறாராம். அசினை போல மொழிக்கு ஒரு காட்பாதர் இருந்தால் பாலிவுட் என்ன ஹாலிவுட்டையும் பார்க்கலாம் ஒரு கை! Cine South - ப்ரியசகி - 01-25-2006 மதன் இதை உண்மைக்கும் விஜய் டொப் ல போடணும்.. :wink: (அங்க தான் அரசியல் வந்திட்டுதே..அதனால தான் போடலையோ )
- வினித் - 01-25-2006 ப்ரியசகி Wrote:மதன் இதை உண்மைக்கும் விஜய் டொப் ல போடணும்.. :wink: (அங்க தான் அரசியல் வந்திட்டுதே..அதனால தான் போடலையோ ஒய் என்ன கதைக்கிறிங்கள் அசின் பற்றி தானே சொல்லி இருக்கிறர் அப்போ அசின் பகுதில போட்ட தப்பா? அசின் எண்ட என்ன உங்களுக்கு அலர்ஜியா? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|