![]() |
|
பொதுவறிவுப் போட்டி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: பொதுவறிவுப் போட்டி (/showthread.php?tid=487) |
- Puyal - 04-14-2006 ஆசியாவின் நோயாளி நாடு என அழைக்கப்படும் நாடு எது? - அருவி - 04-14-2006 பர்மா :? . - Puyal - 04-14-2006 அருவி பர்மா என்பது சரியான பதில் பாராட்டுக்கள். - Puyal - 04-14-2006 மரகதத்தீவு என அழைக்கப்படும் நாடு எது? - kavithaa - 04-14-2006 ஐரோப்பாவில் ஆழமான உள் நாட்டு கடல் எது? - Puyal - 04-16-2006 மரகதத்தீவு என அழைக்கப்படும் நாடு எது? பதில்: அயர்லாந்து - Puyal - 04-16-2006 ஐரோப்பாவில் ஆழமான உள் நாட்டு கடல் எது? பதில்: ஆங்கிலக் கால்வாய் பதில் தவறென நினைக்கின்றேன் சரியா தவறா - K.VETTICHELVAN - 04-16-2006 12) முதல்முதல் இலங்கைத்தீவில் செய்மதி மூலமான தொலைக்காட்ச்சியும் சுனாமி அவதானிப்பு நிலையமும் யாரால் எங்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது? - shanmuhi - 04-17-2006 kavithaa Wrote:ஐரோப்பாவில் ஆழமான உள் நாட்டு கடல் எது? Áò¾¢Â¾¨Ãì ¸¼ø - Subiththiran - 04-17-2006 K.VETTICHELVAN Wrote:12) முதல்முதல் இலங்கைத்தீவில் செய்மதி மூலமான தொலைக்காட்ச்சியும் சுனாமி அவதானிப்பு நிலையமும் யாரால் எங்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது? சுனாமி அவதானிப்பு நிலையம்- தமிழீழ விடுதலைப்புலிகளால் தொலைக்காட்ச்சி - தமிழ்த்தேசியதொலைக்காட்ச்சி (என்று நினைக்கின்றேன் ஆனால் சரியாகத் தெரியவில்லை :roll: ) வெற்றிச்செல்வன் சரியா என்று நீங்கள்தான் கூறவேண்டும். - Gopina - 04-17-2006 Quote:K.VETTICHELVAN எழுதியது: <b>இடம் கிளிநொச்சியில் தமிழ்செல்வனால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.</b> - கீதா - 04-17-2006 [size=18]உலகில் மிகப் பெரிய பறவை எது? - Puyal - 04-17-2006 உலகிலேயே அதிகளவு சிலை வடிக்கப்பட்ட அரசியல் தலைவர் யார்? - Subiththiran - 04-17-2006 [quote=கீதா]<span style='color:blue'>உலகில் மிகப் பெரிய பறவை எது? [size=18]தீக்கோழி </span>(ஆனால் இதனால் பறக்க முடியாது) - நேசன் - 04-17-2006 தமிழீழத்தின் தேசியப் பறவை எது? - கீதா - 04-17-2006 Subiththiran Wrote:[quote=கீதா]<span style='color:blue'>உலகில் மிகப் பெரிய பறவை எது? சரியான விடை நன்றி <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Subiththiran - 04-17-2006 நேசன் Wrote:தமிழீழத்தின் தேசியப் பறவை எது? செம்பகம் - Subiththiran - 04-17-2006 கீதா Wrote:Subiththiran Wrote:[quote=கீதா]<span style='color:blue'>உலகில் மிகப் பெரிய பறவை எது? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- கீதா - 04-17-2006 Subiththiran Wrote:கீதா Wrote:Subiththiran Wrote:[quote=கீதா]<span style='color:blue'>உலகில் மிகப் பெரிய பறவை எது? என்ன சிரிப்பு விடை கெட்டித்தனமாக சொல்லிறிங்கள் என்ற h
- Subiththiran - 04-17-2006 கீதா Wrote:Subiththiran Wrote:கீதா Wrote:Subiththiran Wrote:[quote=கீதா]<span style='color:blue'>உலகில் மிகப் பெரிய பறவை எது? பெரிய பறவை பற்றி பாடசாலையில் பலமுறை எழுதிய ஞாபகம். அதனால் உடனே சொல்லக்கூடியதாக இருந்தது. |