![]() |
|
வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பது எப்படி? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பது எப்படி? (/showthread.php?tid=4604) |
- Niththila - 06-09-2005 எங்கட கலாச்சாரத்தில பல குறைபாடுகள் இருக்கலாம் அதுக்காக எங்கட சுயத்தை இழந்து நாடோடிகளாக கலாச்சாரமில்லாதவர்களாக மாற வேணுமா :? :roll: :roll: - இளைஞன் - 06-09-2005 வாழ்கைத் துணையை எப்படித் தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிற மதனின் கேள்விக்கும் தாலிபற்றிய கருத்துக்கும் சம்பந்தமில்லையென நினைக்கிறேன். தாலிபற்றிய கருத்துக்கள் அறியவேண்டுமென்றால்: http://www.yarl.com/kalam/viewtopic.php?t=10 - வெண்ணிலா - 06-09-2005 இளைஞன் Wrote:வாழ்கைத் துணையை எப்படித் தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிற மதனின் கேள்விக்கும் தாலிபற்றிய கருத்துக்கும் சம்பந்தமில்லையென நினைக்கிறேன். மத ரீதியான சடங்கு தப்பு என கருத்துக்களை முன்வைத்தமையால் தான் தாலி என்ற கருத்துக்களும் இங்கு எழுதப்பட வேண்டியனிலை ஏற்பட்டது. ம்ம் இருப்பினும் மதன் அண்ணாவின் அதாவது இத்தலைப்பிற்குரிய கருத்துக்களை முன்வைப்பதாயின் வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுப்பதற்குரிய வழிகளில் காதலித்து திருமணம் செய்து சேர்ந்து வாழ்தலே சிறப்பென்பது என்னுடைய கருத்து, <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- stalin - 06-09-2005 வாழ்க்கைத்துணையை இப்படிதெரிவு செய்தால் பிரச்சனை வராது என்று நினைக்கிறேன்---ஓரு புத்திஜீவத பரிமாற்றம் போல ---வேற ஒரு புறஅழுத்தங்களில்லாமல் உனது தேவையை நான் பூர்ததி செய்கிறேன் எனது தேவையை நீ பூர்த்தி செய் என்றஅடிப்படையில்-thatS all---(தேவைகள்-காதல் அன்பு காமம் கவனிப்பு பிள்ளைப்பராமரிப்பு உண்மையாயிருத்தல்)--------ஸ்ராலின் - kuruvikal - 06-09-2005 vennila Wrote:இளைஞன் Wrote:வாழ்கைத் துணையை எப்படித் தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிற மதனின் கேள்விக்கும் தாலிபற்றிய கருத்துக்கும் சம்பந்தமில்லையென நினைக்கிறேன். கள்ளமில்லா..மனசுகள் இப்படித்தான் தங்கையே எப்போதும் எண்ணும்...கள்ளம் வேண்டும் என்பதுகள்... பலதும் எண்ணுங்கள்...! அவற்றைக் கண்டு கொள்ளாம..உங்கள் மனசுக்கு உகந்ததைச் செய்யுங்கள்... நீங்களும் சமூகமும் சிறக்க...! தங்கையின் வழியே அண்ணன் வழியும்..! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 06-09-2005 Quote:நீங்களும் சமூகமும் சிறக்க...! தங்கையின் வழியே அண்ணன் வழியும்..!அண்ணணும் தங்கையும் மட்டுமா இங்க அனேகரின் வழியும் அது தான். ஒரு சில கூத்தர்களை தவிர. :wink: :evil: - tamilini - 06-09-2005 காதலிச்சு அப்பா அம்மா சம்மதம் பெற்று திருமணம் செய்து சேர்ந்து வாழ்தல். :wink: - வெண்ணிலா - 06-09-2005 poonai_kuddy Wrote:vennila Wrote:இளைஞன் Wrote:வாழ்கைத் துணையை எப்படித் தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிற மதனின் கேள்விக்கும் தாலிபற்றிய கருத்துக்கும் சம்பந்தமில்லையென நினைக்கிறேன். தேர்ந்தெடுத்தாச்சு ஆனால் இன்னும் காதலிக்கல்லை. :evil: :mrgreen: - Bond007 - 06-09-2005 அட பாவிகளா அனுபவஸ்தன் சொல்லுறன் உதை விட்டு போட்டு தனிய இருங்கோ வாழ்க்கை துணை கொஞ்ச நாளைக்கு தான் துணை தேய்ந்து தூண் ஆனா பாரம் தான் கூடும். - இளைஞன் - 06-09-2005 nRjgJ;JPUD; Wrote:அட பாவிகளா அனுபவஸ்தன் சொல்லுறன் உதை விட்டு போட்டு தனிய இருங்கோ வாழ்க்கை துணை கொஞ்ச நாளைக்கு தான் துணை தேய்ந்து தூண் ஆனா பாரம் தான் கூடும். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> உண்மையா நல்லா வாழ்க்கையை அனுபவித்திருக்கிறீர்கள் போல. - வெண்ணிலா - 06-10-2005 வேறுவழிகளில் வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுப்பது என்றால் சின்ன விளக்கம் தர முடியுமா? (ஆண் பெண்) <b>நண்பர்கள்</b> காதலித்தால் தப்பா? :?: - kuruvikal - 06-10-2005 vennila Wrote:வேறுவழிகளில் வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுப்பது என்றால் சின்ன விளக்கம் தர முடியுமா? தங்கையே... அன்பும் காதலும் வாழ்க்கையும் உங்களுடையது... அங்கு ஒரு மனிதனிக்குப் பூரண சுதந்திரம் இருக்கு...அங்கு தப்பென்று உங்களுக்குப் பட்டதைச் செய்யாதீர்கள்... தப்பா என்று சபையில் கேட்காதீர்கள்...அதன் மூலம் நீங்கள் தப்புப் பண்ணுகிறீர்கள்... உங்களுக்குள் உள்ளதை இட்டு அஞ்சுகிறீர்கள் என்று அர்த்தம்...அதை மற்றவன் தனக்கு சார்பாக்கித்தான் பதில் சொல்வான்...அது உங்களுக்கு அவசியமா..??! இல்லவே இல்லை...! அதேவேளை...மற்றவர்கள் இவற்றை மதிக்க அவர்களை மதித்து நடந்துகொள்ளுங்கள்...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 06-10-2005 kuruvikal Wrote:vennila Wrote:வேறுவழிகளில் வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுப்பது என்றால் சின்ன விளக்கம் தர முடியுமா? இல்லை குருவியண்ணா நான் பொதுவாகத்தான் கேட்டேன். நண்பர்கள் காதலித்தால் தப்பா என்று? நான் நண்பர்களை நண்பர்களாகத்தான் பார்க்கிறேன். ஆனால் சிலர் சொல்வார்கள் நல்ல நண்பர்கள் காதலர்களாக மாறலாம் அப்படின்னு. அதுதான் கேட்டேனே தவிர, என் வாழ்க்கையில் நான் தான் முடிவெடுக்கணும். அதற்கு சுதந்திரம் அதிகமாகவே இருக்கு. என் வழ்க்கைக்குரியதை நான் சபையில் கேக்கவில்லை. நான் பொதுவாக கேட்க நினைத்தேன். :wink: - kuruvikal - 06-10-2005 vennila Wrote:kuruvikal Wrote:vennila Wrote:வேறுவழிகளில் வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுப்பது என்றால் சின்ன விளக்கம் தர முடியுமா? காதலுக்காக நட்பு என்றும் இல்லை... நட்பால் காதல் இல்லை என்றும் இல்லை...! எதுவானாலும் தீர்மானிக்க வேண்டியவர் தனி மனிதர்கள்...! அவர்களுக்காக மற்றவர்கள் அல்ல...அதைத்தான் குறிப்பிட்டோம் தங்கையே...! அப்பதான் உண்மை நிலைக்கும்...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 06-10-2005 vennila Wrote:kuruvikal Wrote:vennila Wrote:குருவியண்ணா சின்ன சந்தேகம். மலர் தனது வாழ்க்கைத்துணையாக உங்களை தேர்ந்தெடுத்திச்சா? இல்லை குருவிகள்தான் மலரை தங்கள் வாழ்க்கைத்துணையாக தேர்ந்தெடுத்திச்சா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink: :?: <!--emo& தங்கையே....அங்கு பரஸ்பர அன்பு மட்டும் எப்போதும் மெய்..வாழ்க்கை மெய்யாகுமோ...காலந்தான் பதில் சொல்ல வேணும்...! வாழ்த்துக்கு நன்றி...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 06-10-2005 poonai_kuddy Wrote:vennila Wrote:poonai_kuddy Wrote:vennila Wrote:தேர்ந்தெடுத்தாச்சு ஆனால் இன்னும் காதலிக்கல்லை. :evil: :mrgreen: என்ன பூனைக்குட்டி அதுதான் மதன் அண்ணா கேட்ட கேள்விக்குத்தான் 4 விடைகளில் ஒன்றைத்தேர்ந்தெடுத்து விடையும் சொல்லிட்டேன் எல்லோ <b>காதலித்து திருமணம் செய்து சேர்ந்து வாழ்தல்</b> என்று இதைவிட வேறெந்த கேள்வியும் கேட்கவில்லையாக்கும் :evil: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Niththila - 06-10-2005 என்ன பூனைக்குட்டி எல்லாரையும் கேள்வி கேக்கிறீங்க எனது கேள்விக்கு பதில் தரல்லையே :roll: - Mathan - 06-10-2005 vennila Wrote:kuruvikal Wrote:vennila Wrote:வேறுவழிகளில் வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுப்பது என்றால் சின்ன விளக்கம் தர முடியுமா? நண்பர்கள் காதலர்களாக மாறுவது அவரவர் விருப்பத்தை பொறுத்தது. நண்பர்கள் காதலர்களாக மாறும் போது ஒருவரை ஒருவரை நன்றாக புரிந்திருப்பதாகவும் புரிந்துணர்வு அதிகம் என்பதால் எதிர்கால வாழ்க்கை இனிமையாக இருக்கும் என்றும் சிலர் சொல்வார்கள். இதுபோன்ற ஒரு காதலை பிரியாத வரம் வேண்டும் என்ற படத்தில் பார்த்தேன். இதில் முக்கியமான ஒன்று நண்பர்களில் ஒருவர் மட்டும் காதலராக மாறி அதனை மற்றவரினால் அதனை ஏற்று கொள்ள முடியாத போது நட்பிலேயே விரிசல் ஏற்படும். காதலாக இல்லாமல் நட்பாக பழகிய மற்றவர் என்ன இப்படி நினைத்துவிட்டாரே என்று மனம் வருந்த கூடும். இது நட்பு இல்லாமல் போக வழி செய்யலாம். - இளைஞன் - 06-10-2005 இன்னும் எவரும் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுத்து முடியவில்லையா? எனக்கென்னவோ மதனின் கேள்விக்கும், அந்த நான்கு பதில்களுக்கும் பொருத்தமில்லையென்றே தோன்றுகிறது. தமிழர்கள் எப்படித் திருமணம் செய்யவேண்டும் என்று வரவேண்டும் அல்லது தமிழர்கள் எப்படி தமது இல்லற வாழ்வை அமைக்கவேண்டும் என்று வருவதே மதனின் பதில்களுக்கு பொருத்தமான கேள்விகளாக அமையும். அப்படி இல்லையெனில் மதன் இந்தக் கேள்வியைத்தான் கேட்க விரும்பியிருந்தார் எனின் பதில்கள் வேறாக அமையவேண்டும். தமிழர்கள் எப்படி வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்? 1. சாதகம் பார்த்து 2. சுயம்வரம் வைத்து 3. நண்பர்களில் ஒருவரை 4. பெற்றோர் தேர்வு 5. தன் விருப்பு 6. விளம்பரங்கள் (இணையம், நாளிதழ்) 7. வேறு வழிகளில் சில பதில்கள் ஒன்றோடொன்று சம்பந்தப்பட்டவை. என் வாழ்க்கைத்துணையைத் நான் எப்படித் தேர்ந்தெடுப்பேன்: என்னைப் பொறுத்தவரை பெற்றோர் தேர்வாகவும் இருக்கலாம், ஆனால் அவர்களின் தேர்வு எனது வாழ்க்கைத் துணையாய் வருவதற்கான தகுதிகளோடு அமையவேண்டும். பெண் நண்பர்களில் ஒருவரை வாழ்க்கைத் துணையாய் ஆக்கிக்கொள்வதிலும் எனக்கு பிரச்சினையில்லை. அதேபோல் முன்னர் ஒரு கருத்தில் குறிப்பிட்டதுபோல் ஈர்ப்பின் அடிப்படையில் எனது சுயவிருப்பாகவும் அமையலாம். இந்த மூன்றில் எதுவாக இருந்தாலும், என்னைப்போல் எனது வாழ்க்கைத்துணைக்கும் என்னோடு இணைந்து வாழ்வதற்கான விருப்பும், ஈடுபாடும் இருக்கவேண்டும். அதேபோல் எப்படி இணைந்து வாழப்போகிறோம் என்பதிலும் ஒத்தகருத்து அமையப் பெற்றிருக்குவேண்டும். சுயம்வரம், சாதகம் பார்த்தல், விளம்பரம் கொடுத்து தேடல் போன்றவை எனக்கு அவசியமற்றவை, எனக்கு அர்த்தமற்றவை. - வெண்ணிலா - 06-12-2005 Mathan Wrote:vennila Wrote:kuruvikal Wrote:[quote=vennila]வேறுவழிகளில் வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுப்பது என்றால் சின்ன விளக்கம் தர முடியுமா? நண்பர்கள் காதலர்களாக மாறுவது அவரவர் விருப்பத்தை பொறுத்தது. நண்பர்கள் காதலர்களாக மாறும் போது ஒருவரை ஒருவரை நன்றாக புரிந்திருப்பதாகவும் புரிந்துணர்வு அதிகம் என்பதால் எதிர்கால வாழ்க்கை இனிமையாக இருக்கும் என்றும் சிலர் சொல்வார்கள். இதுபோன்ற ஒரு காதலை பிரியாத வரம் வேண்டும் என்ற படத்தில் பார்த்தேன். இதில் முக்கியமான ஒன்று நண்பர்களில் ஒருவர் மட்டும் காதலராக மாறி அதனை மற்றவரினால் அதனை ஏற்று கொள்ள முடியாத போது நட்பிலேயே விரிசல் ஏற்படும். காதலாக இல்லாமல் நட்பாக பழகிய மற்றவர் என்ன இப்படி நினைத்துவிட்டாரே என்று மனம் வருந்த கூடும். இது நட்பு இல்லாமல் போக வழி செய்யலாம் இல்லை மதன் அண்ணா இரு நண்பர்கள் (ஒருவரை ஒருவர் புரிந்து கொண்ட நண்பர்கள்) தாங்கள் காதலர்களாக மாறலாமா அப்படி மாறுவதால் தங்களின் எதிர்காலம் எப்படி அமையும் .........இவ்வாறு பலவற்றை கலந்தாலோசித்து முடிவெடுக்கலாம் தானே. புரிந்துகொண்ட நண்பர்களுக்குள் இப்படி கலந்தாலோசிப்பதால் விரிசல் ஏற்பட வாய்ப்பில்லை தானே. :?: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|