Yarl Forum
பல்லவியை கண்டுபிடியுங்கள்...! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: பல்லவியை கண்டுபிடியுங்கள்...! (/showthread.php?tid=4284)



- வெண்ணிலா - 06-02-2005




- aswini2005 - 06-02-2005

நன்றி வெண்ணிலாத் தங்கையே <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Kalai - 06-03-2005

படம்: நாமிருவர் நமக்கிருவர்

கட்டான பொண்ணு ரொமான்ரிகா
கண்ணால சிக்னல் காட்டிட்டா


- Kalai - 06-03-2005

அடுத்த பாடல்....

உன்னை ஒரு போதும் உள்ளம் மறவாது நான் தான் வாழ்ந்தேன் ஓ... ஓ...
குற்றம் புரியாது துன்பப்படல் மீது ஏன் நான் வீழ்ந்தேன் ஓ... ஓ...
அந்தக் கதை முடிந்த கதை எந்தன் மனம் மறந்த கதை
என்ன செய்ய விடுகதைபோல் என்னுடைய பிறந்த கதை


- Kalai - 06-03-2005

மதன் படத்தின்ர பெயரைக் கண்டுபிடித்திருந்தார் ஆனால் பாடலைத்தர மறந்துவிட்டார்போலும் அதனால் நானே பாடலைத் தருகிறேன்.

படம்: அமைதிப்படை

சொல்லிவிடு வெள்ளி நிலவே சொல்லுகின்ற செய்திகளையே
சொல்லிவிடு வெள்ளி நிலவே சொல்லுகின்ற செய்திகளையே
உறவுகள் கசந்ததம்மா ஓ கனவுகள் கலைந்ததம்மா
காதல் என்னும் தீபமே கண்ணில் நானும் ஏற்றினேன்
காற்றில் காய்ந்து போனபின் நானே என்னைத் தேற்றினேன்


- Kalai - 06-03-2005

அடுத்தபாடல்....

எனது வீடு எனது வாழ்வு என்று வாழ்வது வாழ்க்கையா?
இருக்கும் நாலு சுவருக்குள்ளே வாழ நீயொரு கைதியா?
தேசம் வேறெல்ல தாயும் வேறல்ல ஒன்றுதான்
தாயைக் காப்பதும் நாட்டைக் காப்பதும் ஒன்றுதான்


- Malalai - 06-03-2005

கலை அடுத்த பாடல் வரிகளைப் போட்டு விடுங்க.....(புதிய பாடலாப் போடுங்க... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ) :wink:


- Eswar - 06-03-2005

படம் அழகன்.......

ஜாதி மல்லிப் பூச்சரமே........


- Eswar - 06-03-2005

காற்று நம்மை அடிமை என்று விலகவில்லையே...
கடல் நீரும் அடிமை என்று சுடுவதில்லையே.....
காலம் நம்மை விட்டுவிட்டு நடப்பதில்லையே.....
காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே......


- Kalai - 06-03-2005

படம் - ஆயிரத்தில் ஒருவன்

அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்


- Kalai - 06-03-2005

அடுத்த பாடல்.....

ஓ மறந்து மறந்து என்னையும் மறந்து உன்னிடம் முழுசாகத் தந்துவிட்டேன்
திறந்து திறந்து உன் இதழைத் திறந்து கலந்து கலந்தே நான் தின்று விட்டேன்
மன்மத மோகத்தில் எந்தன் மெத்தன தேகத்தில்
நீ கொண்டது கொஞ்சம் கண்டது கொஞ்சம் என்னையிழந்தேனே


- Kalai - 06-06-2005

ஒருவரும் கண்டு பிடிக்காத காரணத்தால் நானே இந்தப் பாடலையும் தருகிறேன்.

படம்: மாயாவி
மாயாவி மாயாவி மாயாவி.... மாயாவி
மாயாவி மாயாவி மாயாவி.... மாயாவி
தந்திரனே தந்திரனே தந்திர சுந்தரனே
என்னை எந்திரமாக மாற்றிய மன்னவனே


- Kalai - 06-06-2005

அடுத்தபாடல்......

மனசெல்லாம் பந்தலிட்டு மல்லிக் கொடியாக உன்னை விட்டேன்
உசிருக்குள் கோயில் கட்டி உன்னைக் கொலு வைச்சுக் கொண்டாடினேன்
மழை பெஞ்சாத்தானே மண்வாசம் உன்னை நினைச்சாலே பூவாசந்தான்


- வெண்ணிலா - 06-06-2005

Kalai Wrote:அடுத்தபாடல்......

மனசெல்லாம் பந்தலிட்டு மல்லிக் கொடியாக உன்னை விட்டேன்
உசிருக்குள் கோயில் கட்டி உன்னைக் கொலு வைச்சுக் கொண்டாடினேன்
மழை பெஞ்சாத்தானே மண்வாசம் உன்னை நினைச்சாலே பூவாசந்தான்

ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ

படம் சூரியவம்சம்


- வெண்ணிலா - 06-06-2005

அடுத்த பாடல்.....

நெஞ்சில் ஒருதுளி இடமில்லையா
நீயே வழங்கிட மனமில்லையா
வேருக்கும் மண்ணுக்கும் இடைவெளியா
உரிமை எனக்கில்லையா


- Kalai - 06-09-2005

படம்: சந்தித்தவேளை

வா வா என் தலைவா வந்து விடு என் தலைவா
வா வா என் தலைவா தலையணையைப் பங்கிட வா


- Kalai - 06-09-2005

அடுத்த பாடல்.....
அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும்
நமது கதையை காலமும் சொல்லும்
உதிர்ந்து போன மலரின் வாசமா....
தூது பேசும் கொலுசின் ஒலியை
அறைகள் முழுதும் ஆண்டுகள் சொல்லும்


- tamilini - 06-09-2005

நினைத்து நினைத்து பார்த்தேன்.
நெருங்கி விலகி நடந்தேன்
உன்னால் தானே நானும் வாழ்கிறேன்

------------------------------------------
பொண்ணு பஸ்ஸு இரண்டும்
ஒண்ணு வாழ்க்கையில் பார்க்கலாம் ரேமினல் சேருமுன்ன
பிரேக்கு டவுனு ஆகலாம்
பஸ்ஸு மிஸ்ஸு இரண்டும் சொல்ல முடியாது ரூட்டு எப்பவும் மாறலாம் நம்பர் பார்த்து ஒன்றும் நம்பமுடியாது போட்டு மாத்தி ஓடலாம்..ஒன்னு போனா ஒன்னு வரும்
அது பஸ்ஸுக்கு மட்டும் பொருந்தலாம்
பொண்ணு போனா என்ன வரும் பூனைக்குட்டிக்கும் தாடி வரும்


- அனிதா - 06-09-2005

கிடைக்கல கிடைக்கல பொண்ணு ஒன்னு கிடைக்கல...
புடிக்கல புடிக்கல இந்த பொண்ணுக்கு என்ன புடிக்கல... <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<span style='font-size:25pt;line-height:100%'>அடுத்த பாடல்.....[/color]

வானம் தலையில் மோதாது
பூமி நகர்ந்து போகாது
நடுவிலிருக்கும் உந்தன் வாழ்க்கை
தொலைந்து ஒன்றும் போகாது
சோகம் என்றும் முடியாது
கவலை என்றும் அழியாது
இரண்டையும்தான் ஏற்றுக்கொண்டால்
வாழ்க்கை என்றும் தோற்காது

[color=green]அனிதா...</span>


- kavithan - 06-11-2005

இதோ.. அடுத்த பாடல்...

[size=13]பட்டாம்பூச்சிப் பட்டாம்பூச்சி வட்டம் போடும் பட்டாம்பூச்சி
ஓடி வந்து முத்தம் வாங்கிச் செல்லு
ஓடியோடி ஆலம் விழுதில் ஊஞ்சலாடும் ஒற்றைக் கிளியே
காட்டு வாழ்க்கை நாட்டில் உண்டா சொல்லு

அந்த வானம் பக்கம் இந்த பூமி சொர்க்கம்
காட்டில் உலவும் ஒரு காற்றாகிறோம்
நெஞ்சில் ஏக்கம் வந்தால் கண்ணில் தூக்கம் வந்தால்
பூவில் உறங்கும் சிறு பனியாகிறோம்