![]() |
|
இடியப்பத்துடன் சாப்பிட சிறந்தது எது? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சமையல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=40) +--- Thread: இடியப்பத்துடன் சாப்பிட சிறந்தது எது? (/showthread.php?tid=2760) |
- ப்ரியசகி - 11-06-2005 ம்ம்..என்ன இன்னும் கண்டு பிடிக்கலையா..எது நல்ல ருசி எண்டு?? :roll: அடுத்த சாப்பாடு எப்ப தொடங்குது எண்டு சொன்னால்...நான் அதுக்கு ரசி அக்காவையும் கூட்டிக்கொண்டு வருவன்..சொல்லி அனுப்புங்கோ என்ன.. :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- MUGATHTHAR - 11-06-2005 Quote:அடுத்த சாப்பாடு எப்ப தொடங்குது எண்டு சொன்னால்...நான் அதுக்கு ரசி அக்காவையும் கூட்டிக்கொண்டு வருவன்..சொல்லி அனுப்புங்கோ என்ன.. அடுத்தது கூழ் ஊத்திறம் வாறீயளோ........ - Rasikai - 11-06-2005 MUGATHTHAR Wrote:Quote:அடுத்த சாப்பாடு எப்ப தொடங்குது எண்டு சொன்னால்...நான் அதுக்கு ரசி அக்காவையும் கூட்டிக்கொண்டு வருவன்..சொல்லி அனுப்புங்கோ என்ன..அடுத்தது கூழ் ஊத்திறம் வாறீயளோ........ என்ன கூழ் ஒடியல் கூழ் தானே? சரி சரி அதுக்கு நண்டும் இராலும் போடுங்கோ மீன் போடாதேங்கோ சரியா முகத்தார். :wink: - MUGATHTHAR - 11-06-2005 Quote:என்ன கூழ் ஒடியல் கூழ் தானே? சரி சரி அதுக்கு நண்டும் இராலும் போடுங்கோ மீன் போடாதேங்கோ சரியா முகத்தார் மீன் தலை போடாமல் ஒரு கூழ் என்னஇது... நீங்க ஒருக்கா வீட்டை வாங்கோ பொண்ணம்மா கையாலை செஞ்சு போடுறன் குடிச்சிட்டு பிறகு சொல்லுங்கோ - Rasikai - 11-06-2005 [quote="MUGATHTHAR"] Quote:மீன் தலை போடாமல் ஒரு கூழ் என்னஇது... நீங்க ஒருக்கா வீட்டை வாங்கோ பொண்ணம்மா கையாலை செஞ்சு போடுறன் குடிச்சிட்டு பிறகு சொல்லுங்கோ அதில்லை முகத்தார் அங்கிள் பேந்து அதுகுள்ள முள்ளு வரும் அதுதான். மீன் போடவேண்டாம் என்று சொன்னேன். சரி சரி எப்ப வர?? அப்ப பொன்னம்மாக்கா அந்த மாதிரி கூழ் காச்சுவா என்று சொல்லுறீங்கள். - iruvizhi - 11-06-2005 Birundan Wrote:iruvizhi Wrote:இடியப்பத்துடன் சாப்பிட சிறந்தது. அதுதாங்க சீனியும் மீன்கறியும். செம கட்டு கட்டலாமுங்க. ஏன் ஐந்து ரூபாய் பிரியாணி சாப்பிடுவீங்க இது சாப்பிடமாட்டீங்களாக்கும்? மீன்கறியுடன் சீனி சேர்த்து இடியப்பத்துடன் சாப்பிட்ட. அதுதாங்க சொர்க்கம். - Birundan - 11-07-2005 iruvizhi Wrote:Birundan Wrote:iruvizhi Wrote:இடியப்பத்துடன் சாப்பிட சிறந்தது. அதுதாங்க சீனியும் மீன்கறியும். செம கட்டு கட்டலாமுங்க. அது காக்கா பிரியானி இழுப்பு, வாதகாறருக்கு நல்லது. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- iruvizhi - 11-07-2005 Birundan Wrote:அதுதான் காகமும் இழுத்து இழுத்து கத்துதாக்கும். அடுத்த தலைப்பை காக்காய் பிரியாணி என்று வையுங்கள். இல்லாவிடில் தவளை இடியப்பக் கொத்து என்று வையுங்கள். நான் தவறாது கலந்து கொல்லுவேன்.iruvizhi Wrote:Birundan Wrote:iruvizhi Wrote:இடியப்பத்துடன் சாப்பிட சிறந்தது. அதுதாங்க சீனியும் மீன்கறியும். செம கட்டு கட்டலாமுங்க. - Birundan - 11-07-2005 iruvizhi Wrote:Birundan Wrote:அதுதான் காகமும் இழுத்து இழுத்து கத்துதாக்கும். அடுத்த தலைப்பை காக்காய் பிரியாணி என்று வையுங்கள். இல்லாவிடில் தவளை இடியப்பக் கொத்து என்று வையுங்கள். நான் தவறாது கலந்து கொல்லுவேன்.iruvizhi Wrote:Birundan Wrote:iruvizhi Wrote:இடியப்பத்துடன் சாப்பிட சிறந்தது. அதுதாங்க சீனியும் மீன்கறியும். செம கட்டு கட்டலாமுங்க. காக்காயைவிட தவளை ருசி கூட, கிட்டத்தட்ட சிக்கன் மாதிரியே இருக்கும், கொஞ்சம் மிருதுவாக இருக்கும். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> பின் குறிப்பு:- பாம்பு முரல்,சீலா மீன்மதிரி ருசியானது, உங்களுக்கு மீன் பிடிக்குமென்பதால், ஒருதடவை ருசிபார்க்கலாம். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - SUNDHAL - 11-07-2005 வோவ் விட்டா சுண்டல புரியானி சாப்பிட விடமா பன்னிடுவிங்க போல இருக்கே இந்தியாக்கு போறப்போ......காக்க புரியானி இது இதுனுட்டு..ஜக்க்க்க்க்க் சொர்கத்த பாக்கனும்னா இடியப்பம் சீனி அன்ட் மீன் கறியும் சேர்த்து சாப்பிடிங்கப்h..இருவிழியோட அடியா இது... - MUGATHTHAR - 11-07-2005 Rasikai Wrote:அதில்லை முகத்தார் அங்கிள் பேந்து அதுகுள்ள முள்ளு வரும் அதுதான். மீன் போடவேண்டாம் என்று சொன்னேன். நாங்க சாப்பிடேக்கையம் முள்ளு வாறதுதான் பிள்ளை ஆனா செருப்புப் போட்டுக்கொண்டு சாப்பிடுறதாலை குத்திறேலை.... - ப்ரியசகி - 11-07-2005 MUGATHTHAR Wrote:Rasikai Wrote:அதில்லை முகத்தார் அங்கிள் பேந்து அதுகுள்ள முள்ளு வரும் அதுதான். மீன் போடவேண்டாம் என்று சொன்னேன். என்ன அங்கிள்..எதுக்கு செருப்பு போடுறனீங்கள்? hock: hock:
- sinnappu - 11-07-2005 ஓய் கிராபிக் நம்ம சைட் இல தானப்ப வெற்றி றோயல் பமிலி ஓட போட்டியா பாத்தீரா கள்ள ஓட்டு குத்தலை <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 11-07-2005 சீ 65 எங்கள காணல கனகாலமாய். இருந்தும் கள்ள ஓட்டா.. ம் ம் அப்ப எத்தனை ஏயென்டு இருக்கு. :wink: - RaMa - 11-08-2005 MUGATHTHAR Wrote:Rasikai Wrote:அதில்லை முகத்தார் அங்கிள் பேந்து அதுகுள்ள முள்ளு வரும் அதுதான். மீன் போடவேண்டாம் என்று சொன்னேன். அங்கிள் என்ன செருப்பு போட்ட படியா சாப்பிடுவியள்? hock: hock: ... அப்போ பொன்னமாக்கா மீன் தலைக்கு பதிலா முள்ளு போட்டு சமைக்கின்றவா.?. அது தானோ முள்ளு குத்தும் என்றா பயத்தில் செருப்புடன் சாப்பிடுகிறளியள்????
- Rasikai - 11-08-2005 RaMa Wrote:MUGATHTHAR Wrote:Rasikai Wrote:அதில்லை முகத்தார் அங்கிள் பேந்து அதுகுள்ள முள்ளு வரும் அதுதான். மீன் போடவேண்டாம் என்று சொன்னேன். அப்படித்தான் போல கிடக்கு றமா :wink: - தூயா - 11-10-2005 சரி முடிவு தெரிந்ததா? இல்லையா? நல்ல இடியப்பம் கிடைக்கிறதே அருமை, இதில சம்பல் என்டா என்ன? சொதி என்டா என்ன? - Vishnu - 11-10-2005 யாராவது எனக்கு இடியப்பம் தந்தால்... வருத்தம் வந்தவங்க சாப்பிடுற சாப்பாடு எனக்கு எதற்கு என்று கேட்பதுண்டு.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அப்படி சாப்பிட்டாலும் சொதில சாப்பிடத்தான்ப்ப நல்லா இருக்கும்.... எங்கே நடுவர் தீர்ப்பை சொல்லுங்கப்பா |