Yarl Forum
புதிய வானொலி - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21)
+--- Thread: புதிய வானொலி (/showthread.php?tid=8185)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14


- veera - 09-15-2003

தவறு மாத்திரமல்ல அது ஒரு குற்றமாகவும் அமையலாம் என அறிந்தேன்.

ஆனாலும் குறிப்பிட்ட நபரொருவரால் தனக்குப் பிரச்சனையிருக்கிறது என்பதை காவற்துறைக்கு நிரூபிப்பதற்காக பதிவு செய்வதை சட்டம் அங்கீகரிக்கின்றதாம்.

சேதுவின் விசயத்தைப் பொறுத்தவரை சம்பந்தப்பட்ட அனைவரும் ஏற்கனவே இவர் குறித்து முறைப்பாடுகளை உரிய முறையில் செய்ததாக இந்தப் பிரச்சனை கிளம்ப முன்னமே பேசிக்கொண்டார்கள்.நேற்றுக் கூட வானொலியில் ஒருவர் தான் காவற்துறைக்கு முறைப்பாடு செய்ததை கூறியது போன்றிருந்தது?

மற்றும் சேதுவைப் பொறுத்தவரை இந்த உரையாடலில் முழுமையாக தன்னை ஒரு பெரிய குழுத் தலைவராகத்தான் சித்;தரித்துள்ளார்.இதில் ஒரு இடத்pல் சேது இப்படியாகக் கேட்கின்றார்...எனது தலைமையா உங்களது தலைமையா வெல்லும் என்று..அதே நேரம் மற்றவர்கள் சுதந்திரத்தைப் பாதிக்கும் படியான பல விடயங்களை வெளிப்படையாகக் கூறியுமுள்ளார்....எனவே நீதிக்கு முன்னால் என்ன நடக்கும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் (சேது உட்பட) சிந்தித்தால் சரி :wink:


- ganesh - 09-15-2003

இணையப்பொறுப்பாளர்களே வன்முறையவழர்க்க தங்கள்
கருத்துக்களத்தில் இடம் கொடுக்காதீர்கள் தயவு உடனே
இவர்களை இதில் இருந்து நீக்கி
விட்டு பிரச்சனை பேசித்தீர்;த்தபின்
இங்கேவர அனுமதியளியுங்கள் உடனே இதனைசெய்யவிட்டால்
பாதிக்கப்படபோவது அனைத்து தமிழ் மக்களுமே முக்கியமாக
இலண்டனில் வசிக்கும் அப்பாவி
தமிழ்மக்கள்


- Mathivathanan - 09-15-2003

ganesh Wrote:இணையப்பொறுப்பாளர்களே வன்முறையவழர்க்க தங்கள்
கருத்துக்களத்தில் இடம் கொடுக்காதீர்கள் தயவு உடனே
இவர்களை இதில் இருந்து நீக்கி
விட்டு பிரச்சனை பேசித்தீர்;த்தபின்
இங்கேவர அனுமதியளியுங்கள் உடனே இதனைசெய்யவிட்டால்
பாதிக்கப்படபோவது அனைத்து தமிழ் மக்களுமே முக்கியமாக
இலண்டனில் வசிக்கும் அப்பாவி
தமிழ்மக்கள்
ஐயா வன்முறைக்குள் இருந்து வன்முறையையே படித்து வன்முறையோடு வளர்ந்து வன்முறையாளர் சொல்லுவதை செய்பவர்களுக்கு.. இது வன்முறை என்றுசொன்னால் புரியுமா..? எப்போது இவர் தனித்து இயங்கினார்.. சொல்லுங்கள்.. எப்போதும் கூட்டத்துடன் இயங்கியதாகத்தான்.. யாரோ ஒரு கூட்டத்துக்கு வக்காலத்து வாங்குவதாகத்தான் இதைச் செய்தார்.. பலமுறை சுட்டிக்காட்டியாயிற்று..
இங்கு பல இணையங்ள் ஊடகங்கள் கொடுக்கும் செய்திகள் வன்முறையைத் தூண்டக்கூடிய செய்திகளாகத்தானிருக்கின்றன.. இதற்கு பெயர்வேறு கொடுத்துள்ளார்கள்.. ஆகவே விதைத்த அத்தனையும் புடுங்கி எறிந்தால்த்தவிர.. வன்முறைச்சமூகத்தினால் போதிக்கப்பட்ட இப்படியானவர்களால் எப்போதும் பிரச்சனை இருந்துகொண்டேயிருக்கும்.. இங்கு கட்டாயம் களை அகற்றப்படவேண்டும்.. இப்படியான களைகள் அகற்றப்படவேண்டும்.. நன்றி வணக்கம்.


- sun - 09-16-2003

<span style='font-size:19pt;line-height:100%'>கறுப்பு இனத்தவர்களின் தாக்குதலில் தமிழ் ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம் முற்றாக சேதம்.

40 மணித்தியாலத்திறகு முதல் அதே வானொலியில் சேது என்பவருக்கு எதிராக நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.

40 நிமிடத்தில் வருமாறு அவருக்கு ஒருவர் சவால் விட்டார். <span style='color:darkred'>தணிக்கை 40 மணித்தியாலத்தில் வானொலி இருந்த இடம் தெரியாமல் பண்னி விட்டார்கள்.

கேட்கும்போது தலை விறைக்கவில்லையா.

மாபியாக்களில் அண்ணா தம்பி அத்தான் என்ற பெயர்களில் இயங்கும் உறுப்பினர்கள் உட்பட பல ஆபிரிக்க மற்றும் பாகீஸ்தான் நாட்டவர்கள் இருப்பதாக தெரிய வருகிறது.

இவர்களுக்கு தலைவராக தணிக்கை என்பவர் இருக்கின்றார்.

ஆபிரிக்க இனத்தவர்கள் நடு இரவில்வானொலிக்குள் புகுந்து இரவு நிகழ்ச்சி செய்தவரை கொலை செய்வதற்கு போனதாகவும் அங்கு அந்த நேரம் யாரும் இருக்கவில்லை எனவும் ஆபிரிக்க இனத்தவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இலண்டன் நகரப்பகுதியில் இயங்கும் இந்த மாபியா கும்பலிடம் இந்த வேலையை செய்யுமாறு பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

தெய்வாதினமாக ஆபிரிக்க கும்பலின் கத்தி துப்பாக்கி போன்றவற்றிற்கு வானொலியுடன் தொடர்புடையவர்கள் அகப்படவில்லை என தெரிய வருகிறது.

ஆபிரிக்க இனத்தவர்களிடம் கொடுக்கப்பட்ட பொறுப்பை அவர்கள் நிறைவேற்றுவோம் என தெரிவித்ததுடன்.

வானொலி அனைத்தும் முற்றுமுளுதாக உடைக்கப்பட்டதாகவும் பொருட்கள் அதிக முக்கியமானவற்றை கொண்டு சென்று விட்டதாகவும் தெரிய வருகிறது.

இதற்கு மாற்றீடாக பல ஆயிரம் பவுண்டுகள் பேரம்பேசப்பட்டு ஒரு பாகீஸ்தான் நாட்டவருக்கு பணமும் மாற்றப்பட்டுள்ளது முற்பணமாக ஒரு தொகைப்பணமும் சொன்ன அனைத்தையும் செய்தபின் மிகுதி பணமும் கொடுபட உள்ளதாக தகவல் ஒண்று தெரிவிக்கிண்றது.

வானொலி வருவதும் போவதும் இந்த மாபியாக்களின் பொறுப்பில் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அனைத்தையும் மிகப்பெரும் தலைகள் கவனித்துவருவதாகவும் தெரிய வருகிறது.

வானொலியுடன் தொடர்புடையவர்கள் உயிர் தப்ப வேண்டுமாயின் தலைமறைவாகுதல் சிறந்தது என தெரிய வருகிறது.</span></span>


- sun - 09-16-2003

<span style='font-size:25pt;line-height:100%'>இந்த தாக்குதலில் வரைபடமும் கொடுக்கப்பட்டதாவும் தெரியருகிறது. தாக்குதலுக்கும் தமிழர்களுக்கும் எந்தவித தொடர்புகளும் இல்லை என நம்பகரமாக தெரிய வருகிறது.</span>


- sun - 09-16-2003

மன்னிக்கவும் தவறு 1 திருத்தம்.

தெரியவருகிறது என வாசிக்கவும்.


- ceylontamil - 09-16-2003

[quote=sun]<span style='font-size:19pt;line-height:100%'>கறுப்பு இனத்தவர்களின் தாக்குதலில் தமிழ் ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம் முற்றாக சேதம்.

40 மணித்தியாலத்திறகு முதல் அதே வானொலியில் சேது என்பவருக்கு எதிராக நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.

40 நிமிடத்தில் வருமாறு அவருக்கு ஒருவர் சவால் விட்டார். <span style='color:darkred'>** தணிக்கை ** 40 மணித்தியாலத்தில் வானொலி இருந்த இடம் தெரியாமல் பண்னி விட்டார்கள்.

கேட்கும்போது தலை விறைக்கவில்லையா.

மாபியாக்களில் அண்ணா தம்பி அத்தான் என்ற பெயர்களில் இயங்கும் உறுப்பினர்கள் உட்பட பல ஆபிரிக்க மற்றும் பாகீஸ்தான் நாட்டவர்கள் இருப்பதாக தெரிய வருகிறது.

இவர்களுக்கு தலைவராக ** தணிக்கை ** என்பவர் இருக்கின்றார்.

ஆபிரிக்க இனத்தவர்கள் நடு இரவில்வானொலிக்குள் புகுந்து இரவு நிகழ்ச்சி செய்தவரை கொலை செய்வதற்கு போனதாகவும் அங்கு அந்த நேரம் யாரும் இருக்கவில்லை எனவும் ஆபிரிக்க இனத்தவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இலண்டன் நகரப்பகுதியில் இயங்கும் இந்த மாபியா கும்பலிடம் இந்த வேலையை செய்யுமாறு பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

தெய்வாதினமாக ஆபிரிக்க கும்பலின் கத்தி துப்பாக்கி போன்றவற்றிற்கு வானொலியுடன் தொடர்புடையவர்கள் அகப்படவில்லை என தெரிய வருகிறது.

ஆபிரிக்க இனத்தவர்களிடம் கொடுக்கப்பட்ட பொறுப்பை அவர்கள் நிறைவேற்றுவோம் என தெரிவித்ததுடன்.

வானொலி அனைத்தும் முற்றுமுளுதாக உடைக்கப்பட்டதாகவும் பொருட்கள் அதிக முக்கியமானவற்றை கொண்டு சென்று விட்டதாகவும் தெரிய வருகிறது.

இதற்கு மாற்றீடாக பல ஆயிரம் பவுண்டுகள் பேரம்பேசப்பட்டு ஒரு பாகீஸ்தான் நாட்டவருக்கு பணமும் மாற்றப்பட்டுள்ளது முற்பணமாக ஒரு தொகைப்பணமும் சொன்ன அனைத்தையும் செய்தபின் மிகுதி பணமும் கொடுபட உள்ளதாக தகவல் ஒண்று தெரிவிக்கிண்றது.

வானொலி வருவதும் போவதும் இந்த மாபியாக்களின் பொறுப்பில் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அனைத்தையும் மிகப்பெரும் தலைகள் கவனித்துவருவதாகவும் தெரிய வருகிறது.

வானொலியுடன் தொடர்புடையவர்கள் உயிர் தப்ப வேண்டுமாயின் தலைமறைவாகுதல் சிறந்தது என தெரிய வருகிறது.</span></span>



Dear ***,

You are very good journalist, how did you get this information?

Regards
****

இங்கு குறிப்பிட்ட ஒருவரின் பெயரினை ceylontamil பாவித்தமையால் 3 எச்சரிக்கைகள் பெற்றுள்ளார் <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

-மோகன்


- Manithaasan - 09-17-2003

<b>சண் தொடங்கும்பரப்புரையிலிருந்து..... </b>
Quote:வானொலி வருவதும் போவதும் இந்த மாபியாக்களின் பொறுப்பில் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அனைத்தையும் மிகப்பெரும் தலைகள் கவனித்துவருவதாகவும் தெரிய வருகிறது.
Quote:வானொலியுடன் தொடர்புடையவர்கள் உயிர் தப்ப வேண்டுமாயின் தலைமறைவாகுதல் சிறந்தது என தெரிய வருகிறது.ஜஃஉழடழசஸ
இந்த தாக்குதலில் வரைபடமும் கொடுக்கப்பட்டதாவும் தெரியருகிறது. தாக்குதலுக்கும் தமிழர்களுக்கும் எந்தவித தொடர்புகளும் இல்லை என நம்பகரமாக தெரிய வருகிறது.
எய்தவர் எங்கோ இருக்க அம்பு வந்து இங்கே அழுகிறது..
ஏங்கனவே ஒரு அம்புவந்து அவதூறு பரப்பி பலர் கண்டனத்துக்குள்ளாகி மோகனால் தடையும் பெற்றுள்ளது.இது புது அம்பு..பொறுப்பாளர் கண்காணிப்பாளர். அனைவருக்கும் புதிய வேலையுண்டு. கருத்தாடும் நண்பர்களுக்கு பொறுமையும் சகிப்புத் தனமும் நிறையதேவைப்படலாம்.


ha ha ha what a joke - mohamed - 09-17-2003

I try to write in tamil but faild.. please correct
VkhwhNj> Vkhw;whNj!
ey;yhj;jhd; ehlfk; elf;FJ!
New;W jhd; fij Nfs;tpg;gl;ld;. ehd; epier;rJ mg;gbNA ele;J tpl;lJ. tndhyp gw;wpa kof;fijiaAk; nrhy;Ywd; NfOq;Nfh. Kd;G ele;j gpur;ridahy; thndhyp %b gpd;du; jpwe;jJ ahtUk; mwpe;jNj. Mdhy; mwpahjJ ,J jhd;…

thndhypapy; Kd;du; gzpahw;wpa xUtiu Kd;ida gzpg;ghsu; kpfTk; Nftykhf ed;wp nfl;l Kiwapy; thndhypapy; tpku;rpj;jJ xU jpl;lkpl; nray;. mjhtJ me;j kd;id ehs; mwptpg;ghsiu ehLflj;j xU jpl;lk;. Mjypy; mtiu Mj;jpup%l;Lk; tifapy; NgRtJ. gpd;du; mtu; nra;jJ Nghy; jNk rpy elbf;iffsi nra;tJ. gpd;dpu; nghyp]py; Kiwg;ghL nfhLj;J me;j egiu rpf;fitg;gJ. xU fy;ypy; ,U khq;fha;. Gupatpy;iyah? Kd;idehs; gzpg;ghsu; Cu;KOf;f fld;> VjhtJ nra;J gzk; Gul;l Ntz;Lk;. xNu top thndhypay; ,Uf;Fk; rhkhd;fis tpwgJ. Mdhy; mij rl;lg+u;tkhf tpw;f KbahJ. fhuzk; Kd;G Vw;fdNt ,e;j thndhyp tq;FNuhj;J MfpaJ. vdNt rl;lg;gb tpw;gjhdhy; fld;fhu;fSf;F Kjypy; tpw;w gzk; nfhLj;jpUf;fNtz;Lk; Mdhy; Kd;G gioa thndhypapy; Vkhw;wp tpl;L ,uNthL ,uthf (jw;NghJ Fw;wQ;rhl;lg;gl;l mwptpg;ghsu; JizAldWink Gjpa ,lj;jpw;F ,tu;fs; rl;lj;jpw;F Gwk;ghfNt rhkhd;fis nfhz;L te;jhu;fs;. ,g;g mJ fsT Nghl;LJ> fWg;G ,dj;jtu; nfhz;L Nghl;bdk; vz;L mOtJ ey;yh fhjpiy g+ Rj;Jw khjpup jhd; fplf;F. fsT nghd rhkhd; gpbgl;lhy; midj;jiak; ms;spf;nfhz;L fld; fhuu; trpirapy; tUtpdk;. vdNt mJ fz;L gbf;fg;glhj ,lj;jpw;F jw;NghJ NghapUf;Fk;. ,jpy; gyu; fpy;yhbfs;. Fwpg;ghf Kd;idehs; gzpg;ghsu; ey;yh jd;iw uh[je;jpuj;ij ghtpj;jpUf;fpwhu;. rpy rhkhd;fs; gopthq;Fk; Nehf;Fld; rpy Kd;id ehs; mwptpg;ghsu;fs; tPl;by; tpijf;fg;gl;L gpd; nghypRf;F Kiwg;ghL nra;ayhk; vJf;Fk; vy;yhUk; vr;rupf;ifahapUg;gJ ey;yk;. jpUkiyapy; ehd; ,e;j Kd;id ehs; mwptpg;ghsupld; jdpg;gl;l Kiwapy; mtyg;gl;ltd;. 1986> 1987 vd;dhy; ,d;dKk; kwf;f KbahJ. ehl;il tpl;L ehd; Xbtu xU fhuzk; ,tNu! MfNt ftdk; ftdk; ftdk;!


- Sangili - 09-17-2003

ஏமாறாதே, ஏமாற்றாதே!
நல்லாத்தான் நாடகம் நடக்குது!
நேற்று தான் கதை கேள்விப்பட்டன். நான் நிநைச்சது அப்படிNயு நடந்து விட்டது. வனொலி பற்றிய மழக்கதையையும் சொல்லுறன் கேழுங்கோ. முன்பு நடந்த பிரச்சனையால் வானொலி மூடி பின்னர் திறந்தது யாவரும் அறிந்ததே. ஆனால் அறியாதது இது தான்…

வானொலியில் முன்னர் பணியாற்றிய ஒருவரை முன்னைய பணிப்பாளர் மிகவும் கேவலமாக நன்றி கெட்ட முறையில் வானொலியில் விமர்சித்தது ஒரு திட்டமிட் செயல். அதாவது அந்த மன்னை நாள் அறிவிப்பாளரை நாடுகடத்த ஒரு திட்டம். ஆதலில் அவரை ஆத்திரிமூட்டும் வகையில் பேசுவது. பின்னர் அவர் செய்தது போல் தமே சில நடடிக்கைகளi செய்வது. பின்னிர் பொலிஸில் முறைப்பாடு கொடுத்து அந்த நபரை சிக்கவைப்பது. ஒரு கல்லில் இரு மாங்காய். புரியவில்லையா? முன்னைநாள் பணிப்பாளர் ஊர்முழுக்க கடன், ஏதாவது செய்து பணம் புரட்ட வேண்டும். ஒரே வழி வானொலியல் இருக்கும் சாமான்களை விறபது. ஆனால் அதை சட்டபூர்வமாக விற்க முடியாது. காரணம் முன்பு ஏற்கனவே இந்த வானொலி வங்குரோத்து ஆகியது. எனவே சட்டப்படி விற்பதானால் கடன்கார்களுக்கு முதலில் விற்ற பணம் கொடுத்திருக்கவேண்டும் ஆனால் முன்பு பழைய வானொலியில் ஏமாற்றி விட்டு இரவோடு இரவாக (தற்போது குற்றஞ்சாட்டப்பட்ட அறிவிப்பாளர் துணையுடன்) புதிய இடத்திற்கு இவர்கள் சட்டத்திற்கு புறம்பாகவே சாமான்களை கொண்டு வந்தார்கள். இப்ப அது களவு போட்டுது, கறுப்பு இனத்தவர் கொண்டு போட்டினம் எண்டு அழுவது நல்லா காதிலை பூ சுத்துற மாதிரி தான் கிடக்கு. களவு பொன சாமான் பிடிபட்டால் அனைத்தயைம் அள்ளிக்கொண்டு கடன் காரர் வசிசையில் வருவினம். எனவே அது கண்டு படிக்கப்படாத இடத்திற்கு தற்போது போயிருக்கும். இதில் பலர் கில்லாடிகள். குறிப்பாக முன்னைநாள் பணிப்பாளர் நல்லா தன்றை ராஜதந்திரத்தை பாவித்திருக்கிறார். சில சாமான்கள் பழிவாங்கும் நோக்குடன் சில முன்னை நாள் அறிவிப்பாளர்கள் வீட்டில் விதைக்கப்பட்டு பின் பொலிசுக்கு முறைப்பாடு செய்யலாம் எதுக்கும் எல்லாரும் எச்சரிக்கையாயிருப்பது நல்லம். திருமலையில் நான் இந்த முன்னை நாள் அறிவிப்பாளரிடன் தனிப்பட்ட முறையில் அவலப்பட்டவன். 1986, 1987 என்னால் இன்னமும் மறக்க முடியாது. நாட்டை விட்டு நான் ஓடிவர ஒரு காரணம் இவரே! ஆகவே கவனம் கவனம் கவனம்!


- mohamed - 09-17-2003

Thank Q!!! Sangili Nanri!!


- mohamed - 09-17-2003

;. திருமலையில் நான் இந்த முன்னை நாள் அறிவிப்பாளரிடன் தனிப்பட்ட முறையில் அவலப்பட்டவன். 1986, 1987 என்னால் இன்னமும் மறக்க முடியாது. நாட்டை விட்டு நான் ஓடிவர ஒரு காரணம் இவரே! ஆகவே கவனம் கவனம் கவனம்!

மன்னிக்கவும் முன்னைநாள் அறிவிப்பாளர் அல்ல ஆன்னை நாள் பணிப்பாளர்! கவனம் பணிப்பாளர்கள் கவனம்!


- mohamed - 09-17-2003

முன்னை நாள் பணிப்பாளழர நான் முப என்று அழைக்கலாம். அவர் முன்னை நாள் பெயர் கூட மு))ப. முப தான் ஒரு நேர்மை சீலன் எண்டு அடிக்கடி வானொலியில் கூறும் போது நான் பட்ட வேதனை கொஞ்ச நஞ்சமல்ல. இப்போது புலம் பெயர்ந்து இன்று பவிசாக வாழந்து வரும் இந்த முப முந்தி எங்கள் ஊரில் செய்த அட்டகாசம் கொஞ்ச நஞ்சமல்ல. அனால் அதை மீண்டும் இங்கு வந்து செயவதுதான் பொறுக்க முடியாமல் உள்ளது. ஆக்கள் எல்லாரையும் நல்லா சுத்தி விட்டு இப்ப தனோ ஒரு களவு நாடகம் நடாத்தி நல்லாத்தான் சுத்தி விட்டார். இந்த மைக் பைத்தியம் பிடித்த முன்னை நாள் அற்விப்பாளர்கள் பலருக்கு நான் பணிப்பாளரைப் பற்றி எச்சரித்தேன் ஆரும் கேட்கவில்லை. இப்ப ஆப்பிழுத்த குரங்காட்டம் நிண்டு முழுசுகினம். நடுநிலை வானொலி தேவையாயிருக்கலாம், அதுக்காக வானொலி நடத்திறவையின்றை முன்னை நாள் வரலாறு கொஞசமாவது தெரிய வேண்டும். உந்த பணிப்பாளர் நான் ஆர் எண்டு யோசிப்பார். ஆனால் இப்ப சொல்றன் நான் இலண்டன் வந்த புதிசிலை அவரக்கு சில வருடங்களுக்கு முந்தி ஊரிலை நடந்தததை ஞாபகப்படுத்தி சாப்பாடு கொடுத்தனாங்கள். ஆனால் கன பேர் அவருக்கு அதுக்குப்பிறகு கனபேர் சாப்பாடு கொடுத்த படியால் ஞாபகமிருக்குமோ தெரியாது. அனால் அதக்கிப்பறகும் இப்பிடி சுத்து மாத்து எண்டால்,,,, நண்பர் சேது சொல்லுறது தான் சரி..


- sun - 09-17-2003

சேது அரச சாட்சியாக மாற விருப்பம் தெரிவித்துள்ளார்.

உந்த வானொலிக்குள் இருக்கும் பொருட்கள் அனைத்தும் முன்பு வானொலி ஒண்றில் இருந்து இரவோடு இரவாக கடத்தி கொண்டுவந்த பொருட்கள் எனவும் அதனை அவரின் துனையுடனும் செய்தார்கள் எண்றும் அவரை வைத்து வேள்ட் வானொலி என்ற நிறுவனம் உந்த முப க்கு கேஸ் போட்டு இருக்கிண்றார்களாம்.

சேது சொல்வது சரிதான் மொகமட் அவரையும் இங்கை கருத்து எளுத விடவேண்டும் அவர் கடந்த 3 வாரங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
மோகன் அவருக்கு சந்தர்பம் கொடுக்கவும்.


- sun - 09-17-2003

கருத்து நீக்கப்பட்டுள்ளது - மோகன்


- sun - 09-17-2003

கருத்து நீக்கப்பட்டுள்ளது - மோகன்


- Mathivathanan - 09-17-2003

எல்லாருமா சேந்து குழப்புறானுகளப்பா.. உப்புத்தான் மூட்டைகட்டிக் குடுத்தாங்கள்.. வேர்வை மூட்டையா தும்படிச்சு கொடுத்தாங்கள்.. இப்ப சீனியெண்டா யாரப்பா நம்பிறது.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- Mathivathanan - 09-17-2003

பிறகென்ன இதயும் எடுத்துவிட்டால்ப் பொச்சு..


- Manithaasan - 09-17-2003

மதி எத்தனையெண்டு எடுக்கிறது.கவனித்திருப்பீர்கள் பல புதிய பெயர்கள் இரண்டொருநாளில் பதியப்பட்டதை.....பத்துத் தலை இராவணன் கதைமாதிரித்தான்..... மோகன் தடைசெய்ய தடைசெய்ய புதுப்புது அவதாரங்கள்..இப்ப கூடுவிட்டு கூடுபாயும் வித்தை நடக்குது போலை இ.ருக்கு....எழுத்துகள் பிழையில்லாமல் வருகுது கவனிச்சியளே.....


- Mathivathanan - 09-17-2003

Manithaasan Wrote:மதி எத்தனையெண்டு எடுக்கிறது.கவனித்திருப்பீர்கள் பல புதிய பெயர்கள் இரண்டொருநாளில் பதியப்பட்டதை.....பத்துத் தலை இராவணன் கதைமாதிரித்தான்..... மோகன் தடைசெய்ய தடைசெய்ய புதுப்புது அவதாரங்கள்..இப்ப கூடுவிட்டு கூடுபாயும் வித்தை நடக்குது போலை இ.ருக்கு....எழுத்துகள் பிழையில்லாமல் வருகுது கவனிச்சியளே.....
ம்.. கவனிச்சன்.. கொஞ்சம் கவனமெடுக்கிறாங்கள்.. ஆனால் நான் பலபிழை விடுறமாதிரித் தெரியுது.. கவலையீனப் பிழை..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->