Yarl Forum
Boys - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39)
+--- Thread: Boys (/showthread.php?tid=8154)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12


- kuruvikal - 09-16-2003

இதெல்லாம் எந்தக்காலத்துப் பாடல்கள் எமது காதுகள் கேட்டதில்லையே.....! அதை இப்ப இரைமீட்கும் தாங்களாவது எந்தக்காலம் என்று சொன்னால் நாங்களும் ஆக்களை படித்துக் கொள்ளலாம் எல்லே...!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Alai - 09-16-2003

இப்பாடல் இதயக்கனி படத்தில் என நினைக்கிறேன்.

நிலவென்ன நெருப்பென்ன
உலவும் பேரழகே
முள்ளோ.....

...........மடல் வாழைத் தொடையிருக்க
மச்ச மொன்று அதிலிருக்க
படைத்தவனின் திறமையெல்லாம்
முழுமை பெற்ற அழகியென்பேன்.
இப்பாடலுக்கு அந்தக் காலத்திலேயே யாரும் எதிர்ப்புத் தெரிவித்தாக எனக்குத் தெரியவில்லை.


- Alai - 09-16-2003

இது எண்பதின் ஆரம்பப் பகுதியில் அல்லது
எழுபதின் இறுதிப் பகுதியில் வந்திருக்க வேண்டும்.
எம.ஜி.ஆர் நடித்த படம்.


- kuruvikal - 09-16-2003

திரைப்பட விமர்சனமா அல்லது சில்மிசப் பாடல்களின் விளம்பரமா....?! ஒன்றுமாப் புரியல்ல...!
:evil: :oops: :evil:


- Alai - 09-16-2003

[quote=yarl]பாடல் வரிகளுக்கு சென்சார் இல்லையா?இதயக்கனி

ம்........ இதயக்கனி என்று எழுதியதைக் கவனிக்கவில்லை.


- Alai - 09-16-2003

kuruvikal Wrote:திரைப்பட விமர்சனமா அல்லது சில்மிசப் பாடல்களின் விளம்பரமா....?! ஒன்றுமாப் புரியல்ல...!
:evil: :oops: :evil:

என்னத்துக்கான விமர்சனமோ..?

திரைப்படப் பாடல்களில் இப்படியான பாடல்கள் எத்தனை எத்தனை..?
இரட்டை அர்த்தம் தொனிக்கும் பாடல்கள் எத்தனை எத்தனை..?
60.. 70.. களில் வந்த பல பாடல்களை வரி வரியாகக் கவனித்துப் பார்த்தால்
சில்மிசங்கள் இன்றைய காலப் புதிதுகள் இல்லை என்பது புரியும்.


- AJeevan - 09-16-2003

yarl Wrote:பாடல் வரிகளுக்கு சென்சார் இல்லையா?இதயக்கனியில் நல்ல பாடலொன்று இருக்கிறது.
quote="yarl"]பாடல் வரிகளுக்கு சென்சார் இல்லையா?இதயக்கனியில் நல்ல பாடலொன்று இருக்கிறது.[/quote]

இவர்களுக்கு பேசினால், பாடினால் எழுதினால் தப்பில்லையாம் யாழ்.

அந்தக் கால MGR நடித்து பாடிய எங்க வீட்டு பிள்ளையில் கூட மாங்கனி.............. பழரசம் வடியிது ......... போன்ற விரச பாடல்களை இவர்கள்தானே அனுமதித்தார்கள்!!!!!!?????????????

ஆனால் அவை காட்சியாகவும் யதாாத்தமாகவும் தத்ருபமாகவும் வந்தால்தான் தாங்க முடியவில்லை.


உலகத்தில் மிகப் பரிதாபமான மனிதர்கள், தாங்கள் செய்கிற தவறுகளை நியாயப்படுத்தி யதார்த்தத்தை புரிந்து கொள்ளாமல் தங்களைத் தாங்களே ஏமாத்திக் கொள்பவர்கள் தான் என்கிறார் சுவாமி சுகபோதானந்தா.
<img src='http://www.yarl.com/forum/files/p132.jpeg' border='0' alt='user posted image'>
அவரே விகடன் தொடராக எழுதும் கட்டுரை ஒன்றில் காதலர்களுக்கு கீழ் வருமாறு சொல்லியிருக்கிறார்.

புத்தர் பெளத்தத்தை பின்பற்றச் சொல்லவில்லை. நீயும் ஒரு புத்தனாகவே ஆகிவிடு என்கிறார். அது போல் காதலரே நீங்கள் காதலிக்காதீர்கள்,காதலாகவே மாறி விடுங்கள்.

(புத்தர் இலங்கை சிங்கள இனவாதியல்ல.தயவு செய்து குழப்பி தவறு செய்து விடாதீர்கள்.)

சுவாமி சுகபோதானந்தா எழுதிய
கட்டில் பாட திட்டத்தை([u]ஆனந்த விகடன் பார்வையில், எங்கள் பார்வையில் நல்ல கட்டுரை
) வாசிக்காமலேயே பிரசுத்தார்களா?

இக் கட்டுரையை வெளியிட்ட அதே ஆனந்த விகடன்தான் Boys திரைப்படத்தை<img src='http://www.thenisai.com/boys/b_01.jpg' border='0' alt='user posted image'>

அட சீ என்று எழுதியது?????????????

ஆனந்த விகடன் , உன் மனசே ரிலாக்ஸ்............ஆகட்டும்.அங்கே உள்ளவர்களுக்கும் உடனடியாக ஒரு கவுண்சிலிங் தேவை.

இந்த Boysசில் தாலி சென்டிமென்ட் இல்லாமல் வளரும் பெட்டைகளின் மாற்றம் (தாலி சென்டிமென்டை வைத்து பல பெண்கள வைத்துக் கொண்டிருப்பவர்கள் பாவமுங்கோ????????? தன் கணவன் ஒரு விலை மாதுவிடம் போனவன் என்று சொல்லாமல் மறைத்தான் என்ற ஒரே காரணத்துக்காக கதாநாயகி வீட்டை விட்டு போய் தாலியை துாக்கி எறிவதெல்லாம் கலாச்சார புரட்சிதான்..........) , வடியிற பொடிசுகளுக்கு நேரடியாக முகத்திலடித்து போல பதில் சொல்வது. பெற்றோரின் தவறுகளை சுற்றிக் காட்டுவது, பலரது அறியாமைகளை வெளிச்சத்துக் கொண்டு வந்திருப்பது...........................இப்படி பல காட்சிகள்..............
தாங்கமுடியல்லையா???????????????'


- sOliyAn - 09-16-2003

அஜீவன் Wrote:இலங்கை - இந்திய தயாரிப்பாக ெஜய்சங்கர் மற்றும் இலங்கை நடிகை கீதா குமாரசிங்க நடித்த தமிழ்படம் கூட வயது வந்தவர்களுக்கு மட்டுமென்று குறிப்பிடப்பட்டு வெள்வத்தை சப்பையர் தியெட்டரில் வெளிவந்து ஓடியது.

அதில் கீதாவுக்கு போதை வஸ்து கொடுத்து கற்பழிக்கும் காட்சியும் ,அங்கு வரும் அண்ணன் ெஜய்சங்கர் நிர்வாணமாக தங்கை கீதா நிற்கும் காட்சியும் இடம் பெற்றிருந்ததால் A முத்திரையுடன்
படம் வெளிவந்தது.
அது பிறைட்டன் இன்ரிரியூட் அரியநாயகம் தயாரிப்பில்.. ஜோ தேவ் ஆனந்தின் நெறியாள்கையில் வெளிவந்த'இரத்தத்தின் இரத்தமே" என்ற திரைப்படம்.

மற்றும்.. அந்த நாள் பாடல்களில் விரசமான விசயங்கள்கூட கலைநயத்தடன் கூறப்பட்டன.. பாடலைக் கேட்கும்போது ஒரு கருத்தும் படத்தைப் பார்க்கும்போது இன்னொரு கருத்தும் எழும்.
உதாரணமாக.. கிணற்றுக்குள் இருந்து கதாநாயகனும் கதாநாயகியும் பாடும் பாடல் ஒன்று...
"சந்தனக் குடத்துக்குள் பந்துகள் உருண்டுவந்து விளையாடுது
என்ன சுகமோ இது.."
காட்சியில் குடம் கிணறுங்க.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
கலை அழகு வேறு.. காம ரசம் வேறு.. அன்று கலையழகு இருந்தது.. இன்று இயந்திரத்தனமான காமம்தான் இருக்கிறது..
இன்னும் ஒன்று.. ஆலயத் தேர்களில் இல்லாத சிற்பங்களா.. எனினும் அங்கே காமம் எழவில்லை.. பக்திதான் எழும்.
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Paranee - 09-16-2003

விதி என்று ஒரு படம். வசனங்கள் எல்லாம் கத்தியைவிட கூர்மை. அப்படியான படம்கூட பல நாட்கள்ஓடியது. அப்போது எங்கே சென்றோம். ( அந்த படத்தை நான் பார்த்தது கடந்தவாரம்தான் )


- sOliyAn - 09-16-2003

சுஜாதா பூர்ணிமா மோகன் நடித்து பாலாஜி தயாரித்ததுதானே.. அப்போது அங்கேதான் இருந்தேன்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- Paranee - 09-16-2003

ஆமாம்
சிறுவயதில் ஓலிவடிவில் கேட்டிருந்தேன். நீதிமன்ற வசனங்கள் மனதை வருடியிருந்தன. நெருடியிருந்தன.
ஆனால் ஓளிவடிவில் பார்க்கும்போது கண்களும் கலங்கி இருந்தன.


- AJeevan - 09-16-2003

sOliyAn Wrote:அந்த நாள் பாடல்களில் விரசமான விசயங்கள்கூட கலைநயத்தடன் கூறப்பட்டன.. பாடலைக் கேட்கும்போது ஒரு கருத்தும் படத்தைப் பார்க்கும்போது இன்னொரு கருத்தும் எழும்.
உதாரணமாக.. கிணற்றுக்குள் இருந்து கதாநாயகனும் கதாநாயகியும் பாடும் பாடல் ஒன்று...
"சந்தனக் குடத்துக்குள் பந்துகள் உருண்டுவந்து விளையாடுது
என்ன சுகமோ இது.."
காட்சியில் குடம் கிணறுங்க.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
கலை அழகு வேறு.. காம ரசம் வேறு.. அன்று கலையழகு இருந்தது.. இன்று இயந்திரத்தனமான காமம்தான் இருக்கிறது..
இன்னும் ஒன்று.. ஆலயத் தேர்களில் இல்லாத சிற்பங்களா.. எனினும் அங்கே காமம் எழவில்லை.. பக்திதான் எழும்.
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
இதைத்தான் பார்ப்பவர் பார்வையில் இருக்கிறது நல்லதும் கெட்டதும் என்கிறேன்.

sOliyAn Wrote:உதாரணமாக.. கிணற்றுக்குள் இருந்து கதாநாயகனும் கதாநாயகியும் பாடும் பாடல் ஒன்று...
"சந்தனக் குடத்துக்குள் பந்துகள் உருண்டுவந்து விளையாடுது
என்ன சுகமோ இது.."
காட்சியில் குடம் கிணறுங்க.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
இது ஒருவித ஏமாற்று மற்றும் பொய் பித்தலாட்டம்.
குடம் என்பது கிணரா?
அல்லது
சந்தன குடத்துக்குள் இவர்களை பந்துகளாக நினைத்தார்களா?
அப்போதும் அது விளங்கவில்லை முட்டாளாக இருந்து விட்டோம்.
இப்போம் இது விளங்கவில்லை புரிந்துணர்வற்று நிற்கிறோம்.

:oops: Boys , தமிழ் நாட்டின் A center களில் (நகரங்கள்) மட்டுமே ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறது.
B & C Center களில் (நகரங்கள் தவிர்ந்த மாவட்டங்கள் மட்டும் கிராமங்கள்) ரசிகர்களின் வரவு விமர்சனங்களால் பாதிக்கப்பட்டிருக்கிறது.

சங்கர் அடுத்த படத்தை கிராமப்புற பின்ணணியில் உருவாக்க கதை விவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்.


- tamilchellam - 09-16-2003

BOYS படத்தைப் பற்றிய விமர்சனமா அல்லது பாடல்களை பற்றிய விமர்சனமா ?

நட்புடன்,
தமிழ்செல்லம்.


- AJeevan - 09-16-2003

Karavai Paranee Wrote:<img src='http://www.angelfire.com/alt2/paranee/paranee.jpg' border='0' alt='user posted image'>

உண்மையாவா Boy?
தொலைந்தவள் கிடைத்து விட்டாளா?
அதே கண்களா?
இதேமாதிரி கனவுகள்:கவிதைகள் அங்கேயும்.
நம்மக்குள்ளள இருக்கிறது நமக்கு தெரியல்லையேப்பா?

விண்மீனாயிருந்தவள்
வெண்ணிலவானால்?


டயட் கொண்ரோள்யா?.............So..... fat is not so goodya?

மகிழ்ச்சி , வாழ்த்துகள்.


- இளைஞன் - 09-16-2003

ம்..<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
லொள்ளுத்தான் ஜீவன் அண்ணாவுக்கு!


- sOliyAn - 09-16-2003

குடம் கிணறல்ல.. நம்பக்கூடிய உவமானம்.. மேலே இருந்து பார்க்கும்போது உருவங்கள் பந்துகளாக தெரிந்திருக்கலாம்.. ஆனால் ரெலிபோன் மணிபோல் சிரிப்பது இருக்கே.. கொடுமையிலும் கொடுமை.. டிஜிற்றலில் செதுக்கிய சிலை இருக்கே... சொறுசொறுப்புத்தான் ஞாபகத்துக்கு வருது. பார்வை இப்படித்தான் வரவேணும் என்ற நோக்கில் வலிந்து புகுத்துவதுதான் இப்போ நடக்கிறது.. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- AJeevan - 09-16-2003

இளைஞன் Wrote:ம்..<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
லொள்ளுத்தான் ஜீவன் அண்ணாவுக்கு!

உங்களைப் போல இளைஞனாக எப்பவும் இருக்க,மனசாலாவது இளைஞனாக இருக்கலாமே............
கோபமில்லையே இளைஞனே?


- இளைஞன் - 09-16-2003

சீ சீ...<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
உங்களைப் போல புதுசாக சிந்திப்பவர்கள் எல்லோரும்
நிச்சயமா இளைஞர்கள் தானே!!! மறுப்பவர் உண்டோ?


- AJeevan - 09-16-2003

sOliyAn Wrote:குடம் கிணறல்ல.. நம்பக்கூடிய உவமானம்.. மேலே இருந்து பார்க்கும்போது உருவங்கள் பந்துகளாக தெரிந்திருக்கலாம்.. ஆனால் ரெலிபோன் மணிபோல் சிரிப்பது இருக்கே.. கொடுமையிலும் கொடுமை.. டிஜிற்றலில் செதுக்கிய சிலை இருக்கே... சொறுசொறுப்புத்தான் ஞாபகத்துக்கு வருது. பார்வை இப்படித்தான் வரவேணும் என்ற நோக்கில் வலிந்து புகுத்துவதுதான் இப்போ நடக்கிறது.. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

எல்லாம் இப்ப டிஜிற்றல்தான் சார்..........

ஓம்......ஓம்......மேலயிருந்து பார்த்தா பந்துகள் மாதிரித்தான் தெரியும்........உலகம் உருண்டைதானே...........எனக்கே நீங்க சொன்ன பிறகுதான் புரிஞ்சுது.நான் ஒரு டியுப்லைட்.............
(உலகம் உருண்டை என்று சொன்னவரைக் கொன்ற பிறகுதானே ,உலகம் தட்டையில்லை உருண்டையென்று உலகம் ஏற்றுக் கொண்டது.)

சொறுசொறுப்புத்தான் ஞாபகத்துக்கு வருதுண்ணா,டிஜிற்றலில் செதுக்கிய சிலையை எப்ப ..................?இல்ல?????????????

அதுதான்
<img src='http://www.yarl.com/forum/files/ice_231.jpg' border='0' alt='user posted image'>
ஐஸ்கிறீம் சிலையே நீதானோ?என்று கதையளபடுதோ?
யாருக்கெல்லாம் ஐஸ்கிறீம் கொடுக்கிறீங்க?
Sorry...........இல்ல
ஐஸ் வைக்கிறீங்க?[/color]


- AJeevan - 09-16-2003

tamilchellam Wrote:BOYS படத்தைப் பற்றிய விமர்சனமா அல்லது பாடல்களை பற்றிய விமர்சனமா ?

நட்புடன்,
தமிழ்செல்லம்.

எல்லாம் இப்ப கலப்படம் செல்லம்.
குழப்பிட்டாங்க..........இல்ல.........