![]() |
|
கந்தரின் புல(ப)ம்பல் மடம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: கந்தரின் புல(ப)ம்பல் மடம் (/showthread.php?tid=7226) |
- Mathivathanan - 06-20-2004 கந்தர்.. மட்டக்களப்பிலை மீடியாக்காரர் இல்லாமல் நேற்று மட்டக்களப்பிலை பத்திரிகையாளர் மகாநர்டு நடந்ததே..? புதுவிதமான மகாநாடாக்கிடக்கு.. பத்திரிகையாளர் இல்லாத பத்திரிகையாளர் மகாநாடு.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->ரமேஸ் விண்ணன்தான்.. புதுவிதமான மகாநாடு நடாத்திறான்.. ரமேஸாவது நிண்டவனோ.. இல்லை அதுவும் பத்திரிகையாளர் இல்லாத பத்திரிகை மகாநாடுபோலைதானோ..? :?: :?: :?: - Kanthar - 06-20-2004 தாராக்கி சிவராமே நோர்வேயில் இன்னும் சில காலம் தங்கி நிண்டு நிலமையை பாத்து பிறகு முடிவெடுக்கலாம் எண்டு யோசிக்கேக்கை, கிழக்கு எப்பிக்கிடக்கு எண்டதை சொல்லத்தேவையில்லை. - Mathivathanan - 06-20-2004 ஓமோம் கேட்டனான் இராத்திரி.. இன்டைக்கு இரவு 7.15 க்கு அமெரிக்கா.. பிரித்தானியா.. எண்டு திரும்ப சுத்தப்போறினமெண்டு நினைக்கிறன்.. சிங்கள இராணுவம் எண்டு மற்றப்பக்கம் ஆயத்தப்படுத்தப்போறினமெண்டு நினைக்கிறன்.. சனம் மாறீட்டிது.. இவங்கடை அரசியலே வேண்டாமெண்டு சொல்லத்தொடங்கீட்டுதுகள்.. எங்கை போய் முடியும்..? :?: :?: :?: - Aalavanthan - 06-20-2004 மதியின்ர அடுத்த முகம் கந்தரோ? மதி வந்து பாட கந்தர் உடனே வந்து ஆடுறார். பாட்டும், ஆட்டமும் சகிக்கேல்ல - Mathivathanan - 06-20-2004 கந்தர்.. பெரிசா விளம்பரம் செய்தாங்கள்.. மட்டக்களப்புப்பற்றி ஒண்டையும் கானேல்லை.. நேற்றையான் றிப்பீற் போகுது.. என்ன செய்யிறாங்கள்.? கழுதை ஓட்டுறாங்களோ..? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Kanthar - 06-20-2004 எந்த வோமற்றில வெளில விடுறது எண்டு யோசிக்கினம் போல நானன்டால் சொல்லுவன் திரிக்கிற கயிறை திறமாய் திரியுங்கோ அதை விழுங்கத்தானே கன சனம் இருக்கு வல்லை,(க்) குருவி போலை..... ம் - Kanthar - 06-20-2004 Aalavanthan Wrote:மதியின்ர அடுத்த முகம் கந்தரோ? மதி வந்து பாட கந்தர் உடனே வந்து ஆடுறார். பாட்டும், ஆட்டமும் சகிக்கேல்ல ஏன் காணும் ஆளவந்தார் உவையின்ர கூத்தைதானே இருவது வருசமா பாக்கிறியள் சலிக்காமல் - Mathivathanan - 06-20-2004 Kanthar Wrote:எந்த வோமற்றில வெளில விடுறது எண்டு யோசிக்கினம் போலஇருக்கும் இருக்கும்.. கொக்கட்டிச்சோலை தேனகம் காம்பிலை.. புது கிறாபிக்ஸ் லை தயாரிச்சது.. எந்த போமற்றிலை விட்டா எல்லா கணணியிலும் வேலைசெய்யும் எண்டு றிசேச் செய்யிறாங்களாக்கும்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- vallai - 06-21-2004 சங்கூதவேண்டிய வயசிலை ரண்டும் மடத்திலை உட்கார்ந்து மனியடிக்குதுகள் - vallai - 06-21-2004 நீங்கள் ரண்டு பேரும் பீ.பீ.சி தமிழோசையிலை கருணா குசுவிட்டாக் கூடத் தூக்கிப் பிடிப்பியள் இப்ப அவள் பொடிச்சி நிலாவினி ஏதோ பேட்டி குடுத்தாளாம் மணக்கேலையே அல்லது மப்பே - Mathivathanan - 06-21-2004 vallai Wrote:நீங்கள் ரண்டு பேரும் பீ.பீ.சி தமிழோசையிலை கருணா குசுவிட்டாக் கூடத் தூக்கிப் பிடிப்பியள் இப்ப அவள் பொடிச்சி நிலாவினி ஏதோ பேட்டி குடுத்தாளாம் மணக்கேலையே அல்லது மப்பேஎன்னேயிறது வல்லை.. என்ரை றாம் பிளேயர் வேலைசெய்யுதில்லை.. றீலோட் பண்ணியும் வேலைசெய்யுதில்லை.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- vallai - 06-21-2004 என்ன மதி ஒரேஞ் யூஸ் சூப்பிக்கொண்டு கேனத்தனமா சிரிச்சுக்கொண்டு பீ.பீ சிக்கு பேட்டி குடுக்குறதுதான் இப்ப பஷன் கண்டியளோ எனக்கெண்டா உவன் டக்ளசு பீ.பீ.சி க்குப் பேட்டி குடுக்கேக்கை கூட ஒரு முதிர்ச்சியும் அவதானமும் தெரிஞ்சுது உவன் கருணா என்னடாவெண்டா எல்லாமே தன்ரைக்குள்ளைதான் எண்டமாதிரி பேட்டிகுடுத்தான். உந்தப்பெடிச்சி ஐ.பி.சி.யிலை குடுத்தா உம்மைப்போல அறிவாளியள் நம்புவினமே ,மாட்டினமெல்லே - Mathivathanan - 06-21-2004 வல்லை.. தமிழோசை கேட்டேன்.. எனக்கு அது நிலாவினிதானா என்பது தெரியாது.. இருந்தாலும் அவரெண்டு வைத்துக்கொண்டு.. அவரும் ஒறேஞ் யூஸ் சூப்பிக்கொண்டுதான் பேட்டி கொடுத்தாரா..? பதில்களில் முரண்யபடுகள் தெரிகின்றன.. எங்கோ பிழை இருப்பதாகவே உள்மனம் உறுத்துகின்றது.. மேலும் ரமேஸ் குடுத்த பேட்டியும் கேட்டேன்.. தமிழ்வெப் இணையத்தளத்திலிருந்துதான் வந்திருக்கின்றது.. அதுகூட கேள்விக்குறிகளை தந்திருக்கின்றதே தவிர விடை எதையும் தரவில்லை.. - Mathivathanan - 06-22-2004 கந்தர்.. திரிச்ச கயிறு எந்த விசையும் போடாமல் பொச்சுப் பொச்சா கொட்டுண்ணுது.. என்ன நடந்ததாம்..? ஏற்கெனவே குடுத்த பேட்டியளிலையும் பல கோளாறுகள்.. திருத்த வெளிக்கிட்டு உள்ளதும் போட்டுது.. கருணா கெட்டிக்காரன்தான்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Kanthar - 06-22-2004 உவையள் அமெரிக்கா காரன்களை விட மோசம் கண்டியளோ தாத்தா அவங்கள் சதாமை பிடிச்சதெண்டு சொல்லிபோட்டு பிடிச்ச கையோட அந்தாளை தாடியோட உலகத்துக்கு காட்டினாங்கள். பேந்து தாடியை வழிச்சுப் போட்டும் காட்டினாங்கள். இப்ப பிறிசின்ல வச்சிருந்து அப்பப்பவாவது காட்டுறாங்கள். *** **** **** தாத்தா எங்களுக்கு சங்கூத முதல் கனபேருக்கு காதுக்கிள்ளால ரெயில் ஓடும்! **** நீக்கப்பட்டுள்ளது - மோகன் - kuruvikal - 06-22-2004 என்ன கந்தர் அம்மான் உணர்ச்சி பொங்குது...யாழ்ப்பாணத்தில ரெயில் ஓடுதோ இல்லையோ சனத்தின்ர காதுக்கால ரெயில் விட்டாக்கள் போலப் பறையிறியள்....அப்ப முந்தி மண்டையன் குழு எண்ட தட்டிற குழுவில இருந்தனியளோ....காதுக்கால ரெயிலோட்டி ரெயில் பாதையில் கண்டதுண்டமாப் போட்டாக்கள் தான்...இப்ப பெரிய அரசியல்வாதிகள் ஆகி கொழும்பில குடியிருக்கினமாம்....என்ன சிறீதர் தியேட்டர் நுகேகொடைக்கு வந்திட்டுத்து போல....அதுசரி அங்கால பக்கத்தில நாவலயில தினமுரசு வெளிவருது....அப்ப சிறிதர் தியேட்டர் நுகேகொடைக்கு வந்ததொண்டும் ஆச்சரியமில்ல....!ஏதோ நடக்கட்டும் புலியின்ர புண்ணியத்தில.....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :!:
- Mathivathanan - 06-22-2004 இவங்களுக்கு கந்தர் காது செவிடு.. நுகே கொடைக்கு அவன் வரவேயில்லையெண்டு முதல் சொன்னது இவங்களுக்கு கேக்கேல்லை.. முதலே ஒஃபர் றிஜெக்ற் பண்ணியாச்சு இராணுவத்தோடை செயற்பட வெளிக்கிட்டது எண்டு சொன்னதை மறந்து இப்ப நுகேகொடைக்கு வந்துபோன இரயில்பற்றி கதைக்கிறாங்கள்.. அதை விடுவம்.. ஏதோ எழுதி நீக்கியிருக்கு.. தவறவிட்டிட்டன்.. இருந்தாலும் ஓரளவு ஊகிக்கக்கூடியதாக இருக்கின்றது.. மொக்குப் பிள்ளையள்.. மோசம் போகாமல் ஆண்டவன்தான் காப்பாற்றவேணும்.. மூண்றுநாள் பேச்சுவார்த்தை நடாத்தித்தான் பிறிசின் ஒப்பந்தமே செய்திருக்கினம்.. ஒப்பந்தம் கிழிச்சு எறியாமலிருந்தால் அதுவே போதும்.. கொள்ளைக்காரன்.. பொறுக்கி.. தான் செய்த பிழைகளை மறைக்க எண்டு சொல்லித்தானே கோட்டுக்கு கொண்டுபோனவங்கள்.. இப்ப அதுகள் இல்லையெண்டு நிரூபணமாச்சு.. முறைகேடு எதுவும் நடக்கேல்லை.. சாட்டினது பொய்க்குற்றம் எண்டு புரியிது.. அதுக்குப்பிறகு நடந்ததெல்லாத்துக்கும் உவைதானே பொறுப்பு.. ஏற்பினமோ..? :?: :?: :?: - vallai - 06-22-2004 மதி எனக்கு விளங்கேல்லன்நானும் கேட்டனான் உந்த வரியளுக்குள்ளாலை வாசிக்கிரதெண்டு சொல்லுவினமே அப்பிடி அவை சொன்னதுக்கை குற்றம் ஒண்டும் நிரூபணம் ஆகேலை எண்டு எப்பிடிக் கண்டுபிடிச்சியள் கந்தர் உங்களுக்கு காதிலை சங்கூதுறது நானில்லை யமன் எனக்குக் காதுக்காலை ரயில் என்ன தண்டவாளமெ விடுவியள் சும்மா வன்முரைக்கு எதிர்ப்பெண்டு புலுடா விடுறது சொல்லுரதெல்லாம் அடிப்பன் குத்துவனே குடிகாரன் பேச்சு விடிஞ்சாப் போச்செண்டு சொல்லுறது உதைத்தான் - Mathivathanan - 06-22-2004 என்ன வல்லையார் நழுவுறீர் துரோகிப்பட்டம் குடுக்கேக்கை என்ன குற்றச்சாட்டு சொன்னவங்கள்.. பணமோசடி.. நடத்தை பிழை எண்டுதானே..? அதைப்பற்றி ஏதாவது சொன்னவங்களே..? இப்ப இராணுவத்தோடை சேர்ந்திருக்கிறானோ தெரியேல்லை இருந்தாலும் இவங்கள் சொல்லுறது மாதிரி அப்படி வைச்சுக்கொண்டாலும் அதுக்கு யார் பொறுப்பு..? துரொகிப்பட்ம்தானே பிரச்சனையின் ஆரம்பம்.. அதை குடுத்து தேடி வச்சுக்கொண்டு இப்ப பிள்ளையளை கொண்டுவந்து அவன் அரசாங்கத்தோடை செயற்படுறான்.. துரோகி எண்டால் எப்படி ஏற்கிறது..? :?: :?: :oops: - Paranee - 06-22-2004 தாத்தா ஒரு செய்தியை வாசிக்கும்போது அதிலை இருக்கின்ற சிறிய தகவலையும் கிரகிக்கவேண்டும் தினக்குரலில் வந்த செய்தியில் சுகபோக வாழ்க்கை வாழ்வதற்கே அவர்கள் விரும்புவதாக இருக்கின்றது. அதற்கு பண மோசடி நடத்தைபிழை என்பதும் அடிப்படையாக அமையலாம் கட்டுப்பாடுகளை யார் மீறினாலும் அது துரோகிதான் (இன ஓற்றுமையை சீர்குலைக்க முயல்பவர் யாராக இருந்தாலும் ) |