![]() |
|
கடவுள் நம்பிக்கை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: கடவுள் நம்பிக்கை (/showthread.php?tid=6763) |
- shanthy - 08-29-2004 Thiyaham Wrote:அந்த பசு அன்றே இறந்தால் அதையும் வணங்குவீரா?நான் வணங்குவேன் ஏனென்றால் உயிருடன் இருந்தவரை எனக்காக பால் தந்தது என்ற நன்றியுடன். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->நாங்கள் மாவீரர்களை வணங்குகிறோம். தமிழினமாகிய எங்களுக்காக வாழ்ந்தார்கள். எங்களுக்காகவே இறந்தார்கள் என்ற நன்றியுடன் அவர்களை வணங்குகிறோம். உங்கள் வாதப்படி பார்த்தால் இன்னொரு தலைமுறையின் வருகையில் இந்த மாவீர வழிபாடுகூட அறியாமையாகுமோ ???
- tamilini - 08-29-2004 அருமையாக போகுது... ஒரு முடிவு எடுத்தே தீர வேணும் தொடருங்கள்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- kavithan - 08-29-2004 tamilini Wrote:அருமையாக போகுது... ஒரு முடிவு எடுத்தே தீர வேணும் தொடருங்கள்...! <!--emo& எருமையையும் வணங்குவோம் பட்டி பொங்கலில் :wink: - tamilini - 08-29-2004 எருமை தான் முக்கிம;;... அதனை தான் கண்டிப்பாக வணங்க வேண்டும்....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Thiyaham - 08-29-2004 shanthy Wrote:தமிழ் நாட்டின் கருணாநிதியை எடுத்துக் கொண்டால்.. திராவிட இயக்கம் என்ற பேரால் கட்சி ஆனால் நடப்பது? அவரவர்களுக்கு என பிடித்த நிறம் என்று இருக்கும் என்று உமக்கு தெரியாதோ..? மாவீரரை தயவுசெய்து இதில் இளுக்க வேண்டாம். அவர்கள் புனிதமானவர்கள். கடவுள் எனும் சொல் கேலிக்கிடமானது.இரண்டையும் ஒரு சேர நோக்க வேண்டாம். - Sabesh - 08-29-2004 அந்தக் கல்லை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது!!! கல்லைத்தான் கடவுளாகவும் பார்க்கின்றோம் அதே கல்லில்தான் துணியும் துவைக்கின்றோம். சலவைக்கல்லைக் கடவுளாகவும் பார்க்க முடியாது அதேபோல் விக்கிரகக் கல்லில் துணி துவைக்கவும் முடியாது. இது எப்படியென்றால், அம்மாவும் பெண்தான், தாரமும் பெணதான், அக்கா தங்கையும் பொண்தான். அதற்காக எப்படி அம்மாவோடு தாரத்திற்கான உறவோடும், தாரத்தோடு அக்கா தங்கை உறவோடும் பழகமுடியாதோ அதேபோல் கல்லிலும் எந்த கல்லைப்பார்கிறீர்கள் என்பதைப்பொறுத்தது. சபேஷன் - Sabesh - 08-29-2004 Sabesh Wrote:அந்தக் கல்லை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது!!! my reply was ment for this posting but i don't know how to edit my own reply. கல்லுக்குள்ள கடவுள் இருக்குதென்று, கல்லைக் கடவுள் என்கிறார்கள்! எனக்குள்ள கடவுள் இருக்கென்றால், நானும் கடவுள் உங்களுக்கு!? - shanthy - 08-29-2004 Thiyaham Wrote:எமக்கு மாவீரரும் கடவுள் நீங்கள் கல்லாய் பகுத்தறிவுவாதம் சொல்லும் கல்லும் கடவுள். இதில் கொச்சையும் இல்லை கேலியும் இல்லை புரிந்து கொள்வீராக.shanthy Wrote:தமிழ் நாட்டின் கருணாநிதியை எடுத்துக் கொண்டால்.. திராவிட இயக்கம் என்ற பேரால் கட்சி ஆனால் நடப்பது? கேட்கப்பட்ட எந்தக்கேள்விக்கும் தாங்கள் பதில் தராமையால் தற்காலிகமாகத் தங்கள் கருத்துக்குப் பதில் எழுதுவதை நிறுத்துகிறேன். உங்கள் பதில் வரும்பட்சத்தில் விவாதத்தைத் தொடரலாம் தியாகம். :?: :?: :?: - vasisutha - 08-30-2004 Quote:கல்லுக்குள்ள கடவுள் இருக்குதென்று, கல்லைக் கடவுள் என்கிறார்கள்! கல்லுக்குள்ளே மட்டுமல்ல தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார். எனக்குள்ளும் இருப்பார், உங்களுக்குள்ளும் இருப்பார். சந்திரிகாவுக்குள்ளும் இருப்பார்.. எனவே சந்திரிகாவை கும்பிடுங்கள். :mrgreen: - vasisutha - 08-30-2004 kavithan Wrote:எருமையையும் வணங்குவோம் பட்டி பொங்கலில் :wink: அதை வணங்கலாம் தப்பில்லை. கல்லுக்கு குடம் குடமாய் பால் ஊற்றுவது தான் தவறு. - paandiyan - 08-30-2004 sOliyAn Wrote:Quote:மனித உருவில் இருக்கும் அதிமுட்டாள்களே சிந்தியுங்கள். கடவுளை யார் அதிகமா நம்புகிறார்கள்..?கணக்குப் படிக்க வேண்டுமானால் அதற்குரிய இடத்துக்கு, அதற்குரிய ஆசானிடம் அதற்குரிய நூல்களை நாடிப் போகவேண்டும். இதைப்போல எல்லாவற்றுக்கும் 'படிப்பு' அவசியம். ***************************************************************************** இதைத்த்தான் அதி புத்திசாலியான தியாகத்துக்கு நான் முன்பே சொல்லியது... எதையும் அறியாமல் ஆராயாமல் பேசுவது அதிகப் பிரசிங்கித்தனமென்டு..விளங்கினாத்தானே..... - paandiyan - 08-30-2004 Thiyaham Wrote:கடவுள் எல்லா உயிர்களையும் காப்பதாக சொல்கிறார்கள். ஆனால் மனிதன் மட்டும் தான் கடவுளை வழிபடுகிறான். ஆனால் மனிதன் தான் பெரும் பெரும் ஆபத்தில் உள்ளான். செய்திகளில் ஒரு நாளைக்கு எத்தனை வீண் சாவுகள் வருகின்றன... கோவில்களில் நெரிபட்டு சுவர் இடிந்து விழிந்து எத்தனை பேர் இறக்கின்றனர்... தன்னை கும்பிட வந்தவனையே கடவுளால் காப்பாற்ற முடியவில்லை... இதில் எங்கே மற்றவனை..........நீங்களே சொல்லுங்கள்..? ****************************************************************************** கடவுளை மனிதன் மட்டும்தான் கும்பிடுறான் என்டு நீங்கள் சொல்லுறியள் ஆனால் மற்றவைகள் என்ன செய்யுதென்டு உங்களுக்குத் தெரியுதா.. இல்லையே... விஞ்ஞானத்தின்படியே விலங்குகள் தங்களுக்குள் தாங்கள் உரையாடுவதை கண்டுபிடித்துவிட்டார்கள்.எனவே இது விதண்டாவாதமாகவே படுகிறது. மனிதன் தற்காலத்தில் செய்யும் அனியாயங்களைக் கண்டு கடவுளே வெட்கிப்போய்விட்டார் இதனால்தால் கடவுளே சத்தம்போடாமல் இருக்கிறார். கோயிலுக்குள்ள சனக்கூட்டத்தை விலங்குகள் மாதிரி வந்து நெரிபட்டு சாகச்சொல்லி கடவுள் சொல்லல்ல சனங்களே அவசரத்தில் சென்று நெரிபடுதுகள்.இத்ற்கு கடவுளைக் குறைகூறி என்ன பிரயோசனம் - paandiyan - 08-30-2004 Thiyaham Wrote:கடவுளை நம்பும் உங்களுக்கும் ****************************************************************************** ஒன்டுமில்லை தியாகம், கடவுளை நம்பியவன் தன்ர மனச்சாட்சிக்குப் பயப்பிடுவான் அனால் நம்பாதவனிட்ட இது குறைவாக இருக்கலாம். மற்றது பெரியார் சொன்ன மாதிரி கடவுளை நம்பியவன் காட்டுமிரான்டி என்டா இன்டைக்கு உலகத்துல மனிசனே நடமாடமாட்டாம் உங்களை மாதிரி கொஞ்சம்பேரத்தவிர. இதில இருந்து என்ன விளங்குது......???????? நெருப்புச் சுட்டாத்தான் அனுபவம் வரும் இதேபோல் தான் மற்றும் யாவையும்..புரிஞ்சாச் சரிப்பா.. - paandiyan - 08-30-2004 vasisutha Wrote:Quote:தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்றதார்? **************************************************** வசிசுதா மதம் மாறிட்டியள் போல :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - paandiyan - 08-30-2004 Thiyaham Wrote:கடவுள் எல்லா உயிர்களிடமும் அன்பாய் இருப்பதாக சொல்கிறார்களே, அப்படி என்றால்கோயில்களில் *********************************************************************** தியாகம், மனிதனால் மனிதனுக்காக உருவாக்கப்பட்டதே இந்த சாதி சம்பிரதாயம். இதுகூட தெரியாமல் கடவுளைப் பற்றி வாதிட்டு மற்றவரையும் முட்டாள்களென நினைக்கிறீர்கள். உங்களுக்கு அடிப்படையே என்ன என்டு தெரியல்ல இதாலதான் நாயப்பற்றியும் மற்ற விலங்குகள் பற்றியும் கதைக்கிறீர்கள் என நினைக்கிறன். - paandiyan - 08-30-2004 shanthy Wrote:***************************************************************************8kuruvikal Wrote:கடவுள் என்பது இயக்கும் சக்தி (Energy).... அது இருக்கிறபடியால்தான் அனைத்தும் இயங்குகிறது..இயக்கிவைத்ததும் அந்தச் சக்திதான்... எமது பூமிக்கும் வெளியில் இருந்து கிடைக்கும் ஒரே பெளதீக வடிவம் சக்தி மட்டும் தான்..மீதமெல்லாம் இங்கே உள்ளவைதான் மாறிமாறி சுழன்று கொண்டிருக்கின்றன...! மரணம் என்பது சக்தியின் நிலைமாற்றமே அன்றி வேறில்லை....அந்த நிலை மாற்றம் நிகழ்கின்ற போது உடல் செயலற்றுப் போகிறது புலன் அழிகிறது...உணர்வு இழக்கிறது....இது மனிதன் முதல் அனைத்துக்கும் பொது என்பதை தெளிவாகக் காணலாம்... எனவே கடவுள் சக்தியாக எங்கும் நிறைந்தே இருக்கிறார்...! சாந்தியக்கா உங்கட உயிர் எந்த வடிவத்தில இருக்கென்டு சொல்லுங்கொவன் பாப்பம்..சரியாச் சொல்லவெனுமக்கோய். அப்படி முடியல்ல என்டா குருவி சொன்னத திரும்பவும் வாசிச்சு பாருங்கோ ஏதாவது புரியலாம் - shanthy - 08-30-2004 paandiyan Wrote:பாண்டியன் ! குருவி சொன்னது நன்றே விளங்கியதுங்கோ. இந்தத் தியாகத்துக்கு இது விளங்கேல்லை சும்மா கடவுள் எஙகையிருக்கிறார் ? எப்பிடியிருக்கிறார் ? என்றெல்லாம் சொல்கின்ற கதைகளுக்காகவே இந்தக்கேள்வியையும் கேட்டு வைத்தேன். மற்றும்படி நான் நாத்திகவாதியில்லையுங்கோ. நிறைந்த கடவுள் பக்தி உள்ளவள். <!--emo&shanthy Wrote:***************************************************************************8kuruvikal Wrote:கடவுள் என்பது இயக்கும் சக்தி (Energy).... அது இருக்கிறபடியால்தான் அனைத்தும் இயங்குகிறது..இயக்கிவைத்ததும் அந்தச் சக்திதான்... எமது பூமிக்கும் வெளியில் இருந்து கிடைக்கும் ஒரே பெளதீக வடிவம் சக்தி மட்டும் தான்..மீதமெல்லாம் இங்கே உள்ளவைதான் மாறிமாறி சுழன்று கொண்டிருக்கின்றன...! மரணம் என்பது சக்தியின் நிலைமாற்றமே அன்றி வேறில்லை....அந்த நிலை மாற்றம் நிகழ்கின்ற போது உடல் செயலற்றுப் போகிறது புலன் அழிகிறது...உணர்வு இழக்கிறது....இது மனிதன் முதல் அனைத்துக்கும் பொது என்பதை தெளிவாகக் காணலாம்... எனவே கடவுள் சக்தியாக எங்கும் நிறைந்தே இருக்கிறார்...! --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- vallai - 08-30-2004 என்ரை சிவருமானே நல்லகாலம் நான் நேற்று இஞ்சால்ப்பக்கம் வரேல்லை வந்தனெண்டால் அடிச்ச மப்பு முழுக்கத்தையும் கடவுள் இருக்கோ இல்லையோ எண்டு பிராண்டி இறக்கியிருப்பாங்கள். ஒவ்வொருத்தனுக்கும் தனக்கு மேலான சக்தி இருக்கெண்டு நம்பினால்தான் தான் செய்யுறதை ஒழுங்காய்ச் செய்வான்.அதுக்காக கண்மூடி வணங்கிறதும் பிழை அதேநேரம் செய்யுறதைச் செய்துபோட்டு பிழை வந்தோடனை கடவுளைக் குத்தி முறியிறதும் பிழை. நாய்க்கு மேலை மண்ணெண்ணை ஊத்தி எரிச்சா எரியத்தான் செய்யும் எரிக்கிறதையும் எரிச்சுப்போட்டு ஏன் கடவுளுக்கு நாயைக் காப்பாத்தத் தெரியாதோ எண்டு முட்டையிலை மயிர் புடுங்கக் கூடாது அந்தநேரம் நீதான் கடவுள். அன்பே சிவமெண்டு சும்மாவே சொன்னாங்கள். - tamilini - 08-30-2004 வல்லை அண்ணா வந்தது தான் வந்திங்க அன்பே சிவத்தோட வந்திருக்கிறீங்கள்....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- kuruvikal - 08-30-2004 அந்த அன்பை வெளிப்படுத்துவதற்கும் ஒரு சக்தி தேவை... கல்லொன்று அன்பைச் செலுத்த முடியுமா...??! ஆனால் கல்லுக்குள்ளும் சக்தி இருக்கு...நிலை வேறு... மனிதனுக்குள்ளும் சக்தி இருக்கு அந்த நிலை வேறு...அன்பு கூட ஒரு நிலைச் சக்தியின் வெளிப்பாடுதான்...அதுதான் நாம் உணர்கிறோம்...அதை உணர மனமாகிய (மூளை) உணரி வேண்டும்...! எனவே சக்தி தான் கடவுள் என்று குறியிடப்படுகிறது...! அதுதான் சொன்னார்கள் கடவுள் படைத்தல் காத்தல் அருளல் அழித்தல் என்பன உள்ளடங்கலான ஐந்தொழிலையும் செய்கிறார் என்று...இந்தச் சக்திக்குத்தான் அந்த ஆற்றல் உண்டு... சாதாரணமாக சிந்தித்தாலே இதனை உறுதிப்படுத்தலாம்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|