Yarl Forum
புதியவள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29)
+--- Thread: புதியவள் (/showthread.php?tid=6399)

Pages: 1 2 3 4 5 6 7


- hari - 11-20-2004

நீங்கள் நல்லபடியாக வந்திருந்தால் நல்லவரவேற்பு கிடைத்திருக்கும். இனியாவது நிமிர்ந்த தலையுடன் நல்ல கருத்துக்களை சக கள உறுப்பினர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள், நிச்சியம் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பது உறுதி, மீண்டும் சந்திப்போம்...!


- ratha - 11-21-2004

இன்றிலிருந்து...எல்லோரும்..நற்கருத்துக்களையே பகிருவோம்.
குனிந்த..தலை...நிமிரக்காரணம்....இன்றைய..வார..ஆரம்பமே...தமிழரைத் தலை நிமிர வைத்த...தலைவர்...வழி...சென்ற...சொத்துக்களை..நினைத்து...நடை..தொடருவோம்.


- sinnappu - 11-25-2004

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->நீங்கள் நல்லபடியாக வந்திருந்தால் நல்லவரவேற்பு கிடைத்திருக்கும். இனியாவது நிமிர்ந்த தலையுடன் நல்ல கருத்துக்களை சக கள உறுப்பினர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள், நிச்சியம் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பது உறுதி, மீண்டும் சந்திப்போம்...!<!--QuoteEnd--><!--QuoteEEnd-->


[size=24]ஹரிìகு <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- hari - 11-26-2004

[quote=sinnappu]
Quote:நீங்கள் நல்லபடியாக வந்திருந்தால் நல்லவரவேற்பு கிடைத்திருக்கும். இனியாவது நிமிர்ந்த தலையுடன் நல்ல கருத்துக்களை சக கள உறுப்பினர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள், நிச்சியம் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பது உறுதி, மீண்டும் சந்திப்போம்...!


[size=24]ஹரிìகு நன்றி சின்னப்பு


- வெண்ணிலா - 11-26-2004

[quote=sinnappu][quote]நீங்கள் நல்லபடியாக வந்திருந்தால் நல்லவரவேற்பு கிடைத்திருக்கும். இனியாவது நிமிர்ந்த தலையுடன் நல்ல கருத்துக்களை சக கள உறுப்பினர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள், நிச்சியம் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பது உறுதி, மீண்டும் சந்திப்போம்...![/quote]


[size=24]ஹரிìகு

[size=24][b]"O" <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- tamilini - 11-26-2004

தயவு செய்து இங்கு என்ன நடக்கிறது என்று யாராவது ஒரு சின்ன விளக்கம் கொடுங்கள் .. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> தலை வெடிக்கிறது...! :roll: :roll: :roll:


- kuruvikal - 11-26-2004

"O" போடுறாங்க.... ஓ.. போடுறது என்றால் என்ன அர்த்தம் தெரியுமா... உங்க காதில பூச்சுத்திறாங்க என்பது....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 11-26-2004

Quote:உங்க காதில பூச்சுத்திறாங்க என்பது....!

அப்படியா ஹரியண்ணா அப்படி எல்லாம் சுத்த மாட்டாரே :oops:


- kuruvikal - 11-26-2004

ஒழுங்காப் பாருங்க... ஓ போடச் சொன்னது சின்னப்பு... போட்டது வெண்ணிலாத் தங்கை...! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


Vanakkam - ravi_dk - 11-26-2004

vanakkam


- hari - 11-26-2004

kuruvikal Wrote:"O" போடுறாங்க.... ஓ.. போடுறது என்றால் என்ன அர்த்தம் தெரியுமா... உங்க காதில பூச்சுத்திறாங்க என்பது....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
அதுதானா அர்த்தம் நானும் என்னோவோ புகழ் மாலை விழுவதாக நினைத்து சந்தோசப்பட்டன், அப்படி என்றால் என்க்கு பூ சுத்தல் நடக்குது என்கிறீர்கள், :evil:


- tamilini - 11-26-2004

kuruvikal Wrote:ஒழுங்காப் பாருங்க... ஓ போடச் சொன்னது சின்னப்பு... போட்டது வெண்ணிலாத் தங்கை...! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

ஆமா எல்ல.. அவர் நன்றி சொன்ன மாதிரி இருந்திச்சு அது தான் ..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- shiyam - 11-26-2004

உது புகள் மாலை இல்லை புழுகு மாலை மயங்க வேண்டாம் முதலில் ஹர7pயும் சியாமும் ஒண்டு என்றார் இப்ப விளங்கிட்டுதா இரு வரும் வேறு எண்டு


- hari - 11-26-2004

tamilini Wrote:தயவு செய்து இங்கு என்ன நடக்கிறது என்று யாராவது ஒரு சின்ன விளக்கம் கொடுங்கள் .. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> தலை வெடிக்கிறது...! :roll: :roll: :roll:
தமிழினி, இதுதான் நடந்து, ராதா புதுசா களத்துக்கு வந்தாவல்லோ, பிறகு எதையோ சொல்லி அலட்டினாவல்லோ, துனைக்கு யாரும் இல்லாமல் அலட்டினாவல்லோ, சரி பாவமாக கிடக்கு என்று நானும் சேர்ந்து அலட்டினான் அல்லோ, கடைசியல அது முத்திபோச்சல்லோ, இது சரி வராது என்று தெரிஞ்சுதல்லோ, உடனே 2009 ஆம் ஆண்டு சந்திப்போம் என்று கட் பண்ணிட்டன், அவ்வளவுதான் நடந்தது, இப்ப விளங்கிட்டா?


- tamilini - 11-26-2004

Quote:தமிழினி, இதுதான் நடந்து, ராதா புதுசா களத்துக்கு வந்தாவல்லோ, பிறகு எதையோ சொல்லி அலட்டினாவல்லோ, துனைக்கு யாரும் இல்லாமல் அலட்டினாவல்லோ, சரி பாவமாக கிடக்கு என்று நானும் சேர்ந்து அலட்டினான் அல்லோ, கடைசியல அது முத்திபோச்சல்லோ, இது சரி வராது என்று தெரிஞ்சுதல்லோ, உடனே 2009 ஆம் ஆண்டு சந்திப்போம் என்று கட் பண்ணிட்டன், அவ்வளவுதான் நடந்தது, இப்ப விளங்கிட்டா?

நீங்கள் அலட்டலுக்கு கம்பனி கொடுத்திங்க சரி.. அதென்ன 2009 நாங்கள் கொஞ்சம் விளக்கம் குறைஞ்சனாங்கள் கண்டியளா..?ஃ :x


- shiyam - 11-26-2004

2009 ஆம் ஆண்டு

அதுவரை ராதாவாலை தாங்க முடியாது


- hari - 11-26-2004

tamilini Wrote:
Quote:தமிழினி, இதுதான் நடந்து, ராதா புதுசா களத்துக்கு வந்தாவல்லோ, பிறகு எதையோ சொல்லி அலட்டினாவல்லோ, துனைக்கு யாரும் இல்லாமல் அலட்டினாவல்லோ, சரி பாவமாக கிடக்கு என்று நானும் சேர்ந்து அலட்டினான் அல்லோ, கடைசியல அது முத்திபோச்சல்லோ, இது சரி வராது என்று தெரிஞ்சுதல்லோ, உடனே 2009 ஆம் ஆண்டு சந்திப்போம் என்று கட் பண்ணிட்டன், அவ்வளவுதான் நடந்தது, இப்ப விளங்கிட்டா?

நீங்கள் அலட்டலுக்கு கம்பனி கொடுத்திங்க சரி.. அதென்ன 2009 நாங்கள் கொஞ்சம் விளக்கம் குறைஞ்சனாங்கள் கண்டியளா..?ஃ :x
2009 ஆம் ஆண்டு வரை நிம்மதியாக இருக்கலாம், அல்லவா அதனால் தான் மீண்டும் 2009 இல் சந்திப்போம் என்று ராதாவுக்கு சொல்லி முடிச்சுட்டன்


- tamilini - 11-26-2004

Quote:2009 ஆம் ஆண்டு வரை நிம்மதியாக இருக்கலாம், அல்லவா அதனால் தான் மீண்டும் 2009 இல் சந்திப்போம் என்று ராதாவுக்கு சொல்லி முடிச்சுட்டன்

ஓ அப்படியா நான் ஏதோ அதிலையும் இருக்கு என்று நினைச்சன் நன்றியண்ணா...! <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- ratha - 11-26-2004

shiyam Wrote:2009 ஆம் ஆண்டு

அதுவரை ராதாவாலை தாங்க முடியாது
ராதா இங்கு வராதா?இதுதானா ..ப்பு,வெ..லா,குரு...,ஹ..,சியா..,தமி..இவர்களின் ஏக்கம்.இப்போ ஓகே யா?
ஹரிக்கு ..சியாம் என்ன சிஞ்சக் போடுறியளோ? 2ம் 1தான் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:


- hari - 11-26-2004

தமிழினி நான் சொன்னது இப்ப விளங்கி இருக்கும் என நினைக்கின்றேன்