Yarl Forum
கேட்டதில் பிடித்தது.. - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37)
+--- Thread: கேட்டதில் பிடித்தது.. (/showthread.php?tid=5651)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36


- vasisutha - 03-14-2005

[size=13]

<b>படம்: அமரன்
பாடியவர்: பாலசுப்பிரமணியம்</b>


<b>ச</b>ந்திரனே சூரியனே நட்சத்திர நாயகனே(2)
<b>கி</b>ழக்கு வெழுத்ததடா
மனசும் அங்கே சிவந்ததடா..!
<b>சு</b>ட்ட வடு ஆறல..
<b>நெ</b>ஞ்சில் பட்ட பின்பு மாறல,,

(<b>ச</b>ந்திரனே,,)

<b>நெ</b>ஞ்சிலே நெருப்பை வைச்சா
நீரும் அணைக்க முடியுமா..?
<b>க</b>ண்ணிலே முள்ளு தைச்சா
இமையை மூட முடியுமா..?
<b>பா</b>ரத கதையும் கூட
பழியில் முடிஞ்ச காவியம் தான்..

<b>இ</b>ருப்பதும் இறப்பதும்
அந்த இயற்கையோட கையிலே(2)
<b>நா</b>ன் மறைஞ்ச பின்னும் நிலைப்பது
-என் உயிரெழுதும் கதையிலே...

(சந்திரனே..)

<b>நீ</b>யும் நானும் வாழனும் என்றால்
தீமை எல்லாம் தீயிடு..
<b>கெ</b>ட்டது இங்கு அழியனுமா
கொடுமை எல்லாம் பலிகொடு,,
<b>க</b>ண்ணன் கீதையிலே
சொன்னதைபோல் நடந்திடு..!

<b>ப</b>ச்சைப் பயிர் வாழ
மண்ணில் களையெடுத்தா தவறில்ல(2)
<b>அ</b>ந்த முடிவில்தானே தொடக்கம் தேடி
புதுக்கதை நான் எழுதிறன்..!

(<b>ச</b>ந்திரனே..)



- vasisutha - 03-19-2005

படம்: ஒருதலை ராகம்
பாடியவர்: பாலசுப்பிரமணியம்



இந்தப்பாடல் வரிகள் வித்தியாசமாக இருக்கவே
இங்கு போடத் தோன்றியது... தன் ஒருதலைக் காதல் என்பது
நிறைவேறாத ஒன்று என்பதை பாடல் வரிகளிலேயே வெளிப்படுத்தியிருப்பது அருமை.
பாடல் யார் எழுதியது என்று தான் தெரியவில்லை.


<span style='font-size:20pt;line-height:100%'><b>இ</b>து குழந்தை பாடும் தாலாட்டு..!
<b>இ</b>து இரவு நேர பூபாளம்..!
<b>இ</b>து மேற்கில் தோன்றும் உதயம்..!
<b>இ</b>து நதியில்லாத ஓடம்..!

(<b>இ</b>து குழந்தை பாடும்..)

<b>ந</b>டை மறந்த கால்கள் ரெண்டின்
தடயத்தைப் பார்க்கிறேன்..
<b>வ</b>டமிழந்த தேரது ஒன்றை
நாள் தோறும் இழுக்கிறேன்..

<b>சி</b>றகிழந்த பறவை ஒன்றை
வானத்தில் பார்க்கிறேன்...
<b>உ</b>றவுறாத பெண்ணை எண்ணி
நாளெல்லாம் வாழ்கிறேன்...

(<b>இ</b>து குழந்தை பாடும்..)

<b>வெ</b>றும் நாரில் கரம் கொண்டு
பூமாலை தொடுக்கிறேன்..
<b>வெ</b>றும் காற்றில் உளி கொண்டு
சிலை ஒன்றை வடிக்கிறேன்..

<b>வி</b>டிந்துவிட்ட பொழுதில் கூட
விண் மீனைப் பார்க்கிறேன்...
<b>வி</b>ருப்பமில்லா பெண்ணை எண்ணி
உலகை நான் வெறுக்கிறேன்..

(இது குழந்தை பாடும்..)

<b>உ</b>ளமறிந்த பின் தானோ
அவளை நான் நினைத்தது..!
<b>உ</b>றவுறுவாள் என தானோ
மனதை நான் கொடுத்தது..!

<b>உ</b>யிரிழந்த கருவைக் கொண்டு
கவிதை நான் வடிப்பது..
<b>ஒ</b>ரு தலையாய் காதலிலே
எத்தனை நாள் வாழ்வது..!

(<b>இ</b>து குழந்தை பாடும்..)</span>


- tamilini - 03-19-2005

நல்ல பாடல் இது நானும் கேட்டிருக்கிறேன். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Eswar - 03-24-2005

இந்தப் பாடலை எழுதியவர் ரி. ராஜேந்தர். நம்ப சிம்புவோட அப்பா.


- hari - 03-24-2005

நல்ல பாடல்! நன்றி வசி!


- tamilini - 03-24-2005

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
நம்ப சிம்புவோட அப்பா.
_________________
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
:roll: :evil:


- தூயா - 03-24-2005

அவரில என்ன கோவம் உங்களுக்கு? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- thivakar - 03-29-2005

<b> படம் : சந்திரமுகி
பாடியவர்கள் : Asha boshle , Mathu balakrishna
இசை : வித்தியாசாகர் </b>

கொஞ்சநேரம் கொஞ்சநேரம்
கொஞ்சிபேசக் கூடாதா?.......
அந்தநேரம் அந்திநேரம்
அன்பு தூறல் போடாதா?....(2)

கொஞ்சும்நேரம் கொஞ்சும்நேரம்
எல்லைமீறக் கூடாதா?....
இந்தநேரம் இன்பநேரம்
இன்னும் கொஞ்சம் நீளாதா?...

கண்ணில் ஓரழகு..கையில் நூறழகு
உன்னால் பூமியழகே......
உன்னில் நானழகு..என்னில் நீயழகு
நம்மால் யாவும் அழகே.....ஓ..ஓ...ஓ
கண்ணதாசன் பாடல்வரி போல
கொண்டகாதல் வாழும் நிலையாக
கம்பன் பாடிபோன தமிழ் போல
இந்த நாளும் தேகம் நலமாக...
மழை நீயாக...வெயில் நானாக...
வேளாண்மை நீ...ஆ...ஆ.....ஆ

கொஞ்சநேரம் கொஞ்சநேரம்
கொஞ்சிபேசக் கூடாதா?.......
அந்தநேரம் அந்திநேரம்
அன்பு தூறல் போடாதா?....

கொக்கிபோடும் விழி.. கொத்திபோகும் இதழ்..
நித்தம் கோலமிடுமா?....
மக்கள் யாவரையும் அன்பால் ஆளுகின்ற
உன்னைப் போல வருமா?...
வெளிவேஷம் போடத்தெரியாமல்
எனதாசை கூடத் தடுமாறும்...
பல கோடிபேரின் அபிமானம் கொண்ட
காதல் ஏங்கும்எதிர்காலம் நீ என்நாடு......நான் உன்்னோடு
நீதானே....இது..ஆ.......ஆ.......ஆ...... [/color]


கொஞ்சநேரம் கொஞ்சநேரம்
கொஞ்சிபேசக் கூடாதா?.......
அந்தநேரம் அந்திநேரம்
அன்பு தூறல் போடாதா?....

கொஞ்சும்நேரம் கொஞ்சும்நேரம்
எல்லைமீறக் கூடாதா?....
இந்தநேரம் இன்பநேரம்
இன்னும் கொஞ்சம் நீளாதா?...


- tamilini - 03-29-2005

இந்தப்பாடல் இருக்கிறவங்க போடுங்களேன்

மானஸ்தன் படத்தில
"ராசா ராசா உன்னை வைச்சிருக்கன் நெஞ்சில றோசாப்பூவைப்போல". <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- shiyam - 03-29-2005

tamilini Wrote:இந்தப்பாடல் இருக்கிறவங்க போடுங்களேன்

மானஸ்தன் படத்தில
"
Quote:ராசா ராசா உன்னை வைச்சிருக்கன்
நெஞ்சில றோசாப்பூவைப்போல". <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
அப்ப திருமணம் செய்யிற யேசனை இல்லையோ <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- tamilini - 03-29-2005

சும்மா நல்ல பாட்டைக்கேக்க விடுங்கண்ணை.. :wink:


- Danklas - 03-29-2005

tamilini Wrote:இந்தப்பாடல் இருக்கிறவங்க போடுங்களேன்

மானஸ்தன் படத்தில
"ராசா ராசா உன்னை வைச்சிருக்கன் நெஞ்சில றோசாப்பூவைப்போல". <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Ó¾øÄ «õÁ¡ «ôÀ¡¨Å §Ã¡º¡ôâ Á¡¾¢Ã¢ ¨ÅÕí¸ ¦¿ïº¢Ä. À¢ÈÌ ÁüȨ¾ÀüÈ¢ º¢ó¾¢ì¸Ä¡õ.. :twisted: :evil: :oops:


- tamilini - 03-29-2005

அந்தப்பாட்டைக்கேட்டுவிட்டு அம்மா அப்பாவைக்காக ஒரு பாட்டு எழுதத்தான். அப்படியில்லை அதில வாற சில தமிழ்ச்சொற்கள் எனக்கு புரியவில்லை அதைத்தெரிந்து கொள்ளத்தான். உடனை முறைக்கிறியளே..?? :evil:


- kuruvikal - 03-29-2005

Danklas Wrote:
tamilini Wrote:இந்தப்பாடல் இருக்கிறவங்க போடுங்களேன்

மானஸ்தன் படத்தில
"ராசா ராசா உன்னை வைச்சிருக்கன் நெஞ்சில றோசாப்பூவைப்போல". <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Ó¾øÄ «õÁ¡ «ôÀ¡¨Å §Ã¡º¡ôâ Á¡¾¢Ã¢ ¨ÅÕí¸ ¦¿ïº¢Ä. À¢ÈÌ ÁüȨ¾ÀüÈ¢ º¢ó¾¢ì¸Ä¡õ.. :twisted: :evil: :oops:

அப்பா..அம்மா...உடன் பிறந்த உறவுகள்...அன்னை பூமி... பெற்ற கல்வி இதுகளத்தான் ரோசாப் பூப்போல....நினைவா வைச்சிருக்க வேணும் என்றதை குருவிகளும் ஏற்றுக் கொள்ளுதுகள்....! இவையில்லாம நாம் இல்லை...! மிச்சம் மீதி..எல்லாம் பிறகு...அவை அத்தியா அவசியம் என்றதும் இல்லை...! :wink: Idea

நல்லாச் சொன்னியள்...டங்கிளஸ்....! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 03-29-2005

கிளம்பீட்டாங்கையா கிளம்பீட்டாங்க. எரியிற வீட்டிலை கொள்ளி எடுக்க.. :evil: :evil:


- kuruvikal - 03-29-2005

tamilini Wrote:கிளம்பீட்டாங்கையா கிளம்பீட்டாங்க. எரியிற வீட்டிலை கொள்ளி எடுக்க.. :evil: :evil:

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- thivakar - 03-30-2005

shiyam Wrote:
tamilini Wrote:இந்தப்பாடல் இருக்கிறவங்க போடுங்களேன்
மானஸ்தன் படத்தில
"
Quote:ராசா ராசா உன்னை வைச்சிருக்கன்
நெஞ்சில றோசாப்பூவைப்போல". <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
அப்ப திருமணம் செய்யிற யேசனை இல்லையோ <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

அனேகமாக தமிழின் பதில் இதுவாக கூட இருக்கலாம்

[b] படம் ;ஜயா
இசை :ஹரிஸ் ஜெயராஜ்

ஒரு வார்த்தை கேட்க ஒரு வருஷம் காத்திருந்தேன் ----இந்த
பார்வை பார்க்க பகல் இரவாய் பூத்திருந்தேன்..
மணமாலை ஒன்னை பூ..பூவாய் கோத்திருந்தேன் ----அந்த
சேதிக்காக நொடி..நொடியாய் விழித்திருந்தேன்..
சூரியனை சூரியனை சுருக்கு பையில் --நான்
அள்ளிவர..அள்ளிவர ஆசை பட்டேன்
சிங்கத்தையும்..சிங்கத்தையும்..சில நாளாய் --என்
சின்ன,,சின்ன கம்மலுக்குளை பூட்டி வைச்சேன்
தண்ணிக்குள்ளை தான் நட்ட தாமரை கொடி
தெப்பை குள்த்தையும் குடிச்சிருக்கும்..............

ஒரு வார்த்தை சொல்ல ஒரு வருஷம் தயங்கி நின்னேன் --அந்த
பார்வை பார்க்க முடியாமல் நான் ஒதுங்கி நின்னேன்.....

ஊருக்குள்ள ஓடும் தெருவில் பாதை தடங்கல் ஆயிரமிருக்கும்
நீ நடந்த சுவடுகள் இருந்தால் எந்தன் கண்கள் கண்டுபிடிக்கும்
இதயத்தை தட்டி,,தட்டி பாத்துபிட்டாய்
அது திறக்கலை என்றதுமே உடைச்சுப்பிட்டாய்....
நீ கிடைக்க வேண்டும் எண்று துண்டு சீட்டை எழுதிப் போட்டேன்
பேச்சியம்மன் கோயில்சாமி..பேப்பர்சாமி ஆனது என்ன...
நெஞ்சுக்குள்ளை ஓடின உன்னை தூரத்த மனசுக்கை நீவந்து ஒளிஞ்ச
மனசுக்கை ஒளிஞ்ச உன்னை விரட்ட உயிருக்குள் நீ மெல்ல நுளைஞ்சே
நீ கொடுத்த கல் கூட செங்கல் சாமி ஆனதைய்யா......

ஒரு வார்த்தை சொல்ல ஒரு வருஷம் தயங்கி நின்னேன் --அந்த
பார்வை பார்க்க முடியாமல் நான் ஒதுங்கி நின்னேன்.....


அடுத்த வீட்டு கல்யாணத்தின் பத்திரிகை பார்க்கும் போது
நமது பேரை மணமக்களாக மாற்றி எழுதி ரசித்து பார்ப்பேன்
இதுவரை எனதுள்ள இரும்பு நெஞ்சு.. இன்று முதல் ஆனது இலவம் பஞ்சு
கட்டபொம்மன் உருவம்போல உன்னை வரைந்து மறைத்தேவைத்தேன்
தேசபற்று ஓவியம் என்று வீட்டு சுவத்தில் அப்பா மாட்ட..
அணைகட்டு போலவே இருக்கும் மனசு
நீ தொட்டு உடைஞ்சது என்ன
புயலுக்கு பதில் சொல்லும் எந்தன் இதயம்
பூ பட்டு சரிந்தது என்ன...
வேப்பமரம் சுத்தி வந்தேன்..அரசமரம் பூத்ததையா.....

ஒரு வார்த்தை கேட்க ஒரு வருஷம் காத்திருந்தேன் ----இந்த
பார்வை பார்க்க பகல் இரவாய் பூத்திருந்தேன்
ஒரு வார்த்தை சொல்ல ஒரு வருஷம் தயங்கி நின்னேன் --அந்த
பார்வை பார்க்க முடியாமல் நான் ஒதுங்கி நின்னேன்.....
சூரியனை சூரியனை சுருக்கு பையில் --நான்
அள்ளிவர..அள்ளிவர ஆசை பட்டேன்
சிங்கத்தையும்..சிங்கத்தையும்..சில நாளாய் --என்
சின்ன,,சின்ன கம்மலுக்குளை பூட்டி வைச்சேன்
தண்ணிக்குள்ளை தான் நட்ட தாமரை கொடி
தெப்பை குள்த்தையும் குடிச்சிருக்கும்


- tamilini - 03-30-2005

என்ன திவாகர்.. என்ன நடந்தது..?? :x :roll:


- shiyam - 03-30-2005

tamilini Wrote:
Quote:என்ன திவாகர்.. என்ன நடந்தது..??
:x :roll:
இநதபாட்டும் நல்லாத்தான் இருக்கு பாடிபாருங்கோ உங்கடை ஆள் அப்பிடியே.............சந்தோசத்திலைஏதும் சாப்பாடு வாங்கிதருவார் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- yalini - 03-30-2005

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->