Yarl Forum
பொதுவறிவுப் போட்டி - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: பொதுவறிவுப் போட்டி (/showthread.php?tid=487)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11


- RaMa - 04-13-2006

மாயா மாளவ கெளளை
:roll: :roll:


- Puyal - 04-13-2006

ரமா உங்களின் பதில் சரி.

முயற்சிக்குப் பாராட்டுக்கள்.


- Puyal - 04-13-2006

பாம்பாட்டிகளினால் இசைக்கப்படும் ராகத்தின் பெயர் என்ன?


- RaMa - 04-13-2006

புன்னாவளி
:roll:


- Puyal - 04-13-2006

ரமா உங்களின் பதில் சரி. ஆனால் சிறியதொரு திருத்தம்

புன்னாகவராளி என்பது தான் ராகத்தின் பெயர்.


- Puyal - 04-13-2006

ஐரோப்பாவின் விளையாட்டு மைதானம் என அழைக்கப்படும் நாடு எது?


- RaMa - 04-13-2006

கீறிஷ்????


- Puyal - 04-13-2006

ரமா பதில் தவறு மீண்டும் முயற்சிக்கவும்.


- sathiri - 04-13-2006

இத்தாலி


- RaMa - 04-13-2006

பால்கிரியா

Bulgaria :?:


- sathiri - 04-13-2006

ரமா உங்கள் விடை தவறு எனவே நீங்கள் வெளியேறலாம் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- RaMa - 04-13-2006

sathiri Wrote:ரமா உங்கள் விடை தவறு எனவே நீங்கள் வெளியேறலாம் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


:twisted: :twisted: அப்ப சரியான விடை என்ன? :twisted: :twisted:


- Puyal - 04-13-2006

சாத்திரி, ரமா உங்கள் இருவரதும் பதிலும் தவறு மீண்டும் முயற்சித்துப் பாருங்களேன்.


- RaMa - 04-13-2006

ஏதாவது சிறு உதவி தாருங்களேன் புயல்?


- Sujeenthan - 04-13-2006

சுவிற்சிலாந்து.
விடை சரியா புயல்.


- அருவி - 04-13-2006

சுவிற்சிலாந்து


- Puyal - 04-13-2006

சுவிற்சலாந்து என்பது சரியான பதில், சரியான பதிலளித்த இருவருக்கும் சிறப்பான பாராட்டுக்கள் மற்றும் முயற்சித்தவர்களுக்கும் வாழ்த்துக்கள்.


- Puyal - 04-13-2006

ஐரோப்பாவின் சண்டைக்களம் என அழைக்கப்படும் நாடு எது?


- sruthi - 04-13-2006

Puyal Wrote:ஐரோப்பாவின் சண்டைக்களம் என அழைக்கப்படும் நாடு எது?

Arrow பெல்ஜியம்


- Puyal - 04-14-2006

சுருதி பெல்ஜியம் என்பது சரியான பதில் சிறப்பான பாராட்டுக்கள்.