![]() |
|
மன்னர் Jokes - 1 - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: நகைச்சுவை (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=38) +--- Thread: மன்னர் Jokes - 1 (/showthread.php?tid=4794) |
- Eswar - 05-26-2005 hari Wrote:Quote:சுயம்வரத்தில களந்து கொள்ளிற பிளான் இருக்குப்போல..என் மகளின் அழகுக்கு <img src='http://www.yarl.com/forum/images/avatars/gallery/general/noddy.gif' border='0' alt='user posted image'>இவரா <img src='http://www.yarl.com/forum/images/avatars/gallery/general/balar-crowned.gif' border='0' alt='user posted image'> <img src='http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons6/24.gif' border='0' alt='user posted image'> சுயம்வரம் என்றாலே பலரும் வந்து முயன்று பாருங்கள் என்பதுதான் மன்னா. அதில் மனதுக்குப் பிடித்தவனை இளவரசி தேர்ந்தெடுப்பது மரபு. ஆனால் எனது பிரச்சனை அதுவல்ல. யாழ் களத்தில் அறிவான அழகான ஒருவரும் இல்லை என்றதுதான். :evil: :evil: :evil: - kavithan - 05-26-2005 Quote:ஆனால் எனது பிரச்சனை அதுவல்ல. யாழ் களத்தில் அறிவான அழகான ஒருவரும் இல்லை என்றதுதான். <img src='http://www.kcwd.com/hma/g/bruce.gif' border='0' alt='user posted image'>இவர் :wink: - hari - 05-26-2005 இவர் நல்லாத்தான் இருக்கிறார்! இவருக்கு பிறகு ராணியை தேடுவம். இப்ப மகளுக்கு ஒரு இளவரசரை பாருங்கள் மந்திரியே! - tamilini - 05-26-2005 சே இந்த மன்னர் குடும்பத்தின்ர லூட்டி தாங்கலப்பா.. இனி ஒரு ஆண்டி குடும்பத்தை ஒருவாக்கினாத்தான் சரியா வரும் போலகிடக்கு.. என்ன நான் சொல்லறது.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- வெண்ணிலா - 05-26-2005 tamilini Wrote:சே இந்த மன்னர் குடும்பத்தின்ர லூட்டி தாங்கலப்பா.. இனி ஒரு ஆண்டி குடும்பத்தை ஒருவாக்கினாத்தான் சரியா வரும் போலகிடக்கு.. என்ன நான் சொல்லறது.. <!--emo& <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kavithan - 05-26-2005 tamilini Wrote:சே இந்த மன்னர் குடும்பத்தின்ர லூட்டி தாங்கலப்பா.. இனி ஒரு ஆண்டி குடும்பத்தை ஒருவாக்கினாத்தான் சரியா வரும் போலகிடக்கு.. என்ன நான் சொல்லறது.. <!--emo& மன்னரை ஆண்டியாக்கிடலாமே.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - hari - 05-26-2005 இப்படியொரு தங்கை! இப்படியொரு மந்திரி இருந்தால் போதும் மன்னரை ஆண்டியாக அப்கிரேட் பண்ணலாம்! :evil: :evil: - Danklas - 05-26-2005 ம்ம் பறவாயில்லையே இராவணனுக்கு வெட்டி ஒட்டிறவேலை ஒண்டு வந்திட்டுது... ஏற்கனவே வெட்டி ஒட்டினதை களத்தோழர்கள் மறந்துவிட்டனரோ?? :?
- Niththila - 05-26-2005 பாவம் ஹரி அண்ணா நீங்க
- Nilavan - 05-26-2005 Quote:சே இந்த மன்னர் குடும்பத்தின்ர லூட்டி தாங்கலப்பா.. இனி ஒரு ஆண்டி குடும்பத்தை ஒருவாக்கினாத்தான் சரியா வரும் போலகிடக்கு.. என்ன நான் சொல்லறது.யாரது அங்கே இந்த தமிழினியை பிடித்து சிறையில் தள்ளுங்கள் எங்கள் மன்னவனுக்கு எதிராக புரட்சி செய்து ஆண்டி குடும்பத்தை உருவாக்கினார் என் குற்றம் சாட்டுங்கள்.......இது எனது கட்டளை.. நிலவன் - Nilavan - 05-26-2005 Danklas Wrote:ம்ம் பறவாயில்லையே இராவணனுக்கு வெட்டி ஒட்டிறவேலை ஒண்டு வந்திட்டுது... ஏற்கனவே வெட்டி ஒட்டினதை களத்தோழர்கள் மறந்துவிட்டனரோ??என்னங்க கதைக்கிறீங்க... மன்னர் என்றாள் ஆளததானே!! துப்பாக்கி என்றால் சுடத்தானே!! அதே போல களம் என்றால் எழுதத்தானே!!! பிழை என்றால் அதை வெட்டத்தானே மட்டுறுத்தினர்!!!..... நிலவன் - Niththila - 05-26-2005 Nilavan Wrote:சே இந்த மன்னர் குடும்பத்தின்ர லூட்டி தாங்கலப்பா.. இனி ஒரு ஆண்டி குடும்பத்தை ஒருவாக்கினாத்தான் சரியா வரும் போலகிடக்கு.. என்ன நான் சொல்லறது நிலவன் அண்ணா உங்களுக்கு என்ன தைரியம் இருந்தா எங்கட அக்காவை சிறையில போடச் சொல்லுவீங்க :evil: :evil: - Nilavan - 05-26-2005 kavithan Wrote:மன்னரை ஆண்டியாக்க திட்டம் தீட்டியமைக்காக நீங்கள் சிறைப்பிடிக்கப்படுகின்றீர்கள்... மன்னரென்டால் சும்மாவா நான் ஒரு சேனைத்தளபதி இருக்கேன் மறந்திடாதீங்கள்......tamilini Wrote:சே இந்த மன்னர் குடும்பத்தின்ர லூட்டி தாங்கலப்பா.. இனி ஒரு ஆண்டி குடும்பத்தை ஒருவாக்கினாத்தான் சரியா வரும் போலகிடக்கு.. என்ன நான் சொல்லறது.. <!--emo& <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> நிலவன் - hari - 05-26-2005 என்ன தளபதி ? பதவி கிடைச்ச உடனேயே ஆசைக்கு எல்லாரையும் உள்ள போடுறதில் நிக்கிறீங்கள். அதுவும் என் அன்புத் தங்கையை, பாசமுள்ள மந்திரியை. இது நியாயமா? அவர்களை உடனே விடுதலை செய்யுங்கள்! ஆசையாக இருந்தால் நம்ம டக்க ஒருக்க உள்ள போட்டு எடுங்கள்! - Nilavan - 05-26-2005 Niththila Wrote:ஆகா இண்டைக்க கனக்க கைதுகள் அடுத்ததாக சேனைத்தளபதியான உன்னை அவமானப்படுத்தியதுக்காக நித்திலாவையும் கைது செய்யுங்கள்...எங்கள் நாட்டில் கேள்வி கேட்கமுடியாது கேட்டால் இது தான் நடக்கும் எல்லா மக்களும் சும்மா இருக்க நீங்கள் என்ன கேளவி கேட்கிறது......Nilavan Wrote:சே இந்த மன்னர் குடும்பத்தின்ர லூட்டி தாங்கலப்பா.. இனி ஒரு ஆண்டி குடும்பத்தை ஒருவாக்கினாத்தான் சரியா வரும் போலகிடக்கு.. என்ன நான் சொல்லறது நிலவன் - hari - 05-26-2005 ஆகா... நல்ல ஆளைத்தான் தளபதியாக நியமித்துள்ளேன்! போற போக்கபார்த்தால் நானும் உள்ள போகவேண்டி வருதோ தெரியவில்லை! :| - Nilavan - 05-26-2005 என்ன மன்னா எல்லாம் உங்கள் ஆட்சியை தக்க வைப்பதற்க்கு தான் (கவிழ்த்து விட தான்) கவிலையை விடுங்கள் உங்கள் அருமை தங்கையை உங்களுக்காக விடுதலை செய்கிறேன் ஆனால் மந்திரியை மட்டும் விடுதலை செய்ய முடியாது...விட்டால் எங்கள் நாட்டில் வண்ணத்துப்பூச்சிகளைக் காண்பதே அருமையாகிவிடும்.... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> நிலவன் - Niththila - 05-26-2005 Nilavan Wrote:Niththila Wrote:ஆகா இண்டைக்க கனக்க கைதுகள் அடுத்ததாக சேனைத்தளபதியான உன்னை அவமானப்படுத்தியதுக்காக நித்திலாவையும் கைது செய்யுங்கள்...எங்கள் நாட்டில் கேள்வி கேட்கமுடியாது கேட்டால் இது தான் நடக்கும் எல்லா மக்களும் சும்மா இருக்க நீங்கள் என்ன கேளவி கேட்கிறது......Nilavan Wrote:சே இந்த மன்னர் குடும்பத்தின்ர லூட்டி தாங்கலப்பா.. இனி ஒரு ஆண்டி குடும்பத்தை ஒருவாக்கினாத்தான் சரியா வரும் போலகிடக்கு.. என்ன நான் சொல்லறது உங்களால் முடியுமா நிலவன் அண்ணா. ஹரி மன்னரிட்ட சொல்லி உங்களை பதவியை விட்டு தூக்கலாமா என்று அக்காஇ மந்திரி எல்லாரும் ஆலோசிக்கினம் . கவனம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 05-27-2005 அடப்பாவிகளா ஆளாளுக்கு கதைக்கிறாங்க.. நமக்கு புரியல ஒன்றும். :wink: - Niththila - 05-27-2005 tamilini Wrote:அடப்பாவிகளா ஆளாளுக்கு கதைக்கிறாங்க.. நமக்கு புரியல ஒன்றும். :wink: என்ன அக்கா புரியேல்ல :? |