![]() |
|
களப்பொறுப்பாளர்களின் கவனத்திற்கு! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31) +--- Thread: களப்பொறுப்பாளர்களின் கவனத்திற்கு! (/showthread.php?tid=4294) |
Re: மன்னிக்கவும் - kuruvikal - 02-03-2006 ashwana Wrote:நான் அறிமுகம் பகுதியில் சமையல் பற்றி கூறியுளேன் உங்கள் தவறை உணர்ந்திருக்கிறீங்கள்..அதுக்கு மன்னிப்பும் கேட்டிருக்கிறீங்கள்..அதுதான் மனிதத்தன்மை..! இதில ரேக் இற் ஈசி என்று தவறைப் புறக்கணிக்காதது..வரவேற்கத்தக்க பண்பு...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வினித் - 02-03-2006 Quote:கோழி வறுத்த கறி என்ற தலைப்பு அறிமுகம் பகுதியில் இருந்து சமையல் பகுதிக்குள் நகர்த்தப்பட்டுள்ளது. அது அந்த பயம் இருக்கட்டும் இல்லாடி தெரியும் தானே வினித்தை பற்றி <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> இதுநகைசுவைப்பா இதை வேற தனிக்கை செய்ய வேண்டாம் - தூயவன் - 02-04-2006 வினித் Wrote:Quote:கோழி வறுத்த கறி என்ற தலைப்பு அறிமுகம் பகுதியில் இருந்து சமையல் பகுதிக்குள் நகர்த்தப்பட்டுள்ளது. ஓஓ... நீங்கள் தான் அந்த சத்தியாகிரகப் பார்ட்டியா? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Re: Mr.Mathan - Mathan - 02-04-2006 malu Wrote:Hello Mr.Mathan வணக்கம் சாமுவேல், உங்களுடைய கருத்தை பிறமொழி பிரிவிற்கு இடம் மாற்றியுள்ளேன். அதனால் அதனை மொழிபெயர்க்க வேண்டிய அவசியம் ஏதும் இல்லை. உங்களுடைய சுய குறிப்புகளில் (Profile) மாற்றம் செய்வதன் மூலம் எந்த கணனியில் இருந்தும் தமிழில் எழுதலாம். அதற்கு யாழ்பாடி உதவி குறிப்புக்களை தந்திருக்கின்றார் படித்து பாருங்கள். அதற்கு மேலும் உதவி ஏதும் தேவை என்றால் தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள். நட்புடன் மதன் to Mr.Mohan - malu - 02-04-2006 I samuel.i want reply the post also.can you include me yours samuel |