Yarl Forum
கருத்துக்களில் மாற்றங்கள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: களம் பற்றி (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=30)
+--- Thread: கருத்துக்களில் மாற்றங்கள் (/showthread.php?tid=4026)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28


- Mathan - 09-23-2005

<b>தியாகி திலீபன்</b> குறித்து சூரியமுகி ஆரம்பித்த தலைப்பு ஏற்கனவே இருந்த பழைய தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

Arrow http://www.yarl.com/forum/viewtopic.php?t=6372


- yalini - 09-23-2005

<b>வாழ்வியல்</b> பகுதியில் இருந்த <b>சுடுகின்ற புதைமணல்கள்</b> என்ற தலைப்பில் இருந்த ஆக்கள் அனைத்தும் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது.

http://www.yarl.com/forum/viewtopic.php?p=...p=124870#124870


- Mathan - 09-25-2005

<b>வாகனம் மோதி கனடாவில் இரு தமிழர்கள் பலி</b> தலைப்பு புலம் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது,

Arrow http://www.yarl.com/forum/viewtopic.php?t=6537


- இராவணன் - 09-25-2005

இந்திரஜித் எழுதிய <b>சுடுகின்ற புதைமணல்கள்</b> கதைகளின் பகுதிகளை
ஒன்றாக்கியுள்ளேன்

Arrow http://www.yarl.com/forum/viewtopic.php?p=...p=125538#125538


- இராவணன் - 09-27-2005

<b>வன்மையாக கண்டிக்கிறோம்</b> மற்றும் <b>புலிகள் இனி ஐரோப்பிய நாடுகளில்..</b>
இரண்டு தலைப்புகளும் ஒன்றாக்கபட்டுள்ளன.
Arrow http://www.yarl.com/forum/viewtopic.php?t=6587&start=0


- Mathan - 09-28-2005

<b>tamillinux</b> வரவேற்பு பகுதியில் கேட்ட phpbb குறித்த கேள்வி அவருடைய மற்றய கேள்விகளுடன் இணைக்கப்பட்டுள்ளது,

Arrow http://www.yarl.com/forum/viewtopic.php?t=6597


- இராவணன் - 09-30-2005

<b>தன்மானத்தோடு வாழ்வது</b> என்ற வினித் போட்ட செய்தி நீக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கூறியது போல செய்திகளை இணைக்கும்
முன்னர் களத்தில் அச்செய்தி முன்பே இணைக்கப்பட்டுள்ளதா
என பார்த்துவிட்டு இணைக்கவும்.

Arrow http://www.yarl.com/forum/viewtopic.php?t=...=asc&highlight=


- yalini - 10-01-2005

<b>திரைகள் </b> பகுதியில் இருந்த ஒரு சில படங்கள் இணைப்பாக மாற்றப்பட்டுள்ளது. தேவையானவர்கள் அழுத்தி பார்வையிடலாம்.


- Mathan - 10-03-2005

புலிகளின் விமானம் தொடர்பான பழைய புதிய தலைப்ப்புக்கள் <b>வான் புலிகள்</b> என்ற பழைய தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

Arrow http://www.yarl.com/forum/viewtopic.php?t=4359


- Mathan - 10-03-2005

<b>சிட்னியில் நடைபெற்ற தமிழ்விழா</b> தலைப்பு புலம் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

Arrow http://www.yarl.com/forum/viewtopic.php?t=6715


- இராவணன் - 10-04-2005

<b>THAVAM</b> எழுதிய உயிர்வாசம் என்ற தலைப்பு ஏற்கனவே உள்ள
<b>உயிர் வாசம் - கவிதைத் தொகுப்பு</b> என்ற தலைப்புடன்
இணைக்கப்பட்டுள்ளது.
Arrow http://www.yarl.com/forum/viewtopic.php?t=...er=asc&start=15


- Mathan - 10-08-2005

<b>தமிழ் சினிமாவின் சிறந்த 10 படங்கள் தலைப்பு</b> சினிமா பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

Arrow http://www.yarl.com/forum/viewtopic.php?t=6823


- Mathan - 10-10-2005

<span style='font-size:20pt;line-height:100%'>யாழ் களத்தில் கருத்துக்களை எழுதும் ஒவ்வொருவரும் சுயதணிக்கையுடன் கருத்துக்களை எழுத வேண்டும் என்பதே எமது விருப்பம். பல சந்தர்ப்பங்களில் கருத்துக்களை தணிக்கை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்ட போது அவற்றை தணிக்கை செய்யாமல் கருத்தை எழுதியவர்களின் உதவியுடன் அவற்றை நீக்க முயன்றுள்ளோம். இப்படியாக முடிந்தவரையில் தணிக்கயை தவிர்ந்து சுதந்திரமான கருத்தாலை அனுமதிக்க முயற்சிக்கிற போதிலும் பல சமயங்களில் எமது விருப்பத்தை மீறி தணிக்கை செய்ய வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது.

குறிப்பாக ஐஸ்வர்யா ராய் படத்தையும் டிசே தமிழன் கவிதையையும் தொடர்ந்து எழுதப்பட்ட கருத்துக்களும் அவற்றின் போக்கும் மனவருத்தத்தை அளிப்பவையாக இருக்கின்றன, இவற்றின் தற்போதைய போக்கு எது சரி எது தப்பு என்பதை விவாதிப்பதை கடந்து கள உறுப்பினர்களிடையே நட்புணர்வை கெடுத்து மனவேறுபாட்டை உருவாக்கும் நிலைக்கு சென்றுள்ளதால் இந்த இரு தலைப்புகளும் தற்காலிகமாக நிர்வாகத்திற்கு நகர்த்தப்படுகின்றது. இது தொடர்பாக ஏற்கனவே எடுக்கப்பட்ட முயற்சிகள் பலனற்று போன நிலையில் இதை தவிர வேறு வழியில்லை. இந்த இரு தலைப்புகள் தொடர்பாக கள உறுப்பினர்கள் தொடர்ந்து வெவ்வேறு தலைப்புகளில் விவாதிப்பது உறுப்பினர்களிடையேயான புரிந்துணர்வை கெடுக்கும் என்பதால் அவை குறித்து விவாதிப்பதை தவிர்க்குமாறு தயவுடன் கேட்கின்றோம். புரிந்துணர்விற்கு நன்றி.

நட்புடன்
மதன்</span>


- இராவணன் - 10-11-2005

விகடகவி எழுதிய <b>ரமிலண் செய்யும் அரங்கேற்றம்</b> என்ற தலைப்பு <b>புதியவன் வணக்கம்</b> என்ற தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

Arrow http://www.yarl.com/forum/viewtopic.php?t=...er=asc&start=15


- இராவணன் - 10-11-2005

கரிகாலன் எழுதிய <b>தீபாவளி தமிழர் பண்டிகையா??</b>என்ற தலைப்பு ஏற்கனவே உள்ள <b>தீபாவளி தமிழர் திருநாளா?</b> என்ற தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.


Arrow http://www.yarl.com/forum/viewtopic.php?t=...er=asc&start=30


- இராவணன் - 10-12-2005

<b>vikadakavi</b> எழுதிய <i>ரமிலண் செய்யும் அரங்கேற்றம் </i>என்ற தலைப்பு
<b>பிரித்தானிய தகவல்கள் </b>என்ற தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.


Arrow http://www.yarl.com/forum/viewtopic.php?t=...r=asc&start=165


- வலைஞன் - 10-13-2005

<b>கண்கள் கலையை நோக்கட்டும்</b> தலைப்பிலான கவிதை <b>நிர்வாகப்</b> பகுதிக்குள்ளிருந்து <b>கவிதை/பாடல் </b>பகுதிக்கு மறுபடியும் நகர்த்தப்பட்டுள்ளது. ஆனால் <b>தலைப்பு மூடப்பட்டுள்ளது.</b>


- yarlpaadi - 10-13-2005

<b>புலம்பெயர் ஆரிவரோ</b> தலைப்பு கவிதை பகுதிக்கு மாற்றப்படுகிறது.


- இராவணன் - 10-13-2005

வினித் எழுதிய <i>போராளி ஒருவர்; கொழும்பு
மருத்துவமனையில் வீரச்சாவு. - சந்தேகமான முறையில்
மறைக்கிறது மருத்துவமனை</i>
என்ற கருத்து.. <b>வவுணதீவு
தாக்குதலில் காயமடைந்த</b> என்ற தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

Arrow http://www.yarl.com/forum/viewtopic.php?t=6905


- வலைஞன் - 10-14-2005

<b>உங்கள் கருத்து</b> பகுதியில் <b>tamilbiththan</b> எழுதிய <b>நன்றி</b> என்கிற தலைப்பு <b>கருத்துக்களம்</b> பகுதியில் அவர் எழுதிய <b>புதிய முகம்</b> தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

<b>புலம்</b> பகுதியில் <b>சோழியான்</b> எழுதிய <b>குறும்பட மாலையும் நூல் அறிமுகமும்</b> என்கிற தலைப்பு <b>குறும்படங்கள்</b> பகுதிக்குள் இடமாற்றப்பட்டுள்ளது.