![]() |
|
உராய்வு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: நூற்றோட்டம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=23) +--- Thread: உராய்வு (/showthread.php?tid=3818) |
- vasisutha - 08-30-2005 vennila Wrote:வசியண்ணா சரி அழாதீங்க. ஆமா மதன் அண்ணா கமரா கொண்டுவந்திருப்பாரே. :roll:எனக்குதெரியாது <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> அவரபத்தி வெளியசொன்னா அடீப்பார் என்று சொன்னவர் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 08-30-2005 நான் 10 பவுண்ஸ் தருவேன். யாழ்கள உறவுகளின் சந்திப்பு பற்றி சொல்லுங்க. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- vasisutha - 08-30-2005 vennila Wrote:நான் 10 பவுண்ஸ் தருவேன். யாழ்கள உறவுகளின் சந்திப்பு பற்றி சொல்லுங்க. <!--emo& சரி சொல்லுறன் தனிமடலில். ஜ ஜாலி 10 பவுணுக்கு வெளியபோய் சின்னப்புவோட தண்ணி அடிக்கலாம் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Malalai - 08-30-2005 வாழ்த்துக்கள் இளைஞன் அண்ணா..உங்கள பணி தொடரட்டும்...(வசி அண்ணா..அது என்ன மதன் அண்ணாவை துரோகி என்றியள் :twisted :wink:
- vasisutha - 08-30-2005 Malalai Wrote:வாழ்த்துக்கள் இளைஞன் அண்ணா..உங்கள பணி தொடரட்டும்...(வசி அண்ணா..அது என்ன மதன் அண்ணாவை துரோகி என்றியள் :twisted எவா அவா? புதிதா ஒருத்தி? - Malalai - 08-30-2005 vasisutha Wrote:Malalai Wrote:வாழ்த்துக்கள் இளைஞன் அண்ணா..உங்கள பணி தொடரட்டும்...(வசி அண்ணா..அது என்ன மதன் அண்ணாவை துரோகி என்றியள் :twisted என்ன சின்ன ரெளடி? எவா அவாவா? புதிசா? மதன் அண்ணாவை அப்படி சொன்னா.. பிறகு உங்கட பிஸ்டலுக்கு வேலை வந்திடும்..ஞாபகம் இருக்கோ பிஸ்டல் உங்களிடம் இல்லை? - Niththila - 08-30-2005 வசி அண்ணா நான் 100 பவுண்ஸ் தாறன் மதன் அண்ணா எடுத்த படங்களை களத்தில போடுங்க (மதன் அண்ணா கோவிக்காதீங்க) - vasisutha - 08-30-2005 மதனை பார்க்கமுதல் நான்தான் தலை என்று நினைத்தன்.. அவர பார்த்தபிறகு முடிவுபண்ணிட்டன் அவர்தான் தலை என்று. அதுதான் பிஸ்டலை து}க்கி வீசியிட்டன் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- vasisutha - 08-30-2005 Niththila Wrote:வசி அண்ணா நான் 100 பவுண்ஸ் தாறன் மதன் அண்ணா எடுத்த படங்களை களத்தில போடுங்க (மதன் அண்ணா கோவிக்காதீங்க) 100 பவுணுக்காக நம்ம தலைக்கு என்னால துறோகம் செய்யமுடியாது நித்திலா - Niththila - 08-30-2005 அப்ப 1000 பவுண்ஸ் தரவா வசி அண்ணா - vasisutha - 08-30-2005 Niththila Wrote:அப்ப 1000 பவுண்ஸ் தரவா வசி அண்ணா<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 08-30-2005 வசியண்ணா யாருங்க அது சுதா என்று ஒராள் வந்திருக்கிறா நிகழ்வுக்கு. :roll: - vasisutha - 08-30-2005 vennila Wrote:வசியண்ணா யாருங்க அது சுதா என்று ஒராள் வந்திருக்கிறா நிகழ்வுக்கு. :roll:அப்படியா? யாராக இருக்கும் அது? :roll: :?: :roll: - வெண்ணிலா - 08-30-2005 vasisutha Wrote:vennila Wrote:வசியண்ணா யாருங்க அது சுதா என்று ஒராள் வந்திருக்கிறா நிகழ்வுக்கு. :roll:அப்படியா? யாராக இருக்கும் அது? :roll: :?: :roll: :evil: அதைத்தான் நானும் கேட்டேனாக்கும் :wink: - tamilini - 08-30-2005 vasisutha Wrote:Niththila Wrote:அப்ப 1000 பவுண்ஸ் தரவா வசி அண்ணா<!--emo& சிரிப்பைப்பாத்தா காட்டிக்கொடுக்க தயாரான மாதிரிக்கிடக்கு.. சீ சீ போயும் போயும் 1000க்கு தலயைக்காட்டிக்கொடுக்கலாமா. :wink: :wink: - vasisutha - 08-30-2005 tamilini Wrote:vasisutha Wrote:Niththila Wrote:அப்ப 1000 பவுண்ஸ் தரவா வசி அண்ணா<!--emo& நித்திலாட்ட கூடகாசு வாங்கத்தான் அப்படி தல மேல பாசம்மாதிரி நடிச்சன் தமிழினி <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- KULAKADDAN - 08-30-2005 என்ன வசி யார் சுதா , கல்யாணி எண்டு சொல்லவே இல்லை எல்லரும் கல்யாணி தேடி போனியளாம் எண்டு கேள்வி - narathar - 08-30-2005 என்ன எல்லாரும் உராய்வில வந்து உரசலில நிக்கிறீங்க போல,அது சரி ஏன் மதன் இண்ட படத்துக்கு இவ்வளவு அடிபாடு,அவர் தான் தன்ட்ட படத்த அவதாரில போட்டிருக்கிறார்,உதுக்கே வசிக்கு 1000 பவுன்ஸ் நித்தி? சொல்லி இருந்தா இப்படி கன படம் சுட்டுத் தந்திருப்பனே நித்தி? - vasisutha - 08-30-2005 narathar Wrote:என்ன எல்லாரும் உராய்வில வந்து உரசலில நிக்கிறீங்க போல,அது சரி ஏன் மதன் இண்ட படத்துக்கு இவ்வளவு அடிபாடு,அவர் தான் தன்ட்ட படத்த அவதாரில போட்டிருக்கிறார்,உதுக்கே வசிக்கு 1000 பவுன்ஸ் நித்தி? :oops: :twisted: :evil: :evil: :evil: - stalin - 08-30-2005 narathar Wrote:என்ன எல்லாரும் உராய்வில வந்து உரசலில நிக்கிறீங்க போல,அது சரி ஏன் மதன் இண்ட படத்துக்கு இவ்வளவு அடிபாடு,அவர் தான் தன்ட்ட படத்த அவதாரில போட்டிருக்கிறார்,உதுக்கே வசிக்கு 1000 பவுன்ஸ் நித்தி?என்ன நாரதர் இப்படி சொல்லிப்போட்டீங்கள்....நம்ம மதனின் persnality க்கு முன்னால் நடிகர் மாதவன் கிட்ட நிக்கிலாது தெரியுமோ....நேரிலை பார்த்தபடியால் சொல்றன் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
|