Yarl Forum
சமையலில் சிறந்தவர் யார்?ஆணா? பெண்ணா? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சமையல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=40)
+--- Thread: சமையலில் சிறந்தவர் யார்?ஆணா? பெண்ணா? (/showthread.php?tid=2991)

Pages: 1 2 3 4 5 6


- RaMa - 10-18-2005

நன்றி ரசிகை.... எந்த நடுவராலும் இது வரையும் சொல்லப்படதா தீர்ப்பை(லொள்ளு தீர்ப்பு) அல்வா சொல்லியிருக்கிறிர்கள்..... ம்ம்ம்;ம் மீண்டும் தொடங்குவதா அல்லது இத்துடன் முடிப்பதா என்று அவர்களே முடிவு செய்யட்டும்.


- MUGATHTHAR - 10-18-2005

இதெல்லாம் வாதாடி சொன்னா நம்ப மாட்டியள் என்ன
சரி அப்ப பிரக்ரிக்கல் ரெஸ்ட் வைச்சுப்பாப்பமா??
என்ன சொன்னவுடனை களத்திலை ஒரு பெண்டுகளையும் காணேலை..


- RaMa - 10-18-2005

என்ன அங்கிள் கருத்தை வைத்து 5 நிமிடத்துக்குள் நாங்கள் ஒம் என்று சொல்லனுமா????? பொறுங்கோ நாளைக்கு வந்து சொல்வார்கள்... எதற்கும் பிளைட் ரிக்கற்றுக்கு காசு இதை வச்சு நடத்த கோலுக்கு காசு எல்லாத்தை ஆயத்தமாக்கி வைத்திருங்கோ அங்கிள்


- தூயவன் - 10-18-2005

MUGATHTHAR Wrote:இதெல்லாம் வாதாடி சொன்னா நம்ப மாட்டியள் என்ன
சரி அப்ப பிரக்ரிக்கல் ரெஸ்ட் வைச்சுப்பாப்பமா??
என்ன சொன்னவுடனை களத்திலை ஒரு பெண்டுகளையும் காணேலை..
காணல்லையோ??. பொறுங்க இப்ப சட்டி, பானையல்லாம் பறக்கப்போகுது


- MUGATHTHAR - 10-18-2005

இதை ஹோலிலை வைச்சுக்காட்டனுமாக்கும் ஒரு சமையலிலை பிள்ளை இருக்கிறதை வைச்சு நாக்குக்கு சுவையா சமைக்கத் தெரிஞ்சவையைதான் பங்கு பற்றவே விடுவம்
இதுக்காண்டிப் போய் அம்மா பாட்டி எல்லாரையும் கூட்டி வாறேலை சரியா.....


- kuruvikal - 10-18-2005

ஆனோ பெண்ணோ.. எல்லாரும் நல்லா சமைப்பாங்க..ஆனா சமைக்கிறது சுவைக்கிறது என்பது...அது பரிமாறப்படும் விதத்தில் இருக்கு...என்னதான் சுவையா சமைச்சாலும்.. கோவத்தோட இந்தா சாப்பிடு என்றால்...அது சுவைக்காது...(குறிப்பா உணவகங்களில்...சேர்வர்கள்..சுடுமூஞ்சியா இருந்தா சாப்பிடவே மனம் வராது... அது போல...) எனவே சமைப்பது சுவைக்க...உணவு மட்டுமல்ல அன்பும் சேர்ந்து பரிமாறப்படனும்...அதுக்கு பெண்கள் கெட்டிக்காரங்கள்..! அதுக்காக ஆண்கள் செய்யமாட்டினம் என்றில்ல...அவைக்கு அவசரம்...அதில எதிர்பார்ப்பில்லாம போதிய அன்பை (சாட்டுக்கு கொஞ்சம் காட்டுவினம்) பரிமாற மறந்திடுவினம்..! பெண்கள் (எல்லாரும் இல்ல...பெரும்பாலும்...அம்மாமார்..சில மனைவிமார்..காதலிகள்..) நிதானமா பொறுமையா உணவோடு எதிர்பார்ப்பில்லாம அன்பு கலப்பாங்க...சோ...அவங்களே சமையலில் சிறந்தவங்க என்பதையே இப்போதைக்கு சொல்லலாம்..! ஆண்கள் அன்பையும் பகிர்ந்து சமைப்பதைப் பரிமாறத் தொடங்கினா...அப்புறம் நிலைமை சமனாகளாம்..! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

இது எங்கள் தொகுப்பு...! இதுபோல.. உங்கள் உங்கள் கருத்தையும் தொகுத்து வழங்கினா..தூயா பாப்பா தீர்ப்பு சொல்ல இலகுவா இருக்கும்...! பட்டிமன்றம் போல இல்லாம..அப்படி ஒன்று என்று நினையுங்கோ..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- tamilini - 10-18-2005

Quote:எல்லாரும் இல்ல...பெரும்பாலும்...அம்மாமார்..சில மனைவிமார்..காதலிகள்..) நிதானமா பொறுமையா உணவோடு எதிர்பார்ப்பில்லாம அன்பு கலப்பாங்க...சோ...அவங்களே சமையலில் சிறந்தவங்க என்பதையே இப்போதைக்கு சொல்லலாம்..!
இரண்டே இரண்டு சந்தேகமுங்க.. சமைச்ச உணவை பரிமாறிறவையா இல்லை சமைச்சு பரிமாறிறவையா. வெருட்டிச்சாப்பிட வைப்பாங்களா இல்லை அன்பா சாப்பிடவைப்பாங்களா. (எங்க வீட்டை எல்லாம் மாறித்தான் நடக்கிறது அது தான்)


- kuruvikal - 10-18-2005

tamilini Wrote:
Quote:எல்லாரும் இல்ல...பெரும்பாலும்...அம்மாமார்..சில மனைவிமார்..காதலிகள்..) நிதானமா பொறுமையா உணவோடு எதிர்பார்ப்பில்லாம அன்பு கலப்பாங்க...சோ...அவங்களே சமையலில் சிறந்தவங்க என்பதையே இப்போதைக்கு சொல்லலாம்..!
இரண்டே இரண்டு சந்தேகமுங்க.. சமைச்ச உணவை பரிமாறிறவையா இல்லை சமைச்சு பரிமாறிறவையா. வெருட்டிச்சாப்பிட வைப்பாங்களா இல்லை அன்பா சாப்பிடவைப்பாங்களா. (எங்க வீட்டை எல்லாம் மாறித்தான் நடக்கிறது அது தான்)

அன்பானவங்க சமைச்சு தந்தால் என்ன சமைச்சத தந்தா என்ன வெருட்டி தந்தா என்ன வெருட்டாமல் தந்தா என்ன...எல்லாம் இனிக்கும்..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->