![]() |
|
இடியப்பத்துடன் சாப்பிட சிறந்தது எது? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சமையல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=40) +--- Thread: இடியப்பத்துடன் சாப்பிட சிறந்தது எது? (/showthread.php?tid=2760) |
- ragavaa - 10-29-2005 Mathan Wrote:ragavaa Wrote:கனடாவில <b>100</b> இடியப்பம் 10 டொலர் kavithan Wrote:இடியப்பம் சாப்பாடு என்றால் கடை தான் , அவ்வளவு மலிவாக இங்கே கிடைக்கும் ( <b>50</b> இடியப்பம் $3-$5) - kuruvikal - 10-29-2005 மா என்ன...எல்லாம் மலிவா வாங்கலாம்...அவிக்கிறதுக்கு ஆளும் பிடிக்கனுமே...! அம்மா வீட்டில இருந்து சமைக்க சாப்பிடுறது.. கதைக்க லேசு...செய்து பாத்தாத்தான் புரியும்..! இடியப்பம் புழிஞ்சி கையே காயப்பட்டிருக்கு... உதுகளிலும் நூடில்ஸ் இலகு...! அஸ்டாவில 9 பென்சுக்கு இருக்கு லூடில்ஸ் பக்...ஒரு முட்டையும் அவிச்சு...பருப்பில சாம்பாறும் வைச்சு சாப்பிட்டுப் பாருங்கோ...இடியப்பம் தோத்திடும்..! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Mathan - 10-29-2005 சரி சரி அதுதான் சரியா கவனிக்கலை என்று சொன்னன், ஆக கனடாவில் 50 இடியப்பம் $3-$5 100 இடியப்பம் $6-$10 - kurukaalapoovan - 10-29-2005 சராசரி வாழ்க்கைச் செலவை (வதிவிட வாடகை அல்லது வீட்டுக்கடனை தவிர்த்து) பார்த்தாலும் பிரித்தானியாவைவிட கனடவில குறைவு. ஒரு குறிப்பிட்ட தொழில்துறையை எடுத்தாலும் சராசரியாக கனடாவில் பிரித்தானியாவோடு ஒப்பிடும் போது சம்பளம் குறைவு. பொதுவாக நிலமை அப்படி இருக்க ஏன் இடியப்பத்துக்க ஆராச்சி? :roll: - Mathan - 10-29-2005 இடியப்பம் என்றாலே சிக்கல் தானே அதுதான் எப்படி சிக்கலை அவிழ்க்கலாம் என்று ஆராய்சி செய்து பார்த்தோம், ஜோக்காக சொன்னேன். ஆராய்ச்சிக்கு காரணம் மனம் தான், என்னதான் இங்கு சம்பளம் அதிகம் என்றாலும் இன்னொரு வளர்ச்சி அடைந்த நாடான கனடாவில் இடியப்பம் மலிவாக கிடைப்பதை அறிந்தவுடன் ஏற்படும் அங்கலாய்ப்பு தான், - tamilini - 10-29-2005 kuruvikal Wrote:மா என்ன...எல்லாம் மலிவா வாங்கலாம்...அவிக்கிறதுக்கு ஆளும் பிடிக்கனுமே...! அம்மா வீட்டில இருந்து சமைக்க சாப்பிடுறது.. கதைக்க லேசு...செய்து பாத்தாத்தான் புரியும்..! இடியப்பம் புழிஞ்சி கையே காயப்பட்டிருக்கு... உதுகளிலும் நூடில்ஸ் இலகு...! அஸ்டாவில 9 பென்சுக்கு இருக்கு லூடில்ஸ் பக்...ஒரு முட்டையும் அவிச்சு...பருப்பில சாம்பாறும் வைச்சு சாப்பிட்டுப் பாருங்கோ...இடியப்பம் தோத்திடும்..! :wink: <!--emo& ம் அங்க சுத்தி இங்க சுத்தி. காலை வாரிப்போடுவியள். :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Niththila - 10-31-2005 வோல்தம்ஸ்ரோ ருட்டிங் அல்பேட்டன் பகுதிகளில 100 இடியப்பம் சொதி சம்பலோட 10 பவுண்ஸ்தான் வீட்டில செய்யிறதை விட வாங்கறது ஈஸிதானே அம்மா தான் அவிக்கிறது எண்டாலும் பாவம் தானே - samsan - 10-31-2005 அட இங்க பார் அம்மாமேல இருக்கிற பாசத்தை! என்னமோ போங்க இடியப்பத்தோட சாப்பிட சொதிதான் நல்லது. ஏனேன்டால் சில இடியப்பங்கள் ஏதோ கம்பியை வலைத்து வைத்தமாதிரியெல்லா இருக்கும். அப்ப இடியப்பத்தை சொதியில நனைத்துவிட்டு சாப்பிட்டால் நம்ம தொண்டையும் வயிரும் தப்பிச்சிரும். 8) - Selvamuthu - 10-31-2005 10 பவுண்ஸ் இற்கு வாங்கும் இடியப்பம் 15 அல்லது 20 சாப்பிட்டல்தான் பசியடங்கும். வீட்டில் அவிப்பதில் 5 சாப்பிட்டாலே போதும். ஆனால் எல்லாவற்றிற்கும் சொதி, சம்பல் கட்டாயம் தேவை. - Rasikai - 10-31-2005 அடப்பாவிங்களா வாக்கெடுப்பு விடுத்து எல்லோரும் இடியப்பம் அவிக்கிறீங்கள் போல கிடக்கு சரி காணும் இந்த தலைப்பை குளோஸ் பண்ணுங்கோ நாங்கள் இனி வேற சாப்பாடு செய்வம் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- SUNDHAL - 11-01-2005 ம்ம்ம்;ம்ம பிட்டோட சாப்பிறதுக்கு எது சிறந்ததுனு ஆரயலாமே... ஆஆஆ அதோ தூரத்தில..குறுக்ஸ் அண்ணா தடியோட வாரது தெரிது நான் எஸ்கேப்.......... - அனிதா - 11-01-2005 SUNDHAL Wrote:ம்ம்ம்;ம்ம அடடா இப்படி பயந்து உருண்டு ஓடுறீங்க :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> 8) - Mathan - 11-05-2005 Niththila Wrote:வோல்தம்ஸ்ரோ ருட்டிங் அல்பேட்டன் பகுதிகளில 100 இடியப்பம் சொதி சம்பலோட 10 பவுண்ஸ்தான் ம் இடத்திற்கு ஏற்ப விலை மாறுகின்றது. நிறைய இடியப்பம் தேவைப்படும் போது கஷ்டப்பட்டு அவிப்பதை விட வாங்கலாம், இடியப்பம் பிழிவது கஷ்டமான வேலை தானே. வீட்டில் உள்ள ஒரு சிலருக்கு என்றால் வாங்க தேவையில்லை, - Birundan - 11-06-2005 பதம் சரியா வந்தால் பிளிவது கஸ்ரமில்லை, கனக்க என்றால் வாங்குவதுதான் நல்லது. - MUGATHTHAR - 11-06-2005 Birundan Wrote:பதம் சரியா வந்தால் பிளிவது கஸ்ரமில்லை, . எதையப்பு சொன்னனீர் மாவைத்தானே........ - tamilini - 11-06-2005 மாப்பதத்தைத்தான். சொன்னார் போல பிருந்தன். சரி மாப்பிழை(ள) வந்தால் என்ன செய்வீங்க. :wink: - Birundan - 11-06-2005 MUGATHTHAR Wrote:Birundan Wrote:பதம் சரியா வந்தால் பிளிவது கஸ்ரமில்லை, . பொன்னமாக்கா சினிமாக்கோ? மாகுழைச்சு இடியப்பம் அவிக்க சொன்னால், வலு ஆறுதலா விளக்கம் கேட்கிறியள், அல்லது அவிச்சு முடிஞ்சுதோ. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - yarlpaadi - 11-06-2005 கனநாட்களுக்கு பிறகு இடியப்பமும் மாங்காய் சொதியும், சம்பலும் சாப்பிடகிடைச்சுது அதன் சுவையே தனி தான். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- iruvizhi - 11-06-2005 இடியப்பத்துடன் சாப்பிட சிறந்தது. அதுதாங்க சீனியும் மீன்கறியும். செம கட்டு கட்டலாமுங்க. - Birundan - 11-06-2005 iruvizhi Wrote:இடியப்பத்துடன் சாப்பிட சிறந்தது. அதுதாங்க சீனியும் மீன்கறியும். செம கட்டு கட்டலாமுங்க. ஆஆஆஆஆஆஆ ரெண்டையும் கலந்தா?????????????????????? |