Yarl Forum
ஜேர்மனி செய்திகள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21)
+--- Thread: ஜேர்மனி செய்திகள் (/showthread.php?tid=8411)

Pages: 1 2 3 4 5 6 7 8 9


- sinnakuddy - 08-25-2005

உண்மை தான் மகன்..நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மனிதரை நினைச்சு..


- ஊமை - 08-25-2005

sinnakuddy Wrote:முந்தி அனுப்பபோறாங்கள் என்று துடிச்ச கனபேர் குடியும் குடித்தனமா நஸனலிற்றியுடன் செட்டிலாய் போட்டினம்.. மற்ற சனங்களைப்பற்றி அக்கறையில்லாமல் இருக்கினம். ஒருக்கா பேச்சுக்கு சொல்லிப்பாருங்கோ நஸனிலிற்றிக்காரற்ரை பாஸ்போர்ட்டையும் பறிச்சுப்போட்டு ஏத்தப்போறங்களென்று...அப்ப தான் சுடு தண்ணி குடிச்ச நாய் மாதிரி திரிவினை..

நீங்கள் கூறுவது சரி தான் சின்னக்குட்டி நாங்கள் இப்படி இங்கு நிறைய தமிழரை பார்த்து இருக்கிறோம். அதவது அவர்கள் நாங்கள் இலங்கையர் அல்ல, நாங்கள் ஜேர்மன்காரர் (Wir sind keine Srilankaner, sondern deutscher) என்று சொல்கிறார்கள். எல்லாம் காலம் செய்த கோலம் தான். அவர்களை மாதிரியானவர்களுக்கு நான் ஒன்றை மட்டும் கூறிக்கொள்ள விரும்புகிறேன். ஜேர்மனியின் வரலாறுகளை சற்று திரும்பி பாருங்கள். இற்றைக்கு 40 வருடங்களுக்கு முன் டொச் தேசிய இனமாக்கப்பட்ட 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிலிப்பைன்ஸ் நாட்டவர்களை அவர்களுக்கு வழங்கப்பட்ட தேசிய இனமாக்கப்பட்ட சட்டமூலத்தினை மீளப்பெற்றுக்கொண்டு அவர்களுக்கு வழங்கப்பட்ட ஜேர்மன் கடவுச்சீட்டு அடையாள அட்டை என்பவற்றையும் மீளப்பெற்று Duldung எனும் நாடுகடத்தும் 1 நாள் வதிவிட அனுமதி வழங்கி சில கப்பல்களை வாடகைக்கு அமர்த்தி அவர்களை பலவந்தமாக அவர்களின் தாய் நாட்டிற்கு நாடு கடத்தியதை ஒருகணம் உங்கள் மனதில் வையுங்கள்.

[size=18]சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரு போல வருமா?????


- kuruvikal - 08-25-2005

<b>யேர்மனியிலிருந்து 50 இலங்கையர் திருப்பி அனுப்பப்பட்டனர்! </b>

யேர்மனியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கையர்கள் 50 பேர் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

அந்த நாட்டின் குடிவரவு, குடியகல்வு திணைக்களம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

யேர்மனியிலிருந்து விசேட விமானம் மூலம் இன்று வியாழக்கிழமை காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை இக்குழுவினர் வந்தடைந்ததாக விமான நிலைய பாதுகாப்புப்பிரிவினர் தெரிவித்தனர்.

நாடு திரும்பிய 50 பேரில் யுவதிகளும் குழந்தைகளும் இருந்தனர். இவர்கள் நாடு திரும்பியதும் விமான நிலைய குற்றத் தடுப்பு திணைக்கள அதிகாரிகள் அவர்களை அழைத்துச் சென்று விசாரணைகளை நடத்தி வாக்குமூலங்களை பதிவுசெய்த பின்னர் விடுவித்துள்ளனர்.

இலங்கை திரும்பியவர்களுடன் யேர்மன் காவல்துறை அதிகாரிகள் 50 பேரும் வைத்தியர்கள் சிலரும் வந்திருந்ததாக விமான நிலைய பாதுகாப்புப் பிரிவினர் கூறினர்.

புதினம்.கொம்


- ganesh - 08-25-2005

ஒவ்வொரு வாரமும் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் பிராங்போர்ட் விமானநிலயத்தினூடாக விடுமுறைக்கு சென்று வருகிறார்கள் இப்படி நடக்கும் பொழுது அவர்கள் திருப்பியனுப்புவதை எப்படி தடுக்கமுடியும் நாங்கள் இங்கு வந்தது அகதியாகவே ஆனால் அகதிஅந்தஸ்து கிடைத்தவுடன் நாங்கள் செய்வது என்ன? 10 வருடங்களாக வேலைசெய்யவில்லை ஆனால் வருடம் வருடம் விடுமுறைக்காக தாயகம் சென்று வருகிறார்கள்? இதனால் நாங்களே எமது சமூகத்துக்கு துரோகம் செய்துள்ளோம்? இன்று ஜேர்மனி நாளை ஐரோப்பியநாடுகள் முழுவதும் இந்த நிலைமைதான.; காலம் கடந்துவிட்டது?


- Mathan - 08-26-2005

[quote=ஊமை] ஜேர்மனியின் வரலாறுகளை சற்று திரும்பி பாருங்கள். இற்றைக்கு 40 வருடங்களுக்கு முன் டொச் தேசிய இனமாக்கப்பட்ட 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிலிப்பைன்ஸ் நாட்டவர்களை அவர்களுக்கு வழங்கப்பட்ட தேசிய இனமாக்கப்பட்ட சட்டமூலத்தினை மீளப்பெற்றுக்கொண்டு அவர்களுக்கு வழங்கப்பட்ட ஜேர்மன் கடவுச்சீட்டு அடையாள அட்டை என்பவற்றையும் மீளப்பெற்று Duldung எனும் நாடுகடத்தும் 1 நாள் வதிவிட அனுமதி வழங்கி சில கப்பல்களை வாடகைக்கு அமர்த்தி அவர்களை பலவந்தமாக அவர்களின் தாய் நாட்டிற்கு நாடு கடத்தியதை ஒருகணம் உங்கள் மனதில் வையுங்கள்.[/color]

அப்படி செய்தார்களா Confusedhock: :?


- sinnakuddy - 08-26-2005

Mathan Wrote:[quote=ஊமை] ஜேர்மனியின் வரலாறுகளை சற்று திரும்பி பாருங்கள். இற்றைக்கு 40 வருடங்களுக்கு முன் டொச் தேசிய இனமாக்கப்பட்ட 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிலிப்பைன்ஸ் நாட்டவர்களை அவர்களுக்கு வழங்கப்பட்ட தேசிய இனமாக்கப்பட்ட சட்டமூலத்தினை மீளப்பெற்றுக்கொண்டு அவர்களுக்கு வழங்கப்பட்ட ஜேர்மன் கடவுச்சீட்டு அடையாள அட்டை என்பவற்றையும் மீளப்பெற்று Duldung எனும் நாடுகடத்தும் 1 நாள் வதிவிட அனுமதி வழங்கி சில கப்பல்களை வாடகைக்கு அமர்த்தி அவர்களை பலவந்தமாக அவர்களின் தாய் நாட்டிற்கு நாடு கடத்தியதை ஒருகணம் உங்கள் மனதில் வையுங்கள்.[/color]

அப்படி செய்தார்களா Confusedhock: :?
இந்த தகவலை எங்கிருந்து பெற்றீர்கள்...அதற்கான மூல ஆதாரத்தை இணைக்க முடியுமானால்....ஆங்கிலம் அல்லது மொழி பெயர்ப்புடன் இருந்தால் உதவியாயிருக்கும்


- ganesh - 08-26-2005

மேலே கூறியது உண்மையானால் இப்படி எமது தமிழ் மக்களுக்கும் நடக்கலாம் தானே? ஆனால் அரசியல் அந்தஸ்து கோரி ஐக்கிய நாடுகள் ஒப்பந்தத்தின்படி வதிவிடஉரிமை பெற்றவர்களுக்கு இப்படி ஒரு நிலைமை ஏற்படாது என்று நினைக்கின்றேன் ஆனாலும் தற்போது ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள வேலையில்லாப்பிரச்சனை பயங்கரவாதசம்பவங்களினால் எதுவும் நடக்கலாம்


- ganesh - 08-26-2005

திருப்பியனுப்பும் பொழுது தற்போது மனிதாபத்தை பாhப்;பதில்லை
பல வருடங்களுக்கு முன் நெதர்லாந்தில் திருப்பியனுப்பகைதுசெய்யப்பட்ட இளைஞர் தப்பியோட முயற்சித்தார் இதனால் அவரை நிர்வாணமாக பிடித்து வைத்திருந்தார்கள் பின்பு திருப்பியனுப்பிவிட்டார்கள்


- shanmuhi - 08-26-2005

[quote=ஊமை] ஜேர்மனியின் வரலாறுகளை சற்று திரும்பி பாருங்கள். இற்றைக்கு 40 வருடங்களுக்கு முன் டொச் தேசிய இனமாக்கப்பட்ட 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிலிப்பைன்ஸ் நாட்டவர்களை அவர்களுக்கு வழங்கப்பட்ட தேசிய இனமாக்கப்பட்ட சட்டமூலத்தினை மீளப்பெற்றுக்கொண்டு அவர்களுக்கு வழங்கப்பட்ட ஜேர்மன் கடவுச்சீட்டு அடையாள அட்டை என்பவற்றையும் மீளப்பெற்று Duldung எனும் நாடுகடத்தும் 1 நாள் வதிவிட அனுமதி வழங்கி சில கப்பல்களை வாடகைக்கு அமர்த்தி அவர்களை பலவந்தமாக அவர்களின் தாய் நாட்டிற்கு நாடு கடத்தியதை ஒருகணம் உங்கள் மனதில் வையுங்கள்.[/color]

எத்தியோப்பிய மக்களைத்தான் இப்படி அனுப்பியதாக கேள்விப்பட்டு இருக்கிறேன்


- ஊமை - 08-26-2005

மன்னிக்கவேண்டும் நான் <span style='font-size:25pt;line-height:100%'>பிலிப்பைன்ஸ்</span>. அங்கு போர் முடிவுக்கு வந்த பின் அந்த நாட்டு அரசின் விஷேட வேண்டுகோளுக்கிணங்க இவர்கள் சுயவிருப்போடும் / பலவந்தமாகவும் ஒரு இரவில் நாடுகடத்தப்பட்டார்கள். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- sinnakuddy - 08-26-2005

வியட்நாமியர்களை gUest அகதிகள் என்ற ஸ்கீமின் கீழ் மேற்கத்தைய நாட்டவர்களால் வரவேற்கப்பட்டவர்களென்று நினைக்கிறன் அவர்கள் ஜெனிவா சட்டத்தில் அடங்கவில்லையோ என்னவோ அதன் காரணத்தினால் அவர்களை இலகுவாக திருப்பி அனுப்ப கூடியாயிருந்தோ என்னவோ....


- ஊமை - 08-26-2005

விருந்தினராக புலம் பெயர்ந்திருந்தால் எப்படி அவர்களை தேசிய இனமாக்குவது??


- Mathan - 08-27-2005

ஊமை Wrote:ஜேர்மனியின் வரலாறுகளை சற்று திரும்பி பாருங்கள். இற்றைக்கு 40 வருடங்களுக்கு முன் டொச் தேசிய இனமாக்கப்பட்ட 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிலிப்பைன்ஸ் நாட்டவர்களை அவர்களுக்கு வழங்கப்பட்ட தேசிய இனமாக்கப்பட்ட சட்டமூலத்தினை மீளப்பெற்றுக்கொண்டு அவர்களுக்கு வழங்கப்பட்ட ஜேர்மன் கடவுச்சீட்டு அடையாள அட்டை என்பவற்றையும் மீளப்பெற்று Duldung எனும் நாடுகடத்தும் 1 நாள் வதிவிட அனுமதி வழங்கி சில கப்பல்களை வாடகைக்கு அமர்த்தி அவர்களை பலவந்தமாக அவர்களின் தாய் நாட்டிற்கு நாடு கடத்தியதை ஒருகணம் உங்கள் மனதில் வையுங்கள்.

இது தமிழர்களுக்கு பொருந்தாது என்று நினைக்கிறேன். நீங்கள் குறிப்பிட்டபடி வியட்னாமியர்கள் வேறுவழிகளில் வந்தமையால் குடியுரிமை(?) பறிக்கப்பட்டு நாடுகடத்தப்பட்டிருக்கலாம். இது குறித்த மேலதிக செய்திகளை தந்தால் படித்து அறிந்து கொள்ள கூடியதாக இருக்கும்


- RaMa - 08-27-2005

பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள் இந்தியாவின் பழைய வம்சவாளி என கேள்விப்பட்டிருக்கின்றேன். அது உண்மையா?


- அருவி - 08-27-2005

ஊமை Wrote:ஜேர்மனியின் வரலாறுகளை சற்று திரும்பி பாருங்கள். இற்றைக்கு 40 வருடங்களுக்கு முன் டொச் தேசிய இனமாக்கப்பட்ட 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட <b> வியட்நாம் நாட்டவர்களை அவர்களுக்கு வழங்கப்பட்ட தேசிய இனமாக்கப்பட்ட சட்டமூலத்தினை மீளப்பெற்றுக்கொண்டு</b> அவர்களுக்கு வழங்கப்பட்ட ஜேர்மன் கடவுச்சீட்டு அடையாள அட்டை என்பவற்றையும் மீளப்பெற்று Duldung எனும் நாடுகடத்தும் 1 நாள் வதிவிட அனுமதி வழங்கி சில கப்பல்களை வாடகைக்கு அமர்த்தி அவர்களை பலவந்தமாக அவர்களின் தாய் நாட்டிற்கு நாடு கடத்தியதை ஒருகணம் உங்கள் மனதில் வையுங்கள்.

<b>கவனிக்கவும் சிறப்புச்சட்டம்</b> -கிட்டத்தட்ட இதே போன்றதே மலையகத் தமிழர்களிற்கும் நடந்தது.



தமிழர்கள் குடியுரிமை பெற்றது சாதாரண குடியுரிமைச் சட்டத்தின் முலமாகும்.

ஆனால் அதனையும் தேவையேற்படின் மீளப் பெறலாம் Idea


- Birundan - 08-27-2005

ஜெர்மனியில் செப்டம்பர் 18 நடக்கப்போகும் தேர்தலில், எந்தக் கட்சி, ஈழத்தமிழர் வாக்களித்தால் ஈழத்தமிழர் போரட்டத்துக்கும், இங்கே இருக்கும் நிரந்திர வதிவிடஉரிமை அற்ற ஈழத்தமிழர்பாலும் பரிவுடன் நடந்து கொள்ளும். ஆய்வாளர்கள்,மாணவர்கள்,கட்சிகளுடன் தொடர்புடையவர்கள் உங்கள் கருத்துக்களை இங்கே வையுங்கள்.


- ganesh - 08-27-2005

எந்த சட்டமாகவிருந்தாலும் அவர்களள் தங்கள்நாட்டு மக்களின் நன்மைக்காக சகலகட்சிகளும் ஒன்றாக இணைந்து சட்டத்தை மாற்றுவார்கள் ஆனால் நாங்கள் அப்படி இணைவோமா?


- ஊமை - 08-28-2005

ganesh Wrote:எந்த சட்டமாகவிருந்தாலும் அவர்கள் தங்கள் நாட்டு மக்களின் நன்மைக்காக சகல கட்சிகளும் ஒன்றாக இணைந்து சட்டத்தை மாற்றுவார்கள்

நீங்கள் சொல்வது மிகச் சரி கணேஸ். ஏனெனில் எந்த கட்சியானாலும் அவர்கள் முதலில் முன் வைப்பது வேலை இல்லா திண்டாட்டத்தை நாம் முடிவுக்கு கொண்டுவருவோம். அடுத்தது வெளிநாட்டவர்களை வெளியேற்றுவோம் எற உறுதிமொழிகளையே தேர்தல் வாக்குறுதிகளில் முன் வைப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. யார் வந்தாலும் அது ஜேர்மன்காரர்களுக்கு நன்மையே தவிர அந்த கட்சியால் வெளிநாட்டவருக்கு நன்மை பயக்கப்போவதில்லை. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> யார் வந்தாலும் வெளிநாட்டவர் வெளியேறுங்கள் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> (Auslaender Raus) <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> என்ற சொல்லையே மறைமுகமாக சொல்லாமல் சொல்வார்கள்.


- ஊமை - 08-28-2005

sinnakuddy Wrote:
Mathan Wrote:அப்படி செய்தார்களா Confusedhock: :?
இந்த தகவலை எங்கிருந்து பெற்றீர்கள்...அதற்கான மூல ஆதாரத்தை இணைக்க முடியுமானால்....ஆங்கிலம் அல்லது மொழி பெயர்ப்புடன் இருந்தால் உதவியாயிருக்கும்

இதனை நான் எங்கும் படிக்கவில்லை. எனக்கு எனது அயலில் வசிக்கும் ஜேர்மன் முதியவர்கள் சொன்னார்கள். இவர்களில் ஒருவர் இப்போது இறந்துவிட்டார். அவர் ஹிட்லரின் காலத்திலே நடந்த கொடுமைகள் பற்றி நிறையவே சொல்லியிருக்கிறார். இந்த வியட்நாமியர் அமெரிக்க-வியட்நாமிய போரின் போது ஜேர்மனியில் சட்டவிரோதமாக உள்நுளைந்து பின் அரசியல் தஞ்சம் கோரியவர்களாம். இவர்களுக்கு உடனே அகதி அந்தஸ்து வழங்கப்பட்டு எல்லையற்ற வதிவிட அனுமதியும் வழங்கப்பட்டு 5 வருடங்களின் பின் தேசவழமைச் சட்டத்துக்கு அமைய அவர்களுக்கு டொச் தேசிய பிரஜாவுரிமை வழங்கப்பட்டதாம். பின் வியட்நாமிய அரசின் விஷேட அழைப்பின் பேரில் இவர்களின் பிரஜாவுரிமை மீளப்பெறப்பட்டு சுயவிருப்பிலும்/ பலாத்காரமாகவும் நாடுகடத்தப்பட்டனராம். ஆனால் ஜேர்மன் பிரஜைகளை விவாகம் செய்தவர்கள் மாத்திரம் இங்கு தொடர்ந்து வாழ அனுமதிக்கப்பட்டனராம். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> தமிழீழம் கிடைச்சு எல்லோரும் நாட்டுக்கு வாங்கோ போர் முடிந்துவிட்டது என இயக்கம் அறிவித்தால் நாங்கள் எல்லாம் மூட்டை முடிச்சை கட்டவேண்டியது தான் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Birundan - 08-28-2005

தமிழீழம் கிடைத்தால் தமிழீழத்தில் வாழகசக்குமா? அதற்காகத்தானே இவ்வளவு பாடுபடுகிறோம், எத்தனை உயிர்கள், எவ்வளவு வேதனைகள்,எவ்வளவு சொத்தளிப்பு,எத்தனை போராளிகளின் உயிர் அர்பணிப்பு.