![]() |
|
Norway - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: Norway (/showthread.php?tid=8300) |
- sethu - 11-28-2003 நன்றி வசி சுதா நண்றி உங்கள் ஆதரவிற்கு. - sethu - 11-28-2003 *** தொடர்ந்து காட்டிக்கொடுத்துவருகிறாராம் அவருடைய குடும்ப வருமானம் அதுதானாம் தினமும் ஒரு தமிழனை காட்டிக்கொடுத்தால்தானால் அவரால் ஒரு நேர சாப்பாடு சாப்பிடமுடியுமாம். அண்மையில் எனது நன்பன் இலங்கைபோய்வந்தவர் *** சொன்னது பொய் என உனர்நது பிரித்தானி அரச தரப்பு வெட்கி தலைகுனிந்து சென்றதாம். தொடரும்............. *** சொற்கள் நீக்கப்பட்டுள்ளன - மோகன் - sethu - 11-29-2003 மாவீரர்தின நிகள்வுகள் ஞாயிற்றுகிழமை இரவு நடைபெற உள்ளது. ஜ பீ சீ வானொலி இந்த நிகள்வை நேரடி ஒலிபரப்புச்செய்யும். - shanmuhi - 11-30-2003 எங்கு நடைபெற்ற மாவீரர்தின நிகழ்வுகள் ? ? ? - vasisutha - 11-30-2003 ஷண்முகி அது வருகிற 6ம் திகதி இங்கு (பிரித்தானியா) நடைபெற உள்ள மாவீரர்தின நிகழ்வுகளை குறிப்பிடுகிறார். அப்படித்தானே சேது? - shanmuhi - 11-30-2003 நான் இப்போதுதான் யேர்மனியில் நடைபெற்ற மாவீரர் தினத்துக்கு போய் வந்தேன். - sethu - 11-30-2003 தலைப்பை தவறவிட்டால் அப்படித்தான் கேள்வி வரும். - sethu - 12-01-2003 தாயகத்தில் போராளிகளுக்கு ஒரு மாத உனவுக்கு மட்டும் 1-50 கோடி ருhபா தேவை என நோர்வே மாவீரர்தின நிகள்வில் தெரிவித்துள்ளார். - yarl - 12-01-2003 கூறப்பட்ட தொகை இன்னமும் அதிகம். - sethu - 12-01-2003 ஒரு கடற்கரும்புலி செல்லும்போது கொண்டுசெல்லும் சக்கையின் பெறுமதி 1-30 கோடி ருhபாவாம் கடற்புலிகளின் அபிவிருத்திக்கு தற்போது அவசரமாக 200 கோடிவேனுமாம். உறுவுகள் அனைவரும் ஒன்றினைவோம். - sethu - 12-08-2003 நோர்வே பிரதமர் இன்று தமிழ் மற்று சாவதேச ஊடக உறவுகளை சந்திக்கின்றார் இந்த சந்திப்பில் இலங்கை தமிழ் ஊடக உறுப்பினர்கள் மிகப்பெரும் நீண்ட முறைப்பாட்டுக்கடிதத்தை கையளிக்க உள்ளனர். இந்த நிகள்வு நோர்வே வெளிவிவகார அமைச்சில் உள்ள ஊடகத்துறையினரின் மானாட்டு மண்டபத்தில் நடைபெற இருக்கிறது . இதற்கான ஏற்பாடுகளையும் கையளிப்புக்கான அனைத்து ஏற்பாடுகளையும் எஸ் எல் ரீ எம் ஏ புhர்த்தியாக்கியுள்ளது. - vasisutha - 12-11-2003 :roll: :roll: :roll: - sethu - 12-11-2003 வெற்றிகரமாக சந்திப்பு நடந்தது நோர்வே பிரதமரிடம் கையளித்த கடிதம் தொடர்பான விடயம் சேதுவின் உழவு என்ற தலைப்பில் போடப்பட்டுள்ளது. - sethu - 01-14-2004 வானொலி ஒன்றினை உடைத்ததற்கும் ஒரு சோனகனை மிரட்டியதற்கும் சோனகனின் மனைவியை மிரட்டியதற்கும் வானொலி பணிப்பாளனை மிரட்டியதற்கும் அவ்வாறு மிரட்டியதாக குற்றம்சாட்டப்பட்டு ஒரு புலி ஆதரவாளன் என்டும் ஈந்த போலுக்கு தகவல்கொடுத்திருந்தார்கள் ஆனால் நோர்வே அரசு தனது பொலிசார்முhலம் மேற்கொண்ட இரகசிய புலனாய்வுத்தகவல்களின் அடிப்படையில் சேதுவுக்கும் இந்த குற்றம் சாட்டிய இவர்களின் குற்றச்சாட்டிற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் தமது விசேட சட்ட மற்றும் ஏற்பாடுகளுக்கு இணங்க அவர்மீது மேற்கொன்ட அனைத்துக்குற்றச்சாட்டுகளையும் நிராகரித்து அவர் இன் தனது ஊடகத்தொழிலை திறம்பட செய்வதாகவும் சேதுவின்மீது யாராவது தொடர்ந்து மிரட்டல் கொடுத்தால் அது மிகவும் அவதானமாக கவனத்தில் கொள்ளப்படும் எனவும். அவர்மீது தொடுக்கப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் தாம் நிராகரித்துள்ளதாகவும் அறிவித்துள்ளார்கள். இவர்களின் சேதுவை மிரட்டிபார்கவும் என சேது சவால் விடுகிறது. அதுமட்டுமல்லாமல் அப்பாவி பொதுமகனான சேது தன்மீது இவர்களால் மீதும் போடுவதற்கு தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது அதுமட்டுமல்லாமல் அதற்கான சட்ட அனுமதி இன்று நீதிமன்றில் பெறப்பட்டுள்ளது. விசாரனையை மேற்கொன்ட சீருடையினர் மனவருத்தம் தெரிவித்துள்ளனர் சேதுவுக்கு, - sethu - 01-16-2004 நிச்சயம் வெற்றி சேதுவின்பக்கம் தேசத்துரோகிகள் இனியும் திருந்துவார்களா சேது தொடர்ந்து தேசத்துரோகிகளுக்கு எதிராக போராடும். தேசத்துnருhகிகளிடம் சேது சவால்விடுகிறது. - yarlmohan - 01-16-2004 தேசத்துரோகிகள் என்ற சொற்பதத்தினை தவிர்க்கும்படி சில மாதங்களுக்கு முன்னர் சேதுவுக்கு தனிப்பட்ட ரீதியில் தகவல் அனுப்பியிருந்தேன். அதைத் தொடர்ந்து சில நாட்கள் இதைத் தவிர்த்திருந்தாலும் பின்னர் தொடர்ந்தும் பாவிக்கப்படுகின்றது. இனிவரும் காலங்களில் இச்சொல்லினை தவிர்க்கவும். மோகன் - Mathivathanan - 01-16-2004 இந்த போல் எண்டவன் பெரிய சண்டியன் போலை கிடக்கு.. எல்லாரும் அவனிட்டைப்போய் உதவிகோருகினம்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- sethu - 01-16-2004 றனில் விக்கிரமசிங்கவை யேவீப்பி அமைப்பு தேசத்துரோகி என்று சொல்கிறது. தாயகத்தில் தாயகப்போராளிகள் மாற்று அரச படைகளுடன் இயங்குபவர்களை தேசத்துரோகி என அளைக்கின்றனர். தாயக ஊடகங்களான வீரகேசரி உதயன் தினக்குரல் போன்ற அனைத்துப்பத்திரிகைகளும் ஈழநாம்போன்ற விசேட பத்திரிகைகளும் தேசத்துரோகி என்ற பதத்தை பயன்படுத்துகின்றது. பல தமிழ் பத்திரிகையாளர்கள் தேசத்துரோகிகளாக இலங்கை அரசால் பிரகடனப்படுத்தியுள்ளனர். பல உலக நாட்டுத்தலைவர்கள் அந்த நாடுகளில் அந்தநாட்டு தேசத்துரோகிகளாக பிரகடனப்படுத்தி உள்ளனர் ஆகவே நான் ஒரு பொது பதத்தை பாவிப்பதில் ஏன் நீங்கள் தடைபோடவேன்டும் இதனால் என்ன பாதிப்பு ? போராளியை போராளியாகவே பார்க்கவேன்டும் டாக்டரை டாக்டராகவே பாக்கவேன்டும். அரசியல்வாதியை அரசியல்வாதியாகவே பாக்கவேன்டும். தேசத்துரோகியை தேசத்துரோகியாகவே பார்க்கவேன்டும். என்பது எனது கருத்து. - sethu - 01-17-2004 :?: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- vasisutha - 01-18-2004 சரி சரி சேது. பாவிச்சுக் கொள்ளுங்கோ. :mrgreen: :mrgreen: |