![]() |
|
கடவுள் நம்பிக்கை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: கடவுள் நம்பிக்கை (/showthread.php?tid=6763) |
- Thiyaham - 08-28-2004 கடவுள் எல்லா உயிர்களிடமும் அன்பாய் இருப்பதாக சொல்கிறார்களே, அப்படி என்றால்கோயில்களில் உயிர்ப்பலி கொடுப்பது எந்த வகையில் சேரும்....?? கடவுள் தான் உயிர்களை காப்பதாக சொல்கிறார்கள் கோவிலுக்கு செல்லும் பக்தனையே கடவுளால் காப்பாற்ற முடியவில்லை... அங்கே அவன் கொள்ளை இடப்படுகிறான் தாக்கப்படுகிறான் ஏன் கொலையும் செய்யப்படுகிறான். இது தானா தன்னை வேண்டி வந்த பக்தனுக்கு கடவுள் செய்யும் காத்தல் தொழில்..? கோவிலில் உள்ள பக்தனுக்கே இக்கதி என்றால் வெளியில் உள்ளவனுக்கு.... :roll: :roll: :roll: கடவுள் தானே மனிதர்களில் சாதி ஏற்றதாழ்வுகளை கொண்டு வந்தார். பிராமணன் தனக்கு அர்ச்சனை செய்பவனாகவும் பறையன் கோவிலுக்கு வெளியே நிற்பவனாகவும் மற்றவர்கள் இடையில் நின்று தன்னை இறைஞ்ச வேண்டும் என வழி சமைத்தார். இப்படி மக்களைடையே பிரிவினை உண்டாக்கும் கடவுள் எமக்கு தேவையா..? நாய் கூட இந்த உலகில் வெற்றிகரமாக வாழ்கிறது. தேவையானது எல்லாம் அதற்கு கிடைக்கிறது. நாய் கடவுளை கும்பிடுவது இல்லை. நாய்க்கு இருக்கும் அறிவு கூட உங்களிடம் இல்லையே, நாயை விட நீங்கள் முட்டாள்களாக இருக்கிறீர்களே <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kavithan - 08-28-2004 நாய் கடவுளின் வாகனம் தானே ...! ஆனால் அந்த காலத்திலையே கடவுள் ஒருக்காலும் மனினதனை நம்பேல்லை போலைகிடக்கு... ஒரு மனிதனை கூட தனது வாகனமாக்கவில்லையே.... ஏன்? - tamilini - 08-28-2004 தியாகம் நரபலி கொடுக்க சொல்லி எந்த கடவுளும் யாருக்கும் சொன்னதாக நான் இதுவரை அறியவில்லை இவைகள் மனிதனின் அறியாமைகள்.. ஆனால் தற்பொழுது இது அருகி வருகிறது... கோயிலுக்கு போய் என்ன வீட்டில் இருந்தாலும் இன்று எனக்கு மரணம் நிச்சயம் என்றால் நான் மரணித்தே தீருவேன்.. இது விதி.. கோவிலில் சென்று இறக்க நேருகிறது என்றால் அது அவரது புண்ணியம்.... கொள்ளை அடிப்பவர்கள் வருகிறார்கள் வருவார்கள் என்று தெரிய வேண்டும்.. அதற்குரிய ஏற்பாடுகளை மனிதன் செய்யவேண்டும்... இவைகள் கூட மனிதனுக்கு ஒரு அனுபவம்.. வாழ்க்கை என்னும் பாடத்தில் ஒரு அத்தியாயம்.. இவைகளை மனிதன் எதிர் நோக்க வேண்டும் அது தான; வாழ்க்கை...! என்ன தியாகம் இலங்கையில் இருக்கின்ற கோயில்களில் கடவுள் தானே வந்து மீன்பிடிப்பவர்களை கூட பூஜை செய்ய கூறிய வரலாறு இருக்கிறது.. வேண்டும் என்றால் ஆதாரத்துடன் நான் நிருபிக்க முடியும்... இழி குலத்தவர் என்று யாவரும் ஒதுக்கி வைத்த நந்தனார் என்பவருக்கு நந்தியே வழிவிட்டு இறைவனை தொழ வைத்தது.. இப்படி பல வரலாறுகள் இருக்கின்றன.. உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று பிரிப்பது நம்மை மாதிரி மனிதர்களே அன்றி தெய்வங்கள் இல்லை....! நாய் இறைவனை கும்பிடவில்லை என்று யார் சொன்னார்.. எல்லா ஜுவராசிகளும் தான் கும்பிடுகிறார்கள்.. சொல்ல போனால் இறைவனையே தாங்குகின்ற பெரிய பேறை பெற்றவர்கள் அவர்கள் தான்... சிவபெருமான் பன்றிக்குட்டிக்கு வாலூட்டிய வரலாறு கேள்விப்படவில்லையா...?? இவற்றில் இருந்து நீங்கள் பாக்கலாம் கடவுளுக்கு இப்படி வேற்றுமைகள் இல்லை....! - Thiyaham - 08-28-2004 tamilini Wrote:தியாகம் நரபலி கொடுக்க சொல்லி எந்த கடவுளும் யாருக்கும் சொன்னதாக நான் இதுவரை அறியவில்லை கடவுள் என்னென்ன சொன்னவர் என்னென்ன சொல்லவில்லை என்பதை பட்டியலிட முடியுமா? இப்படி எல்லாம் சொன்னவர், இவைகளை சொல்லவில்லை என்று உமக்கு யார் சொன்னது...? - kavithan - 08-28-2004 Thiyaham Wrote:<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->tamilini Wrote:தியாகம் நரபலி கொடுக்க சொல்லி எந்த கடவுளும் யாருக்கும் சொன்னதாக நான் இதுவரை அறியவில்லை - tamilini - 08-28-2004 Quote:கடவுள் என்னென்ன சொன்னவர் என்னென்ன சொல்லவில்லை என்பதை பட்டியலிட முடியுமா? இப்படி எல்லாம் சொன்னவர், இவைகளை சொல்லவில்லை என்று உமக்கு யார் சொன்னது...?எப்படி எல்லாம் சொன்னவர் என்கிறீங்கள்.. ஒவ்வொன்றையும் ஆதாரங்களுடன் வையுங்கள் பதில் அழிக்க .. இப்படி அப்படி என்டால் எதை எடுக்க...! - tamilini - 08-28-2004 kavithan Wrote:என்ன சிரிப்பு கவிதனுக்கு...! :evil:Thiyaham Wrote:<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->tamilini Wrote:தியாகம் நரபலி கொடுக்க சொல்லி எந்த கடவுளும் யாருக்கும் சொன்னதாக நான் இதுவரை அறியவில்லை - kavithan - 08-28-2004 tamilini Wrote:kavithan Wrote:என்ன சிரிப்பு கவிதனுக்கு...! :evil:Thiyaham Wrote:<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->tamilini Wrote:தியாகம் நரபலி கொடுக்க சொல்லி எந்த கடவுளும் யாருக்கும் சொன்னதாக நான் இதுவரை அறியவில்லை கடவுளுக்கே மூன்றாம் தரப்பு தேவைப்படுதே என்டு நினனைத்தன்...... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> சமாதானமா..?.. சண்டையா...? :wink: - tamilini - 08-28-2004 கடவுளுக்கு மு}ன்றாம் தரப்பு தேவையில்லை.. சிலவற்றை நாம் அலசி ஆராய்கிறது தானே...! சண்டை என்டால் சண்டை சமாதானம் என்டால் சமாதானம்... ஆதேன் கேக்கிறீங்கள்... ..? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- shanthy - 08-28-2004 இளைஞன் Wrote:கல்லுக்குள்ள கடவுள் இருக்குதென்று, கல்லைக் கடவுள் என்கிறார்கள்! கடவுள் இல்லையென்று சொல்லும் உங்கள் போன்றவர்களிடம் கடவுள் இல்லையென்பதற்கு ஒரே கருத்தா வைத்திருக்கிறீர்கள் ? அந்தப்புத்தகத்தையும் இந்தப்புத்தகத்தையும் போதாக்குறைக்கு பெரியாரையும்தானே உதாரணம் காட்டுறியள். 5வயதில் 'அப்பம் முப்பழம்"விழுந்து விழுந்து படிச்சியள். 15வயதிலை பெரியாரை வாசிச்சியள் , மஞ்சை வசந்தனை வாசிச்சியள் புரட்சிவாதிகளாக விவாதிக்கிறியள். விசயங்களைச் சொல்லுறியள். அப்ப 5வயசிலை ஏன் கடவுளைக்கும்பிட்டியளாம்....? அப்பம் முப்பளம் பாடினியளாம். ஓ..அது அம்மா , அப்பா சொன்னதைக் கேட்டெல்லோ...? hock: கடவுளே இல்லை நாமெல்லாம் பெரியார் வம்சங்கள் எனக்கதையளந்து கொண்டு அலுமாரியுக்கை சாமிப்படத்தை மறைச்சு வைச்சும் கும்பிடுவதும் , அக்கினி வளக்கமாட்டோம் , அருந்ததி காட்டமாட்டோம் , தாலியே கட்டமாட்டோம் , தமிழ்முறைத் திருமணமே பித்தலாட்டம் என்று எல்லோரையும் ஏமாற்றி தம்குடும்பம் என்றவுடன் ஐயரை அழைத்து ஓமம் வளர்த்து , தாலிகட்டி , மேளமடிச்சு , பால்பழம் குடுத்த திருமணங்களையும் விட. , ஏமாற்றறுப்புரட்சிவாதிகளை விடவும் கடவுள் இருக்கிறான் என்ற நம்பிக்கையோடு கல்லையும் கும்பிடுபவன் மேலானவன் இளைஞன். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- shanthy - 08-28-2004 kuruvikal Wrote:கடவுள் என்பது இயக்கும் சக்தி (Energy).... அது இருக்கிறபடியால்தான் அனைத்தும் இயங்குகிறது..இயக்கிவைத்ததும் அந்தச் சக்திதான்... எமது பூமிக்கும் வெளியில் இருந்து கிடைக்கும் ஒரே பெளதீக வடிவம் சக்தி மட்டும் தான்..மீதமெல்லாம் இங்கே உள்ளவைதான் மாறிமாறி சுழன்று கொண்டிருக்கின்றன...! மரணம் என்பது சக்தியின் நிலைமாற்றமே அன்றி வேறில்லை....அந்த நிலை மாற்றம் நிகழ்கின்ற போது உடல் செயலற்றுப் போகிறது புலன் அழிகிறது...உணர்வு இழக்கிறது....இது மனிதன் முதல் அனைத்துக்கும் பொது என்பதை தெளிவாகக் காணலாம்... எனவே கடவுள் சக்தியாக எங்கும் நிறைந்தே இருக்கிறார்...! குருவிக்குப்பறக்கிற சக்தியை யார் கொடுத்தது ? கொடுத்தவரை கண்ணால் குருவி கண்டதா ? அந்தச்சக்தி எந்தச்சக்தி குருவிகளே....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- vasisutha - 08-29-2004 Quote:கடவுளே இல்லை நாமெல்லாம் பெரியார் வம்சங்கள் எனக்கதையளந்து கொண்டு அலுமாரியுக்கை சாமிப்படத்தை மறைச்சு வைச்சும் கும்பிடுவதும் , அக்கினி வளக்கமாட்டோம் , அருந்ததி காட்டமாட்டோம் , தாலியே கட்டமாட்டோம் , தமிழ்முறைத் திருமணமே பித்தலாட்டம் என்று எல்லோரையும் ஏமாற்றி தம்குடும்பம் என்றவுடன் ஐயரை அழைத்து ஓமம் வளர்த்து , தாலிகட்டி , மேளமடிச்சு , பால்பழம் குடுத்த திருமணங்களையும் விட. , ஏமாற்றறுப்புரட்சிவாதிகளை விடவும் கடவுள் இருக்கிறான் என்ற நம்பிக்கையோடு கல்லையும் கும்பிடுபவன் மேலானவன் இளைஞன் சரியாய் சொன்னீர்கள் சாந்தி அக்கா. அப்படி நடப்பவர்கள் பலரை நான் பார்த்திருக்கிறேன். தமிழ் நாட்டின் கருணாநிதியை எடுத்துக் கொண்டால்.. திராவிட இயக்கம் என்ற பேரால் கட்சி ஆனால் நடப்பது? ஜெயலலிதாவை கிண்டல் பண்ணுவார்கள் எல்லாவற்றிலும் பச்சை நிறம் வருமாறு பார்க்கிறார் என்று. கருணாநிதி மட்டும் குறைச்சலா. மஞ்சள் துண்டுடனே வலம் வருகிறார். சமீபத்தில் நடந்த திமுக மாநாட்டில் அவர் வந்த குதிரை வண்டியின் நிறமும் மஞ்சள் தான். இப்படி பகுத்தறிவு பேசியவர்களே மூடத்தனத்தின் உச்சியில் நிற்கும் போது மற்றவர்களை என்ன சொல்ல? - vasisutha - 08-29-2004 Quote:குருவிக்குப்பறக்கிற சக்தியை யார் கொடுத்தது ? கொடுத்தவரை கண்ணால் குருவி கண்டதா ? அந்தச்சக்தி எந்தச்சக்தி குருவிகளே....! உதுக்குத்தான் சொல்லுறது விஞ்ஞானம் படிக்க வேணும் என்று. விஞ்ஞானம் படிச்சா இப்படி கேள்வி எல்லாம் வருமா? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- kavithan - 08-29-2004 vasisutha Wrote:Quote:குருவிக்குப்பறக்கிற சக்தியை யார் கொடுத்தது ? கொடுத்தவரை கண்ணால் குருவி கண்டதா ? அந்தச்சக்தி எந்தச்சக்தி குருவிகளே....! நீங்கள் படிச்சனிங்களோ.. கொஞ்சசம் சொல்லுங்களேன் நமக்கும்..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kuruvikal - 08-29-2004 shanthy Wrote:kuruvikal Wrote:கடவுள் என்பது இயக்கும் சக்தி (Energy).... அது இருக்கிறபடியால்தான் அனைத்தும் இயங்குகிறது..இயக்கிவைத்ததும் அந்தச் சக்திதான்... எமது பூமிக்கும் வெளியில் இருந்து கிடைக்கும் ஒரே பெளதீக வடிவம் சக்தி மட்டும் தான்..மீதமெல்லாம் இங்கே உள்ளவைதான் மாறிமாறி சுழன்று கொண்டிருக்கின்றன...! மரணம் என்பது சக்தியின் நிலைமாற்றமே அன்றி வேறில்லை....அந்த நிலை மாற்றம் நிகழ்கின்ற போது உடல் செயலற்றுப் போகிறது புலன் அழிகிறது...உணர்வு இழக்கிறது....இது மனிதன் முதல் அனைத்துக்கும் பொது என்பதை தெளிவாகக் காணலாம்... எனவே கடவுள் சக்தியாக எங்கும் நிறைந்தே இருக்கிறார்...! அக்கா குருவிகள் கேட்ட கேள்வியைத்தான் நீங்களும் திருப்பிக் கேட்டிருக்கிறீங்க... சக்திக்கு வடிவம் (structure) இல்லை...ஆனால் நிலை (stage) இருக்கு...குருவிகள் உண்ணும் உணவில் உள்ள சக்தி பறக்க உதவுது...ஆனா அதைக் கண்ணால் காண முடியாது...உணவில் உள்ள சக்தி...சூரியன் தந்தது...அந்தச் சூரியனுக்கு சக்தி தந்தது என்ன அங்கு நிகழும் நிலை மாற்றங்கள்..அந்த நிலைமாற்றங்களுக்கு காரணம் என்ன..மீண்டும் சக்திதான்...ஆகவே எல்லாத்துக்கும் முதலாய் ஒரு சக்தி இருந்திருக்க வேண்டும் என்பது நிதர்சனமாகிறது..அது எங்கிருந்து வந்தது வருகிறது....?????! அதுதான் கடவுள் என்று குறியிடப்படுகிறது...! மனிதன் பகுத்தறிவாளன் சிந்திக்கிறான்....விடை தேடுகிறான்..பசுப் பால்தர அதில எமக்குச் சக்தி கிடைக்கிறது எனவே வணங்குகிறோம்...சூரியன் ஒளியாய் சக்தி தருகிறது பயிர் செய்கிறோம் அதனால் அதனையும் வணங்குகிறோம்...வணக்கம் என்பது வழிபாடு என்பது நெறி நின்று நன்றி செலுத்தலே...இப்படி பல சமய அநுட்டானங்களுக்கு விளக்கம் சொல்லலாம்...ஆனா அதை ஏற்றுக் கொள்ள தெளிவான மனநிலை வேண்டும்....அது இல்லாத போது எது சொல்லியும் விளங்காது....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- vasisutha - 08-29-2004 Quote:மனிதன் பகுத்தறிவாளன் சிந்திக்கிறான்....விடை தேடுகிறான்..பசுப் பால்தர அதில எமக்குச் சக்தி கிடைக்கிறது எனவே வணங்குகிறோம்...சூரியன் ஒளியாய் சக்தி தருகிறது பயிர் செய்கிறோம் அதனால் அதனையும் வணங்குகிறோம்...வணக்கம் என்பது வழிபாடு என்பது நெறி நின்று நன்றி செலுத்தலே...இப்படி பல சமய அநுட்டானங்களுக்கு விளக்கம் சொல்லலாம்...ஆனா அதை ஏற்றுக் கொள்ள தெளிவான மனநிலை வேண்டும்....அது இல்லாத போது எது சொல்லியும் விளங்காது....!அருமையான பதில் குருவி. - Thiyaham - 08-29-2004 அந்த பசு அன்றே இறந்தால் அதையும் வணங்குவீரா? - Thiyaham - 08-29-2004 அப்பம் முப்பளம் படித்த காலத்தில் அது எம்மீது திணிக்கப்பட்டது. அந்த காலகட்டத்தை நினைவு படுத்தியமைக்கு நன்றி. அப்போ படித்த கேலிக்கிடமான ஓர் சமய பாட பகுதியை இங்கு நினைவுகூருகின்றேன்... பிள்ளையார் ஒரு நாள் நடனம் ஆடினாராம். அதைப் பார்த்து சந்திரன் சிரித்தாம். உடனே பிள்ளையார் சாபம் போட சந்திரன் தேய ஆரம்பித்தது. சந்திரன் உடனே சிவபெருமானிடம் போய் கதறி எழுததாம். அதற்கு அவர் சந்திரனை தன் தலையில் வைக்க சந்திரன் பின்னர் வளர்ந்ததாம் அக்காலத்தில் இக்கதையை அளந்தவர்கள் பிற்காலத்தில் விஞ்ஞானம் இப்படி முன்னேறும் என நினைக்கவில்லை. பூமியின் நிழலை பற்றி அப்போ அவர்களுக்கு தெரிந்த்திருக்கவில்லை. அவர்களுடைய கற்பனையின் தூரம் சந்திரனை தாண்டி போகவில்லை. இப்போ மனிதன் சிபெருமானின் தலையை தாண்டி செவ்வாயில் கால் பதிக்கும் நிலைக்கு வந்து விட்டான் விஞ்ஞானம் இப்படி வளர்ந்து விட்ட நிலையிலும், புராணக்கதைகலை நம்பி அவற்றிற்கு விரதம் இருக்கும் உங்களை எங்கு கொண்டு போய் சேர்ப்பது..? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - shanthy - 08-29-2004 vasisutha Wrote:இதுக்கு முதல் உங்கடை ஆழமான கருத்தினைத்;தாருங்கள் தியாகம் பிள்ளையாரைப்பற்றி உதைவிட நிறையச் சொல்ல இருக்கு.Quote:கடவுளே இல்லை நாமெல்லாம் பெரியார் வம்சங்கள் எனக்கதையளந்து கொண்டு அலுமாரியுக்கை சாமிப்படத்தை மறைச்சு வைச்சும் கும்பிடுவதும் , அக்கினி வளக்கமாட்டோம் , அருந்ததி காட்டமாட்டோம் , தாலியே கட்டமாட்டோம் , தமிழ்முறைத் திருமணமே பித்தலாட்டம் என்று எல்லோரையும் ஏமாற்றி தம்குடும்பம் என்றவுடன் ஐயரை அழைத்து ஓமம் வளர்த்து , தாலிகட்டி , மேளமடிச்சு , பால்பழம் குடுத்த திருமணங்களையும் விட. , ஏமாற்றறுப்புரட்சிவாதிகளை விடவும் கடவுள் இருக்கிறான் என்ற நம்பிக்கையோடு கல்லையும் கும்பிடுபவன் மேலானவன் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- shanthy - 08-29-2004 Thiyaham Wrote:அப்பம் முப்பளம் படித்த காலத்தில் அது எம்மீது திணிக்கப்பட்டது. அந்த காலகட்டத்தை நினைவு படுத்தியமைக்கு நன்றி. அப்போ படித்த கேலிக்கிடமான ஓர் சமய பாட பகுதியை இங்கு நினைவுகூருகின்றேன்... பிள்ளையார் ஒரு நாள் நடனம் ஆடினாராம். அதைப் பார்த்து சந்திரன் சிரித்தாம். உடனே பிள்ளையார் சாபம் போட சந்திரன் தேய ஆரம்பித்தது. சந்திரன் உடனே சிவபெருமானிடம் போய் கதறி எழுததாம். அதற்கு அவர் சந்திரனை தன் தலையில் வைக்க சந்திரன் பின்னர் வளர்ந்ததாம் புரட்சியாளராகத் தன்னைக்காட்டிக் கொண்டிருந்தார் ஒருவர் வெள்ளியென்ன செவ்வாயென்ன எல்லாம் எனக்கு ஒன்றுதான் எனத்தத்துவம் பேசி எல்லாநாளும் நளபாகம் தான். ஆனால் ரகசியமாய் கோவிலுக்குச் சென்றுவருவதும் , சாத்திர வாக்குப்பெற்று தன்காரியங்களை முன்னெடுப்பதையும் , தாலியைக்கழற்றினால் தன் கணவனுக்கு ஏதாவது நேர்ந்து விடும் என்ற அச்சத்தில் அதையும் கழுத்திலேயே ஏந்திக்கொண்டு புரட்சிவாதம் பேசுகிறார். கடவுளே இல்லையென்கிறார். இப்படி உபதேசிக்கும் நடிப்புத்திறனை வெளிப்படுத்தும் நாத்திகர்களை உங்கள் பகுத்தறிவுவாதம் ஏன் காணாது கிடக்கிறது ? அப்பம் முப்பளத்தை நாங்களொன்றும் படிக்கவில்லையே என்று இதில் பொய்வாக்குச் சொல்லவில்லையே....? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |