Yarl Forum
தமிழரும் திருமணமும் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: தமிழ் /தமிழர் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=20)
+--- Thread: தமிழரும் திருமணமும் (/showthread.php?tid=5718)

Pages: 1 2 3 4 5 6 7 8

- Eswar - 01-24-2005

இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் அந்தக்காலத்தில் ஆண்களெல்லோரும் தலை நிமிர்த்தி நடப்பார்களாம் (வீரம்) பெண்கள் தலைகுனிந்து நடக்கவேண்டுமாம் (அச்சம் மடம் மயிர் மண்ணாங்கட்டி) தலைய நிமிர்த்திக் கொண்டு திரியும் ஆண்கள் கண்ணில் பெண்கள் கழுத்துத் தாலி தெரியுமாம். தலை குனிந்து செல்லும் பெண்கள் கண்ணில் திருமணமான ஆண்கள் காலில் உள்ள தண்டை தெரியுமாம். இதன்மூலம் எதிரே வருபவர் திருமணமானவர் என்று தெரிந்து கொள்வார்களாம்.

- Niththila - 01-24-2005

குருவி அண்ணா நான் சும்மா ஒரு வாதத்துக்காகத்தான் கேட்டேன். தவறென்றால் மன்னித்துக் கொள்ளுங்கள்.

- kuruvikal - 01-24-2005

Eswar Wrote:இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் அந்தக்காலத்தில் ஆண்களெல்லோரும் தலை நிமிர்த்தி நடப்பார்களாம் (வீரம்) பெண்கள் தலைகுனிந்து நடக்கவேண்டுமாம் (அச்சம் மடம் மயிர் மண்ணாங்கட்டி) தலைய நிமிர்த்திக் கொண்டு திரியும் ஆண்கள் கண்ணில் பெண்கள் கழுத்துத் தாலி தெரியுமாம். தலை குனிந்து செல்லும் பெண்கள் கண்ணில் திருமணமான ஆண்கள் காலில் உள்ள தண்டை தெரியுமாம். இதன்மூலம் எதிரே வருபவர் திருமணமானவர் என்று தெரிந்து கொள்வார்களாம்.

அது அந்தக் காலம்...நம்ம காலத்தில ஐ கெண்ரக் தான்..எனவே இரண்டு பேரும் கழுத்தில மாட்டுறது நல்லது...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- kavithan - 01-24-2005

தண்டை தான் மெட்டி.. ஆமா அதையும் ஏன் பெண்கள் போடுகிறார்கள் தற்போது.... :roll: <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

- Sriramanan - 01-24-2005

kuruvikal Wrote:
Sriramanan Wrote:
kuruvikal Wrote:அதுதான் எங்க அம்மப்பா நின்று ஐயரே என்ர மகளப் பற்றிச் சொல்ல ஒன்றும் இல்ல...உந்தத் தேவையில்லாத மந்திரங்கள விட்டிட்டு முக்கியமானதைச் சொல்லி சடங்க முடியப்பா எண்டவாராம் என்று அம்மம்மா சொன்னாங்க...! அப்ப எங்க அம்மா நல்லம் இப்ப போலவே எப்பவும்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
உங்க அம்மா இப்பவும் போல எப்பவும் நல்லவரே
ஒருவேளை உங்கள் அம்மப்பா ஐயரின் மந்திரத்தைத் தடுக்காது விட்டால் அந்த அசிங்கமான மந்திரத்தைச் சொல்லி அந்த ஐயர் உங்கள் அம்மாவையும் அசிங்கப்படுத்தியிருப்பான் அல்லவா?

பிறகு அவன நாங்க ஒரு கை பாத்திருக்க மாட்டம்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
என்ன குருவிகள் இப்ப நீங்களும் தண்ணி அடிக்கிறீங்களோ?
உங்க அம்மா அப்பாவின் திருமணத்தில் ஐயரின் அசிங்க மந்திரத்திற்கு நீங்கள் அவரை ஒரு கை பார்க்கப்போறீங்கள்?
ஐயா சாமி நான் உங்க பெற்றோரின் அறுபதாம் கலியாணம் பற்றிச் சொல்லவில்லை

குருவி அண்ணா பிறகு என்றுதானே சொன்னவர் இதில் என்ன பிழை ரமணன் அண்ணா

- vasisutha - 01-24-2005

[quote]பிறகு
என்ன ரமணன் குருவி பிறகு என்றுதானே சொல்லியிருக்கிறார்..
எனவே குருவி வளர்ந்த பிறகு ஐயரை ஒருகை பார்த்திருப்பார். :wink:

- vasisutha - 01-24-2005

அடடா என்ன நித்திலா ரெண்டு பேரும் ஒரே கருத்தையே எழுதியிருக்கிறம். 8)

- Niththila - 01-24-2005

அறிவாளிகள் எப்பவும் ஒரே மாதிரிதான் சிந்திப்பினம் (முட்டாள்கள் கூட அப்படித்தான் என்று கேள்வி) ஆனா நாங்கள் அறிவாளிகள் என நினைக்கிறேன்.

- kavithan - 01-24-2005

என்ன இருவரும் அறிவாளிகள் என்று கதைவிடுகிறீர்கள்.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
இந்த களம் முட்டாள்களுக்கு மட்டும் என்று .. ஒரு நிபந்தனை இருக்கு படிகேல்லையா? :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- Eswar - 01-24-2005

kavithan Wrote:என்ன இருவரும் அறிவாளிகள் என்று கதைவிடுகிறீர்கள்.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
இந்த களம் முட்டாள்களுக்கு மட்டும் என்று .. ஒரு நிபந்தனை இருக்கு படிகேல்லையா? :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
அப்ப நான் இந்தக் களத்ததிலே இருந்து வெளியேறுகிறேன்.

- thamizh.nila - 01-24-2005

Quote:தண்டை தான் மெட்டி.. ஆமா அதையும் ஏன் பெண்கள் போடுகிறார்கள் தற்போது....

:roll: ஆணாதிக்கமா??

- shiyam - 01-24-2005

ஆகா நான் தாலியை பற்றி சொல் வாறத்துக்கிடையிலை மற்றவர்கள் எங்கேயோ போட்டியள்தமிழர் திருமணத்தில் தாலி என்றெரு பொருள் பண்டைய காலங்களில் இருந்ததற்கான சான்றுகள் ஏதுமில்லை.பின்னர் புரோகித திருமணம் எப்படி தமிழர்களிடம் உhடுருவியதோ அதுபோலத்தான் ஆரியர்களின் முறையான தாலியும் தமிழர்களிடம் வந்து சேர்ந்தது.அது கிட்டத்தட்ட கி.பி. 11 ம் நுற்றாண்டளவு என்று தமிழர் திருமணம் பற்றி நீணட கால ஆராய்சி செய்து திருமணமும் சடங்குகளும் என ஒருபுத்தகத்தை எழுதிய திரு இராசமாணிகம்(தமிழ்நாடு)என்பவர் கூறுகிறார். ஆனால் பணடைய தமிழர்கள் பெரியவர்கள் முன்னிலையிலோ அல்லது தங்கள் குலதெய்வத்தின் முன்னிலையிலோ மலைமாற்றி மணமகள் மணமகன் இருவருமே சில பரிசுபொருட்களை கொடுத்தே திரமணம் செய்ததற்கான சான்றுகள் உள்ளன் (இதில் சீதனத்தின் வயது சுமார் 100 ஆணடுகளே என ஆராச்சியாளர்களின் கருத்தாகும் கவனிக்க அதாவது பொண்ணிடம் ஆண் வாங்கும்பழக்கம் அதை பிறகு பார்க்கலாம்)இந்த தாலி வழக்கம் வந்ததும் தாலியை பொன்னால் செய்தார்கள் இனறு வரை தாலியைமட்டும்தான் இந்தியாவில் பொன்னினால் செய்வார்கள் கெடி மஞசள்கயிறுதான் ஈழத்தமிழரோ தாலியும் கொடியும் பொன்னினால் செய்வார்கள் இயற்கையாகவே பெண்களிடம் உள்ள அணிகலன் மற்றும் பொன்மீது உள்ள ஆசையால் இந்த தாலி விடயத்தில ஆணை விட பொண்ணிற்கே அதிகம் அக்கறை அவர்களே அதை விரும்பி ஏற்பதால் அதை ஓழிப்பது சரியான சிரமம் என்பது என கருத்து.தந்தை பெரியார் தமிழகமெங்கும் திராவிட கருத்தை புயல் வேகத்தில் பரப்பிய போது தாலி கழட்டும் நிகழ்ச்சியையும் ஒரு அங்கமாக நிகழ்த்தினார்.அபபோது தங்கள் தாலிகளை பலபெண்கள் தங்கள் கணவர் முன்னிலையில் கழற்றி பெரியாரிடம் தந்தனர்(அப்படி கழட்டி கொடுத்தவருள் ஒருவர் இன்று ராஜீவ் கொலை வழக்கில தூக்கு தண்டனை பெற்றகைதிகளில் ஒருவரான பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளும் ஒருவர் கணவர் பெயர் குயில்தாசன்)மற்றும் புரோகித திருமணத்தில் பெண்ணிற்கு தாலியும் ஆணிற்கு காலில் மெட்டியும் அணிவதே வழக்கம் காலப்போக்கில் ஆண்கள் அதையும் பெண்களிற்கே மாட்டி விட்டனர் எனவே தால விடயத்தில பெணகளே அதை அதிகம் விரும்பி ஏற்பதால் அதில் ஆணை குறை கூற இடமிலலை அதை அவர்களே கழற்ற முன் வரவேண்டும் செய்வார்களா???? தெடரும்ஆகா நான் தாலியை பற்றி சொல் வாறத்துக்கிடையிலை மற்றவர்கள் எங்கேயோ போட்டியள்தமிழர் திருமணத்தில் தாலி என்றெரு பொருள் பண்டைய காலங்களில் இருந்ததற்கான சான்றுகள் ஏதுமில்லை.பன்னர புரோகித திருமணம் எப்படி தமிழர்களிடம் உhடுருவியதோ அதுபோலத்தான் ஆரியர்களின் முறையான தாலியும் தமிழர்களிடம் வந்து சேர்ந்தது.அது கிட்டத்தட்ட கி.பி. 11 ம் நுற்றாண்டளவு என்று தமிழர் திருமணம் பற்றி நீணட கால ஆராய்சி செய்து திருமணமும் சடங்குகளும் என ஒருபுத்தகத்தை எழுதிய திரு இராசமாணிகம்(தமிழ்நாடு)என்பவர் கூறுகிறார். ஆனால் பணடைய தமிழர்கள் பெரியவர்கள் முன்னிலையிலோ அல்லது தங்கள் குலதெய்வத்தின் முன்னிலையிலோ மலைமாற்றி மணமகள் மணமகன் இருவருமே சில பரிசுபொருட்களை கொடுத்தே திரமணம் செய்ததற்கான சான்றுகள் உள்ளன் (இதில் சீதனத்தின் வயது சுமார் 100 ஆணடுகளே என ஆராச்சியாளர்களின் கருத்தாகும் கவனிக்க அதாவது பொண்ணிடம் ஆண் வாங்கும்பழக்கம் அதை பிறகு பார்க்கலாம்)இந்த தாலி வழக்கம் வந்ததும் தாலியை பொன்னால் செய்தார்கள் இனறு வரை தாலியைமட்டும்தான் இந்தியாவில் பொன்னினால் செய்வார்கள் கெடி மஞசள்கயிறுதான் ஈழத்தமிழரோ தாலியும் கொடியும் பொன்னினால் செய்வார்கள் இயற்கையாகவே பெண்களிடம் உள்ள அணிகலன் மற்றும் பொன்மீது உள்ள ஆசையால் இந்த தாலி விடயத்தில ஆணை விட பொண்ணிற்கே அதிகம் அக்கறை அவர்களே அதை விரும்பி ஏற்பதால் அதை ஓழிப்பது சரியான சிரமம் என்பது என கருத்து.தந்தை பெரியார் தமிழகமெங்கும் திராவிட கருத்தை புயல் வேகத்தில் பரப்பிய போது தாலி கழட்டும் நிகழ்ச்சியையும் ஒரு அங்கமாக நிகழ்த்தினார்.அபபோது தங்கள் தாலிகளை பலபெண்கள் தங்கள் கணவர் முன்னிலையில் கழற்றி பெரியாரிடம் தந்தனர்(அப்படி கழட்டி கொடுத்தவருள் ஒருவர் இன்று ராஜீவ் கொலை வழக்கில தூக்கு தண்டனை பெற்றகைதிகளில் ஒருவரான பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளும் ஒருவர் கணவர் பெயர் குயில்தாசன்)மற்றும் புரோகித திருமணத்தில் பெண்ணிற்கு தாலியும் ஆணிற்கு காலில் மெட்டியும் அணிவதே வழக்கம் காலப்போக்கில் ஆண்கள் அதையும் பெண்களிற்கே மாட்டி விட்டனர் எனவே தா விடயத்தில பெணகளே அதை அதிகம் விரும்பி ஏற்பதால் அதில் ஆணை குறை கூற இடமிலலை அதை அவர்களே கழற்ற முன் வரவேண்டும் செய்வார்களா???? தெடரும்

- thamizh.nila - 01-24-2005

தாலி என்பது வேலி என்று யாராவது சொன்னார்களா? சியாம் அண்ணா, தகவலுக்கு நன்றி.

- shiyam - 01-24-2005

Quote:தாலி என்பது வேலி என்று யாராவது சொன்னார்களா? சி
யாம் அண்ணாஇ தகவலுக்கு நன்றி
அப்படி நாங்களே செல்லிக்கொண்டிருக்கிறம் உது வேலி எண்டால் பல இடங்களிலை என் பிரச்சனை வருகுது??[/quote]

- KULAKADDAN - 01-24-2005

[quote=shiyam].விவாகம் என்றால் அதன் சரியான தமிழ் விளக்கம் தூக்கி கொள்ளுதல் என்பதே(விளக்கம் தந்தவர் யாழ் பல்கலைகழக [size=18]வடமெழி பேராசிரியை
ஆமா யார் அந்த பேர் ஆசிரியை......
யாழ் பல்கலை.....கலைபீடத்தில் பேரசிரியை இருப்பதாக தெரியவில்லை....
சமஸ்கிரித பேரசிரியர் சிவசாமி தற்போது ஓய்வில்....

- thamizh.nila - 01-24-2005

அதுவும் சரிதான்..எல்லாம் மனச பொருத்துதானே..சரிதானே சியாம் அண்ணா?

- KULAKADDAN - 01-24-2005

kuruvikal Wrote:ஐயர் மனிசன் அந்த தட்சணைக்குத்தானே இத்தனை பொய் சொல்லுது..பேசாம கதிரையில் இருத்தி வைச்சே அதைக் கொடுத்திடுங்க...இல்ல மந்திரம் சொல்லுவன் என்று அடம்பிடிச்சா நீங்க எழுதிக் கொடுங்க அவர் அதைச் சொல்லி வாழ்த்தட்டும்...! பிரச்சனை முடிஞ்சுது...அதைவிட்டுட்டு...உதை அரசியல் ஆக்கிறது நல்லதாப் படேல்ல...! பார்பர்ணியம் அது இதென்று...! Idea
ஆமா....
எமது இடத்தில் இல்லாத ஆரியம்.. பார்பனியம்..... ஏன் தான் இந்தியாவில் உள்ள அரசியலை இஞசை இழுக்கிறியளொ..... :oops: :evil:

- shiyam - 01-24-2005

KULAKADDAN Wrote:[quote=shiyam].விவாகம் என்றால் அதன் சரியான தமிழ் விளக்கம் தூக்கி கொள்ளுதல் என்பதே(விளக்கம் தந்தவர் யாழ் பல்கலைகழக [size=18]வடமெழி பேராசிரியை
ஆமா யார் அந்த பேர் ஆசிரியை......
யாழ் பல்கலை.....கலைபீடத்தில் பேரசிரியை இருப்பதாக தெரியவில்லை....
சமஸ்கிரித பேரசிரியர் சிவசாமி தற்போது ஓய்வில்....
இப்பொழு து இருப்பவர் அல்ல பழைய ரோசிரியை சண்டிலிப்பாயை சேர்ந்தவர் அவரின் அனுமதி பெற்று பெயரை தருகிறேன்

- KULAKADDAN - 01-24-2005

எதுக்கும் துறையையும் விசாரித்து உறுதிபடுத்வும்