![]() |
|
கேட்டதில் பிடித்தது.. - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37) +--- Thread: கேட்டதில் பிடித்தது.. (/showthread.php?tid=5651) |
- Niththila - 02-01-2005 Mathuran Wrote:வணக்கம், நன்றி மதுரன் அண்ணா இனி அப்படியே எழுதுறன். :oops: - Thusi - 02-02-2005 படம்: காதல் கொண்டேன் பாடியவர்: ஹரிஸ் ராகவேந்தர் தேவதையைக் கண்டேன் காதலில் விழுந்தேன் என் உயிருடன் கலந்துவிட்டாள். நெஞ்சுக்குள் நுழைந்தாள் மூச்சினில் நிறைந்தாள் என் முகவரி மாற்றி வைத்தாள். ஒரு வண்ணத்துப்பூச்சி எந்தன் வழிதேடி வந்தது அதன் வண்ணங்கள் மட்டும் இன்று விரலோடு உள்ளது. தீக்குள்ளே விரல் வைத்தேன் பனித்தீவில் கடைவைத்தேன் மணல்வீடு கட்டிவைத்தேன். (தேவதையை) தேவதை தேவதை தேவதை தேவதை அவளொரு தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை அவளொரு தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை விழி ஓரமாய் ஒரு நீர்த்துளி வழியுதே என் காதலி அதன் ஆழங்கள் நீ உணர்ந்தால் போதும் போதும் போதும் அழியாமலே ஒரு ஞாபகம் அலைபாயுதே என்ன காரணம் அருகாமையில் உன் வாசம் வீசினால் சுவாசம் சூடேறிடும் கல்தரை மேலே பூக்கும் பூக்கள் கூந்தலைப் போய்த்தான் சேராது எத்தனை காதல் எத்தனை ஆசை தடுமாறுதே தடம் மாறுதே அடி பூமி கனவில் உடைந்து போகுதே (தேவதையை) தோழியே ஒரு நேரத்தில் தோளிலே நீ சாய்கையில் பாவியாய் மனம் பாழாய் போகும் போகும் போகும் சோளியாய் என்னை சுழற்றினாய் சூழ்நிலை திசை மாற்றினாய் கானலாய் ஒரு காதல் கண்டேன் கண்ணை குருடாக்கினாய் காற்றினில் கிழியும் இலைகளுக்கெல்லாம் காற்றிடம் கோபம் கிடையாது உன்னிடம் கோபம் இங்கு நான் கொண்டால் எங்கு போவது என்ன ஆவது என் வாழ்வும் தாழ்வும் உன்னைச் சேர்வது. (தேவதையை) (ஒரு வண்ணத்துப்பூச்சி) - vasisutha - 02-06-2005 படம்: இயற்கை[size=13] <b>B</b>abe, Tell me you love me I hope I hear it when I'm in love <b>கா</b>தல் வந்தால் சொல்லியனுப்பு உயிரோடிருந்தால் வருகிறேன்... <b>எ</b>ன் கண்ணீர் வழியே உயிரும் வழிய கரையில் கரைந்து கிடக்கிறேன் <b>சு</b>ட்ட மண்ணிலே மீனாக மனம் வெட்டவெளியிலே வாடுதடி <b>க</b>ண்ணீர் கலந்து கண்ணீர் கலந்து கடல் நீர் மட்டம் கூடுதடி (<b>கா</b>தல் வந்தால்...) <b>உ</b>யிரைத்தவிர சொந்தமில்லையே காதலிக்கும் முன்பு.. <b>இ</b>ந்த உலகே எந்தன் சொந்தமானதே காதல் வந்த பின்பு.. <b>B</b>abe, Tell me you love me It's never late, Don't hesitate <b>சா</b>வை அழைத்து கடிதம் போட்டேன் காதலிக்கும் முன்பு.. <b>ஒ</b>ரு சாவை புதைக்க சக்திகேட்கிறேன் காதல் வந்த பின்பு.. <b>உ</b>ன்னால் என் கடலலை உறங்கவே இல்லை.. <b>உ</b>ன்னால் என் நிலவுக்கு உடல் நலம் இல்லை.. <b>க</b>டல் துயில் கொள்வதும் <b>நி</b>லா குணம் கொள்வதும் <b>நா</b>ன் உயிர் வாழ்வதும் உன் சொல்லில் உள்ளதடி.. <b>உ</b>ன் இறுக்கம் தான் என்னுயிரை கொல்லுதடி கொல்லுதடி.. (<b>கா</b>தல் வந்தால்...) <b>பி</b>றந்த மண்ணை அள்ளித் தின்றேன் உன்னைக்காண முன்பு <b>நீ</b> நடந்த மண்ணை அள்ளி தின்றேன் உன்னைக் கண்ட பின்பு.. <b>அ</b>ன்னை தந்தை கண்டதில்லை நான் கண்திறந்த பின்பு <b>எ</b>ன் அத்தனை உறவும் மொத்தம் கண்டேன் உன்னை கண்ட பின்பு..! <b>பெ</b>ண்ணே என் பயணமோ தொடங்கவே இல்லை.. <b>அ</b>தற்குள் அது முடிவதா விளங்கவே இல்லை.. <b>நா</b>ன் கரையாவதும் இல்லை நுரையாவதும் <b>வ</b>ளர் பிறையாவதும் உன் சொல்லில் உள்ளதடி.. <b>உ</b>ன் இறுக்கம் தான் என்னுயிரை கொல்லுதடி கொல்லுதடி.. (<b>கா</b>தல் வந்தால்...) - kavithan - 02-06-2005 Mathan Wrote:புது படங்களின் பாடல் வரிகளை (தமிழில்) எங்கே எடுக்கலாம்? அதை தானே இங்கே தருகிறார்கள்.... நன்றி வசி, மன்னா..... - kuruvikal - 02-06-2005 இயற்கை படம்... கொஞ்சம் வித்தியாசம் இல்ல... பாவம் சியாம்... விழுந்து விழுந்து... ம்ம்ம்....உண்மைக் காதல் வெல்லும்...அப்படிதான் முடிச்சாங்க போல... இது படத்தில சியாம் பாடும் பாட்டு... நன்றி... Mr.Vasi...(துப்பாக்கியோட நிக்கிறாரா...அதுதான் மரியாதை...!) :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Mathan - 02-06-2005 kavithan Wrote:Mathan Wrote:புது படங்களின் பாடல் வரிகளை (தமிழில்) எங்கே எடுக்கலாம்? அது சரி, ஏதாவது லைத்தளத்தில் இருந்தால் தேவையான பாடல்களை உடனே எடுக்கலாம் அல்லவா. அதுதான் எந்த வலைத்தளத்தில் இருக்கின்றது என்று கேட்டேன் - Mathan - 02-06-2005 [quote=vasisutha]படம்: இயற்கை[size=13] <b>B</b>abe, Tell me you love me I hope I hear it when I'm in love <b>கா</b>தல் வந்தால் சொல்லியனுப்பு உயிரோடிருந்தால் வருகிறேன்... <b>எ</b>ன் கண்ணீர் வழியே உயிரும் வழிய கரையில் கரைந்து கிடக்கிறேன் <b>சு</b>ட்ட மண்ணிலே மீனாக மனம் வெட்டவெளியிலே வாடுதடி <b>க</b>ண்ணீர் கலந்து கண்ணீர் கலந்து கடல் நீர் மட்டம் கூடுதடி பிடித்த பாடல்களில் ஒன்று, நன்றி வசி & ஹரி - tamilini - 02-06-2005 Quote:அது சரி, ஏதாவது லைத்தளத்தில் இருந்தால் தேவையான பாடல்களை உடனே எடுக்கலாம் அல்லவா. அதுதான் எந்த வலைத்தளத்தில் இருக்கின்றது என்று கேட்டேன்மதன்.. www.ragaa.com ல உங்களுக்கு வேண்டிய பாடலின் லெறிக்ஸ்சை தங்கிலீஸ்ல பெற்றுக்கொள்ளலாம்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- vasisutha - 02-07-2005 kuruvikal Wrote:நன்றி... Mr.Vasi...(துப்பாக்கியோட நிக்கிறாரா...அதுதான் மரியாதை...!) :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- shiyam - 02-07-2005 [ kuruvikal Wrote:இயற்கை படம்... கொஞ்சம் வித்தியாசம் இல்ல... பாவம் சியாம்... விழுந்து விழுந்து... ம்ம்ம்....உண்மைக் காதல் வெல்லும்...அப்படிதான் முடிச்சாங்க போல... இது படத்தில சியாம் பாடும் பாட்டு...நன்றி... Mr.Vasi...(துப்பாக்கியோட நிக்கிறாரா...அதுதான் மரியாதை...!) :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->[/quote]யோவ் குருவி எதுக்கு என்னை இதுக்கை இளுக்கிறீர் நான் எப்ப பாட்டுபாடின்னான் - வெண்ணிலா - 02-07-2005 shiyam Wrote:யோவ் குருவி எதுக்கு என்னை இதுக்கை இளுக்கிறீர் நான் எப்ப பாட்டுபாடின்னான் [b]தாங்கள் தென்னிந்திய சினிமா நடிகர் சியாம்? :?: :? - kavithan - 02-08-2005 vennila Wrote:[quote=shiyam] [b]தாங்கள் தென்னிந்திய சினிமா நடிகர் சியாம்? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kuruvikal - 02-08-2005 <!--QuoteBegin-vennila+-->QUOTE(vennila)<!--QuoteEBegin--><!--QuoteBegin-shiyam+--><div class='quotetop'>QUOTE(shiyam)<!--QuoteEBegin--> யோவ் குருவி எதுக்கு என்னை இதுக்கை இளுக்கிறீர் நான் எப்ப பாட்டுபாடின்னான்<!--QuoteEnd--><!--QuoteEEnd--> [b]தாங்கள் தென்னிந்திய சினிமா நடிகர் சியாம்? சியாம்... தங்கையின் அண்ணாவை யோவ் எண்டது தஙகைக்குப் பிடிக்கல்ல....கவனம்...தங்கைகள் உள்ளான் சண்டைக்கு அஞ்சான்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - vasisutha - 02-08-2005 படம்: ஊமைவிழிகள் தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா? வாழ்வை சுமையென நினைத்து தாயின் கனவை மிதிக்கலாமா? <i>உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம் உணர்வை இழக்கலாமா..? உணர்வை கொடுத்து உயிராய் வளர்த்த கனவை மறக்கலாமா?</i> விடியலுக்கில்லை தூரம் விடியும் -மனதில் இன்னும் ஏன் பாரம்.. உன் நெஞ்சம் முழுவதும் வீரம் இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம்.. <i>உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம் உணர்வை இழக்கலாமா..? உணர்வை கொடுத்து உயிராய் வளர்த்த கனவை மறக்கலாமா?</i> யுத்தங்கள் தோன்றட்டும் ரத்தங்கள் சிந்தட்டும் பாதை மாறலாமா? ரத்தத்தின் வெப்பத்தில் அச்சங்கள் வேகட்டும் கொள்கை சாகலாமா? - hari - 02-09-2005 நன்றி <b>vasisutha</b>, - KULAKADDAN - 02-10-2005 shiyam Wrote:யோவ் குருவி எதுக்கு என்னை இதுக்கை இளுக்கிறீர் நான் எப்ப பாட்டுபாடின்னான் நினைப்பு தான்........... - Thusi - 02-11-2005 படம்: காக்க காக்க உயிரின் உயிரே உயிரின் உயிரே நதியில் வழியில் காத்துக்கிடக்கின்றேன் ஈரஅலைகள் நீரைவாரி முகத்தில் இறைத்தும் முழுதும் வேர்க்கின்றேன் நகரும் நெருப்பாய் கொழுந்துவிட்டெரிந்தேன் அணைந்தபின்பும் கனலின் மேலெரிந்தேன் காலைப்பனியாக என்னை வாரிக்கொண்டாள் நேரங்கூட எதிரியாகிவிட யுகங்கள் ஆக வேடம் மாறிவிட அணைத்துக்கொண்டாயே பின்பு ஏனோ சென்றாய் (உயிரின் உயிரே) சுவாசம் இன்றி தவிக்கிறேனே உனது மூச்சில் பிழைக்கிறேனே இதழ்களை இதழ்களால் நெருப்பிட வாபெண்ணே நினைவு எங்கோ நீந்திச்செல்ல கனவு வந்து கண்ணைக் கிள்ள நிழல் எது நிஜம் எது குழம்பினேன் வாபெண்ணே காற்றில் எந்தன் கைகள் ரெண்டும் உன்னை அன்றி யாரைத் தேடும் விலகிப் போகாதே தொலைந்து போவேனே நான் நான் நான் (உயிரின் உயிரே) இரவின்போர்வை என்னை சூழ்ந்து மெல்ல மெல்ல மூடும் தாழ்ந்து விடியலை தேடினேன் உன்னிடம் வாபெண்ணே பாதம் எங்கும் சாவின் ரணங்கள் நரகமாகும் காதல் கணங்கள் ஒருமுறை மடியிலே உறங்குவேன் வாபெண்ணே தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் தவணை முறையில் மரணம் நிகழும் அருகில் வாராயோ விரல்கள் தாராயோ நீ நீ நீ (உயிரின் உயிரே) - KULAKADDAN - 02-11-2005 நன்றி..... பூ மலர்ந்தது பூமிக்குத்தானே - vasisutha - 02-28-2005 [size=13]<b>பூ</b> மலர்ந்தது பூமிக்குத்தானே <b>நா</b>ம் பிறந்தது வாழ்ந்திடத்தானே <b>பா</b>லை வனத்திலும் சோலை இல்லையா? <b>ப</b>றவைக்கும் சிறு எறும்புக்கும் இன்பம் இருக்கும்.. என்ன தயக்கம் மனமே... .......... <b>மு</b>ள்ளிலும் பூவொன்று இயற்கை அன்று கொடுத்தது..! <b>பூ</b>விலே முள்ளென்று மனித ஜாதி மறந்தது..! <b>வே</b>ர்கள் கொஞ்சம் ஆசைப்பட்டால் பாறையிலும் பாதை உண்டு..! <b>வெ</b>ற்றி பெற ஆசைப்பட்டால் விண்ணில் ஒரு வீடு உண்டு..! <b>து</b>யரம் என்பது சுகத்தின் தொடக்கமே.. <b>எ</b>ரிக்கும் தீயை செரிக்கும் போது சுகம் சுகம் சுகமே... --------- <b>க</b>ண்களே கண்களே கனவு காண தடையில்லை! <b>நெ</b>ஞ்சமே நெஞ்சமே நினைவு ஒன்றும் சுமையில்லை..! <b>உ</b>ள்ளம் மட்டும் ஓங்கி நின்றால் ஊனம் ஒரு பாவம் இல்லை..! <b>உ</b>ன்னைச் சுற்றி வாழ்க்கை உண்டு ஓய்வு கொள்ள நேரம் இல்லை.. <b>க</b>வலை என்பது மனதின் ஊனமே..! <b>பு</b>திய வாழ்க்கை தொடங்கும் போது பூமி கைகள் தட்டுமே.. ......... - hari - 02-28-2005 நன்றி வசி! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|