![]() |
|
பல்லவியை கண்டுபிடியுங்கள்...! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: பல்லவியை கண்டுபிடியுங்கள்...! (/showthread.php?tid=4284) |
- Mathan - 05-26-2005 அடுத்த பாடலை நானே தருகின்றேன் <span style='font-size:20pt;line-height:100%'>உன் உள்ளம் நான் காண என்னாயுள் போதாது என் அன்பை நான் சொல்ல உன் காலம் போதாது என் காதல் இணையென்ன உன் நெஞ்சு காணாது ஆனாலும் என் முத்தம் சொல்லாமல் போகாது</span> - Kalai - 05-26-2005 காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு(4) அலையே சிற்றலையே கரை வந்து வந்து போகும் அலையே என்னைத் தொடுவாய் மெதுவாய்ப் படர்வாய் என்றால் நுரையாய் கரையும் அலையே தொலைவில் பார்த்தால் ஆமாம் என்கின்றாய் அருகில் வந்தால் இல்லை என்றாய் படம்: அலைபாயுதே - Kalai - 05-26-2005 அடுத்தபாடல்................... குளத்துக்குள்ளே ஒரு கல்லெறிந்தேன் அலையடிக்கும் என்று காத்திருந்தேன் குளக்கரையே இன்று உடையக் கண்டேன் விதியே இது தகுமா.. பூங்கொடியில் ஒரு பூவைக் கண்டேன் பூப்பறிக்கச் சின்ன முயற்சி செய்தேன் கொலை செய்ததாய்க் கொடி புலம்புவதோ சரியோ இது சரியோ? - tamilini - 05-26-2005 ஆசையில் ஓர் கடிதம் வரைந்ததே ஓர் இதயம். எழுதினால் தலையெழுத்தை மாத்தியே விதி அமைக்கும் இது திட்டம் போட்டு செய்த செயலில்லை விதி வட்டம் தாண்டி வர வழியில்லை வழியில்லை.. அடுத்த பாடல். ஒன்றும் நினைவிலில்லை சாறி..
- Kalai - 05-26-2005 அடுத்த பாடல்..... நடந்தால் ஆறு எழுந்தால் அருவி நின்றால் கடலல்லோ சமைந்தால் குமரி மணந்தால் மனைவி பெற்றால் தாயல்லோ சிறு நதிகளே நதியிடும் கரைகளே கரைதொடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே - MUGATHTHAR - 05-26-2005 நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே................(ரிதம்) மகளாக மருமகளா இந்த வீட்டுக்கு வருவே விளக்கா குத்து விளக்கா நீ வெளிச்சம் காட்டுவே புருஷன் தோளிலை ஊஞசலாடுவேன் புகுந்த வீட்டுக்குள் புண்ணியம் சேமிப்பேன் - MUGATHTHAR - 05-26-2005 ஒருவரும் பதிலளிக்க காணவில்லை பாடல்: சுத்திபோட வேண்டாமா கண்ணுப்பட்டு போச்சு இந்த சோடி சூப்பர் என்று ஊருக்குள்ளை பேச்சு வயலுக்கு போற சனமெல்லாம்...... படம் : ஜயா அடுத்த பாடல்: பல்லு முளைச்சா புட்டிப்பாலு பிள்ளைக்கு அந்த வகையில் நான் யோகக்காரன்டி.... பல்லு உடைப்பேன் நா சொல்லும்படி நீ கேளு அத்து மீறினா நா ஏடாகூடண்டா.. (விஜயின் படம்) - vasisutha - 05-27-2005 படம்: திருப்பாச்சி <i>கட்டு கட்டு கீரைக்கட்டு புட்டுப்புட்டு ஆஞ்சுப்புட்டு வெட்டு வெட்டு வேரை வெட்டு ஓ பப்பையா......</i> அடுத்த பாடல். <span style='font-size:20pt;line-height:100%'>காதல் வெறும் மேகம் என்றேன் அடைமழையாய் வந்தாய்.. மழையோடு நனைந்திட வந்தேன் நீ தீயை மூட்டினாய்..! மொழியாக இருந்தேனே - உன்னால் இசையாக மலர்ந்தேனே..! என் உயிரோடு கலந்தவள் நீதான் ஏ பெண்ணே.. கனவாக கலைந்ததும் ஏனோ சொல் கண்ணே..</span> - KULAKADDAN - 05-28-2005 ந நா நாந நநநந நா நநநா சின்ன சின்னத்.......???? :? என்நெஞ்சில் முட்களாய் தைத்தாய்.............. காதல் செய்தால் பாவம் பெணகள் கண்னில் சிக்கும் ஆண்கள் எல்லாம் பாவம்..... :wink: :wink: அடுத்தபாடல் [b]மழை நீரில் தேகமோ தெப்பம் போல் நனைந்தது தெப்பம் போல் நனைந்ததில் வெட்கம் ஏன் கரைந்தது மழை நீரில் தேகமோ தெப்பம் போல் நனைந்தது தெப்பம் போல் நனைந்ததில் வெட்கம் ஏன் கரைந்தது என்னாடை போலவே என்னெஞ்சம் குலைந்தது நீ செய்யும் லீலையே........... - Kalai - 05-28-2005 அழிக்கப்பட்டுள்ளது. - KULAKADDAN - 05-28-2005 அடுத்தபாடல் [b]மழை நீரில் தேகமோ தெப்பம் போல் நனைந்தது தெப்பம் போல் நனைந்ததில் வெட்கம் ஏன் கரைந்தது மழை நீரில் தேகமோ தெப்பம் போல் நனைந்தது தெப்பம் போல் நனைந்ததில் வெட்கம் ஏன் கரைந்தது என்னாடை போலவே என்னெஞ்சம் குலைந்தது நீ செய்யும் லீலையே........... - வெண்ணிலா - 05-28-2005 [quote=vasisutha] காதல் வெறும் மேகம் என்றேன் அடைமழையாய் வந்தாய்.. மழையோடு நனைந்திட வந்தேன் நீ தீயை மூட்டினாய்..! மொழியாக இருந்தேனே - உன்னால் இசையாக மலர்ந்தேனே..! என் உயிரோடு கலந்தவள் நீதான் ஏ பெண்ணே.. கனவாக கலைந்ததும் ஏனோ சொல் கண்ணே.. காதல் செய்தால் பாவம் பெண்மை எல்லாம் மாயம் உண்மை கண்டேன் உன்னால் பெண்ணே பெண்ணின் கண்ணில் சிக்கும் ஆண்கள் எல்லாம் உண்மை கண்டேன் உன்னால் பெண்ணே <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 05-28-2005 [quote=KULAKADDAN]அடுத்தபாடல் [b]மழை நீரில் தேகமோ தெப்பம் போல் நனைந்தது தெப்பம் போல் நனைந்ததில் வெட்கம் ஏன் கரைந்தது மழை நீரில் தேகமோ தெப்பம் போல் நனைந்தது தெப்பம் போல் நனைந்ததில் வெட்கம் ஏன் கரைந்தது என்னாடை போலவே என்னெஞ்சம் குலைந்தது நீ செய்யும் லீலையே........... எங்கே என் புன்னகை எவர் கொண்டு போனது தீ பட்ட மேகமாய் என் நெஞ்சு ஆனது <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 05-28-2005 அடுத்த பாடலுக்கான வரி எனது சொந்தம் நீ எனது பகையும் நீ காதல் மலரும் நீ கருவில் முள்ளும் நீ செல்ல மழையும் நீ சின்ன இடியும் நீ <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- KULAKADDAN - 05-28-2005 படம் கன்னத்தில் முத்தமிட்டால்............ நெஞ்சில் நெஞ்சில் தில் தில் தில் காதில் தில் தில் தில் கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால் ஒரு தெய்வம் தந்த பூவே....... அடுத்த பாடல் தூங்காத காற்றெ துணை தேடி ஓடி என் சார்பில் எந்தன் காதல் சொல்வாயா? நில்லாத காற்று சொல்லாது தோழி நீயாக உன்காதல் சொல்வாயா? - Niththila - 05-28-2005 காதல் வந்ததும் கன்னியின் உள்ளம் காதலை யாருக்கும் சொல்வதில்லை அடுத்த பாடல் ஏதோ நான் இருந்தேன் என் உள்ளே காற்றாய் நீ கிடைத்தாய் காற்றாய் மொழி பெயர்த்தேன் அன்பே சொல் மூச்சை ஏன் பறித்தாய்? இரவிங்கே பகல் இங்கே தொடு வானம் போனது எங்கே உடல் இங்கே உயிர் இங்கே தடுமாறும் ஆவி எங்கே? - tamilini - 05-28-2005 நீயா பேசியது என்னன்பே நீயா பேசியது.. அடுத்தபடால். அலைகளை அலைகளை பிடித்துக்கொண்டு கரைகளை அடைந்தவர் யாரும் இல்லை தனிமையில் தனிமையில் தவித்துக்கொண்டு செளக்கியம் அடைவது நியாயம் இல்லை கவலைக்கு மருந்திந்த ராஜுதவம் கண்ணீர் கூட போதையின் மறுவடிவம் வழியேது வாழ்க்கையேது விளங்கவில்லை வட்டத்திற்க தொடக்கமும் முடிவும் இல்லை கையில் கோப்பையில்லை என்றால் கற்பனை வருவது நின்றுவிடும் கற்பனை மட்டும் இல்லை என்றால் கவலைகள் நம்முயிர் தின்றுவிடும்...1 - vasisutha - 05-28-2005 படம்: ஸ்ரார் தோம் கருவில் இருந்தோம் கவலையின்றி கண்மூடி கிடந்தோம் தோம் தரையில் விழுந்தோம் விழுந்தவுடன் கண் தூக்கம் தொலைந்தோம் அடுத்த பாடல் [size=13][b]நீ ஒரு தீயென்றால் நான் குளிர் காய்வேன் அன்பே தீயாய் இரு.. நீ ஒரு முள் என்றால் நான் அதில் ரோஜா அன்பே முள்ளாய் இரு.. நீ வீரமான கள்ளன் உள்ளுரும் சொல்லுது.. நீ ஈரமான பாறை என் உள்ளம் சொல்லுது.. - tamilini - 05-29-2005 உன்னோடு வாழாதா வாழ்வென்ன வாழ்வு உள்நெஞ்சு கேக்கிறன்றது. பு}வோடு பேசாத காற்றென்ன காற்று ஒரு பு}ஞ்சோலை கேக்கின்றது. அடுத்தபாடலை யாரும் போட்டுதவுங்கள். :| :? - Mathan - 05-29-2005 <b>அடுத்த பாடல்</b> <span style='font-size:20pt;line-height:100%'>வானம் எங்கும் உன் விம்பம் ஆனால் கையில் சேரவில்லை காற்றில் எங்கும் உன் வாசம் வெறும் வாசம் வாழ்க்கையில்லை உயிரை வேரோடு கிள்ளி என்னைச் செந்தீயில் தள்ளி எங்கே சென்றாயோ கள்ளி ஓயும் ஜீவன் ஓடும் முன்னே ஓடோடி வா</span> |