Yarl Forum
கருத்துக்களில் மாற்றங்கள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: களம் பற்றி (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=30)
+--- Thread: கருத்துக்களில் மாற்றங்கள் (/showthread.php?tid=4026)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28


- இராவணன் - 09-07-2005

<b>உராய்வு</b> பகுதி மூடப்படுகிறது..
அப்பகுதியில் இருந்து சில கருத்துக்கள் வெட்டப்பட்டு
<i>தமிழ்/தமிழர்</i> பகுதியில் <b>எது தமிழர் பாரம்பரியம்?</b>
என்ற தலைப்பில் போடப்பட்டுள்ளன..
Arrow http://www.yarl.com/forum/viewtopic.php?t=6245


- இராவணன் - 09-07-2005

<i>இராணுவ பகுதிகளிலிருந்து புலிகள் வெளியேறினர்</i> என்ற செய்தியை mayooran..வினித்..vithu..vennila
தனித்தனியாக எழுதியிருந்தனர்..அவை ஒன்றாக்கப்பட்டுள்ளன.
அனைத்துமே ஒரே தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட செய்திகள்..
Arrow http://yarl.com/forum/viewtopic.php?t=6241

கள உறுப்பினர்கள் செய்திகளை இணைக்கும் முன்னர்
களத்தில் அந்த செய்தி ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ளதா
என கவனித்துவிட்டு இணைக்கவும்.


- Mathan - 09-07-2005

கூகிள் இணையத்தளத்தால் ஆசிய அரசுகளுக்கு அதிர்ச்சி! தலைப்பு செய்திகள் தகவல்கள் பிரிவுக்கு நகர்த்தப்பட்டுள்ளது.


- Mathan - 09-08-2005

hindu எழுதிய யாழ் இந்து கல்லூரி மாணவர்கள் முதலிடம் வகிப்பது தொடர்பான கருத்துக்கள் இணைக்கப்பட்டு <b>தமிழ்/தமிழர்</b> பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

Arrow http://www.yarl.com/forum/viewtopic.php?t=6256


- வலைஞன் - 09-09-2005

<b>அங்கத்துவர்க்கு மட்டும்</b> பகுதியில் <b>ஈழத்தமிழருக்கு நான் எழுதிக்கொள்வது</b> என்னும் தலைப்பின் கீழ் <b>மருதங்கேணி</b> எழுதிய கருத்து தணிக்கை செய்யப்பட்டுள்ளது.


- yarlmohan - 09-11-2005

இராணுவ புலனாய்வாளர்கள் மூவர் சுட்டுக்கொலை என்னும் செய்தி நீக்கப்பட்டுள்ளது


- இராவணன் - 09-11-2005

vithu எழுதிய <b>இவ்வார பரபரப்பில்</b> என்ற தலைப்பு..
<b>ரிஷியின் பரப்பரப்பில்</b>... என்ற தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

Arrow http://www.yarl.com/forum/viewtopic.php?t=...er=asc&start=30


- yarlmohan - 09-12-2005

அரச புலனாய்வுப் உறுப்பினர் இலண்டனில்?
எனும் பகுதியில் ஆனந்தசங்கரி எழுதிய கருத்து நீக்கப்பட்டுள்ளது


- Mathan - 09-12-2005

காமசூத்திரா தலைப்பு தற்காலிகமாக நிர்வாகம் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது,


- Mathan - 09-12-2005

காமசூத்திரா தலைப்பு தொலைக்காட்சியில் காமசூத்திரா என்ற பெயரில் மீண்டும் சினிமா பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.


- Mathan - 09-13-2005

<b>இளமையெனும் பூங்காற்று பாடியது ஓர் பாட்டு</b> தலைப்பு பொழுதுபோக்கு பிரிவுக்கு நகர்த்தப்பட்டுள்ளது


- இராவணன் - 09-14-2005

[size=13]inthirajith எழுதிய <i>புலம் பெயர்ந்தவர்களின் பிள்ளைகள்</i>
என்ற தலைப்பு.. <b>கருவூலம் கவனிப்பாரற்றுப் போகலாமா</b>
என்ற தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

Arrow http://www.yarl.com/forum/viewtopic.php?t=6022


- வலைஞன் - 09-16-2005

<b>வீடியோ மென்பொருள் </b>பகுதியில் இடப்பட்ட <b>புதிய சினிமா படங்கள்,வீடியோ பாட்டுக்கள் இன்னும் தரையிரக்கலாம்</b> என்கிற தலைப்பு <b>திரை</b>ப் பகுதிக்கு இடம் மாற்றப்பட்டுள்ளது.


- வலைஞன் - 09-16-2005

<b>கருத்துக்களம்</b> பகுதியில் இடப்பட்ட <b>How a Tamil immigrant girl grew up to become an erotica quee </b>என்னும் தலைப்பு <b>நிர்வாகம்</b> பகுதிக்கு மாற்றுப்பட்டுள்ளது.

காரணம்: parisian இதுவரை தன்னைப்பற்றிய அறிமுகத்தை களத்தில் எழுதாமல் தனியே வரவேற்பு பகுதியில் ஆக்கங்களை இணைத்துக்கொண்டிருப்பதால் தற்காலிகமாக அந்தத் தலைப்பு நிர்வாகத்துள் இடம் மாற்றப்பட்டுள்ளது.

இனி தன்னைப் பற்றிய அறிமுகத்தை களத்தில் எழுதி ஆரம்பநிலை அங்கத்துவம் பெற்றபின் ஏனைய பகுதிகளில் ஆக்கங்களை இணைக்கலாம்.


- Mathan - 09-17-2005

<b>தமிழ் கீ போர்ட் நோட்ஸ்</b> தலைப்பு கவிதை பகுதியிலிருந்து பொழுதுபோக்கு பகுதிக்கு இடம் மாற்றப்பட்டுள்ளது.


- இராவணன் - 09-17-2005

<b>சனிக்கு ஒரு விரதம்</b> தலைப்பு சமுதாயம் பகுதிக்கு
மாற்றப்பட்டுள்ளது.

Arrow [url=http://www.yarl.com/forum/viewtopic.php?t=6403&sid=f841ed3c3a95a0d7cbaf21d6929c3123]<span style='font-size:21pt;line-height:100%'>சனிக்கு ஒரு விரதம்</span>


- இராவணன் - 09-17-2005

<b>யாழ்</b> என்ற தலைப்பு சமுதாயம் பகுதிக்கு
மாற்றப்பட்டுள்ளது.

Arrow http://www.yarl.com/forum/viewtopic.php?t=6408&start=0


- இராவணன் - 09-22-2005

preethi எழுதிய <b>யாழ்நகர் பிறந்து தமிழ்காத்தான் நாவலன்
இறவாப்புகழ் போர்த்தான்</b> என்ற தலைப்பு.. அவர்
ஏற்கனவே எழுதிய <b>சைவசமயத்தை மேன்மையுறச் செய்த
ஆறுமுகநாவலர்</b> என்ற தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

Arrow http://www.yarl.com/forum/viewtopic.php?t=...er=asc&start=45


- Mathan - 09-22-2005

சக்தி எழுதிய <b>மட்டுறுத்தினர்களுக்கு</b> என்ற கருத்து <b>களம் குறித்த கருத்துக்கள்</b> தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

Arrow http://www.yarl.com/forum/viewtopic.php?t=...t=6147&start=15


- Mathan - 09-22-2005

எழுத்துருமாற்றி குறித்து tamillinux எழுதிய கருத்துக்கள் அனைத்தும் இணைக்கப்பட்டுள்ளது,

Arrow http://www.yarl.com/forum/viewtopic.php?t=6464