![]() |
|
இடியப்பத்துடன் சாப்பிட சிறந்தது எது? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சமையல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=40) +--- Thread: இடியப்பத்துடன் சாப்பிட சிறந்தது எது? (/showthread.php?tid=2760) |
- aathipan - 10-29-2005 சுடச்சுட சொதி உறைப்பான சம்பல். ஆ.... அற்புதம். - Danklas - 10-29-2005 aathipan Wrote:சுடச்சுட சொதி உறைப்பான சம்பல். ஆ.... அற்புதம். அப்ப இடியப்பம் தேவையில்லையா?? அட ரொம்ப வித்தியாசமான சாப்பாடா இருக்கே?? அதுக்கு என்ன பெயர் அதீபன்?? சொதிச்சம்பலா?? உடனே செய்யனும்.. நன்றி தகவலுக்கு.. :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ஓய் நித்திலா யாருக்கு சமைக்கத்தெரியாது?? சின்னப்பு, முகம், சாட்றீ ஆட்களிட்ட பழகினான் தெரியுமா?? அவர்களை மீன் கறி வைக்க சொன்னால், மீன் குளம்பில தொடங்கினாங்கள் எண்டால் சொதில முடிப்பாங்க தெரியுமா??அப்படிபட்டவங்களிட்ட பழகி இருக்கிறனாக்கும்,,, :evil: - aathipan - 10-29-2005 இந்தியாவில் இடியப்பத்திற்கு பால் அல்லது பாயா( இது பால்கறி எனச்சொல்லலாம். மஞ்சள் சேர்த்திருப்பார்கள். அதிக காரம் இருக்காது) கொடுப்பார்கள். அங்கு அரிசிமா இடியப்பம் கிடையாது. வெள்ளை இடியப்பம்தான். அங்கு இடிசம்பல் கிடையாது. அதனால் அவர்களுக்கு சுவைபிடிபடவில்லை. - tamilini - 10-29-2005 அதிபன் அண்ணா பாயா என்றது பாயாசத்தை இல்லையா?? இத்தனை நாள் பாயா என்றா பாயாசம் என்று நினைச்சிட்டிருந்தன். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- Mathan - 10-29-2005 பாயா என்று கொழும்பு முஸ்லிம் கடைகளில் அசைவ கறி ஒன்று கிடைக்கிறதல்லவா? பெயரை தப்பா சொல்லுறனோ தெரியலை, அது ரொட்டிக்கு நல்லா இருக்கும். சரி இடியப்பத்திற்கே வாறன் இடியப்பம் இங்க 100 இன் விலை 15 பவுண்ஸ் - tamilini - 10-29-2005 100 இடியப்பம் அவிக்க 15 பவுண்ஸ் செல்வழியாது. :wink: - ragavaa - 10-29-2005 கனடாவில 100 இடியப்பம் 10 டொலர் - Mathan - 10-29-2005 tamilini Wrote:100 இடியப்பம் அவிக்க 15 பவுண்ஸ் செல்வழியாது. :wink: அது உண்மைதான். வீட்டில் உள்ளவர்களுக்கு மட்டும் என்றால் பரவாயில்லை. ஒரு 5 பேருக்கு மேல் விருந்தினர் வரும் போது இடியப்பம் பிழிந்து கைவலிப்பதை விட பரவாயில்லை தானே கறியை வாங்க தேவையில்லை, ragavaa Wrote:கனடாவில 100 இடியப்பம் 10 டொலர் இது நல்ல மலிவாச்சே, அது சரி கவிதன் 4 டொலர் என்றூ எழுதியிருந்தாரே? சரியா பார்க்கலை முன்னுக்கு தான் பார்க்கணும். - vasisutha - 10-29-2005 tamilini Wrote:100 இடியப்பம் அவிக்க 15 பவுண்ஸ் செல்வழியாது. :wink: அதோட சம்பலும் சொதியும் தாறவை தானே.. அப்ப இருக்கும்.. :wink: ஹரோ.. வெம்பிளி பக்கம் சில கடைகளில 100 இடியப்பங்கள் சொதி சம்பல் 10 பவுண்ஸ் தான்.. சில வேளை இப்ப 5 பவுண்ஸ் கூட்டிட்டினமோ தெரியாது.. :roll: - Mathan - 10-29-2005 நோத் லண்டனில் அப்படி இருக்கலாம், நான் சவுத் லண்டன் பக்கம் சொன்னேன் வசி, ஒரு கடையில் 18 பவுண்ஸ் கூட போகிறது. ம் சம்பலும் சொதியும் தருவார்கள் - tamilini - 10-29-2005 அப்ப லண்டனுக்குள்ளையே மாறுபடுதா விலை. பாவம் வாடிக்கையாளர்கள். :wink: - Mathan - 10-29-2005 ம் போட்டி கூடிய இடங்களில் இடியப்பத்தின் விலை குறைவு என்று நினைக்கின்றேன், கனடாவில் நிறைய தமிழர்களும் தமிழ் கடைகளும் இருப்பதால் அங்கு இடியப்பம் மிக மலிவாக இருக்கிறது, கவிதனும் ராகவாவும் வேற வேற விலையை சொல்லியிருக்கினம், - vasisutha - 10-29-2005 100 இடியப்பம் அவிக்க 1 கிலோ அரிசிமா என்றால்.. தேங்காய் அல்லது பசும்பால் சொதிக்கு 100 மில்லிலீட்டர் பாலும்.. முகத்தார் சொன்னது போல சுடுதண்ணியும் தேவை.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> சம்பலுக்கு வெங்காயம் மிளகாய் தேங்காய் தேவை <b>மா</b> 3 பவுண்ஸ் <b>தேங்காய்(பால்)</b> 1 பவுண் <b>சம்பல்(பிழிந்த தேங்காய்ப்புூ)</b> இலவசம் :wink: <b>வெங்காயம் மிளகாய்</b> 1 பவுண் ( அதாவது நமக்கு தாற அளவிற்குரிய விலை) ஆக மொத்தம் <b>5</b> பவுண்ஸ் அடப்பாவிகளா 5 பவுண்ஸ் இடியப்பத்தை 15 பவுணுக்கு விக்கிறீங்களே hock: hock: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- Mathan - 10-29-2005 என்ன வசி இதை கேட்டா கடைகாரர் என்ன சொல்லுவாங்க தெரியுமா? கடை வாடகை, இடியப்பம் அவிப்பவர்கள் கூலி, காஸ் செலவு மற்றய செலவுகள் எல்லாம் வசியா கொடுப்பார் என்று <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 10-29-2005 வசி 1 கிலோ மா பொதியாக வாங்க 75 பென்ஸ் போதும் தெரியுமா? (சேன்ஸ்புரில வாங்கலாம்). தொகையா வாங்கினா இன்னும் குறைவா வாங்கலாம். ஆக மொத்தம் கடைக்காரர் நல்லா உளைக்கிறாங்க. :wink: கடை இடியப்பம் வீட்டில அவிப்பது போல இல்லை. வெறும் சின்னன் மெல்லிசா இருக்கும் (ஒரு சுத்து வரும்) <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ஒரு தேங்காய். 60 பென்ஸ். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathan - 10-29-2005 Sainsbury's சுப்பர் மார்கட்டில் வறுத்த அரிசிமாவும் இருக்கா. நான் இதுவரை அதை கவனிக்கலை, - tamilini - 10-29-2005 சேன்ஸ்புரில அரிசிமா இல்லை நான் கண்டதில்லை ( ரெஸ்கோவில் ஆசிய உணவுகள் இருக்கம் சில கிளைகளில் அங்கு இருக்கலாம். அதுக்கு என்று ஒரு பிரிவு உண்டு. நம்மூரு ஊறுகாய் அவல். சாப்பார் பொடி.. இட்டிலிமா எல்லாம் இருக்கும்.) <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathan - 10-29-2005 1 கிலோ மா பொதியாக வாங்க 75 பென்ஸ் போதும் என்று எழுதியிருந்தீங்க அது தான் Sainsbury's சுப்பர் மார்கட்டில் வறுத்த அரிசிமாவும் இருக்கா என்று கேட்டன் :roll: நீங்க சாதாரண மாவை சொல்றீங்கன்னு நினைக்கிறன் - tamilini - 10-29-2005 Mathan Wrote:1 கிலோ மா பொதியாக வாங்க 75 பென்ஸ் போதும் என்று எழுதியிருந்தீங்க அது தான் Sainsbury's சுப்பர் மார்கட்டில் வறுத்த அரிசிமாவும் இருக்கா என்று கேட்டன் :roll:ம் வெள்ளை அதாவது கோதுமை மா என்பமே அது தான். அரிசிமா தமிழ்கடையில தான் வாங்கோணும். :wink: - Mathan - 10-29-2005 சரி சரி நான் தான் குழம்பிட்டன் |