Yarl Forum
தமிழீழக்காதல் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கதைகள்/நாடகங்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=53)
+--- Thread: தமிழீழக்காதல் (/showthread.php?tid=2157)

Pages: 1 2 3 4 5 6 7


- Saanakyan - 12-13-2005

saanakyan Wrote:´Õ ®Æò¾Á¢Æ¨É Áð¼õ ¾ðÊÂÐ ¾ÅÚ ±ý¸¢ýÈ Ã£¾¢Â¢ø ¾¡ý ¾Á¢Æ¢É¢Â¢ý Óý¨É À¾¢×¸û «¨Áó¾¢Õó¾É. þô§À¡Ð, ¾É¢ ÁÉ¢¾ þÂøÒ¸¨Ç Áð¼õ ¾ðÊÂо¡ý ¾ÅÚ ±ýÚ ¾¡ý ÜȢ¾¡¸ ÌòÐì ¸Ã½õ «ÊòÐûÇ¡§Ã!
tamilini Wrote:சாணாக்கியன். ஈழத்தமிழன் மனிதன் இல்லை என்றியளா..?? ஈழத்தமிழனும் மனிதன் தானே..??
´Õ À¡ò¾¢Ãò¨¾ ®Æò¾Á¢Æý ±ýÈ §¸¡½ò¾¢ø À¡÷ôÀ¾üÌõ, ÁÉ¢¾ý ±ýÈ «¸ñ¼ §¸¡½ò¾¢ø À¡÷ôÀ¾üÌõ ¿¢¨È Ţò¾¢Â¡ºõ þÕ츢ÈÐ. þó¾ þÃñÎ §¸¡½í¸Ç¢üÌõ þ¨¼Â¢ø ¿£í¸û «Êò¾ ÌòÐì ¸Ã½ò¨¾¾¡ý ÍðÊì ¸¡ð¼ Å¢ÕõÀ¢§Éý.

tamilini Wrote:ஒரு பட முடிவில் காதல (அதற்கு முன் சைற் அடிப்பு). (அந்த நிலையிலா ஈழப்பெண் இருக்கிறாள்?)இவைகள் எனது பார்வையில் மட்டம் தட்டுவதாய் அமைந்தது. அதை குறிப்பிட்டேன்.
saanakyan Wrote:«Ð ºÃ¢ ¾Á¢Æ¢É¢, ®Æô ¦Àñ¸¨Ç ¡Õõ ¨ºü «Ê츧𠏡¾Ä¢ì¸§Å¡ ܼ¡¾¡? «¦¾ôÀÊ ¯í¸û À¡÷¨Å¢ø ¾ÅÈ¡¸ ¦¾Ã¢óò¾Ð? ®Æô ¦Àñ¸û ±ýÉ ´ñÏõ ¦¾Ã¢Â¡¾ À¡ôÀ¡ì¸Ç¡?
tamilini Wrote:ஈழத்தமிழ் பெண்ணை யாரும் காதலிக்க கூடாது என்று எங்காவது நான் சொல்லியிருக்கனா..?? இல்லை சைற் அடிக்கக்கூடாது என்று எங்காவது சொல்லியிருக்கனா.? அது உங்களுக்குள் எழுந்த கேள்வி.. காதலிப்பது என்பார்வையில் தவறு என்று சொல்லியிருக்கிறேனோ..?
«ó¾ ¿¢¨Ä¢ġ ®Æô ¦Àñ þÕ츢ȡû? ±ýÈ¡ø §ÅÚ ±ó¾ ¿¢¨Ä¢ø þÕì¸ §ÅñÎõ ±ýÚ ±¾¢÷À¡÷츢ȣ÷¸û ±ýÀо¡ý ±ý §¸ûÅ¢! ¨ºü «ÊôÀÐõ ¸¡¾Ä¢ôÀÐõ ¯í¸û À¡÷¨Å¢ø Áð¼õ ¾ðΞ¡¸ ¦¾Ã¢ó¾¾¡¸ ÜȢ¢Õ츢ȣ÷¸û. «Ð ²ý ±ýÀо¡ý ±ÉÐ «Îò¾ §¸ûÅ¢! ´Õ §Å¨Ç «ó¾ô ¦Àñ¨É ¡Ƣø ÅóÐ ¸ÕòÐ ±ØÐÀÅḠ¸¡ðÊ¢Õì¸ §ÅñÎõ. «ôÀÊ ¸¡ðÊÉ¡ø ¾¡ý «Åû ®Æô¦ÀñÉ¡¸ þÕì¸ ÓÊÔõ ±ýÚ ±¾¢÷À¡÷츢ȣ÷¸§Ç¡? ²ü¸É§Å ´ÕÅ÷ ¡Ƣø ÅóÐ ¸ÕòÐ ±Æ¢¾¢É¡ø¾¡ý ¾Á¢Æ¡÷Åô À¨¼ôÀ¡Ç¢Â¡¸ þÕì¸ ÓÊÔõ ±ýÚ ÜȢŢð¼¡÷. þÐ §Å¨È¡?

tamilini Wrote:உங்கள் பிரச்சனை என்ன?? ஆக்கம் தொடர்பான கருத்துக்களை எழுத்தாளருடன் பகிர்ந்து அவரது கருத்துக்களை உள்வாங்கி எனது கருத்துக்களை தெரிவித்து எப்பவோ முடிந்துவிட்டது.
±ÉÐ À¢ÃÉ, ¿£í¸û þó¾ì ¸¨¾¨Â§Â¡, ±Øò¾¡ÇâÉÐ ¸ÕòÐ츨ǧ¡ ±ñ½í¸¨Ç§Â¡ þýÛõ ºÃ¢Â¡¸ ÒâóÐ ¦¸¡ñ¼¾¡¸ ¦¾Ã¢ÂÅ¢ø¨Ä. ¯í¸Ç¢üÌ ºÃ¢Â¡¸ ÒâÂõ Ũâø Ţš¾õ ¦¾¡¼Õõ...


- Vasampu - 12-13-2005

[b]மோகன்தாஸ் எழுதியது ஒரு பக்கக் கதை ஆனால் அதைப் பற்றிய விமர்சனங்கள் ஏன் சிந்தபாத் கதை போல் தொடர வேண்டும். எனவே எல்லோரும் சந்தோசமாக விட்டுவிடுவோம். பக்கத்தைப் புூட்டினால்த்தான் நிறுத்துவோம் என்று அடம் பிடிக்காதீர்கள். அஜிவன் சொல்லியது போல் பலருக்கு மோகன்தாஸின் கதையே மறந்து விடப்போகின்றது.


- Saanakyan - 12-13-2005

Saanakyan Wrote:<b>¦¾Ç¢Å¢øÄ¡Áø ¦Á¡ð¨¼Â¡¸ µÕ źÉò¨¾ ±Øò¾¡Ç÷ ÁÉõ ÒñÀÊ¡¸ À¾¢ò¾¢Õó¾¡÷. Å¢Á÷ºýí¸û ±Øò¾¡Ç¡¨É ¬ìÌž¡ì þÕì¸ §ÅñΧÁÂýÚ «Æ¢ôÀ¾¡¸ þÕì¸ì ܼ¡Ð!
tamilini Wrote:சாணாக்கியன் வாசகரது தெளிவற்ற நிலையை தெளியவைப்பது எழுத்தாளனது கடமை
[quote=Saanakyan]¿¡ý ¦¾Ç¢Å¢øÄ¡Áø ±ýÚ ÌÈ¢ôÀ¢ð¼Ð ¯í¸Ç¢ý «ó¾ ´Õ Åâ¨Â[b]. </b>¸¨¾Â¢ø ¯í¸Ç¢üÌ
[quote=tamilini]எது தெளிவில்லை என்றதில் உங்களுக்கே குழப்பமா??
¿¡ý ¦¾Ç¢Å¡¸ò¾¡ý þÕó§¾ý. ¿£í¸û ¾¡ý ¯í¸û Ó¾üÀ¾¢Å¢ø ¿¡ý ÜȢ¨¾ ¾Åھġ¸ ÒâóÐ ¦¸¡ñÎ À¾¢ø ¸ÕòÐ ±Ø¾¢ÔûÇ£÷¸û. «¾É¡ø ¦¾Ç¢Å¡ì¸ ÓüÀð§¼ý. ¿¡ý ÜÈ¢ÂÐ ¯í¸û Å¢Á÷ºÉò¾¢ø(ÌüÈðÊø) ¦¾Ç¢Å¢ø¨Ä ±ýÀ¨¾. ¿£í¸û ÒâóÐ ¦¸¡ñ¼Ð ¯í¸Ç¢üÌ ¸¨¾Â¢ø ¦¾Ç¢Å¢ø¨Ä¦ÂýÚ. §ÁÖõ, ±ÉÐ Ó¾üÀ¾¢Å¢ø §Á§Ä ¿£Ä ±Øò¾¢ø ¯ûÇ “¯í¸Ç¢üÌ” ±ýÀÐ ¾Åھġ¸ Å¢¼ôÀðÎûÇÐ. «¨¾ ¸¾¡º¢Ã¢Â÷ ¾Åھġ¸ ÒâóÐ ¦¸¡ñÊÕ󾡸 ÁÉõ ÅÕóи¢§Èý.


- Saanakyan - 12-13-2005

[quote=Vasampu][b]மோகன்தாஸ் எழுதியது ஒரு பக்கக் கதை ஆனால் அதைப் பற்றிய விமர்சனங்கள் ஏன் சிந்தபாத் கதை போல் தொடர வேண்டும். எனவே எல்லோரும் சந்தோசமாக விட்டுவிடுவோம். பக்கத்தைப் புூட்டினால்த்தான் நிறுத்துவோம் என்று அடம் பிடிக்காதீர்கள். அஜிவன் சொல்லியது போல் பலருக்கு மோகன்தாஸின் கதையே மறந்து விடப்போகின்றது.
źõÀñ½¡, ¾¢ÕìÌ鬂 ´Õ º¢È¢Â À¡ì¸ð ¸Äñ¼ÕìÌû «¼ì¸¢Å¢¼Ä¡õ. ¬É¡ø «¾üÌ Åó¾ ¯¨Ã ¿¨¼¸¨Ç ¸¡×žüÌ ´Õ Òò¾¸ô ¨À§Â §À¡¾¡Ð! ±ø§Ä¡ÕìÌõ ¸¨¾ ÒâÔõ Ũâø Å¢Á÷ºÉò¨¾ ¦¾¡¼Õ§Å¡§Á...

«¼¼¡, «Â£Åý «ñ¨½ìÌ «õÉ£º¢Â¡(¿¢¨É× ÁȾ¢ §¿¡ö) þÕôÀ¨¾ ¦º¡øÄ§Å þø¨Ä§Â!


- Saanakyan - 12-13-2005

தூயவன் Wrote:
Saanakyan Wrote:´Õ§Å¨Ç þÃñÎ §ÀÕ§Á ´ÕÅḠþÕó¾¢ð¼¡ø? º¡¾¨É§Â¡ º¡¾¨É! ¡ú ¸Çò¾¢ø ±øÄ¡§Á Á÷Áõ ¾¡ý!
நிச்சயமாக மர்மம் தான். ஆனாலும் ஒரு விடயம். 4 கருத்திலேயே நீங்கள் துள்ளிக் குதிக்கும் போது ஏற்கனவே உள்ள, ஆனால் வேறு பெயரில் வரும் கள உறுப்பினர் என்ற உண்மை மட்டும் தெளிவாக தெரிகின்றது. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

ӾĢø º¢Ä ¿¡ð¸Ç¢üÌ þíÌûÇÅ÷¸Ç¢÷Ì ºÄ¡õ §À¡ðÎ ¸ÕòÐ ±Ø¾¢Å¢ðÎ «¾üÌô À¢ýÉ÷¾¡ý ±ÉÐ ¸Õò¨¾ ¨Åì¸Ä¡õ ±ýÀо¡ý ¡ú¸Ç ÅÆ¨Á§Â¡? þÐ Òâ¡Áø ӾĢ§Ä§Â ±ÉÐ ¸Õò¨¾ ¨ÅòРŢ𧼧É!


- Saanakyan - 12-13-2005

narathar Wrote:மோகன்டாஸ் ,
...இது இந்த நபர்களின் கருத்து உள்வாங்கல் மற்றும் உள வளம் சம்பந்தமான பிரச்சினை.குளக்காட்டான் ,மற்றும் சாணாக்கியனின் கருத்துக்கள் இவற்றை ஆதாரபூர்வமாக காட்டியுள்ளன.கருத்தியல் ரீதியாக கருத்தாட முடியாத தருணங்களில் இவர்களின் கடைசி ஆயுதம், கருத்தாடுபவரை சிறுமைப் படுத்துவது.
¿¡Ã¾§Ã, Å¢Á÷ºÉõ ±ýÈ §À¡÷¨Å¢ø ±Øò¾¡Ç÷¸¨Ç º¢Ú¨Áô ÀÎòО¢Öõ, ´Øí¸¡¸ Å¢Á÷º¢ì¸ò ¦¾Ã¢Â¡¾Å÷¸¨Ç º¢Ú¨Áô ÀÎòÐÅÐ §¾ÅÄ(ÀÚ¢ø¨Ä)!


- தூயவன் - 12-13-2005

Saanakyan Wrote:
siluku Wrote:.அவவும் , நீங்களும் இந்தக் களத்தில 20,000 கருத்து எழுதி இருக்கியள்,இது எவ்வளவு பெரிய சாதனை.உந்தப் பூனைக் குட்டிக்கு இதெல்லாம் தெரியுமா?எங்கட அக்காவும்,அண்ணாவும் யாழ்க் களத்தின்ட இரண்டு தூண்கள் மாதிரி.அதோட அவயள் மற்றப் பேருகளிலா எழுதிறதுகளையும் சேத்தா யாழ்க் களத்தில 70 வீதம் அவை எழுதின கருத்துக்களா இருக்கும்.

´Õ§Å¨Ç þÃñÎ §ÀÕ§Á ´ÕÅḠþÕó¾¢ð¼¡ø? º¡¾¨É§Â¡ º¡¾¨É! ¡ú ¸Çò¾¢ø ±øÄ¡§Á Á÷Áõ ¾¡ý!
Arrow
Saanakyan Wrote:
தூயவன் Wrote:[quote=Saanakyan]´Õ§Å¨Ç þÃñÎ §ÀÕ§Á ´ÕÅḠþÕó¾¢ð¼¡ø? º¡¾¨É§Â¡ º¡¾¨É! ¡ú ¸Çò¾¢ø ±øÄ¡§Á Á÷Áõ ¾¡ý!
நிச்சயமாக மர்மம் தான். ஆனாலும் ஒரு விடயம். 4 கருத்திலேயே நீங்கள் துள்ளிக் குதிக்கும் போது ஏற்கனவே உள்ள, ஆனால் வேறு பெயரில் வரும் கள உறுப்பினர் என்ற உண்மை மட்டும் தெளிவாக தெரிகின்றது. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

ӾĢø º¢Ä ¿¡ð¸Ç¢üÌ þíÌûÇÅ÷¸Ç¢÷Ì ºÄ¡õ §À¡ðÎ ¸ÕòÐ ±Ø¾¢Å¢ðÎ «¾üÌô À¢ýÉ÷¾¡ý ±ÉÐ ¸Õò¨¾ ¨Åì¸Ä¡õ ±ýÀо¡ý ¡ú¸Ç ÅÆ¨Á§Â¡? þÐ Òâ¡Áø ӾĢ§Ä§Â ±ÉÐ ¸Õò¨¾ ¨ÅòРŢ𧼧É!
சலாம் போடுவது, போடாதது உங்கள் தனிப்பட்ட விருப்பம். ஆனாலும் விவாதத்தின் சாரம்சத்தில் இருந்து விலத்தி தனிப்பட்டரீதியில் சிலுக்குவும், நீரும் கதைத்ததைத் தான் நான் சுட்டிக்காட்டினேன். இருந்தாலும் மோகனதாஸ்சையும் மறைமுகமாக தாக்கப்பட்டதால் தான் அவரிடம் மறுப்புக் காட்டியிருந்தேன்.

குறிப்பு: இந்த சந்தர்ப்பத்தை வைத்து தங்களை காதாநாயகர்களாக காட்ட விரும்புபவர்கள் தாராளமாக காட்டி கொள்ளலாம். என்னிடம் இருந்து அதற்கு புூரண ஒத்துழைப்பு கிடைக்கும் :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Maruthankerny - 12-13-2005

இணைந்தது: 16 ஐப்பசி 2004
கருத்துக்கள்: 1320
வதிவிடம்: ளுறவைணநசடயனெ
எழுதப்பட்டது: செவ்வாய் மார்கழி 13இ 2005 12:41 யஅ Pழளவ ளரடிதநஉவ:

-----------------வசம்பு எழுதியது---------------------------------------------------------------

மோகன்தாஸ் எழுதியது ஒரு பக்கக் கதை ஆனால் அதைப் பற்றிய விமர்சனங்கள் ஏன் சிந்தபாத் கதை போல் தொடர வேண்டும். எனவே எல்லோரும் சந்தோசமாக விட்டுவிடுவோம். பக்கத்தைப் புூட்டினால்த்தான் நிறுத்துவோம் என்று அடம் பிடிக்காதீர்கள். அஜிவன் சொல்லியது போல் பலருக்கு மோகன்தாஸின் கதையே மறந்து விடப்போகின்றது.

சரியாக எழுதீனீர்கள்! நீங்களும் அஜீவன் அண்ணாவும் பக்க சார்வின்றி எவ்வளவு எழுதியும் சிலர் புரிய மறுக்கின்றனர். என்ன செய்ய யாழில் எழுத்து சுதந'திரம் எல்லோருக்கும் இருக்கிறது அதனால் சிலர் கதையை வாசித்து கதை விழங்குகிறதோ இல்லையோ கருத்தை எழுதிவிடுகிறார்கள். கசப்பானதாக இருப்பினும் மெண்டு விழுங்க வேண்டியதுதான். உண்மையை புரிய வைக்க போய் குற்றவாளி கூண்டில் நிற்கும் உங்கள் நிலையையும் அஜீவன் அண்ணாவின் நிலையையும் பார்கும் போது. பேசாமல் வாயை மூடிக்கொண்டிருப்பதே மேல் என தோன்றுகிறது. துணிச்சலான உங்கள் முயற்சி தொடர்க.


- AJeevan - 12-13-2005

[quote=Saanakyan]

«¼¼¡, «Â£Åý

சிலர்
விபத்துகள் காரணமாக அனைத்தையும் மறப்பதுண்டு.

அது போல இதுவும் ஒரு விபத்து............. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

பயப்படுற மாதிரி இன்ணும் ஒண்ணும் ஆகவில்லை?
<img src='http://www.dailythanthi.com/Images/news/20051212/sana.jpg' border='0' alt='user posted image'>
நீங்க சாணக்கியன்தானே?
சரியா சொன்னால்
நான் வழமைக்கு திரும்பிட்டேன்.

இல்லா விட்டால் யாருக்காவது போண் பண்ணுங்க?

சுவிஸில் 144 <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Mathan - 12-13-2005

mohandoss Wrote:இது வேண்டுமென்றே வம்பு செய்வது. என்னுடைய ஐபி அட்ரஸ் தருகிறேன். தளத்தின் மட்டுறுத்துனர் சோதனை செய்து கொள்ளலாம். இது என்னுடைய கம்பெனியின் ஐபி முகவரி 203.197.90.136, மற்றது என் வீட்டினுடைய கணிணியின் ஐபி முகவரி அதன் விவரம் வேண்டுமானால் இன்று இரவு தருகிறேன். என் உரையாடல்கள் இங்கிருந்து தான் வந்திருக்கும். இடம் புனே, இந்தியா, அட ராமா இதென்ன எனக்கு வந்த சோதனை.

ஒரு விஷயம் எனக்கு என் படைப்புகளின் விமரிசனங்களை நேரடியாக வாங்கிக்கொள்ளவோ எதிர்த்துப்பேசவோ முடியும். முகமூடி அணியும் தேவை எனக்குகிடையாது. நான் இந்தக்களத்திற்கு வந்ததிற்காக வருந்தும்படி ஆகிவிடும் போலிருக்கிறது. மட்டுறுத்துனருடையவோ இல்லை, தள நிர்வாகியினுடைய பதிலையோ இதற்காக வேண்டுகிறேன்.

வணக்கம் மோகன் தாஸ்,

நலமா?

பொதுவாக நாம் யாழ் கள நிர்வாகத்தின் சார்பில் ஒருவர் இரண்டு பெயர்களில் வருகின்றார்களா, அவரும் இவரும் ஒன்றா போன்ற விடயங்களை உறுதிப்படுத்துவது இல்லை. இதற்கு இரண்டு காரணங்கள் ....

1) ஒருமுறை அடையாளத்தை உறுதிப்படுத்தினால் பலரும் தம்முடைய மற்றும் பிறருடைய அடையாளத்தை உறுதிப்படுத்துமாறு எதிர்காலத்தில் கேட்டு இந்த போக்கு தொடரும் வாய்ப்பு உண்டு. இது தேவையற்ற சிக்கல்களை நிர்வாகத்திற்கு ஏற்படுத்தும்.

2) அடுத்த மிக முக்கியமாக ஐபி முகவரியை மாற்றி வெவ்வேறு ஆட்களாக தோன்றமளிக்க கூடிய தொழில்நுட்ப வசதி இணையத்தில் உண்டு. அதனால் ஐபி முகவரியை வைத்து இவர் நிச்சயமாக அவரல்ல போன்ற அடையாளங்களை நிரூப்பித்தாலும் அது 100% சரியான தகவலாக இருக்க முடியாது.

இந்த பெயர் பிரச்சனையை பெரிதாக எடுத்து கொள்ளாதீர்கள். உங்கள் கதை குறித்த விமர்சனங்களுக்கு கதை ஆசிரியரின் கோணத்தில் உள்ள சில கருத்துக்களை சாணக்கியன் எழுதும் போது இருவரும் ஒருவர் போன்று ஒரு தோற்றப்பாடு உருவானதால் தூயவன் அப்படி எழுதியிருக்கலாம். எது எப்படியோ அது உங்களை மனவருத்ததை உருவாக்கியிருந்தால் வருந்துகின்றேன்.

நட்புடன்
மதன்


- Mathan - 12-13-2005

ஈழ இந்திய தமிழர்களிடையே ஒரு மனவேறுபாடும் நம்பிக்கையின்மையும் உண்டு. இரண்டு தரப்புமே ஒருவர் மற்றவரை தாக்கிய எழுதப்பட்ட படைப்புக்கள் இணையத்தில் நிறையவே உண்டு. இது மாதிரியான ஒரு சூழ்நிலையில் மற்றய தரப்பு என்ன எழுதினாலும் அது நம்மை தாக்கி எழுதப்பட்டிருக்கின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது. ஈழ இந்திய தமிழர்கள் கலந்து பேசி நட்புணர்வுடன் கருத்துக்களை ஆரோக்கியமான முறையில் பகிர்ந்து கொண்டால் இந்த நிலையை மாற்றலாம். ஆனால் இங்கே நடக்கும் கருத்தாடல்கள் சில மன வேறுப்பாட்டை அதிகரிப்பனவாகவே இருக்கின்றன. அவற்றை தயவு செய்து தவிர்த்து கொள்ளுங்கள். மறப்போம் மன்னிப்போம். இந்த தலைப்பில் மன வேறுபாட்டை அதிகரிக்கும் வகையில் கருத்தாடல்கள் தொடர்ந்தால் எனக்கு தலைப்பை பூட்டுவதை தவிர வேறு வழியில்லை.

மோகன் தாஸ்,

உங்களது படைப்புகளை தொடர்ந்து இணைக்கும் அதே வேளை களத்தில் இணைக்கப்படும் மற்றயவர்கள் ஆக்கங்கள் குறித்த உங்கள் விமர்சங்களையும் எழுதுங்கள். இதன் மூலம் நமது கருத்துகளை ஆரோக்கியமான முறையில் பகிர்ந்து கொள்ளலாம்.

நன்றி.


- kuruvikal - 12-13-2005

இங்கு தமிழினி தந்த கதை சார்ந்த ஒரு வரி மேலோட்ட விமர்சனத்தைத் தவிர கதை தொடர்பில் எவரும் விமர்சனம் நல்கவில்லை..! மோகனதாஸ் வாருங்கள்..கதை சுப்பர்... நல்ல கதையோட்டம் இவை கதைக்கான விமர்சனமாக நமக்குத் தெரியவில்லை..! இதுதான் இங்கு எல்லா இடமும் சொல்லப்படுகிறது...! கதையின் கரு சார்ந்து அது எடுத்துச் செல்லப்பட்ட வடிவத்தில் சொல்லப்பட்ட விடயங்களில் ஈழத்தமிழர் யதார்த்த நடைமுறைக்குப் புறம்பான எண்ண ஓட்டங்கள் ஒரு பாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்டுள்ளது என்பதையே நாங்கள் மோகந்தாஸுக்கு சுட்டிக்காட்ட விரும்பினோம்..! அதற்குப் பதில் எழுதப் போக...கருத்தியல் பேதங்களை வளர்த்து, கருத்துக்களத்தில் நிலவும் கருத்தியல் பேதத்தால் வரும் வேற்றுமைகளை நிலைநிறுத்தி தூயவன் சொன்னது போல தங்களை கருத்தியல் கதாநாயகர்களாக சித்தரிக்க விரும்புவோர் தேவையற்ற விளக்கங்களையும் விமர்சனத் திரிபுகளையும், குற்றச்சாட்டுகளையும் காழ்புணர்ச்சி வெளிப்பாடுகளையும் கொட்டிவருவதன் மூலம்...ஈழத்தமிழர்கள் எந்த வகையில் ஒரு ஆக்கத்தின் மீதான விமர்சனத்தை அணுகுகின்றனர் என்பதற்கு உதாரணமாகி தங்களுக்கிடையே உள்ள "ஒற்றுமையையும்" எடுத்தியம்பிக் கொண்டு இருக்கிறார்கள்..!

புதியது என்றாலும் வந்தவரத்தில் ஒரு படைப்பை கண்மூடித்தனத்துக்கு ஆதரித்து விமர்சிக்க வேண்டும் என்பது வாசகர்களை முட்டாளாக்கி கருத்தியல் போலித்தனத்தை நடைமுறைப்படுத்தக் கோருவதாகவே தென்படுகிறது..! இது வளமான கருத்துப் பிறப்பாக்கலுக்கு உதவாது..! இதனால் தான் பல்லாயிரம் கருத்துக்கள் வெறும் எழுத்துவடிவத்தில் சமூகத்தினை அடையாமல் ஏட்டுச் சுரக்காயாய் இருக்கின்றன...! மோகந்தாஸ் கதை என்ன இப்படி எத்தனையோ கதைகள் பிறந்தும் எங்கும் உண்மைகள் உணரப்பட்டதாக தெரியவில்லை..! இன்னும் இன்னும் கருத்தியல் பேதங்களும்..உண்மைக்கு திரையிடலுமே தொடர்கிறது..!

மோகந்தாஸின் கதையில் எங்களை மிகவும் பாதித்த விடயம்... ஈழத்தமிழ் பெண்ணை காதலித்தால் கிடைப்பது சயனைட் குப்பி என்பது போல.... சொல்லப்பட்ட ஒரு கருத்து...! சிலர் சொல்கிறார்கள் மோகந்தாஸுக்கு ஈழத்தின் மீது காதல் என்று...உண்மையில் அவரிடம் ஈழத்தின் மீது காதல் என்பதிலும் இந்தியாவின் குற்றங்களை மறைத்துவிட வேண்டும் என்ற தொனியே மேலோங்கி இருந்திருக்கிறது...! அதனாலேயே கருணா விடயத்தில் கதாபாத்திரத்தை எள்ளி நகையாடிவிட்டு...ஐபிகேவ் ராஜீவ் காந்தி விடயத்தில் சென்சிற்றிவ் மற்றர் என்று அடக்கி வாசித்துள்ளார்...! நாங்கள் சந்தித்த பல இந்திய இளைஞர் யுவதிகளிடம் ஐபிகேவ் மற்றும் ராஜீவ் காந்தி பற்றிக் கேட்டத்தில் அவர்கள் ஈழத் தமிழர்களையே குற்றவாளிகளாகக் காட்டினர்..! அப்போ அவர்கள் சொன்ன விடயம் நீங்கள் சொல்வது படி உங்கள் தரப்பு நியாயம் புரிகிறது....ஆனால் நாம் அறிந்தடெல்லாம் வேறு என்று...! இதையே கதையை எழுதியவரும் கொண்டிருக்கிறார்..! ஈழத்தைக் காதலிப்பவராக இருந்திருந்தால்...அதில் தனது நிலைப்பாட்டை தன் காதலிக்கு சொல்லி இருக்கலாமே..! ஏன் சொல்லவில்லை...?????! :?: :?:

தயவுசெய்து சாணக்கியன் நீங்கள் மோகந்தாஸுக்காக வரிந்து கட்ட வேண்டாம்..கதை எழுதிய அவரிடமே சில விளக்கங்களை கோர விரும்புகின்றோம்....அது அவருக்கும் எமக்கும் தெளிவு கிடைக்க வழி செய்யும்..! நாம் மோகந்தாஸிடம் கோரும் சந்தேகத்தில் மற்றவர்களும் தலையிட வேண்டாம்...! அதையும் மீறித் தலையிட்டால் இது தொடர்பாக இங்கு கருத்தாடுவதில் பயனில்லை..அதாவது எமது பக்க சந்தேகங்களை முன் வைப்பதில் பயனில்லை..! சாணக்கியன் உங்களுக்கு எமது சந்தேகம் சிறுமையாகத் தெரிந்தால் தெரிந்து கொண்டு அடக்கி வாசிக்கவும்..! எங்களுக்கு அது முக்கியமாக இருக்கு...!!! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea


- kurukaalapoovan - 12-13-2005

மோகன்தாஸ் உங்களின் ஆக்கத்தை நான் வாசித்த பொழுது ஒரு கதையாக அல்லது கற்பனையால் பலமாக மெருகூட்டப்பட்ட ஒரு உண்மை அனுபவமாகவோ இருக்கவில்லை. ஆரம்பம் முதல் முடிவுவரை ஆடம்பரமின்றி ஒழிவு மறைவு இன்றி அப்படியே உணர்வுகளை அனுபவங்களை எழுதியுள்ளீர்கள் போன்று உணர்ந்தேன்.

Politically correct ஆக எழுத வேண்டும் சர்ச்சைகளை உருவாக்காத முறையில் எழுத வேண்டும் வாசகர்களை கவர எழுத வேண்டும் என்ற நோக்கம் இருக்கவில்லை போன்று இருந்தது.

ஈழவிடுதலைப் போராட்டம் ஈழத்தமிழர் பால் ஆரம்பத்தில் உங்களின் விளக்கம் சார்ந்த நிலைபாடிற்கு இறுதிப்பகுதியில் மாற்றங்கள் வந்திருப்பதை உணரக்கூடியதாக இருந்தது. அந்த மாற்றம் தற்காலிகமானதா, அது ஒரு ஈழப்பெண்ணோடு உங்களின் தனிப்பட்ட உள மனரீதியான ஈடுபாட்டினால் மாத்திரம் தான் உருவானதா இல்லை கொள்கைரீதியிலும் தெளிவுற்றிருக்கிறீர்களா போன்றவற்றை உணரமுடியவில்லை.

முன்பின் தெரியாத ஒருவரை (கருத்துக்களத்தில் கருத்துக்கள் என்று கூட வாசிக்கும் சந்தர்ப்பம் இல்லாமல்) ஒரே ஒரு ஆக்கத்தை மாத்திரம் வைத்து மதிப்பிடவிரும்பவில்லை. மேலும் ஆக்கங்களை சந்தர்பம் வரும் பொழுது வாசித்தபின் சில விமர்சனங்களை வைக்கலாம் கேள்விகளை கேக்கலாம் என்று இருந்தேன்.


Re: தமிழீழக்காதல் - AJeevan - 12-13-2005

Quote:மகனே <b>சயனைட்</b> குப்பிதான் உனக்கு ஜாக்கிரதை.

<span style='font-size:22pt;line-height:100%'>\"சயனைட்\" உயிரை நொடியில் பறிக்கக் காரணம் என்ன?

சுருக்கமாக, உடலில் உள்ள உயிர்காக்கும் ஆக்ஸிஜனை சயனைடு செயலிழக்கச் செய்துவிடுகிறது. அதன் காரணமாக, மூளையில் சுவாசத்தை இயக்கும் நரம்பு மண்டலம் செத்துப்போய்விடுகிறது. இதயமும் ஆக்ஸிஜன் இல்லாமல் வேலை செய்வதை நிறுத்துகிறது. தக்குனூண்டு சிட்டிகை போதும்... பத்து விநாடியில் மயக்கம்; ஒரு நிமிடத்துக்குள் மரணம்.

மாற்று மருந்து உண்டு (Antidote). ஆனால், ஒரு நிமிடத்துக்குள் எங்கே ஓடுவது? ஆப்பிள், ப்ளம் பழம், செர்ரி, பீச், பாதாம் போன்றவற்றில் இயற்கையாகவே சயனைடு உண்டு & மிக மிக நுணுக்கமான அளவில்! அது அந்த பிரத்யேக ருசியைத் தருவதற்காக! செத்தவர் வாயருகே பாதாம் வாசனை வந்தால், அநேகமாக சயனைடுதான் வில்லன்! </span>
நன்றி: விகடன் மதன் கேள்வி பதில்


- Vasampu - 12-13-2005

குருவி அவர்கள் கதையின் ராஜீவ் காந்தி விடயத்தையும் சுட்டிக்காட்டி எழுதியதால் என்மனதைக் குடைந்து கொண்டிருந்த ஒரு இந்தியச் சகோதரியின் ஆதங்கத்தையும் அப்படியே இங்கே தருகின்றேன். அதனை வாசித்து நீங்களும் அதன் நியாயத்தை முடிந்தால் ஊகியுங்கள்.

<b>தலைவரை யார் கொன்றார்கள் என்பதை விடுங்கள்.அது உங்க ஆட்களாக இருந்தால் ஏன் அவங்க தமிழ்நாட்டில வச்சு அத செஞ்சாங்க. நாங்க இந்தியர் என்ற ஒரு தேச ஒருமைப்பாட்டோட வாழப்பழகியிருக்கோம். அப்படியிருக்க இப்படி ஒரு தேசியத்தலைவரை தமிழ்நாட்டு மண்ணில வச்சுப் பலிஎடுத்தா வடக்கில இருக்கிறவன் என்ன நினைப்பான்? தமிழ்நாட்டுத் தமிழன் இந்திய நாட்டுக்குத் துரோகம் பண்ணிட்டான்னுதானே? பாதுகாப்பு இல்லை என்று அதிகாரிகள் சொல்லவும் தலைவர் எங்கட தமிழ்மண் தன்னைப்பாதுகாக்கும் என்றுதானே வந்தார். அப்படிப்பட்டவர இங்க வச்சுக்கொன்னதை நாம ஏத்துக்கல. உங்க ஆக்க வேணும்னா வேற ஸ்டேட்ல போய் இதைப் பண்ணியிருந்தால் ஒருவேளை ஏத்துப்பமோ என்னவோ" </b>என்று அவர்கள் சொன்னது என் நெஞ்சைத் தொட்டது.


- Saanakyan - 12-13-2005

AJeevan Wrote:
Saanakyan Wrote:«¼¼¡, <b>அஜீவன்</b> «ñ¨½ìÌ «õÉ£º¢Â¡(¿¢¨É× ÁȾ¢ §¿¡ö) þÕôÀ¨¾ ¦º¡øÄ§Å þø¨Ä§Â!
... நீங்க சாணக்கியன்தானே?
சரியா சொன்னால்
நான் வழமைக்கு திரும்பிட்டேன்.
இல்லா விட்டால் யாருக்காவது போண் பண்ணுங்க?
சுவிஸில் 144 <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

«Â£Åý «ñ½¡, «õÉ£º¢Â¡ §¿¡ö ¯ûÇÅ÷¸Ç¢üÌ ¿¢¸ú¸¡Äò¾¢ø ¿¼ôÀÅü¨È «È¢Å¾¢ø º¢ÃÁõ þÕ측Ð. À¨ÆÂ ¿¢¨É׸¨Ç ¾¡ý ÁÈóРŢÎÅ¡÷¸û. ¬¨¸Â¡ø ¿£í¸û ±ý¨É º¡½ì¸¢Âý ±ýÚ «¨¼Â¡Äõ ¸ñΦ¸¡ñ¼¾¢ø Å¢ÂôÀ¢ø¨Ä. ±ýÛ¨¼Â À¨ÆÂ ¦ÀÂ÷ ¯í¸Ç¢üÌ ¿¢¨ÉÅ¢ø þÕ츢Ⱦ¡ ±ýÚ ÜÚí¸û? ÓÊÂ¡Å¢ð¼¡ø ¯í¸Ç¢üÌ «õÉ£º¢Â¡ §¿¡ö þÕ츢ÈÐ ±ýÚ «÷ò¾õ! (†¢...†¢...†¢...)


- AJeevan - 12-14-2005

Saanakyan Wrote:
AJeevan Wrote:[quote=Saanakyan]«¼¼¡, <b>அஜீவன்</b> «ñ¨½ìÌ «õÉ£º¢Â¡(¿¢¨É× ÁȾ¢ §¿¡ö) þÕôÀ¨¾ ¦º¡øÄ§Å þø¨Ä§Â!
... நீங்க சாணக்கியன்தானே?
சரியா சொன்னால்
நான் வழமைக்கு திரும்பிட்டேன்.
இல்லா விட்டால் யாருக்காவது போண் பண்ணுங்க?
சுவிஸில் 144 <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

«Â£Åý «ñ½¡, «õÉ£º¢Â¡ §¿¡ö ¯ûÇÅ÷¸Ç¢üÌ ¿¢¸ú¸¡Äò¾¢ø ¿¼ôÀÅü¨È «È¢Å¾¢ø º¢ÃÁõ þÕ측Ð. À¨ÆÂ ¿¢¨É׸¨Ç ¾¡ý ÁÈóРŢÎÅ¡÷¸û. ¬¨¸Â¡ø ¿£í¸û ±ý¨É º¡½ì¸¢Âý ±ýÚ «¨¼Â¡Äõ ¸ñΦ¸¡ñ¼¾¢ø Å¢ÂôÀ¢ø¨Ä. ±ýÛ¨¼Â À¨ÆÂ ¦ÀÂ÷ ¯í¸Ç¢üÌ ¿¢¨ÉÅ¢ø þÕ츢Ⱦ¡ ±ýÚ ÜÚí¸û? ÓÊÂ¡Å¢ð¼¡ø ¯í¸Ç¢üÌ «õÉ£º¢Â¡ §¿¡ö þÕ츢ÈÐ ±ýÚ «÷ò¾õ! (†¢...†¢...†¢...)

<span style='font-size:22pt;line-height:100%'>நல்லதாய் போச்சு டாக்டர் பீஸ் மிச்சம்.
ஆமாம்
நீங்க எப்போ டாக்டர் ஆனீங்க
சொல்லவேயில்லையே?</span> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Saanakyan - 12-14-2005

§À¡¸¢È §À¡ì¨¸ô À¡÷ò¾¡ø þó¾ô Àì¸õ ´Õ «Ãº¢Âø Ţš¾ «Ãí¸¡¸ Á¡È¢Å¢Î§Á¡ ±ýɧš? ¸¨¾Â¢ø «Ãº¢Âø ¿¢¸ú׸û º¢Ä ¯Àâò ¾¸Åø¸Ç¡¸ ¦º¡øÄôÀð¼¡Öõ, «ó¾ì ¸¨¾¨Â «Ãº¢Âø ¸ñ¦¸¡ñÎ À¡÷ôÀ¾¢ø ±ÉìÌ ¯¼ýÀ¡Êø¨Ä. ¿¨¸îͨÅ측¸ ¦º¡øÄôÀð¼ º¢Ä Å¢¼Âí¸¨Ç «Ãº¢Âø ±ýÛõ «Ç×§¸¡ø ¦¸¡ñÎ «ÇôÀ¾¢Öõ ±ÉìÌ ¯¼ýÀ¡Êø¨Ä!

þíÌ ±ØôÀôÀð¼ º¢Ä §¸ûÅ¢¸Ç¢ý ¦¾¡É¢, ´Õ ±Øò¾¡ÇÉ¢¼õ ´Õ Å¡º¸ý §¸ðÀÐ §À¡ø þøÄ¡Áø, ´Õ ÌüÈšǢì ÜñÊø ¿¢üÀŨà ±¾¢÷¾ÃôÒ Å츣ø §¸ðÀÐ §À¡ø þÕó¾Ð. ¬¨¸Â¡ø¾¡ý, ±Øò¾¡Ç÷ ÁÉõ ÒñôÎõÀÊ¡¸ ±Ð×õ ¿¼óÐÅ¢¼ì ܼ¡Ð ±ýÀ¾ü¸¡ö ÓÊó¾Å¨Ã¢ø ÌÚ째 ¿¢ý§Èý. þô§À¡¦¾øÄ¡õ, ÀñÀÎòÐõ Å¢Á÷ºÉí¸¨ÇÅ¢ð ÒñÀÎòÐõ Å¢Á÷ºÉí¸û ¾¡ý «¾¢¸õ!

´Õ ºã¸ò¨¾ ¯û§Ç¢ÕóÐ À¡÷ôÀ¾üÌõ, ¦ÅÇ¢§Â¢ÕóÐ À¡÷ôÀ¾üÌõ þ¨¼Â¢ø º¢Ä Å¢ò¾¢Â¡ºí¸û þÕì¸ò¾¡ý ¦ºöÔõ! ²ý ¦ÅÇ¢§Â þÕôÀÅ÷¸¨ÇÔõ ¯û§Ç¢ÕóÐ ¾¡ý À¡÷ì¸ §ÅñÎõ ±ýÚ «¼õÀ¢Ê츢ȡ÷¸û ±ýÚ ¦¾Ã¢ÂÅ¢¨Ä! º¢Ä ºÁÂí¸Ç¢ø ¦ÅÇ¢§Â¢ÕóÐ À¡÷ôÀ¾¢Öõ º¢Ä ¯ñ¨Á¸û ÒÄÉ¡Ìõ. ¯¾¡Ãñò¾¢üÌ, ¸¨¾Â¢ø ¯ñÊÂø À½ò¨¾ ¸ûÇô ô½õ ±ýÈÐ. ºð¼ôÀÊ À¡÷ò¾¡ø þÐ ¸ûÇôÀ½õ¾¡ý. º÷ŧ¾º À½Á¡üȣθ¨Ç, Åí¸¢¸Ç¢ë¼¡¸§Å¡ «øÄÐ ºð¼ôÀÊ þ¾ü¦¸É «í¸£¸Ã¢ì¸ôÀð¼ ¿¢¾¢ ¿¢ÚÅÉí¸Ç¢ë¼¡¸§Å¡ ÁðÎõ¾¡ý ¦ºö ÓÊÔõ. ¿¡õ À½õ «ÛôÒ¸¢ýÈ ¿¢ÚÅÉí¸û «ùÅ¡Ú «í¸£¸Ã¢ì¸ôÀð¼¨Å «øÄ! ¾Á¢Æ÷¸û ÁðÎÁøÄ, ¦ÀÕõÀ¡Ä¡É ÌÊÅÃÅ¡Ç÷¸û þ¾¨Éî ¦ºöž¡ø, þÐ ±ÁìÌ À¢¨ÆÂ¡É ´Õ Å¢¼ÂÁ¡¸ ¦¾Ã¢Å¾¢ø¨Ä. «Ãº¡í¸í¸Ç¢üÌõ þÐ ´Õ ¦ÀÕõ ºð¼ô À¢Ãîº¨É þø¨Ä¡¨¸Â¡ø, ¸ñΦ¸¡ûž¢ø¨Ä! ¦ÅǢ¢ø þÕóÐ À¡÷ò¾ ´ÕÅâü̾¡ý ¯ñÊÂøÀ½ò¨¾ ºÃ¢ÅÃô ÒâóЦ¸¡ûÇ ÓÊó¾¢Õ츢ÈÐ!

¿£ñ¼, ¦¿Ê ¸ÕòÐ츨ÇÔõ Å¢Á÷ºÉí¸¨ÇÔõ ±Ø¾ ±ÉìÌõ ¬¨º ¾¡ý!. šÿ¡û ¬¨¸Â¡ø §¿ÃôÀ¢Ãîº¨É ¯¨¾ì¸¢ÈÐ. šà þÚ¾¢Â¢ø À¡÷òÐ즸¡ûÇÄ¡õ!

¿ýÈ¢.


- தூயவன் - 12-14-2005

வணக்கம் வசம்பு
உங்களுடன் சண்டைக்கு வரவில்லை. இருந்தாலும் யாழ்களத்தில் உங்களைக் கண்ட நாள் முதல் குடையும் ஒரு மனக்கவலை. நீங்கள் மனதைத் தொடுவதைப் பற்றி சொன்னதால் எழுந்த கேள்வி. உங்களுக்கு எப்படியான விடயங்கள் மனதை ஆழமாகப் பாதிக்கும்? எப்படியான மக்கள் கொல்லப்படும் போது மனதில் வலிக்கும்?

தயவு கூர்ந்து, வழமை போல மற்றவர்களைச் சாடாமல், கேள்வியில் இருந்து வழுவாமல் பதில் சொல்லமுடியுமென்றால் மட்டும் சொல்லுங்கள்? இல்லாவிட்டால் வேண்டாம்.


- sathiri - 12-14-2005

Quote:தலைவரை யார் கொன்றார்கள் என்பதை விடுங்கள்.அது உங்க ஆட்களாக இருந்தால் ஏன் அவங்க தமிழ்நாட்டில வச்சு அத செஞ்சாங்க. நாங்க இந்தியர் என்ற ஒரு தேச ஒருமைப்பாட்டோட வாழப்பழகியிருக்கோம். அப்படியிருக்க இப்படி ஒரு தேசியத்தலைவரை தமிழ்நாட்டு மண்ணில வச்சுப் பலிஎடுத்தா வடக்கில இருக்கிறவன் என்ன நினைப்பான்? தமிழ்நாட்டுத் தமிழன் இந்திய நாட்டுக்குத் துரோகம் பண்ணிட்டான்னுதானே? பாதுகாப்பு இல்லை என்று அதிகாரிகள் சொல்லவும் தலைவர் எங்கட தமிழ்மண் தன்னைப்பாதுகாக்கும் என்றுதானே வந்தார். அப்படிப்பட்டவர இங்க வச்சுக்கொன்னதை நாம ஏத்துக்கல. உங்க ஆக்க வேணும்னா வேற ஸ்டேட்ல போய் இதைப் பண்ணியிருந்தால் ஒருவேளை ஏத்துப்பமோ என்னவோ" ஜஃடிஸஎன்று அவர்கள் சொன்னது என் நெஞ்சைத் தொட்டது
vasampu
இந்த விவாதம் எங்கெல்லாமோ போய் கடைசியில் இராசீவ் கொலையில் வந்து நிக்கிறது பரவாயில்லை ஆனாலும் இங்கு பலர் ஏன் இந்திய பத்திரிகைகள் அரசியல் வாதிகள் என்று பலரும் இங்கு இந்திய பிரதமர் இராசீவை கொண்று விட்டார்கள் என்று ஒலம் போடுகிறார்கள் இராசீவ் கொல்லபடும் போது அவர் இந்தியாவின் பிரதமர் அல்ல காங்கிரசின் தலைவர் மட்டுமே பிரதம வேட்பாளர் அதுதவிர வசம்பு சொன்னது போல அவர்களது தலைவரை செமத்தது அவர்மனதை தொட்டிருக்கலாம் காரணம் தமிழ் நாட்டில் இன்னமும் தாயை மதிக்காது தலைவனிற்கு கொடி பிடிக்கும் பலர் இன்னமும் இருக்கதான் செய்கிறனர்.எங்கேயோ பிறந்த வடநாட்டு hலைவனிற்காய் இவ்வளவு கவலைப்படும் அந்த தமிழ் உறவு அருகில் தன் இனம் தன்மொழி தன் இரத்தம் கொல்லப்பட்டபோதும் கவலையடைந்ததா? அந்த சம்பவங்கள் உங்கள் மனதையும் தொட்டதா ஒரு நிமிடம் சிந்தித்து பதில் சொல்லுங்கள்