![]() |
|
பல்லவியை கண்டுபிடியுங்கள்...! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: பல்லவியை கண்டுபிடியுங்கள்...! (/showthread.php?tid=4284) |
- ப்ரியசகி - 04-21-2006 என்ன ஒரே கஷ்டமான பாடல்களாக இருக்கே :? :? :? - வர்ணன் - 04-21-2006 <b>பூப்போன்ற பெண்ணோடு ஆட்டம் ஆனாலும் சிலர் மீது நோட்டம் என் வாழ்க்கை அழகான தோட்டம் இன்பங்கள் என்றாலே நாட்டம் பொன்னோடும் பொருளோடும் எப்போதும் நண்பர்கள் கூட்டம் என் மீது பாய்வோர்கள் யாராக இருந்தாலும் ஓட்டம்</b> அட இவ்ளோதானா - இதையும் கண்டு பிடிக்காமல் விடுறல்ல :evil: மை நேம் இஸ் வர்ணன் ...... ஊப்ஸ் hock: மை நேம் இஸ் பில்லா வாழ்க்கை எல்லாம் நானும் பார்க்காத ஆளில்ல போகாத ஊரில்ல ஐயா படம் - பில்லா- ஓகேயா விஸ்ணு ! 8) சரி: இதோட பல்லவியை கண்டு பிடிச்சு யாராவது ஒரு அமுக்கு அமுக்குங்க: உயிர்களின் சுவாசம் காற்று அந்த காற்றின் சுவாசம் கானம் உலகே இசையே! எந்தன் தாய்மொழி இசையே நெஞ்சில் ஈரத்தை புதைப்பதும் இசையே எங்கும் இசையே...!! - Subiththiran - 04-21-2006 வர்ணன் Wrote:உயிர்களின் சுவாசம் காற்று அட நம்ம தலயின் படம் சா.. 8) அஜித்சாரோட படம் படம்: முகவரி பாடல்: (ஏகேகே) கீச்சுக்களியே என் காதல் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Subiththiran - 04-21-2006 <b>ஆண்: </b> தூக்கம் எனக்கு பிடித்த நண்பனே.. அந்த நண்பன் இன்று இல்லையே காதல் வெப்பத்தை கண்ணில் ஊற்றினாய் <b>பெண்: </b> வெட்கம் எனக்கு பிடித்த தோழியே அந்த தோழி இன்று இல்லையே அர்த்தராத்திரி அர்த்தமாற்றினாய் எங்கே இப்பாடலை கண்டுபிடியுங்கள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Vishnu - 04-22-2006 Subiththiran Wrote:<b>ஆண்: </b> தூக்கம் எனக்கு பிடித்த நண்பனே.. சாயோ சாயொ சாயோ என்று ஆரம்பமாகும் பாடல், படம் பகவதி சரியா?? - Subiththiran - 04-23-2006 சாயோ சாயொ சாயோ என்ற விடை தவறு அருகில் தான் நிற்கிறீர்கள் மீண்டும் ஒரு தடவை முயற்சி செய்யுங்க. - பிறேம் - 04-23-2006 யூலை மலர்களே யூலை மலர்களே உங்கள் எதிரியாய் ஒரு அழகி இருக்கிறாள் அவள் தான் அன்புள்ள எதிரி கொஞ்சம் குறும்புள்ள எதிரி எனக்கும் பிடிக்கின்ற எதிரி எனக்குள் இருக்கின்ற எதிரி ... பகவதி திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல். - Subiththiran - 04-23-2006 பிறேம் Wrote:யூலை மலர்களே யூலை மலர்களே சரியானபதில் பாராட்டுக்கள். :wink: - அனிதா - 04-27-2006 அடுத்த பாடல்... கொட்டும் மழையில் கொடிகளாய் நனைகிறோம்.. திட்டும் அன்னை சேலையில் ஒழிகிறோம்.. எட்டும் கிளை மேல் அணில்களாய் திரிகிறோம்.. தட்டும் கதவை அன்பினால் திறக்கிறோம்.. தாலாட்டும் சத்தம் மட்டும் வீட்டில் ஓய்வதில்லை.. வயதான எல்லோருமே இன்னும் சின்னப்பிள்ளை ... ஆனந்தம் என்பதன் அர்த்தமும் நாமெல்லோ... - Vishnu - 04-28-2006 அத்தி அத்திக்கா... அத்தைமடி மேலே.. ( படம் - ஆதி ) அடுத்த பாடல் [b]கள்ள விழிகளால் கண் கொத்தி சென்றாயே கன்னக் குழிகளில் உயிர் மூடிவைத்தாயே பின்பு யாரோ போல் தள்ளி நின்றாய் நட்பு உறவில்லை என்றாய்... :roll:
- அனிதா - 04-28-2006 என்ன விஸ்ணு கஸ்டமான பாடலா இருக்கே.... சரி எதாவது துப்பு... பழைய பாடலா ? புதிய பாடலா? :roll: - Vishnu - 04-30-2006 <b>கள்ள விழிகளால் கண் கொத்தி சென்றாயே கன்னக் குழிகளில் உயிர் மூடிவைத்தாயே பின்பு யாரோ போல் தள்ளி நின்றாய் நட்பு உறவில்லை என்றாய்... </b> <!--QuoteBegin-அனிதா+-->QUOTE(அனிதா)<!--QuoteEBegin-->என்ன விஸ்ணு கஸ்டமான பாடலா இருக்கே.... சரி எதாவது துப்பு... பழைய பாடலா ? புதிய பாடலா? <!--QuoteEnd--><!--QuoteEEnd--> அடுத்த அடியையும் சொல்கிறேன் பாருங்கள். <b>அந்த வீதியில் நீ வந்து சேராமல் ஆறு டிகிரியில் என் பார்வை சாயாமல் விலகிப் போயிருந்தால் தொல்லை இல்லை இது வேண்டாத வேலை</b> |