Yarl Forum
பல்லவியை கண்டுபிடியுங்கள்...! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: பல்லவியை கண்டுபிடியுங்கள்...! (/showthread.php?tid=4284)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49


- Selvamuthu - 04-01-2006

அடித்த பாடலா? சரி,

"நினைவெல்லாம் நித்தியா" படத்தில் வரும்:

ரோஜாவைத் தாலாட்டும்... என்று தொடங்கும் பாடல். சரியா இரசிகை?


- Vishnu - 04-01-2006

ரசிகை Wrote:<b>அடித்த பாடல் </b>

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> என்ன ரசிகை ஏதும் புதுப்போட்டியோ?? :wink:


- வெண்ணிலா - 04-01-2006

Vishnu Wrote:
ரசிகை Wrote:<b>அடித்த பாடல் </b>

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> என்ன ரசிகை ஏதும் புதுப்போட்டியோ?? :wink:


பந்தடிச்சது போதும் விஸ்ணு. நல்ல ஒரு பாடலாக போட வேண்டியதுதானே <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Puyal - 04-16-2006

ஒரு பாதை போட்ட நாயகன்
அதை வேலி போட்டு மூடினான்
மனம் வேலி தாண்டிப் போனது
அதை தாலி வந்து கேட்டது
தேனுக்குள் விழுந்து திகைத்தது எறும்பு
இதயத்தின் பிணைப்பு இறைவனின் சிரிப்பு


அடுத்தது பு


- அருவி - 04-17-2006

<!--QuoteBegin-Puyal+-->QUOTE(Puyal)<!--QuoteEBegin-->ஒரு பாதை போட்ட நாயகன்
அதை வேலி போட்டு மூடினான்
மனம் வேலி தாண்டிப் போனது  
அதை தாலி வந்து கேட்டது
தேனுக்குள் விழுந்து திகைத்தது எறும்பு
இதயத்தின் பிணைப்பு இறைவனின் சிரிப்பு


அடுத்தது பு<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

இது 'பல்லவி கண்டுபிடி' போட்டிங்க அடுத்தது 'பு' எண்டு போட்டிருக்கிறீங்க 'பாட்டுக்குப் பாட்டு ' எண்டு நினைச்சிட்டீங்களா :roll:


- வெண்ணிலா - 04-17-2006

<!--QuoteBegin-அருவி+-->QUOTE(அருவி)<!--QuoteEBegin--><!--QuoteBegin-Puyal+--><div class='quotetop'>QUOTE(Puyal)<!--QuoteEBegin-->ஒரு பாதை போட்ட நாயகன்
அதை வேலி போட்டு மூடினான்
மனம் வேலி தாண்டிப் போனது  
அதை தாலி வந்து கேட்டது
தேனுக்குள் விழுந்து திகைத்தது எறும்பு
இதயத்தின் பிணைப்பு இறைவனின் சிரிப்பு


அடுத்தது பு<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

இத 'பல்லவி கண்டுபிடி' போட்டிங்க அடுத்தது 'பு' எண்டு போட்டிருக்கிறீங்க 'பாட்டுக்குப் பாட்டு ' எண்டு நினைச்சிட்டீங்களா :roll:<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->


<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- அனிதா - 04-17-2006

[size=13]<b>சரி இந்த பாட்டின் பல்லவியைக் கண்டுபிடியுங்கள்...!</b>

சொந்தம் பந்தம் உன்னை தாலாட்டும் தருனம்.
சொர்க்கம் சொர்க்கம் என்னை சீராட்ட வரனும்.
பொன்னீர் பொன்னீர் நதி நீராட வரனும்.
என்னை என்னை நிதம் நீயாள வரனும்.
பெண் மனசு காணாத இந்திரயாளத்தை,
அள்ளித்தர தானாக வந்துவிடு.
என்னுயுரை தீயாக்கும் மன்மத பானத்தை,
கண்டு கொஞ்சம் காப்பாற்றி தந்துவிடு.


- RaMa - 04-17-2006

என்னைத்தொட்டு அள்ளிக் கொண்ட மன்னன் பேரு என்னாடி எனக்கு சொல்லடி

சரியா அனிதா?


- அனிதா - 04-18-2006

RaMa Wrote:என்னைத்தொட்டு அள்ளிக் கொண்ட மன்னன் பேரு என்னாடி எனக்கு சொல்லடி

சரியா அனிதா?

ம்ம் சரியான பாடல் தான் ரமாக்கா... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
அடுத்த பாடலை போடுங்களன்... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- கீதா - 04-18-2006

இந்த பாட்டின் பல்லவியைக் கண்டுபிடியுங்கள்

<span style='font-size:25pt;line-height:100%'>கண்ணுக்குள்ள மண்ணு பட்டா
கண்ணு கலங்குறோம்
கடைசியில் மொத்தத்தையும்
மண்ணுல புதைக்கிறோம்
ஞானத்தங்கமே ஞானத்தங்கமே</span>


- Subiththiran - 04-18-2006

[quote=கீதா]இந்த பாட்டின் பல்லவியைக் கண்டுபிடியுங்கள்

<span style='font-size:25pt;line-height:100%'>கண்ணுக்குள்ள மண்ணு பட்டா
கண்ணு கலங்குறோம்
கடைசியில் மொத்தத்தையும்
மண்ணுல புதைக்கிறோம்
ஞானத்தங்கமே ஞானத்தங்கமே</span>

''¯ý¨Éî ¦º¡øÄ¢ ÌüÈÁ¢ø¨Ä" ºÃ¢Â¡ :?:


- Puyal - 04-18-2006

கீதா எழுதியது

கண்ணுக்குள்ள மண்ணு பட்டா
கண்ணு கலங்குறோம்
கடைசியில் மொத்தத்தையும்
மண்ணுல புதைக்கிறோம்
ஞானத்தங்கமே ஞானத்தங்கமே

பார்த்தால் பசு மரம் படுத்தவிட்டா நெடுமரம்...... சரியா


- கீதா - 04-18-2006

இருவரும் சொன்ன விடை தவறு மீண்டும் முயலுங்கள்


- வர்ணன் - 04-18-2006

என்ன பெரிய்ய்ய்ய்ய......... பல்லவி - இப்ப கண்டு பிடிக்கிறன் பாருங்க -:wink:
தலை கீழா பொறக்கிறான் - தலை கீழா நடக்கிறான் - வயிறு என்ற பள்ளத்தில் இதயத்தையே தொலைக்கிறான்!

-ஜெமினி- படம்! 8)


- ப்ரியசகி - 04-20-2006

சரி..அடுத்த பல்லல்வியை போடுங்க..நானும் முயன்று பார்க்க்கிறேன் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- கீதா - 04-20-2006

வர்ணன் Wrote:என்ன பெரிய்ய்ய்ய்ய......... பல்லவி - இப்ப கண்டு பிடிக்கிறன் பாருங்க -:wink:
தலை கீழா பொறக்கிறான் - தலை கீழா நடக்கிறான் - வயிறு என்ற பள்ளத்தில் இதயத்தையே தொலைக்கிறான்!

-ஜெமினி- படம்! 8)




சரியா விடை வர்ணன் நன்றி <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- வர்ணன் - 04-21-2006

சரி இதை யாரும் கண்டு பிடிச்சு - கோல்ட் மெடல் வாங்குங்க ! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 8)

உலகம் எனக்கிங்கு விளங்காதது
உறவே எனக்கிங்கு விலங்கானது
அடடா முந்தானை திரை ஆனது
இதுவே என் வாழ்வில் முறையானது!


- RaMa - 04-21-2006

வர்ணன் Wrote:சரி இதை யாரும் கண்டு பிடிச்சு - கோல்ட் மெடல் வாங்குங்க ! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 8)

உலகம் எனக்கிங்கு விளங்காதது
உறவே எனக்கிங்கு விலங்கானது
அடடா முந்தானை திரை ஆனது
இதுவே என் வாழ்வில் முறையானது!

உன்னைத்தானே சொந்தம் என்று நம்பி வந்தேன் மானே!
ஒரு பூ எடுத்து மண மாலை இட்டு <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


வர்ணன் எங்கை எனது கோல்ட் மெடல்?
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- வர்ணன் - 04-21-2006

ரமா உங்களுக்கு கோல்ட் மெடல் இல்ல - பழைய இரும்பு பித்தளைக்கு பேரிச்சம் பழம் - என்று ஏதாவதுதான் தரலாம் -

:wink: ஏனெண்டால் - நல்ல ஒரு பாட்டை - சும்மா குத்து மதிப்பா எழுதி - நாசமாக்கிட்டிங்க! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

பை த வே - நான் எங்க கோல்ட் மெடல் தாறன் எண்டு சொன்னன்?
Confusedhock: பொதுவா சொன்னனாம்!
நானே செலவுக்கு காசில்லாம திரியுறன்! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

சரி இதை யாரும் கண்டு பிடிங்க :

வாழை மரத்தில் ஊஞ்சல் கட்ட வசதி இருக்காது...
நீ தோலை பார்த்து மாடு பிடிச்சால் தொழிலுக்காகாது.........
புழுவுக்கு ஆசைபட்டு போகும் மீனே...
தூண்டிலிலே மாட்டிகிட்டா...
சோகம்தானே! Arrow


- Vishnu - 04-21-2006

<b>அழகான புள்ளிமானே உனக்காக அழுதேனே....</b>

என்ன வர்ணன் சரிதானே நான் சொன்னது??


அடுத்த பாட்டை நான் போடுறேன்.. கண்டுபிடியுங்க...

<b>பூப்போன்ற பெண்ணோடு ஆட்டம்
ஆனாலும் சிலர் மீது நோட்டம்
என் வாழ்க்கை அழகான தோட்டம்
இன்பங்கள் என்றாலே நாட்டம்
பொன்னோடும் பொருளோடும் எப்போதும் நண்பர்கள் கூட்டம்
என் மீது பாய்வோர்கள் யாராக இருந்தாலும் ஓட்டம்</b>