![]() |
|
பல்லவியை கண்டுபிடியுங்கள்...! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: பல்லவியை கண்டுபிடியுங்கள்...! (/showthread.php?tid=4284) |
- வர்ணன் - 03-11-2006 என் நெஞ்சிலே தோன்றும் இசை உன் நெஞ்சில் கேட்காதா? உன் பேரே காதல்தானா? தில்லானா போட வந்த மானா?
- RaMa - 03-11-2006 வர்ணன் Wrote:என் நெஞ்சிலே தோன்றும் இசை வந்தது பெண்ணா? வானவில் தானா? :roll: - Rasikai - 03-11-2006 [b]அடுத்த பாடல் சென்றது கண்ணுறக்கம் நெஞ்சினில் நின்றது உன் மயக்கம் இங்கு ஓய்வதேது தேய்வதேது உந்தன் ஞாபகம் உன்னிடம் சொல்வதற்கு எண்ணம் ஒன்றல்ல நூறிருக்கு அதை நீயும் கேட்க நானும் சொல்ல ஏது வாசகம் பாதச்சுவடுகள் போலும் பாதை அறிந்திங்கு நானும் கூடவருகின்ற போதும் கூட மறுப்பதோ நீயும் உள்ளக்கதவினை மெல்லத் திறந்திங்கு நெஞ்சில் இடம் தர வேண்டும் - RaMa - 03-12-2006 ஊர் எல்லாம் உன் பாட்டு தான் உள்ளத்தை மீட்டுதே நாள் எல்லாம் உன் பார்வை தான் இன்பத்தை கூட்டுதே - Rasikai - 03-12-2006 வாழ்த்துக்கள் ரமா. எனக்கு ரொம்பவும் பிடித்த பாடல் - RaMa - 03-12-2006 எனக்கும் மிக மிக மிக மிக பிடித்த பாடல். அடிக்கடி விரும்பி கேட்கும் பாடலும் கூட - Selvamuthu - 03-12-2006 எனக்கும் பிடிக்கும்...ம்! அடுத்த பாடல் இதுதான் சோலை மூடும் இளஞ்சோலை மாலை சுூடும் மலர்மாலை இருபது நிலவுகள் நகமெங்கும் ஒளிவிடும் இளமையின் கனவுகள் விழியோரம் துளிர்விடும் கைகள் இடைதனில் நெளிகையில் இடைவெளி குறைகையில் எரியும் விளக்கு சிரித்துக் கண்கள் முடும் பல்லவி என்னவோ? எனக்குப் பிடித்த ஓர் இனிமையான பாடல்! - Rasikai - 03-12-2006 ஆகா இந்த பாட்டு கேட்டி இருக்கிறனே ஞாபகம் வருது இல்லை. ஏதாவது குளு தாங்கோ - Selvamuthu - 03-12-2006 வைரமுத்து எழுதி பாலசுப்பிரமணியம் பாடிய பாடல். படத்தில் கார்த்திக் பாடினார். - அனிதா - 03-12-2006 அருவி Wrote:http://www.geetham.net/lyrics/vtopic,64,next.html <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->Anitha Wrote: என்ன அருவி இப்படி சிரிக்குறீங்க எதுக்கு....? :roll: :roll: :wink: - Rasikai - 03-28-2006 [b]அடுத்த பாடல் தந்தியில்லா வீணை சுரம் தருமோ? புயல் வரும் வேளையில் பூவுக்கு சுயம்வரமோ? பாவையின் ராகம் சோகங்களோ? நீர் அலை போடும் கோலங்களோ?? - Snegethy - 03-28-2006 மேகமே மேகமே பால் நிலா தேயுதே.....சரியாக்கா? - Rasikai - 03-28-2006 Snegethy Wrote:மேகமே மேகமே பால் நிலா தேயுதே.....சரியாக்கா? சரி வாழ்த்துக்கள், - Snegethy - 03-28-2006 ம. இதைக்கண்டு பிடியுங்கோ..... ஊர்வலத்தில் ஆடி வரும் நண்டுதானே நாட்டியம் அய்யா மேளதாளம் முழங்கிவரும் வஞ்சிர மீனு வாத்தியம் பாறை மீனு நடத்தி வரார் பாத்தியும் நம்ம பாறை மீனு நடத்தி வரார் பாத்தியம் அங்கு தேர்போல போகுதய்யா ஊர்கோலக் காட்சியும் - ஊர்கோலக் காட்சியும் - Sujeenthan - 03-28-2006 வாழை மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம். சரியா சினேகிதி அக்கா? - Snegethy - 03-29-2006 சரிதான் தம்பி....அடுத்த பாடல் வரிகளைப் போடுங்கோ<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- கந்தப்பு - 03-29-2006 Sujeenthan Wrote:வாழை மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம். அப்ப வாழை மீனுக்கும், விலாங்கு மீனுக்கும் பிறக்கிற மீன் என்ன மீன்? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Sujeenthan - 03-29-2006 இந்த பாடல் கண்டுபிடிக்கவும். கோடையில் ஒருநாள் மழை வரலாம் என் கோலத்தில் இனிமேல் எழில் வருமோ? பாலையில் ஒருநாள் கொடி வரலாம் என் பார்வையில் இனிமேல் சுகம் வருமோ? ....... - Aravinthan - 03-29-2006 ராமு படத்தில் வந்த நிலாவே என்னிடம் நெருங்காதே, நீ இருக்கும் இடத்தில் நானில்லை - Rasikai - 04-01-2006 [b]அடித்த பாடல் வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது உனது கிளையில் பூவாவேன் இலையுதிர்காலம் முழுதும் மகிழ்ந்து உனக்கு வேராவேன் பூவிலே மெத்தைகள் தைப்பேன் கண்ணுக்குள் மங்கையை வைப்பேன் நீ கட்டும் சேலைக்கு நூலாவேன் ஓ...! |