![]() |
|
பல்லவியை கண்டுபிடியுங்கள்...! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: பல்லவியை கண்டுபிடியுங்கள்...! (/showthread.php?tid=4284) |
- RaMa - 03-09-2006 iniyaval Wrote:ஒருதருக்கும் தெரியலை நீங்களே சொல்லி விடுங்கோ சிநேகிதி. அன்புள்ள மன்னவனே ஆசைக்காதலனே இதயம் புரியதா? என் முகவரி தெரியதா? - Snegethy - 03-09-2006 அடுத்த பாடல்.......... நிலம் நீர் காற்றிலே மின்சாரங்கள் பிறந்திடும் காதல் தரும் மின்சாரமோ பிரபஞ்சத்தை கடந்திடும் நிஜமாய் நீயென்னைத் தீண்டினால் பனியாய் பனியாய் உறைகின்றேன் - Snegethy - 03-09-2006 iniyaval Wrote:ஒருதருக்கும் தெரியலை நீங்களே சொல்லி விடுங்கோ சிநேகிதி. சரி நண்பிகளே <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> இதுதான் அந்தப்பாட்டு.பெண் - வருவான் அவன் வருவான் புல்லுப் பனியா நிண்டு உருகுவான் துளியா இடங்கொடுத்தா அவன் கொடிய நாட்டி எனை ஆளுவான் கோடை வெயில் வரும் கோரமழை வரும் விதைநெல் இருந்தா விளையும் போடு ஆம்பள ஒருவன் வலைய விரிச்சா முடிஞ்சாத் தலையில துண்டப்போடு ஆண் - போகும் நாள்வரை பொண்ணுடன் வாழப் புறப்பட்ட பொண்ணு இவளப் பாரு ஆம்பள உள்ளம் உண்மைக் காதல் சொல்லத் துடிப்பவன் என்னப் பாரு பெண் - வருவான் அவன் வருவான் புல்லுப் பனியா அவன் உருகுவான் துளியாத இடங்கொடுத்தா அவன் கொடிய நாட்டி எனை ஆளுவான் ஆண் - வருவேன் நான் வருவேன் புல்லுப் பனிபோல் நிண்டு உருகுவேன் துளியா தலை அசைச்சா எங் கோட்ட ராணியா ஆக்குவன் -------------------------------------------------------------------------------- பெண் - பூமேல் புதுசா வீசுது காத்து மறுபடி போகும் வரும் வழி பாத்து கருடா நீயும் சௌக்கியமா ஒருமுறை விழியால் அளந்தாப் போச்சு மூச்சு முட்டித் திணறுமே பேச்சு ஆம்பள உனக்குத் தெரியலயா ஆண் - சின்னஞ் சிறு வயதில பன்னீர் உயிர் பாக்கயில தவறிய உன்னுயிர பதிமூணா சேக்கயில உள்ளமது கண்ட இன்பம் உனக்குத் தெரியுமா என் சின்னக்கால நினைவுகள் உனக்குப் புரியுமா பெண் - அறுவடை வளமா வேணுமிண்ணா உரமா உருமும் போடணுமா இதுபோல் ஆயிரம் கதை சொன்ன மறுமுறை ஒருமுறை பொய் சொன்னா ஆண் - (அடட) இவதான் பாரதி புதுப்பொண்ணு தெரியுமெ மனசில இருக்கண்ணு நிஜமாய் நடிக்கிற உயிர்ப்பொண்ணு விருதுகள் தரணும் உனக்கெண்ணு -------------------------------------------------------------------------------- ஆண் - மழை நீர் வருமென பலமுறை பாத்து தனியே தனியே தவிக்குது இவ்விள நாத்து மனசில மழையது பொழியாதோ உன்மேல் காதலாய் வந்தது நேத்து பல நூற்றாண்டுகள் ஒடியா போட்டு நிமிசங்கள் வருசங்கள் ஆகிறதோ பெண் - பள்ளிக்குட வாசலில கள்ளிச்செடி மீதினில உன்தன் சின்னப் பெயரோடு எம்பெயரைப் பாக்கயில பறந்தது வானில் நெஞ்சம் உனக்குத் தெரியுமா பொம்பிள நான் அக்கம் பக்கம் சொல்லிட முடியுமா ஆண் - அடியே அழகிய பூச்செண்டு எனக்குள்ள இனிக்கிற கற்கண்டு உயிராய் இருக்கிறாய் எனக்கெண்டு தருவேன் என்னையே உனக்கெண்டு பெண் - உன்னையே தந்தாய் எனக்காக உயிரையே தருவேன் உனக்காக வாழ்நாள் வரையில் சுகமாக வாழ்வோம் இன்பக் கடலாக ஆண் - வருவேன் நான் வருவேன் புல்லுப் பனிபோல் நிண்டு உருகுவேன் துளியா தலை அசைச்சா எங் கோட்ட ராணியா ஆக்குவன் - iniyaval - 03-09-2006 RaMa Wrote:அன்புள்ள மன்னவனே ஆசைக்காதலனே விடை சரி வாழ்த்துக்கள் ரமா. சிநேகிதி பாடலுக்கு நன்றி - வர்ணன் - 03-10-2006 iniyaval Wrote:RaMa Wrote:அன்புள்ள மன்னவனே ஆசைக்காதலனே இப்பிடியே வாழ்த்தும் - நன்றியும் சொல்லிட்டு போனா எப்பிடி? அடுத்த பாடலை சொல்லிட்டு போனா நாங்களும் கண்டு பிடிக்க - முயற்சி செய்யலாம்ல? :x சரி : நானே எடுத்து விடுறன் ஒன்னை- வேற வழி? :wink: <b>வண்டியில வண்ணமயில் நீயும் போனா சக்கரமா என் மனசு சுத்துதடி மன்னாரு மல்லி மரிகொழுந்து செண்பகமே முனை முறியா பூவே என்னை முறிச்சதும் ஏனடியோ?</b> <b>தங்க முகம் பார்க்க தினம் சூரியனும் வரலாம் </b> :roll:
- Snegethy - 03-10-2006 Snegethy Wrote:அடுத்த பாடல்.......... அப்பா நான் போட்ட பாடலை யாரு கண்டுபிடிக்கிறதாம்?????????? :roll: :roll: :roll: - வர்ணன் - 03-10-2006 ஆஹா சினேகிதி நான் கவனிகல உதை இண்டைக்கு கண்டு பிடிக்காம போறல்ல :evil: ஸ்ரோபரி கண்ணே விண்வெளி பெண்ணே சில்வர் ஸ்பூன் கையோடு பிறந்தவள் நீயே-! அதுதானே?? :wink: - Snegethy - 03-10-2006 இல்லையே அதில்லையே..... - வர்ணன் - 03-10-2006 சரி ஏதாவது உதவி? :roll: - Snegethy - 03-10-2006 மாதவன் & ஜோதிகா நடித்த படம்...உங்கட பாட்டுக்கும் உதவி தேவை. - Snegethy - 03-10-2006 மிகுதி வரிகள் இதோ......... ஒளியே நீயென்னைத் தீண்டினால் நுரையாய் உன்னில் கரைகிறேன் காதல் வந்தாலே வந்தாலே ஏனோ உளறல்கள்தானோ..... வெள்ளி தரை போலவே என்னிதயம் இருந்தது மெல்ல வந்து உன் விரல் கதை ஒன்றை எழுதுது ஒருநாள் காதல் என் வாசலில் ஒருநாள் காதல் என் வாசலில் வரவா வரவா கேட்டது மறுநாள் காதலல் என் வீட்டுக்குள் அடிமைசாசனம் மீட்டுது. அதுவோ அது இதுவோ இது அதுவோ நாம் அறியோமே. - வர்ணன் - 03-10-2006 ரகசியமாய் ரகசியமாய் புன்னகைத்தால் பொருளென்னவோ? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Snegethy - 03-10-2006 ம் ம் சரியான பாடல்......நீங்கள் போட்ட பாடலைக் கண்டுபிடிக்க உதவி கேட்டிருந்தேனே. - வர்ணன் - 03-10-2006 Snegethy Wrote:ம் ம் சரியான பாடல்......நீங்கள் போட்ட பாடலைக் கண்டுபிடிக்க உதவி கேட்டிருந்தேனே. பவதாரணி பாடினது- ம... ல ஆரம்பிக்கும்! 8) - Snegethy - 03-10-2006 மயில் போல பொண்ணு ஒன்னு கிளி போல பேச்சு ஒன்னு....சரியா? - வர்ணன் - 03-10-2006 Snegethy Wrote:மயில் போல பொண்ணு ஒன்னு கிளி போல பேச்சு ஒன்னு....சரியா? ஆமா பெரிய கண்டு பிடிப்பு ! இவ்ளோ உதவி செய்தா யார்தான் கண்டு பிடிக்க மாட்டாங்களாம்? :wink: 8) - Snegethy - 03-10-2006 ஆஆஆஆஆஆ ஏதோ நீங்கள் மட்டும் உதவியே கேக்காம பல்லவியைக் கண்டு பிடிச்ச மாதிரி..... - Vishnu - 03-10-2006 அடுத்த பாட்டு நம்ம தெரிவப்பா.. யாரு கண்டு பிடிக்க போறிங்க? உலகமெல்லாம் உண்ணும்போது நாமும் சாப்பிட எண்ணுவோம் உலகமெல்லாம் சிரிக்கும்போது நாமும் புன்னகை சிந்துவோம் யாதும் ஊரென யாரு சொன்னது சொல்லடி பாடும் நம் தமிழ்ப் பாட்டன் சொன்னது கண்மணி படிக்கத்தான் பாடலா நெனச்சுப் பாத்தோமா படிச்சத நெனச்சு நாம் நடக்கத்தான் - அனிதா - 03-10-2006 Vishnu Wrote:அடுத்த பாட்டு நம்ம தெரிவப்பா.. யாரு கண்டு பிடிக்க போறிங்க? <b>சாதி மல்லிப் பூச்சரமே, சங்கத் தமிழ்ப் பாச்சரமே, ஆசையுள்ள ஆசையடி, அவ்வளவு ஆசையடி </b> சரியா விஸ்ணு.... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- அருவி - 03-11-2006 Anitha Wrote:http://www.geetham.net/lyrics/vtopic,64,next.html <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->Vishnu Wrote:அடுத்த பாட்டு நம்ம தெரிவப்பா.. யாரு கண்டு பிடிக்க போறிங்க? |