Yarl Forum
பல்லவியை கண்டுபிடியுங்கள்...! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: பல்லவியை கண்டுபிடியுங்கள்...! (/showthread.php?tid=4284)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49


- Rasikai - 02-02-2006

[b]அடுத்த பாடல்

மீனுக்கு நிறமேது நேசத்தில் பேதம்வராது
உன் அன்பில் அழுதாலும் கண்ணீர்ல் நிற்கும்
முள்மீது என் பாதை பூவாகும் உந்தன் பார்வை
நீ பாடும் தாலாட்டில் சோகம் உறங்கும்
நம்மை விழி சேர்த்ததோ இல்லை விதி சேர்த்ததோ
உள்ளம் ஒன்றானதே போதும் இன்பம் போதும்....


- RaMa - 02-03-2006

ஈர நிலா விழிகளில் என்னை தோள்
சேருதே
மார்கழியில்
(வடிவாக தெரியாது. இப்படித்தானே தொடங்குது ரசிகை?)


- Rasikai - 02-03-2006

ஆமாம் சரி வாழ்த்துக்கள் ரமா


- RaMa - 02-03-2006

அடுத்த பாடல்


மறுஐன்மம் பிறந்து விட்டால்
மறுபடியும் பிறந்திருப்பேன்
உடலாக நான் இருந்தால்
உயிராக நான் இருப்பேன்
பாதம் பட்ட மண்ணை
சுற்றி கோயில் கட்டி வாழ்ந்திருப்பேன்


- Thusi - 02-05-2006

காதல் ராணி இல்லையே கலந்து மகிழவே
கண்ணதாசன் இல்லை கவிதை எழுதவே

அடுத்தது,
வசந்தமும் இங்கே வந்ததென்று வாசனை மலர்கள் சொன்னாலும்
தென்றலும் இங்கே வந்து நின்று இன்பத்தின் ..


- RaMa - 02-11-2006

Thusi Wrote:காதல் ராணி இல்லையே கலந்து மகிழவே
கண்ணதாசன் இல்லை கவிதை எழுதவே

அடுத்தது,
வசந்தமும் இங்கே வந்ததென்று வாசனை மலர்கள் சொன்னாலும்
தென்றலும் இங்கே வந்து நின்று இன்பத்தின் ..

இந்த பாடல் என்று தான் நினைக்கின்றேன்.

ஏங்கிருந்தோ அழைக்கும் இந்த பாடல்
என் மனதை ................. போகும்


- வர்ணன் - 02-11-2006

RaMa Wrote:
Thusi Wrote:காதல் ராணி இல்லையே கலந்து மகிழவே
கண்ணதாசன் இல்லை கவிதை எழுதவே

அடுத்தது,
வசந்தமும் இங்கே வந்ததென்று வாசனை மலர்கள் சொன்னாலும்
தென்றலும் இங்கே வந்து நின்று இன்பத்தின் ..

இந்த பாடல் என்று தான் நினைக்கின்றேன்.

ஏங்கிருந்தோ அழைக்கும் இந்த பாடல்
என் மனதை ................. போகும்

எங்கிருந்தோ அழைக்கும் என் ஜீவன் என்னுயிரில் கலந்தே அது பாடும் - சேர்ந்திடவே உன்னையே- ஓஓ--- ஏங்கிடுதே மனமே-
நல்ல ஒரு பாட்டு- பாடியவர்
-ஆஷா-போன்ஸ்லே-


- Thusi - 02-11-2006

சரிதான். எனினும் திருத்திய பாடல் பல்லவி,

எங்கிருந்தோ அழைக்கும் உன்கீதம்
என்னுயிரில் கலந்தே அதுபாடும்..


- Rasikai - 02-18-2006

<b>அடுத்த பாடல்

கால்கள் இல்லாமல் வெண்மதி வானில்
தவழ்ந்து வரவில்லையா? உரு
கைகள் இல்லாமல் மலர்களை அணைத்துக்
காதல் தரவில்லையா?</b>


- Vasampu - 02-18-2006

<b>தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்
தரத்தினில் குறைவதுண்டோ
உங்கள் அங்கத்திலே ஒரு குறையிருந்தாலும்
அன்பு குறைவதுண்டோ </b>


- Rasikai - 02-19-2006

ஆஹா போட்ட உடனே கண்டு பிடிச்சுட்டீங்கள் வாழ்த்துக்கள்


- Vasampu - 02-19-2006

சரி அடுத்த பாடல்:

<b>மஞ்சள் தந்தவள் விசாலாட்சி - நல்ல
மலர்களைத் தந்தவள் மீனாட்சி
குங்குமம் தந்தவள் காமாட்சி - எங்கள்
குடும்பத்தில் தேவியுன் அரசாட்சி</b>


- அனிதா - 02-19-2006

<b>திருமகள் தேடி வந்தாள்.
எங்கள் இதயத்தில் குடி புகுந்தாள்.
குலமகள் கோலத்திலே..
தேவி மருமகளாக வந்தாள்...</b>

இந்த பாடலா? இது முனன்னுக்கு வார வரிகளா? சரியா தெரியாது :roll:


- Thala - 02-19-2006

[quote=Vasampu]சரி அடுத்த பாடல்:

<b>மஞ்சள் தந்தவள் விசாலாட்சி - நல்ல
மலர்களைத் தந்தவள் மீனாட்சி
குங்குமம் தந்தவள் காமாட்சி - எங்கள்
குடும்பத்தில் தேவியுன் அரசாட்சி</b>

ஜெயலலிதா அம்மாவை புகழ்ந்து பாட்டுப்போட்டா நாங்கள் கண்டுபிடிக்க மாட்டம்... :evil: :evil: :evil:


- Vasampu - 02-19-2006

முயற்சிக்கு பாராட்டுக்கள் அனிதா. ஆனால் பாடல் வரிகள் இப்படி வந்திருக்க வேண்டும்.

<b>திருமகள் தேடிவந்தாள் - இந்தப்
புதுமனை குடிபுகுந்தாள்
குலமகள் குங்குமத்தில் - தேவி
கோவில் கொண்டாட வந்தாள்..... </b>
<b>தல</b>
இது இருளும் ஒளியும் திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல். உங்கள் ஜெயலலிதா அம்மா இங்கு எங்கு வந்தா. உங்களுக்கு எப்பொழுதும் ஜெயலலிதா அம்மாவின் நினைப்புத் தானோ??? :roll: :roll:


சரி அனிதா அடுத்த பாடலை இணையுங்கள்.


- அகிலன் - 02-19-2006

Vasampu Wrote:<b>தல</b>
இது இருளும் ஒளியும் திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல். உங்கள் ஜெயலலிதா அம்மா இங்கு எங்கு வந்தா. உங்களுக்கு எப்பொழுதும் ஜெயலலிதா அம்மாவின் நினைப்புத் தானோ??? :roll: :roll:

அப்ப இல்லையா??? <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> எப்ப பாத்தாலும் அம்மாட நினைப்புத்தான்.


- அனிதா - 02-19-2006

Vasampu Wrote:முயற்சிக்கு பாராட்டுக்கள் அனிதா. ஆனால் பாடல் வரிகள் இப்படி வந்திருக்க வேண்டும்.

<b>திருமகள் தேடிவந்தாள் - இந்தப்
புதுமனை குடிபுகுந்தாள்
குலமகள் குங்குமத்தில் - தேவி
கோவில் கொண்டாட வந்தாள்..... </b>


சரி அனிதா அடுத்த பாடலை இணையுங்கள்.

ஓ இப்படியா வரும்... சரி :roll: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- அனிதா - 02-19-2006

<b>அடுத்த பாடல்...
ஈஸியானதுதான் எண்டு நினைக்குறன்... :roll: </b>

[size=13]உயிறை உறிஞ்சும் குழலாய்..
ஓரப் பார்வை வீசி போனாய்..
மறுபடி வருவாய் என்று நினைத்து..
காத்து கிடந்தேன் என்ன ஆனாய்...
மயக்கத்தில் நான் இருந்தேன்..
மனம் என்னும் தாழ்த்திருந்தேன்...
உனைத் தீண்டும் போது தீயில் வேகிறேன்...
இன்ப காதல் தீயில் நானும் சாகிறேன்...


- iniyaval - 02-19-2006

ஆகா இந்த பாட்டு நான் கேட்டு இருக்கிறேனே ஆனால் ஞாபகத்துக்கு வர மாட்டேங்குது :roll:


- அனிதா - 02-19-2006

iniyaval Wrote:ஆகா இந்த பாட்டு நான் கேட்டு இருக்கிறேனே ஆனால் ஞாபகத்துக்கு வர மாட்டேங்குது :roll:

ஓஒ..... ம்ம் ..நான் ஒரு நாளைக்கு 4,5 தரம் கேப்பன், நல்ல பாட்டு, இந்த பாட்டில வார இசை கூட நல்லாருக்கும் ... ஈஸியான பாட்டு எண்டு நினைத்துதான் போட்டன்.... :roll: