![]() |
|
பல்லவியை கண்டுபிடியுங்கள்...! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: பல்லவியை கண்டுபிடியுங்கள்...! (/showthread.php?tid=4284) |
- அருவி - 12-27-2005 ப்ரியசகி Wrote:ம்ம்..அருவியோட வாய் அசைவைப்பார்க்க ஏதோ பெரீய குளூ குடுக்கிற மாதிரி இருக்கு..ஆனால் வெறும் காத்து தான் வருதுங்கோ.. :roll: :wink: :roll: :roll: அது காது கேட்கிறவர்களிற்கு கேட்கும் :wink: (வாலிபடத்தில் வரும் அஜித் போன்றவர்களிற்கு) - RaMa - 12-27-2005 அருவி Wrote:ப்ரியசகி Wrote:ம்ம்..அருவியோட வாய் அசைவைப்பார்க்க ஏதோ பெரீய குளூ குடுக்கிற மாதிரி இருக்கு..ஆனால் வெறும் காத்து தான் வருதுங்கோ.. :roll: :wink::roll: :roll: ஒரு ஜோடிக்குயில் சேர்ந்ததென்று வாழ்த்துகூறவா கொட்டு மேளத்தோடு தாளத்தோடு பாட்டுப்பாடவா உங்கள் உள்ளம் திறந்து வந்து வாழ்த்துச் சொல்லுங்கள் வாழ்வில் நன்மை விளங்க நல்ல வார்த்தை சொல்லுங்கள் (மனசெல்லாம் படம் அருவி.. எனக்கு வடிவாய் கேட்டது. - அருவி - 12-27-2005 ஏதோ ஒராளுக்காவது கேட்டிச்சே! :wink: சரியான பாடல் ரமா அக்கா அடுத்த பாடல நீங்களே போடுங்க. பாடல் கேட்க இணைப்பில் கொடுக்கவும். ஒரு ஜோடிக்குயில்..... - ப்ரியசகி - 01-01-2006 <!--QuoteBegin-அருவி+-->QUOTE(அருவி)<!--QuoteEBegin--><!--QuoteBegin-ப்ரியசகி+--><div class='quotetop'>QUOTE(ப்ரியசகி)<!--QuoteEBegin-->ம்ம்..அருவியோட வாய் அசைவைப்பார்க்க ஏதோ பெரீய குளூ குடுக்கிற மாதிரி இருக்கு..ஆனால் வெறும் காத்து தான் வருதுங்கோ.. :roll: :wink:<!--QuoteEnd--><!--QuoteEEnd--> :roll: :roll: அது காது கேட்கிறவர்களிற்கு கேட்கும் :wink: (வாலிபடத்தில் வரும் அஜித் போன்றவர்களிற்கு)<!--QuoteEnd--></div><!--QuoteEEnd--> அப்படியா? :roll: ரமாக்கா அருகில் எண்டதால கேட்டிருக்கும்...தூரம் தான் காரணம்..காதை குறை சொல்ல கூடாது சொல்லிப்புட்டேன் :evil: :evil: - அருவி - 01-01-2006 <!--QuoteBegin-ப்ரியசகி+-->QUOTE(ப்ரியசகி)<!--QuoteEBegin--><!--QuoteBegin-அருவி+--><div class='quotetop'>QUOTE(அருவி)<!--QuoteEBegin--><!--QuoteBegin-ப்ரியசகி+--><div class='quotetop'>QUOTE(ப்ரியசகி)<!--QuoteEBegin-->ம்ம்..அருவியோட வாய் அசைவைப்பார்க்க ஏதோ பெரீய குளூ குடுக்கிற மாதிரி இருக்கு..ஆனால் வெறும் காத்து தான் வருதுங்கோ.. :roll: :wink:<!--QuoteEnd--><!--QuoteEEnd--> :roll: :roll: அது காது கேட்கிறவர்களிற்கு கேட்கும் :wink: (வாலிபடத்தில் வரும் அஜித் போன்றவர்களிற்கு)<!--QuoteEnd--></div><!--QuoteEEnd--> அப்படியா? :roll: ரமாக்கா அருகில் எண்டதால கேட்டிருக்கும்...தூரம் தான் காரணம்..<b>காதை குறை சொல்ல கூடாது சொல்லிப்புட்டேன்</b> :evil: :evil:<!--QuoteEnd--></div><!--QuoteEEnd--> :roll: :roll: :roll: உண்மைய சொன்னா கோவம் வருதாக்கும் :wink: :twisted: :twisted: - Rasikai - 01-01-2006 அடுத்த பாடல் வாழ்க்கை என்னும் வீதியிலே மனசு எனும் தேரினிலே ஆசை எனும் போதையிலே என்னை விட்டு விட்டுப் போனாயே... - அனிதா - 01-01-2006 <b>நெஞ்சம் எனும் ஊரினிலே.. காதல் எனும் தெருவினிலே.. கனவு எனும் வாசலிலே.. என்னை விட்டு விட்டுப் போனாயே...</b> ம்ம் இந்த பாடல் சரி எண்டு நினைக்குறன்... இந்த பாடல் சின்ன பாடல் என்பதாலோ தெரியவில்லை அனைத்து வரிகளும் மனசில பதிந்துட்டு அதுதான் டக் கென்று கண்டு பிடித்து போட்டாச்சு.... :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Rasikai - 01-01-2006 <!--QuoteBegin-Anitha+-->QUOTE(Anitha)<!--QuoteEBegin-->ம்ம் இந்த பாடல் சரி எண்டு நினைக்குறன்... இந்த பாடல் சின்ன பாடல் என்பதாலோ தெரியவில்லை அனைத்து வரிகளும் மனசில பதிந்துட்டு அதுதான் டக் கென்று கண்டு பிடித்து போட்டாச்சு.... :wink: <!--QuoteEnd--><!--QuoteEEnd-->ம்ம் சின்ன பாடல் தான் எனக்கும் மிகவும் பிடித்த பாடல். வாழ்த்துக்கள் அனி - அனிதா - 01-01-2006 <b>அடுத்த பாடல்...</b> [b][size=14]தண்ணீரை விட்டு பெண்தாமரையும் தரையினில் பூக்கிறதே... என் காதுக்குள்ளே உன் புன்னகையும் ஏழிசை இசைக்குறதே... வானம் தூறமில்லை பூமி நீளமில்லை உன்னுடன் இருக்கையிலே.. உச்சி பாதம் முதல் மின்னல் நுழைகிறதே உன் விரல் தொடுகையிலே.. காதல் என்ற ஒன்று தான் உலகத்தின் அழகிய இலக்கியம்.... காதல் மட்டும் இல்லையேல் உலகத்தின் மொழியே ஊமை தான்.. - ப்ரியசகி - 01-01-2006 :roll: :roll: :roll: :roll: அனி..எங்க இருந்து எடுத்தீங்க இந்தப்பாட்டு? தெரியலையே.. :? இப்போதேல இப்பிடி கஷ்டமானதுகளை போடுறீங்கள்...நீங்கள் பொல்லாத டீச்சர் போல..பரீட்சை பேப்பர் உங்களட்ட மாட்டினால் அம்போ தான்.. :roll: - அனிதா - 01-01-2006 <!--QuoteBegin-ப்ரியசகி+-->QUOTE(ப்ரியசகி)<!--QuoteEBegin-->:roll: :roll: :roll: :roll: அனி..எங்க இருந்து எடுத்தீங்க இந்தப்பாட்டு? தெரியலையே.. :? இப்போதேல இப்பிடி கஷ்டமானதுகளை போடுறீங்கள்...நீங்கள் பொல்லாத டீச்சர் போல..பரீட்சை பேப்பர் உங்களட்ட மாட்டினால் அம்போ தான்.. :roll:<!--QuoteEnd--><!--QuoteEEnd--> அடடா டீச்சர் ஆக்கிடாதீங்க.... :wink: ரொம்ப ஈஸியான பாட்டு சகி.... எனக்கு மிகவும் பிடித்த பாடலும்.. பாடல் வரிகளும் அந்த மாதிரி :wink: 8) - Snegethy - 01-02-2006 ரசிகையக்கா நான் போட்ட பாட்டை நீங்களும் போட்டிருக்கிறியள்..அப்பவும் அனித்தா தான் பல்லவியைக் கண்டுபிடிச்சா. - Vishnu - 01-04-2006 [quote=Anitha]<b>அடுத்த பாடல்...</b> <b>[size=14]தண்ணீரை விட்டு பெண்தாமரையும் தரையினில் பூக்கிறதே... என் காதுக்குள்ளே உன் புன்னகையும் ஏழிசை இசைக்குறதே... வானம் தூறமில்லை பூமி நீளமில்லை உன்னுடன் இருக்கையிலே.. உச்சி பாதம் முதல் மின்னல் நுழைகிறதே உன் விரல் தொடுகையிலே.. காதல் என்ற ஒன்று தான் உலகத்தின் அழகிய இலக்கியம்.... காதல் மட்டும் இல்லையேல் உலகத்தின் மொழியே ஊமை தான்.. [b]ஆண்வாசமும்.. பெண்வாசமும்.. காதல் உண்டு பண்ணும் சுவாசமே..... உன் ஆசையும்.. என் ஆசையும் கொஞ்சிக்கொள்ளும் சக வாசம்....</b> என்ன அனித்தா சரியான பாட்டா? :wink: :wink: - ப்ரியசகி - 01-04-2006 Vishnu Wrote:[quote=Anitha]<b>அடுத்த பாடல்...</b> ம்ம் சரியாத்தான் இருக்கும்.. :evil: நான் கஷ்டப்பட்டு தேடுறன்..அதுக்குள்ள சொல்லிட்டார்..பாட்டுக்காரர் :evil: - Vishnu - 01-04-2006 கோபம் வேணாம் பிரி.. உடம்புக்கு கூடாது :wink: - கீதா - 01-05-2006 ப்ரியசகி Wrote:Vishnu Wrote:[quote=Anitha]<b>அடுத்த பாடல்...</b> சரி தான் அண்ணா சொன்னது அதுக்கு ப்ரியசகி அக்கா ஏன் ரென்சன் ஆகிறிங்கள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- அனிதா - 01-30-2006 ப்ரியசகி Wrote:Vishnu Wrote:[quote=Anitha]<b>அடுத்த பாடல்...</b> அதுதான் பாட்டுக்காரர் சகி.... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> வாழ்த்துக்கள் விஸ்ணு சரியான பாடல் தான்... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> எங்க அடுத்த பாடலை யாரும் போடவில்லை போல :roll: - Rasikai - 02-02-2006 [b]அடுத்த பாடல் ஆகாயம் இல்லாமலே ஒரு நிலவு தரைமீது தள்ளாடுது ஆதாரம் இல்லாமாலே ஒரு கொடியும் ஆடாமல் தலை சாயுது தாளத்தில் சேராத தனிப்பாடல் ஒன்று சங்கீதம் காணமல் தவிக்கின்றது விடியாத இரவேது கிடையாது என்ற ஊர் சொன்ன வார்த்தைகள் பொய்யானது வசந்தம் இனி வருமா? வாழ்வினிமை பெறுமா? ஒரு பொழுது மயக்கம் ஒரு பொழுது கலக்கம் பதிலேதும் இல்லாத கேள்வி - அனிதா - 02-02-2006 படம்- <b>வைதேகி காத்திருந்தாள்</b> எண்டு நினைக்குறன் சரியா தெரியாது. :roll: அலகு மலர் ஆட அபினயங்கள் கூட :oops: அதுக்கு பிறகு உள்ள வரிகள் தெரியாது - Rasikai - 02-02-2006 பாடல் சரி அனித்தா வாழ்த்துக்க:ள் <img src='http://img132.imageshack.us/img132/537/alagumalara6he.gif' border='0' alt='user posted image'> |