![]() |
|
பல்லவியை கண்டுபிடியுங்கள்...! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: பல்லவியை கண்டுபிடியுங்கள்...! (/showthread.php?tid=4284) |
- Snegethy - 12-21-2005 தங்கச்சி வாழ்த்துக்கள் அடுத்த பாட்டைப் போடுங்க. - அனிதா - 12-21-2005 <b>அடுத்த பாடல்</b> [b][size=14]வெளியிலே மறத்தேனே... விருப்பமா நினைத்தேனே... எனக்குள்ளே இருந்தானே... இது காதல்தானா புரியவில்லை... ஏ பெண்ணே உன்னை மறைக்காதே மறைக்காதே உன்னை தொலைக்காதே...ஓ... ஏ நெஞ்சே உன்னை அடைக்காதே அடைக்காதே உன்னை புதைக்காதே... இதுவும் ஈஸியான பாடலே கண்டுபிடியுங்க பாப்பம்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Snegethy - 12-21-2005 கொஞ்சம் கொஞ்சம் எனக்கும் உன்னைப் பிடிச்சருக்கா - அனிதா - 12-21-2005 Snegethy Wrote:கொஞ்சம் கொஞ்சம் எனக்கும் உன்னைப் பிடிச்சருக்கா ம்ம் சரியான பாடல் தான் அடுத்த பாடலை போடுங்கள் அக்கா.... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- கீதா - 12-21-2005 <span style='font-size:25pt;line-height:100%'>இரவல் தந்தவன் கேட்கின்றான் அதை இல்லை என்றால் அவன் விடுவானா உறவைச்சொல்லி அழுவதனாலே உயிரை மீண்டும் தருவானா Üக்குரலாலே கிடைக்காது இது கோர்ட்டுப்போனால் nஐயிக்காது அந்தக் கோட்டையில் நுழைந்தால் திரும்பாது</span> மிகவும் ஈஸியான பாடல் கண்டுபிடியுங்கள் - ANUMANTHAN - 12-21-2005 <!--QuoteBegin-கீதா+-->QUOTE(கீதா)<!--QuoteEBegin--><span style='font-size:25pt;line-height:100%'>இரவல் தந்தவன் கேட்கின்றான் அதை இல்லை என்றால் அவன் விடுவானா உறவைச்சொல்லி அழுவதனாலே உயிரை மீண்டும் தருவானா Üக்குரலாலே கிடைக்காது இது கோர்ட்டுப்போனால் nஐயிக்காது அந்தக் கோட்டையில் நுழைந்தால் திரும்பாது</span> மிகவும் ஈஸியான பாடல் கண்டுபிடியுங்கள்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->போனால் போகட்டும் போடா - இந்த புூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா..... - கீதா - 12-21-2005 சரியான பாடல் அனுமாந்தன் அண்ணாவுக்கு நன்றி <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Snegethy - 12-22-2005 பார்த்துப்போன பார்வைகள் எல்லாம் பகலும் இரவும் கேள்விகள் கேட்கும் உயிரும் போகும் உருவம் போகுமா - RaMa - 12-22-2005 <!--QuoteBegin-Snegethy+-->QUOTE(Snegethy)<!--QuoteEBegin--> பார்த்துப்போன பார்வைகள் எல்லாம் பகலும் இரவும் கேள்விகள் கேட்கும் உயிரும் போகும் உருவம் போகுமா<!--QuoteEnd--><!--QuoteEEnd--> நினைத்து நினைத்து பார்த்தேன் நெருங்கி விலகி நடந்தேன் உன்னால் தானே உயிர் வாழ்கின்றேன் சரியா?? - ப்ரியசகி - 12-22-2005 RaMa Wrote:Snegethy Wrote: ஆமா..சரியான பதில்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> எங்க எல்லாரும் ஒருக்கா ரமாக்காக்கு ஜோரா கை தட்டி விடுங்கோ பார்க்கலாம்.. :wink: - Snegethy - 12-22-2005 <span style='font-size:22pt;line-height:100%'> உனக்குள்ளே ஒளிந்திருந்தேன் உருவத்தில் உதிரமாய் கலந்திருந்தேன் உன்னை உனக்கே தெரியலையா? இன்னும் என்னை புரியலையா? எங்கோயோ உன்முகம் நான் பார்த்த ஞாபகம் எப்போதோ உன்னுடன் நான் வாழ்ந்த ஞாபகம்</span> - Thusi - 12-22-2005 உயிரே என்னுயிரே என்னவோ நடக்குதடி அடடா இந்தநொடி வாழ்வில் இனிக்குதடி - Snegethy - 12-22-2005 துஷி சரிதான்.நீங்க போடலாமே அடுத்த பாட்டை. - Thusi - 12-22-2005 சின்னப்பொண்ணு உன்னைப் பார்த்து சின்னப்பையன் தொலைந்தேனே மீன் தொட்டி மீனுக்கெல்லாம் உந்தன் பெயரை வைத்தேனே நீ புத்தர் வீட்டுப் பூவா இல்லை கிட்லர் வீட்டுத் தீயா - Snegethy - 12-22-2005 கேட்ட பாட்டுத்தான் ஆனாலும் உதவி தேவை... - Thusi - 12-22-2005 அம்பிகாபதி அமராவதி ஜோடி மாதிரி மேற்கோள் காட்டப்படுகின்ற வேறு இரண்டு ஜோடிகளின் பெயரோடு ஆரம்பிக்கிறது - Snegethy - 12-22-2005 லைலா மஜ்னு பொய்தான் நீயும் நானும் மெய்தான்?? - அருவி - 12-23-2005 அடுத்தது. பெண்வாழ்வில் பாதி அன்னை இல்லம் உன்வாழ்வில் மீதி நீபோகும் அண்ணன் இல்லம் மங்கையுன் நெஞ்சம் அங்கும் இங்கும் தங்காமல் ஓடும் சொந்தங்கள் எங்கே செல்லும் புத்திசொல்லி வாழ்கின்ற காலங்கள் இல்லை அத்தனையும் வாழ்க்கை சொல்லக்கூடும் - Rasikai - 12-26-2005 அருவி Wrote:அடுத்தது. ஏதாவது உதவி செய்யுங்கோ அருவி :roll: - ப்ரியசகி - 12-26-2005 ம்ம்..அருவியோட வாய் அசைவைப்பார்க்க ஏதோ பெரீய குளூ குடுக்கிற மாதிரி இருக்கு..ஆனால் வெறும் காத்து தான் வருதுங்கோ.. :roll: :wink: |