Yarl Forum
பல்லவியை கண்டுபிடியுங்கள்...! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: பல்லவியை கண்டுபிடியுங்கள்...! (/showthread.php?tid=4284)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49

- Snegethy - 12-19-2005

டங்கிளாஸ் நீங்க சொன்னது சரி.

- RaMa - 12-19-2005

ஆகா இந்த பாடல் தான் மிகவும் தெரிந்தது உடனே வரவில்லை. ஆமாம் தாயகப்பாடலுக்கு இன்னொரு பகுதியை திறந்து ஆரம்பிப்பது மிகவும் நன்று தான். நன்றி டண்

- Rasikai - 12-19-2005

அடுத்த பல்லவி

<b>பழைய காலம் மறந்து நீ பறந்ததென்ன பெரிது
இரவுதோறும் அழுது என் இரண்டு கண்ணும் பழுது
இது ஒரு ரகசிய நாடகமே
அலைகளில் பொங்கிடும் ஓடம் நானே
பாவமிங்கு பாவமில்லை வாழ்க்கையோடு கோபமில்லை
காதல் என்னை காதலிக்கவில்லை.</b>

- அனிதா - 12-19-2005

Rasikai Wrote:அடுத்த பல்லவி

<b>பழைய காலம் மறந்து நீ பறந்ததென்ன பெரிது
இரவுதோறும் அழுது என் இரண்டு கண்ணும் பழுது
இது ஒரு ரகசிய நாடகமே
அலைகளில் பொங்கிடும் ஓடம் நானே
பாவமிங்கு பாவமில்லை வாழ்க்கையோடு கோபமில்லை
காதல் என்னை காதலிக்கவில்லை.</b>

தகிடததுமி தகிடததுமி தந்தானா
இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா
இருதயம் அடிக்கடி இறந்தது என்பேனா
என் கதை எழுதிட மறுக்குது என் பேனா
சுதியும் லயமும் ஒன்று சேர
தகிடததுமி தகிடததுமி தந்தானா
இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா

இந்த பாடல் தானே அக்கா... கமல் நடித்த சலங்கை ஒலி படத்திலிருந்துதான் எண்டு நினைக்குறன் ... :roll:

- Rasikai - 12-19-2005

ஆகா போட்ட உடனேயே கண்டு பிடிச்சாச்சா அதேதான்

- அனிதா - 12-19-2005

<b>அடுத்த பாடல்</b>

<b>தொட்டு தொட்டு எனைப்பார்த்து..
தட்டித் தட்டி சுதி சேர்த்தாயே...
எட்டுக்கட்டை உச்சஸ்தாயில்...
மெட்டுக்கட்டி ஜதி போட்டாயே...
ஆதி தாளம் போட்டு..எனை பாதியாக தேய்த்து..
தத்தளிக்க விட்டாயே..
நெஞ்சளவு நின்னு தண்ணிக்குள்ள செய்யும்
சாதகங்கள் செய்தாயே...</b>

Quote:ஆகா போட்ட உடனேயே கண்டு பிடிச்சாச்சா அதேதான்

ம்ம்ம் ... <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- ப்ரியசகி - 12-19-2005

Quote:தொட்டு தொட்டு எனைப்பார்த்து..
தட்டித் தட்டி சுதி சேர்த்தாயே...
எட்டுக்கட்டை உச்சஸ்தாயில்...
மெட்டுக்கட்டி ஜதி போட்டாயே...
ஆதி தாளம் போட்டு..எனை பாதியாக தேய்த்து..
தத்தளிக்க விட்டாயே..
நெஞ்சளவு நின்னு தண்ணிக்குள்ள செய்யும்
சாதகங்கள் செய்தாயே
Arrow மிச்சம் கொஞ்சம்..கல்யாணி நான் பாட...கரகோஷம் தப்பாது
கண்ணா உன் முன்னாலே தாளத்தில் தப்பாச்சு.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

நான் சொல்லவா..சொல்லவா..சொல்லவா..சொல்லவா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- Vishnu - 12-19-2005

அப்படி பார்க்கிறதென்றால் வேணாம்.. அனிதா.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- அனிதா - 12-19-2005

ப்ரியசகி Wrote:
Quote:தொட்டு தொட்டு எனைப்பார்த்து..
தட்டித் தட்டி சுதி சேர்த்தாயே...
எட்டுக்கட்டை உச்சஸ்தாயில்...
மெட்டுக்கட்டி ஜதி போட்டாயே...
ஆதி தாளம் போட்டு..எனை பாதியாக தேய்த்து..
தத்தளிக்க விட்டாயே..
நெஞ்சளவு நின்னு தண்ணிக்குள்ள செய்யும்
சாதகங்கள் செய்தாயே
Arrow மிச்சம் கொஞ்சம்..கல்யாணி நான் பாட...கரகோஷம் தப்பாது
கண்ணா உன் முன்னாலே தாளத்தில் தப்பாச்சு.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

நான் சொல்லவா..சொல்லவா..சொல்லவா..சொல்லவா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

மிச்ச வரிகளை போட்டதுக்கு நன்றி சகி ,,,,, :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
இந்த பாடலை நீங்கள் கண்டு பிடிப்பீங்க எண்டு தெரியும் சும்ம போட்டுப் பார்த்தன் ... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- அனிதா - 12-19-2005

Vishnu Wrote:அப்படி பார்க்கிறதென்றால் வேணாம்.. அனிதா.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

அதே தான் .... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

விஸ்ணு நீங்களும் .. கேட்டதில் பிடித்ததில சகி போட்ட பாடலை பாத்திட்டு சொல்லுறீங்களா... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- Vishnu - 12-20-2005

Anitha Wrote:

இல்ல அனிதா.. எங்க வீட்ல அடிக்கடி... சிடி தேயுற அளவுக்கு போற பாட்டு இது.. எனக்கு எப்படி தெரியாமல் போகும்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- Rasikai - 12-20-2005

அடுத்த பாடல்

<b>ஏனோ வாழ்வு இனியென்ன ஆசை
கண்ணீர்தானே விழிகளின் பாசை
இருளைப்பார்த்து பயமென்ன மானே
இனிமேல் இங்கு வளர்பிறை தானே
என்றாலும் நாம் போக ஊரில்லையே
இனி இந்த கண்கள் சிந்த நீர் இல்லையே</b>

- Vishnu - 12-20-2005

<b>சற்று உணர்ச்சிவசப்பட்டு விட்டதால்..... படத்துடன் உங்கள் கேள்விக்கு பதில் சொல்லவேண்டி வந்திட்டுது.... </b>

<img src='http://img108.imageshack.us/img108/8337/a8xz.jpg' border='0' alt='user posted image'>

ஆகாயம் ஏனடி அழுகின்றது...
அதில் உந்தன் கண்ணீர் ஏன் விழுகின்றது...
அன்பே என் அன்பே அழுகுதல் கூடாது...
காவல் நான் தானே கலங்குதல் கூடாது...

ஏனோ வாழில் இனி என்ன ஆசை...
கண்ணீர் தானே விழிகளின் பாசை...
இருளை பார்த்து பயம் என்ன மானே...
இனிமேல் இங்கே வளர்பிறைதானே...
என்றாலும் நான் போக ஊர் இல்லையே...
இனி எந்தன் கண்கள் சிந்த நீர் இல்லையே...

- Snegethy - 12-20-2005

அடுத்த பாட்டு...ஈசியான பாட்டுதான்

<span style='font-size:23pt;line-height:100%'>நான் தனியாய் தனியாய் நடந்தேனே
சிறு பனியாய் பனியாய் கரைந்தேனே
ஒரு நுரையாய் நுரையாய் உடைந்தேனே
காதலாலே.</span>

- Snegethy - 12-20-2005

விஷ்ணு அண்ணா உந்தப்பாட்டு எந்தப்படத்தில??அறிந்தும் அறியாமலும் படம் போட்டிருக்கிறீங்கள்?

- Rasikai - 12-20-2005

வாழ்த்துக்கள் விஷ்ணு ரொம்ப உணர்ச்சிவசப்பட்டுடீங்கள் போல கிடக்கு

சிநேகிதி படம் ஒரு இனிய உதயகீதம்....

- Snegethy - 12-21-2005

நன்றி ரசிகையக்கா நான் போட்ட பாட்டு தெரியாதோ?

- Vishnu - 12-21-2005

Snegethy Wrote:விஷ்ணு அண்ணா உந்தப்பாட்டு எந்தப்படத்தில??அறிந்தும் அறியாமலும் படம் போட்டிருக்கிறீங்கள்?

பாடல் இருக்கிற படத்தில இருந்து தான் படத்தை போடணும் என்று சட்டமேதும் இருக்கா.. என்ன.. :roll: :roll: இல்லை தானே..

சினேகிதி... உங்கள் பாடலை கண்டு பிடிக்க உதவி ஏதும் செய்யுங்க... அதுக்காக.. தனிமடல்ல பாட்டு என்ன என்று உதவி செய்யுங்க என்று கேட்கல.. :wink:

Quote:வாழ்த்துக்கள் விஷ்ணு ரொம்ப உணர்ச்சிவசப்பட்டுடீங்கள் போல கிடக்கு

கொஞ்சம் தான் ரசிகை..... நம்ம டொப் டென்ல நின்ற பாட்டு... இந்த டைம்ல நீங்க வேறை கேட்டிங்களா.. உணர்ச்சிவசப்பட்டிட்டன்..

- Snegethy - 12-21-2005

அண்ணா நீங்கள் கேட்டாலும் தனிமடலில் பாட்டு என்ன என்று சொல்ல மாட்டன்.
புது பாட்டு.சூர்யாவின் படம்.

- அனிதா - 12-21-2005

[quote=Snegethy]அடுத்த பாட்டு...ஈசியான பாட்டுதான்

<span style='font-size:23pt;line-height:100%'>நான் தனியாய் தனியாய் நடந்தேனே
சிறு பனியாய் பனியாய் கரைந்தேனே
ஒரு நுரையாய் நுரையாய் உடைந்தேனே
காதலாலே.</span>

ஆகா நல்ல பாடல் கண்டுபிடித்திட்டன் ...உதவிக்கு நன்றி சினேகிதி அக்கா... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

[size=13]நெஞ்சம் எனும் ஊரினிலே..
காதல் எனும் தெருவினிலே..
கனவு எனும் வாசலிலே..
என்னை விட்டு விட்டுப் போனாயே...

வாழ்க்கை எனும் வீதியிலே
மனசு எனும் தேரினிலே..
ஆசை எனும் போதையிலே...
என்னை விட்டு விட்டுப் போனாயே...

நான் தனியாய் தனியாய் நடந்தேனே..
சிறு பனியாய் பனியாய் கரைந்தேனே..
ஒரு நுரையாய் நுரையாய் உடைந்தேனே ..
காதலா ..லே..

படம் .- ஆறு
சின்னப் பாடலாய் இருக்கு கேக்கவும் நல்லாயிருக்கு... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->