![]() |
|
ஜேர்மனி செய்திகள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: ஜேர்மனி செய்திகள் (/showthread.php?tid=8411) |
- shanmuhi - 04-03-2005 Stuttgart என்ற இடத்திலுள்ள தேவாலயத்தில் 26 வயது தமிழர் ஒருவரின் கொலை வெறியாட்டம். ஒருவர் மரணம். பலர் காயம். - shanmuhi - 04-03-2005 <img src='http://www.swr.de/imperia/md/images/nachrichten/justiz/taten/430.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.swr.de/imperia/md/images/nachrichten/justiz/taten/424.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.swr.de/imperia/md/images/nachrichten/justiz/taten/427.jpg' border='0' alt='user posted image'> - MEERA - 04-03-2005 இது உண்மையா? - tamilini - 04-03-2005 :evil: :evil: hock:
- shanmuhi - 04-03-2005 மேலதிக விபரங்களுக்கு... http://www.swr.de/nachrichten/bw/2005/04/0.../03/index5.html - tamilini - 04-03-2005 :evil: :evil: hock:
- Danklas - 04-03-2005 õõõ ¼Á¢Æý ±ý¦É¡¦Á¡Õ †¢ð¼Ä÷ À¢ÈôÀ¾üìÌ ÅÆ¢ ÀñÏÃ¡í¸ §À¡Ä... hock:
- sinnappu - 04-04-2005 ம் ம் நடத்துங்கோ :evil: :evil: :evil: - sinnappu - 05-09-2005 shanmuhi Wrote:18 வருடங்களாக ஜேர்மனியில் வசித்து வருகிறேன். 4 வருடங்களுக்குமுன் இந்த நாட்டு பிரஜா உரிமையை பெற்றுக்கொண்டேன். <b>வெயிட் பண்ணுங்கோ கொஞ்ச நாளையில தமிழீழ கடவுச்சீட்டு வரும ஓரேயடியா மாத்துவமே</b> :wink: :wink: :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- shanmuhi - 08-22-2005 ARCOR தொலைத்தொடர்பு பற்றி தெரிந்தவர்கள், இதுபற்றிய மேலதிய விபரங்களை அறியத் தருவீர்களா...? ? ? - sOliyAn - 08-23-2005 http://www.arcor.de/privat/dsl/index.jsp - ஊமை - 08-23-2005 http://www.netcologne.de http://www.meocom.de http://www.arcor.de/privat/index.jsp நான் கடந்த 3 வருடங்களாக Arcor தான் வைத்திருக்கிறேன். ஆனால் அவர்கள் இப்பொழுது Telefon Flat ஐயும் அறிமுகம் செய்துள்ளனர். அதேபோல் Netcologne, Meocom என்பனவும் Telefon Flat ஐ இந்த வருட ஆரம்பத்திலிருந்தே அறிமுகப்படுத்திவிட்டனர். முதலில் Arcor வார இறுதியில் தான் இலவச தொலைபேசியை அளித்தனர். ஆனால் இப்போது வாரம் 7 நாட்களுமே Land Line கு ஒரு முன் குறிப்பிட்ட விலையுடன் இலவசமாகவே விட்டுவிட்டனர். ஆனால் செல்லிடப்பேசிகளுக்கும், விஷேட தொலைபேசி எண்களுக்கும் அழைத்தால் அந்த முன் வரையறுக்கப்பட்ட கட்டணத்தோடு சேர்த்து மேலதிக கட்டணம் அறவிடப்படும். அத்தோடு Arcor ISDN இல் இருந்து Arcor ISDN கு கதைக்க சாதாரணமாகவே அந்த இலவச அட்டவனை (Freie Tarif) அற்றவர்களுக்கும் இலவசம். ஆனால் Deutsche Telecom இல் இருப்பவர்கள் யாரும் அதனூடாக Arcor Free select இணைப்பை செய்துவிடவேண்டாம். அது விலை அதிகம். இதில் கவனிக்கப்படவேண்டியது என்னவென்றால் அனைவருமே 2 வருட உடன்பாட்டில் (Vertrag) தான் இணைப்பை ஏற்படுத்துகின்றனர். Arcor ஊடாக விஷேட தொலைபேசி வழங்குனரை ( Sonder Anbieter ) தொடர்பாட முடியாது. உ+ம் 01011. 01051, 01055 போன்றவர்கள். ஆனால் தொலைபேசிஅட்டைகள் அனைத்தையும் நாம் Arcor ஊடாக பாவனைக்கு உட்படுத்தலாம். எமது விஷேட வேண்டுகோளிற்குக இணங்க 0190 இலக்கம் தடை செய்யப்படும். ஆனால் செல்லிடப்பேசிகளுக்கு தடை செய்யுங்கள், வெளிநாடுகளுக்கு தடை செய்யுங்கள் என எம்மால் விடப்படும் வேண்டுகோள்கள் அனைத்தும் நிராகரிக்கப்படும். Arcor இல் என்ன ஒரு நன்மை என்றால் 16 % விற்பனை வரி (MehrwerSteuer) இல்லை. இது எமக்கு வழங்கப்படும் நிமிட விலைக்குள் அடங்குகிறது. இதனால் மற்றய தொலைபேசி வழங்குனர்கள் Arcor மேல் வழக்கு தொடந்தனர். நீதிமன்ற தீர்ப்பில் Arcor விற்பனை வரி இல்லாது சிட்டைகளை தயாரிக்க முடியாது என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதனால் Arcor சிட்டையில் கட்டணங்களை குறைத்து அத்தோடு 16 % விற்பனைவரியையும் சேர்த்து கணக்கிடுகிறது. ஆனால் எமக்கு அதே மலிவு விலையில் தான் வழங்குகின்றது. உதாரணத்துக்கு Arcor ISDN Standart 19,00 € என்றால் சிட்டையில் 16,00 € என தான் கணக்கிட்டு 3,00 € களை விற்பனை வரியாக அறவிடப்படுகிறது. - ஊமை - 08-24-2005 <span style='font-size:25pt;line-height:100%'>இன்று அதிகாலை ஜேர்மனியில் தமிழர்களுக்கு நிகழ்ந்த அவலம்</span> ஜேர்மனியில் அரசியல் தஞ்சம் நிகாரரிக்கப்பட்டு அதன் பின்னரும் (மீள் முறையீடு, மீள் அரசியல் தஞ்சம்) இங்கு தங்கி இருந்தவர்களில் முதற்கட்டமாக 30 தமிழர்கள் இன்று அதிகாலை அவர்களின் நித்திரையில் வைத்து கைது செய்த ஜேர்மன் காவல்த்துறை மிக அவசர, அவசரமாக எல்லோரையும் Duesseldorf விமானநிலையம் அழைத்து வந்து இலங்கைக்கு நாடு கடத்த ஏற்பாடுகள் நடைபெறுவதாக சற்று முன் கிடைத்த தகவல் ஒன்று தெரிவிக்கிறது. Essen நகரத்திலிருந்து 3 தமிழர்கள் அவ்வாறு கைது செய்யப்பட்டுவிட்டார்கள் என்ற செய்தி உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது. மேலதிக விபரங்கள் மிக விரைவில்.................. - sathiri - 08-24-2005 உந்த சுக்காட்டிலை கொஞ்ச பேர் இருக்கினம் அவையை பிடிச்சு ஏத்த மாட்டாங்களா?? - ஊமை - 08-24-2005 அதுகள் பரமசிவன் கழுத்துல பாம்பு இருந்த மாதிரி நல்ல விசாக்களோடையல்லே குத்தி முறியுதுகள் சாத்திரியார் :oops: :oops: நாங்கள் எப்பன் பார்த்து முறாச்சாலும் உடன பொலிசுன்ர உதவியை அல்லே கேட்கினம். - ஊமை - 08-25-2005 <span style='font-size:25pt;line-height:100%'>ஜேர்மனியில் வசித்த 35 தமிழ்க்குடும்பங்களுக்கும் மறக்கமுடியாத நாள்</span> நீதிமன்றத்தின் முன் அனுமதியைப் பெற்று ஜேர்மனியில் 24.08.2005 அதாவது நேற்று அதிகாலை காவல்த்துறையினரும் வெளிநாட்டவர் பணிமனைகளும் கூட்டாக பாரிய அதிரடி நாடு கடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். முன்னிரவு சரியாக 2.30 மணிக்கு ஒரே நேரத்தில் காவல்த்துறையினரும் வெளிநாட்டவர் பணிமனையினரும் அனைத்து நாடு கடத்தவிருக்கும் 35 தமிழர்களின் வீடுகளுக்குள்ளும் கதவுகளை கோடரிகளால் கொத்தியும், கதவுப்பூட்டுக்களை உடைத்தும் உள் நுளைந்தனர். அவர்களில் சிலர் பொருட்களை பொதிசெய்யும் பெட்டிகளுடன் காணப்பட்டனர் அவர்கள் அலுமாரிகளில் கிடந்த உடுப்புகளை பொதிசெய்தனர். சிலர் புதிய கதவுகளை வீடுகளுக்குள் கொண்டுவந்தனர் ( உடைத்த கதவுக்குப் பதிலாக பூட்ட) இன்னும் சிலர் அனைவருக்கும் கைவிலங்கிட்டனர். அவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் நேரடியாக Duesseldorf விமான நிலையம் கொண்டுசெல்லப்பட்டு காலை 8 மணியளவில் இலங்கைக்கு விஷேட விமானம் மூலம் நாடுகடத்தப்பட்டனர். இந்த நடவடிகையில் இருந்து Essen நகரத்தில் வசித்த எனது உறவினன் ஒருவர் மட்டுமே தப்பியுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. பாரிய திட்டமிடலுடன் நடத்தப்பட்ட இந்த நாடுகடத்தும் நடவடிக்கையானது அதிகாலையில் நடைபெற்று அத்தோடு விமானம் காலை 8 மணியளவில் வானில் பயணிக்கத்தொடங்கியது. காரணம் மாலையிலோ அல்லது இரவிலோ விமானம் புறப்பட்டால் அதற்குள் சட்டத்தரணிகளின் உதவியை நாடி சிலர் தப்பித்துவிடுவார்கள் எனும் காரணத்தால் சட்டத்தரணிகளின் அலுவலகங்கள், நீதிமன்றங்கள் திறப்பதற்கு முன்னரே விமானம் வானில் கிளம்பியது. - AJeevan - 08-25-2005 நிலையை பார்த்தால் மோசமாகத் தெரிகிறது. இப்படியான நிலைக்கு ஏதாவது விமோசனமுண்டா? எவ்வளவு காலமாக இவர்கள் ஜேர்மனியில் வாழ்ந்தார்கள்? ஏனைய தமிழர் நிலை என்ன ஊமை? - ஊமை - 08-25-2005 இவர்களில் Essen நகரில் இருந்து அனுப்பபட்டவர்களில் ஒரு குடும்பத்தை எமக்கு தெரியும் அவர்களில் கணவன் சுமார் 11 வருடங்களுக்கு முன்னர் ஜேர்மனிக்கு வந்துள்ளார். அவருடைய அரசியல் தஞ்ச விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தது. மேலும் அவருடைய மனைவியும் 11 வயசு மகனும் இந்த வருடமே ஜேர்மனிக்கு வந்தனர்.இவர்களுடைய அரசியல் தஞ்ச விண்ணப்பமும் நிராகரிக்கப்பட்டது. பின்னர் இவர்கள் தங்களுக்கு உடல்நலக்கோளாறு என சட்டத்தரணியின் உதவியுடன் வழக்கொன்றை ஜேர்மன் அரசுக்கு எதிராக ஏற்படுத்தியிருந்தனர். அதாவது 24.08.2005 அன்று அவர்களுக்கு வைத்திய சோதனைக்கான நாளும் குறிக்கப்பட்ட நிலையில் அன்று அதிகாலை இவர்கள் பலவந்தமாக நாடு கடத்தப்பட்டனர். இப்பொழுது ஏனயவர்கள் அதாவது வதிவிட அனுமதி நிராகரிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் பீதியுடனேயே காணப்படுகின்றனர். இந்த நிலையை இங்கு இருக்கும் தமிழ் அமைப்புக்கள் நிச்சயமாக இதை கண்டித்து ஜேர்மன் உள்நாட்டு அமைச்சுக்கு எதிராக ஒரு போராட்டம் ஒன்றினை மேற்கொண்டு இங்கு இப்போது வதிவிட அனுமதி நிராகரிக்கப்பட்டிருப்பவர்களையாவது இனி காக்க முன் வரவேண்டும். - sinnakuddy - 08-25-2005 முந்தி அனுப்பபோறான்கள் என்று துடிச்ச கனபோ் குடி யும் குடித்தனமா நஸனலிற்றியுமே செட்டிலாய் போட்டினம்.. மற்ற சனங்களைப்பற்றி அக்கறையில்லாமல் இருக்கினம். ஒருக்கா பேச்சு்கு சொல்லிப்பாருங்கோ நஸனிலிற்றி்காரற்ரை பாஸ்போர்ட்டையும் பறிச்சுப்போட்டு ஏத்தப்போறங்களென்று...அப்ப தான் சுடு தண்ணி குடிச்ச நாய் மாதிரி திரிவினை.. - sOliyAn - 08-25-2005 சின்னக்குட்டி உணர்ச்சிவசப்படாதேங்கோ.. உணர்ச்சிவசப்படுறதால இருப்பதையும் இல்லாமல் செய்யுற வழிவகைகள்தான் அதிகரிக்கும். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
|