Yarl Forum
தமிழன் தலையில் அணுகுண்டு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: தமிழன் தலையில் அணுகுண்டு (/showthread.php?tid=8364)

Pages: 1 2 3 4

- GMathivathanan - 08-06-2003

கபிலன் Kabilan Wrote:மதியையா
ஏன்ராப்பா நன்றியை என்றாலும் சரியாக எழுதன் என்று ஒருதரமாவது சொல்லியிருந்தால்
இப்பொழுது வெட்டி ஒட்டி கட்டம் போடுறது சரியாக இருக்கும்.
எழுதுவது என்பதையே "ளு" போட்டு எழுதுது.அதைச்சொல்லத் தெரியேல்லை..வந்திட்டார்..
அல்லது அ.தி.மு.க என்று முடிவுசெய்தாகிவிட்டதோ
ஐயா.. கபிலன்.. அது.. எழுதுபவரதும்.. பிழைபிடிப்பவரதும்.. பிரச்சனையேயன்றி.. எனதல்ல.. நானும்.. எழுத்துப்பிழை. விடுகின்றேன்.. என்ன.. புத்தகமா.. இங்கு.. அடிக்கின்றோம்.. கருத்து.. எழுதுகின்றோம்.. தமிழே.. தெரியாதவர்கள்.. வந்து.. ஆங்கிலத்தில்.. எழுதியதைக்கூட.. வாசித்தேன்.. குறிப்பிட்டவர்.. எழுதுவதை.. தடைசெய்து.. அவருக்குத்.. தெரிந்த.. மொழியில்.. எழுதவிடுவோமா.. அது.. எப்படியிருக்கும்.. அதுதான்.. அ.தி.மு.க.. அறிந்துகொள்ளும்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- P.S.Seelan - 08-06-2003

அதுக்கு சரியா தமிழ்வந்தா ஏன் நாங்கள் உதோடலொள் படுரம். பள்ளிக் கூடம் போர நேரம் எங்கையாவது வேட்டிகளின்ட பின்னால திரிஞ்சிருக்கும். நன்றி என்றால் என்னவென்றாவது தெரியுமோ தெரியாது.

ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்

- GMathivathanan - 08-06-2003

துரத்தினதுகள்.. பலதும்.. அப்படித்தான்.. ஏதொ.. ஏதொ.. பாஷையெல்லாம்.. படிச்சு.. எழுதிதுகள்.. ஒண்டரை.. மில்லியன்.. அப்பிடியே.. போட்டுது.. அதைப்பற்றி.. சிநிதிப்பாரில்லை..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- P.S.Seelan - 08-07-2003

அதைச் சிந்தித்த படியால் தான் இத்தனை பெரிய வெற்றியின் மத்தியிலும் மமதை கொள்ளாமல் அவர்களின் வாழ்விற்காய் பல விட்டுக் கொடுப்புகளை செய்து பேச்சு வார்த்ததை என்று அவமானப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். ஒரு சில ஓடிப் போனதுகள் திரும்பி வர வேண்டி வரும் என்ற பயத்தில் இல்லாததையும் பொல்லாததையும் கிளப்பி விட்டுக் கொண்டு இருக்கின்றார்கள்.

ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்

- sethu - 08-10-2003

பொருளாதார மீள்கட்டமைப்பு அமைச்சர் மிலிந்த மொறகொடவின் சமாதான பேச்சுவார்த்தைக் குழுவிலிருந்து தன்னை நீக்கிவிடுமாறு விடுத்த கோரிக்கைக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதுவரை அனுமதி வழங்கவில்லையென அரசாங்க வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.

இடைக்கால நிர்வாக சபை தொடர்பாக விடுதலைப்புலிகள் ஆராய்ந்து அரசாங்கத்திற்கு பதில் ஒன்றினை வழங்கிய பின்னர். இது தொடர்பாக பேச்சுவார்த்தை இடம்பெறுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இப்பேச்சுவார்த்தைக்குழுவில் தான் பங்குபற்றுவதனை தவிர்த்துக்கொள்ள விரும்புவதாக அமைச்சர் மிலிந்த மொறகொட பிரதமரிடம் கேட்டிருப்பதாகவும் தெரிய வருகின்றது.இவ்விடயம் தொடர்பாக அரசறாயதந்திரி ஒருவரிடன் தொடர்புகொண்டு கேட்டபோது இது ஒரு அரசியல்வாதிகளின் திட்டமிட்ட அரசியல் கூத்தாட்டமாக இருக்கும் என ஊகம் தெரிவித்துள்ளார்.

- Mathivathanan - 08-10-2003

sethu Wrote:பொருளாதார மீள்கட்டமைப்பு அமைச்சர் மிலிந்த மொறகொடவின் சமாதான பேச்சுவார்த்தைக் குழுவிலிருந்து தன்னை நீக்கிவிடுமாறு விடுத்த கோரிக்கைக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதுவரை அனுமதி வழங்கவில்லையென அரசாங்க வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.

இடைக்கால நிர்வாக சபை தொடர்பாக விடுதலைப்புலிகள் ஆராய்ந்து அரசாங்கத்திற்கு பதில் ஒன்றினை வழங்கிய பின்னர். இது தொடர்பாக பேச்சுவார்த்தை இடம்பெறுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இப்பேச்சுவார்த்தைக்குழுவில் தான் பங்குபற்றுவதனை தவிர்த்துக்கொள்ள விரும்புவதாக அமைச்சர் மிலிந்த மொறகொட பிரதமரிடம் கேட்டிருப்பதாகவும் தெரிய வருகின்றது.இவ்விடயம் தொடர்பாக அரசறாயதந்திரி ஒருவரிடன் தொடர்புகொண்டு கேட்டபோது இது ஒரு அரசியல்வாதிகளின் திட்டமிட்ட அரசியல் கூத்தாட்டமாக இருக்கும் என ஊகம் தெரிவித்துள்ளார்.
பின்நோக்கி.. நகருறதுக்குக்கூட.. திட்டமிட்டாங்களாம்.. கொஞ்சம்.. முதல்.. பிரதான.. வானொலியிலை.. யாரோ.. உரை.. நிகழ்த்தினதாக.. செய்திதிலை.. சொன்னாங்கள்..

அதைப்போலை.. இருக்கும்.. இருக்கும்.. சமாததானத்துக்குத்தானே.. நடக்கட்டும்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- P.S.Seelan - 08-10-2003

அரசியல் கூத்தாட்டம் அல்ல சூதாட்டம். அம்மணியின் பக்கம் காற்றடிக்கின்றதோ தெரியவில்லை. அள்ளுப்பட்டுப் போகும் ஆசையினால் விலத்தி இருக் விரும்புகிறார் போலும்.

ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்

- Mathivathanan - 08-10-2003

P.S.Seelan Wrote:அரசியல் கூத்தாட்டம் அல்ல சூதாட்டம். அம்மணியின் பக்கம் காற்றடிக்கின்றதோ தெரியவில்லை. அள்ளுப்பட்டுப் போகும் ஆசையினால் விலத்தி இருக் விரும்புகிறார் போலும்.
அட.. இந்தா.. வந்திட்டுதெண்டான்பாவி.. இப்ப..பார்த்தால்.. என்ன.. நடக்குதெண்டே.. தெரியாமலப்.. புலம்புறான்.. :!: :?: Idea

- P.S.Seelan - 08-11-2003

பொறுமைய இருந்து பாருங்கோ எதுக்கு விலத்தல் நாடகம் என்று. அப்ப தெரியும் யார் புலம்பியதென்றுஃ

ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்

- Mathivathanan - 08-11-2003

Mathivathanan Wrote:[quote=P.S.Seelan]
<span style='font-size:21pt;line-height:100%'>அரசியல் கூத்தாட்டம் அல்ல சூதாட்டம். அம்மணியின் பக்கம் காற்றடிக்கின்றதோ </span>பொறுமைய இருந்து பாருங்கோ எதுக்கு விலத்தல் நாடகம் என்று. அப்ப தெரியும் யார் புலம்பியதென்று.
:?: :?: :?:

- sethu - 08-12-2003

தாத்தா தாத்தா தாத்தா தாத்தா

- P.S.Seelan - 08-12-2003

வந்திட்டுது வந்திட்டுது என்று வந்தது ஆயுதங்கள் தான். ஏற்கனவே எந்தப் பேரினம் வந்தாலும் முகமூடி ஒன்றுதான் என்பதனை அவர்கள் தெளிவாக விளக்கியுள்ளார்களே. புரிந்து கொள்ளாமல் ஏமாறுவது எமது மடமை.

ஒன்றுபடுதமிழா
அன்புடன்
சீலன்

- sethu - 08-28-2003

புதுடில்லியில் கருத்தரங்கு.

பல்லினத் தன்மையை நிர்வகித்தலும், தேசத்தைக் கட்டி எழுப்புதலும் என்ற தலைப்பில் புதுடில்லியில் நடைபெறவுள்ள கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக ஆளும் மற்றும் எதிர்க் கட்சிகளைச் சேர்ந்த இருபது பாராளுமன்ற உறுப்பினர்கள் புதுடில்லிக்கு செல்லவுள்ளனர். புதுடில்லியில் நாளை வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி தொடர்ந்து நான்கு தினங்கள் நடைபெறவுள்ளன. இக்கருத்தரங்கில் த.சித்தார்த்தன், மனோ.கணேசன், முத்துசிவலிங்கம், ஜோசப் பரராஜசிங்கம், எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

- sethu - 09-03-2003

<img src='http://www.army.lk/images/indianTrg.jpg' border='0' alt='user posted image'>

- sethu - 09-03-2003

defence delegation from India's Army, Navy and Air Force along with their civil counterparts is now in Sri Lanka

- sethu - 09-03-2003

<span style='font-size:25pt;line-height:100%'>ஜேர்மன் நாட்டில் இருந்து 20வருடத்திற்குப் பின்னர் யாழ்ப்பாணம் வருகை தந்த தந்தையும் மகளும் கிளிநொச்சியில் வாகன விபத்தில் பலியாகினர் </span>

03-09-03 இன்று யாழ்பாணத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கி ஹயஸ் வாகனத்தில் வந்துகொண்டிருந்த தம்பிஐயா இராஜகுணசிங்கம் வயது 47 அவரது மகள் யசோதா இராஜகுணசிங்கம் வயது 18 வாகன சாரதி ஆகியோர் உயிழந்தனர்.

03-09-03 இன்று யாழ்பாணத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கி ஹயஸ் வாகனத்தில் வந்துகொண்டிருந்த தம்பிஐயா இராஜகுணசிங்கம் வயது 47 அவரது மகள் யசோதா இராஜகுணசிங்கம் வயது 18 வாகன சாரதி ஆகியோர் உயிழந்தனர். மூன்று கிழமைக்கு மன்னர் ஜேர்மனியில் இருந்து யாழ்பாணத்துக்கு வருகை தந்த மேற்படி குடும்பத்தினர் இன்று யாழில் இருந்து வன்னி வந்து கொண்டிருந்த போது கிளிநொச்சியில் பேருந்துடன் மோதியதில் மூவர் ஸ்தலத்திலே பலியானதுடன் இவரது மனைவி ஈஸ்வரி இராஜகுணசிங்கம் மகன் விஸ்ணு இராஜகுணசிங்கம் காயமுற்று கிளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கபபட்டுள்ளனர். இவ்விபத்து தொடர்பான விசாரணைகளையும் விபத்தில் பலியான மூவரது மரண விசாரணைகளையும் தமிழிழ காவல்த் துறையின் வீதிப் போக்குவரத்து பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் எதிர்வரும் 09-09-03 அன்று ஜேர்மன் நாட்டிற்குத் திரும்பிச் செல்ல இருந்தனர்

- Guest - 09-03-2003

கடவுளே<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

- sethu - 09-03-2003

இரவரினதும் ஆத்மா சந்தியடைய எமது பிரார்த்தனைகள்.

- Mathivathanan - 09-03-2003

[quote=sethu]<span style='font-size:25pt;line-height:100%'>ஜேர்மன் நாட்டில் இருந்து 20வருடத்திற்குப் பின்னர் யாழ்ப்பாணம் வருகை தந்த தந்தையும் மகளும் கிளிநொச்சியில் வாகன விபத்தில் பலியாகினர் </span>

03-09-03 இன்று யாழ்பாணத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கி ஹயஸ் வாகனத்தில் வந்துகொண்டிருந்த தம்பிஐயா இராஜகுணசிங்கம் வயது 47 அவரது மகள் யசோதா இராஜகுணசிங்கம் வயது 18 வாகன சாரதி ஆகியோர் உயிழந்தனர்.

03-09-03 இன்று யாழ்பாணத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கி ஹயஸ் வாகனத்தில் வந்துகொண்டிருந்த தம்பிஐயா இராஜகுணசிங்கம் வயது 47 அவரது மகள் யசோதா இராஜகுணசிங்கம் வயது 18 வாகன சாரதி ஆகியோர் உயிழந்தனர். மூன்று கிழமைக்கு மன்னர் ஜேர்மனியில் இருந்து யாழ்பாணத்துக்கு வருகை தந்த மேற்படி குடும்பத்தினர் இன்று யாழில் இருந்து வன்னி வந்து கொண்டிருந்த போது கிளிநொச்சியில் பேருந்துடன் மோதியதில் மூவர் ஸ்தலத்திலே பலியானதுடன் இவரது மனைவி ஈஸ்வரி இராஜகுணசிங்கம் மகன் விஸ்ணு இராஜகுணசிங்கம் காயமுற்று கிளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கபபட்டுள்ளனர். இவ்விபத்து தொடர்பான விசாரணைகளையும் விபத்தில் பலியான மூவரது மரண விசாரணைகளையும் தமிழிழ காவல்த் துறையின் வீதிப் போக்குவரத்து பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் எதிர்வரும் 09-09-03 அன்று ஜேர்மன் நாட்டிற்குத் திரும்பிச் செல்ல இருந்தனர்
நன்றி..

http://www.puthinam.com/index.shtml?id=200...32130511058&in=