![]() |
|
தொலைநோக்குத் துரோகம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: தொலைநோக்குத் துரோகம் (/showthread.php?tid=8281) |
- Manithaasan - 07-26-2003 மதி.. எழுதிய செய்தியை சரியாக உள்வாங்கவில்லைப் போலிருக்கிறது. அல்லது நான் விலாவாரியாக எழுதவில்லையாக்கும்.. Quote:மணிதாசன்.. கடந்த.. ஒன்றரை..வருடங்களாகத்தான்.. இலங்கைக்கு .. ஊருலாப்பு.. போகின்றனர்.. அதற்குமுன்னம்.. பலரும்.. விளம்பரம்.. இல்லாமலே.. இந்திய.. தமிழ்நாட்டு.. சுற்றுப்பயணம்.. ஊருலாப்புத்தான்.. ஏன்.. தற்போதுகூட.. தற்காலிக.. வதிவிட..உரிமையுள்ளவர்களுக்கு.. தமிழ்நாடுதான்.. சொர்க்கபுூமி.. யதார்த்தத்தை.. மறுக்கமுடியுமா.. தேவைக்குமட்டும்.. தந்தை.. மற்றும்படி.. கயவன்..கதை.. சரியல்ல.. தமிழக மக்கள் மீதோ, தமிழகத்தின் மீதோ, அல்லது கலைஞர்கள் மீதோ நாம் குற்றம் சுமத்தவில்லை கோபம் கொள்ளவில்லை ...விளம்பரங்கள் கூட இந்தியாவிற்கானதுதான் என நான் எழுதியது ஏனெனில் அம்மா வின் ஒளிபரப்பில் ஒரு விளம்பரம் ஏறத்தாள 25 நிமிடம் போகிறது...தொடர்பு முகவரிகள்:டில்லி,மும்பை, புூனா,மைசூர, திருவனந்தபுரம்,கொச்சின் கோழிக்கூடு, மதுரை ,திருப்பதி ,திருச்சி சென்னை என ஊர்ப்பெயர்கள் நீள்கிறது. இது எதற்கான விளம்பரம் உடற்பயிற்சிச் சாதனத்துக்கு அமெரிக்க வெள்ளை;கள்செய்த விளம்பரம் குரல்கள் மட்டும்(ஆண,பெண்) தமிழில்;...இப்படி பல அநியாயங்கள் தமிழும் தமிங்கிலமாக இருக்கிறது .அதனால்தான் நஞ்சு தடவிய தமிழ் எனக் குறிப்பிட்டேன் என்னமே டெக்கோடர் வருகுதெண்டு எழுதினீங்கள் இன்னும் வரேல்லையோ? - Guest - 07-26-2003 அமெரிக்கன் சொல்லும் சாப்பாட்டைத்தான்... அமெரிக்கன் தந்த கோதுமை மாத்தான் நாம் இப்பவும் சாப்பிடுகிறோம் எமது இறுங்கு சாமை மறந்து போகப்போக அவன் செய்வது எல்லாம் செய்வோம்.. பொறுப்பிலுள்ளவர்கள் சரியாக மக்களுக்கு விளங்கப்படுத்தவேண்டும் - Manithaasan - 07-26-2003 யாழ் முகப்பிலிருந்து அஜீவனின் கட்டுரையிலிருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் தமிழ்பேசும் மக்களை, தென்னிந்திய தமிழ் படங்களைப் பார்க்காதீர்கள் என்றால், அவர்களுக்காக உருப்படியாக ஏதாவது படைப்புக்களை கொண்டு வருகிறோமோ என்றால் வாய்மூடி மௌனமாவதைத் தவிர வேறு வழி கிடையாது. தமிழ்படங்களை தவிர்த்தால் நாம் வாழும் நாடுகிளில் திரையிடப்படும் ஆங்கில அல்லது நாம் வாழும் நாட்டின் திரைப்படங்களை மட்டுமே பார்க்க வேண்டிவரும். நாம் சத்தமிடும் கலை கலாச்சாரம் புலம்பெயர் நாடுகளில் என்னாவது? அநேகமான படித்த தமிழர்கள் கௌரவத்துக்காக ஆங்கிலத்தில்தான் வீட்டிலும் உரையாடுகின்றார்கள். புலம்பெயர்ந்து நாட்டின் பிரச்சினை காரணமாக வெளியேறிவிட்ட அநேக தமிழர்களுக்கு ஆங்கில அறிவு குறைவுதான். அவர்கள் தாம் வாழும் நாட்டின் மொழியைத் தெரிந்து கொள்கின்றார்கள். இவர்கள் தமிழ் மொழியை மறக்காவிடினும் இவர்களுக்குப்பிறக்கும் எதிர்காலக் குழந்தைகள் நிச்சயம் எமது மொழியையும் கலாச்சாரத்தையும் மறந்துவிடுவார்கள். இக்கருத்து கலாச்சாரத்தை காக்க முற்படுவதான சாயத்தை பூச எத்தனித்தாலும், ஊர்க்குருவி உயரப்பறந்தாலும் பருந்தாவதில்லை என்பதுபோல் நாம் எங்கு எப்படி வாழ்ந்தாலும் நமது அடையாளம் மாறப்போவதில்லை. எனவே தென்னிந்திய - மற்றும் உலக சினிமாக்களை எதிர்ப்பதை விட்டு, அவற்றிலிருந்து சினிமா ஒன்றை படைக்கவும், அதை வேறுபடுத்திப் பார்த்து ஆதரவளிக்கவும் அனைவரும் முன்வரவேண்டும். உங்கள் கருத்துகளைத்தொடர்ந்து இன்னும் சில பகுதிகளை இங்கு இணைத்தல் பொருத்தமாயிருக்கும்என்றெண்ணுகிறேன் - GMathivathanan - 07-26-2003 Manithaasan Wrote:தமிழக மக்கள் மீதோ, தமிழகத்தின் மீதோ, அல்லது கலைஞர்கள் மீதோ நாம் குற்றம் சுமத்தவில்லை கோபம் கொள்ளவில்லை ...விளம்பரங்கள் கூட இந்தியாவிற்கானதுதான் என நான் எழுதியது ஏனெனில் அம்மா வின் ஒளிபரப்பில் ஒரு விளம்பரம் ஏறத்தாள 25 நிமிடம் போகிறது...தொடர்பு முகவரிகள்:டில்லி,மும்பை, புூனா,மைசூர, திருவனந்தபுரம்,கொச்சின் கோழிக்கூடு, மதுரை ,திருப்பதி ,திருச்சி சென்னை என ஊர்ப்பெயர்கள் நீள்கிறது. இது எதற்கான விளம்பரம் உடற்பயிற்சிச் சாதனத்துக்கு அமெரிக்க வெள்ளை;கள்செய்த விளம்பரம் குரல்கள் மட்டும்(ஆண,பெண்) தமிழில்;...இப்படி பல அநியாயங்கள் தமிழும் தமிங்கிலமாக இருக்கிறது .அதனால்தான் நஞ்சு தடவிய தமிழ் எனக் குறிப்பிட்டேன்டெக்கோடர்.. வர.. காலமிருக்கு.. சுவாரஸ்யமான.. விளம்பரம்.. ரொயிலட்டுக்குப்.. போய்.. ஆற.. அமர.. இருந்துவந்து.. தேத்தண்ணியும்.. போட்டுக்கொண்டு.. உட்கார.. வசதியா.. செய்திருக்குப்போல.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Manithaasan - 07-26-2003 உப்பிடி ஒரு விளம்பரம் மட்டுமில்லை கனக்க...அதைவிட தமிழகத்தின் புனிதத்தாயின் அருளுரைகள் அடிக்கடி...அசத்துறார்கள் .... - GMathivathanan - 07-26-2003 Manithaasan Wrote:உப்பிடி ஒரு விளம்பரம் மட்டுமில்லை கனக்க...அதைவிட தமிழகத்தின் புனிதத்தாயின் அருளுரைகள் அடிக்கடி...அசத்துறார்கள் ....அப்பிடியெண்டால்.. சனமே.. ஒதுக்கும்.. பயப்பிடத்தேவையில்லை.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- கபிலன் - 07-27-2003 செல்வி ஜெயலலிதா ஜெயராமின் நகைச்சுவை Quote:தமிழக விடுதலைப் புலிகள் இயக்கம் இதனைப் பயன்படுத்திக் கொண்டு தனது துப்பாக்கி கலாச்சாரத்தையும் போர்ப்பண்பாட்டையும் இந்தியாவிற்குள் பரப்பும் வாய்ப்பு உண்டாகும் என்று ஜெயலலிதா தனது கடிதத்தில் கூறியுள்ளார்.இத்தகைய செய்திகளும் இதைவிட சிறீலங்கா அமைச்சர்கள், தமிழீழமக்களுக்கு எதிரான செய்திகளும் அம்மா தொலைக்காட்சியின் செய்திகளில் சொல்லப்படுகிறது. - sethu - 07-27-2003 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- GMathivathanan - 07-27-2003 கபிலன் Kabilan Wrote:செல்வி ஜெயலலிதா ஜெயராமின் நகைச்சுவைசந்தையிலை.. பலதும்.. வாங்கலாம்.. இதை.. வேண்டவும்.. சனம்.. இருக்குதுதானே.. எழுதுறதைப்.. பார்த்தால்.. இந்தச்.. சந்தையிலைதான்.. சனம்.. கூடப்போலை.. விடுப்புப்..பார்க்கிறவைதான்.. கூடப்போலை.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Manithaasan - 07-27-2003 மதி... நஞ்சு கலந்த தேன்.. காசில்லை..சும்மா திறந்து விட்டிருக்கிறார்கள். <b>சுரதா எழுதியது</b> Quote:ஓசியென்றால் பொலிடோலும் குடிப்பம் - GMathivathanan - 07-28-2003 என்னப்பா.. நஞ்சு.. கிஞ்சு.. எண்டு.. கனக்க.. எழுதுறியள்.. 10மணி.. தற்செயலா.. தட்டினா.. ஒருமணித்தியாலம்.. விளம்பரமில்லாத.. பழைய..பாடல்.. நிகழ்ச்சி.. 11.05 க்கு.. ஏதொ.. சீரியல்.. அம்பிகை.. பார்க்கவேணுமெண்டு.. மாத்திப்போட்டுதுகள்.. அல்லாட்டால்... இப்பவும்.. வந்திருக்கமாட்டன்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- sOliyAn - 07-28-2003 அம்பிகையோ.. அப்ப 'காட்" டெக்கோடரோ? :mrgreen: - GMathivathanan - 07-28-2003 sOliyAn Wrote:அம்பிகையோ.. அப்ப 'காட்" டெக்கோடரோ?என்னுடையதென்டால்த்தானே.. அது.. தெரியும்.. ரிரிஎன்.. ஜெயா.. வருகுது.. பாட்டுநேரம்.. ஜெயாவாம்.. அதாலைதான்.. எனக்கும்.. அம்பிட்டுது.. உந்த.. அம்பிகை.. தீபத்திலையும்.. போகுதாமே.. அது.. என்னமாதிரி.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- sOliyAn - 07-29-2003 அது எப்பிடி போகலாம்.. அம்பிகையை கடத்தீட்டாங்களோ? - GMathivathanan - 07-29-2003 sOliyAn Wrote:அது எப்பிடி போகலாம்.. அம்பிகையை கடத்தீட்டாங்களோ?கட்த்தினதாத்.. தெரியேல்லை.. தீபத்திலை.. 3.. மாதத்துக்கு.. முன்னம்போன.. எபிசோட்டுகள்தான்.. தீபத்திலை.. இப்ப.. ஓடுதாம்.. அதன்படி.. பார்த்தால்.. ஓடியிருக்கு.. கடத்தேல்லை.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- sOliyAn - 07-29-2003
- GMathivathanan - 07-29-2003 GMathivathanan Wrote:sOliyAn Wrote:அது எப்பிடி போகலாம்.. அம்பிகையை கடத்தீட்டாங்களோ?கட்த்தினதாத்.. தெரியேல்லை.. தீபத்திலை.. 3.. மாதத்துக்கு.. முன்னம்போன.. எபிசோட்டுகள்தான்.. ரிரிஎன்..னிலை.. இப்ப.. ஓடுதாம்.. அதன்படி.. பார்த்தால்.. ஓடியிருக்கு.. கடத்தேல்லை.. - sOliyAn - 07-29-2003 ஒப்ஜெக்சன் யுவர் ஓனர்.. வாதி முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறார்.. இவரின் வாக்குமூலத்தை ஏற்றுக்கொள்ள வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளுகிறேன்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- sethu - 07-29-2003 ஆடர் ஆடர் ஆடர் - Paranee - 07-30-2003 என்ன சேது தேனீரா கோப்பியா ஆடர் கொடுக்கின்றீர்கள் |