![]() |
|
கேட்டதில் பிடித்தது.. - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37) +--- Thread: கேட்டதில் பிடித்தது.. (/showthread.php?tid=5651) |
- tamilini - 01-25-2005 Quote:நானெ .............. 4./5இலை உள்ள ஒரு சிறு கன்று......... அவங்கள பாதிக்காட்டால் சரி Quote:இது அவங்களை பேசி எழுதல............சரி யாரைச்சொன்னீங்க ...?? :? - KULAKADDAN - 01-25-2005 tamilini Wrote:Quote:_________________சரி யாரைச்சொன்னீங்க ...?? :? என்னக்கா நீங்களும் ரீயுப் லைட்டா............ Quote:அந்தப் பெண்ணிற்கு அவரையும் பிடிக்கவேண்டும் என்று எப்படி எதிர் பார்க்க முடியும். அந்தப் பெண் யதார்த்தமாக சொல்லியிருக்கக் கூடாதா ஒரு நண்பனாக நினைத்து..........:wink: - Niththila - 01-25-2005 சரி சரி அப்ப யாரை எண்டு சொல்லுங்கோ .... இங்க இல்லாட்டிலும் தனி மடல் மூலமாவது ஒரே சஸ்பென்ஸாக் கிடக்கு. மற்றது நேற்றுத்தான் நான் நீங்கள் எல்லாம் முதல் எழுதிய கடவுள் பற்றிய கருத்துகளை பார்த்தேன் ஏன் அதில ஒரு முடிவுக்கும் வராமல் அப்படியே விட்டுட்டீங்க. இப்ப எல்லாரும் ஒழுங்கா சாமி கும்பிடுறீங்களா...... அது சரி கடவுள் என்றால் கடந்தும் உள்ளேயும் இருப்பவரை ஏன் எல்லாரும் வெளிய தேடினவை.... இப்ப கண்டு பிடிச்சிட்டினம் போல இருக்கு - kavithan - 01-25-2005 KULAKADDAN Wrote:Niththila Wrote:நல்ல முயற்சி மன்னரேஇதை இன்னும் ஒராள் பாக்கேல்ல பொல.......... :wink: :wink: அன்பு அக்கா.. ஓ அண்ணா.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 01-25-2005 Quote:அன்பு அக்கா.. ஓ அண்ணா..என்ன தட்டிவிட்டதா..?? :x - kavithan - 01-26-2005 tamilini Wrote:Quote:அன்பு அக்கா.. ஓ அண்ணா..என்ன தட்டிவிட்டதா..?? :x ஏன்? :roll: :roll: ... :x ? - tamilini - 01-26-2005 ஒன்றும் புரியல என்ன சொல்லுறீங்க என்று கேட்டன்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kavithan - 01-26-2005 Quote:நல்ல முயற்சி மன்னரே Quote:இதை இன்னும் ஒராள் பாக்கேல்ல பொல.......... Quote:அன்பு அக்கா.. ஓ அண்ணா.. ஓ-/ Quote:என்ன தட்டிவிட்டதா..?? ஏன் இப்படி கேட்டால் என்ன சொன்னீர்கள் என்றா அர்த்தம்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> சரி அக்கா என்ன தட்டி விட்டதா..? :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 01-26-2005 பயித்தியம் பிடிச்சிட்டுதா என்று அர்த்தம்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - hari - 01-26-2005 Quote:இதை இன்னும் ஒராள் பாக்கேல்ல பொல..........:?: :?: :roll: :roll: - வெண்ணிலா - 01-26-2005 :roll: :roll: :roll: - vasisutha - 01-30-2005 படம்: ஜெமினி பாடியவர்: மாணிக்கவிநாயகம் பாடல்: வைரமுத்து [size=13]<b>த</b>லைகீழாய் பிறக்கிறான் தலை கீழாய் நடக்கிறான் வயிறு என்ற பள்ளத்தில் இதயத்தையே புதைக்கிறான் ஞானத்தங்கமே... ஞானத்தங்கமே.. மனிசன் ஒரு கட்டை மக்கப் போற மட்டை தேகம் ஒரு சட்டை நீ யாரை வாழ விட்ட? <b>ஒ</b>ற்றை துளியில ஒற்றை துளியில ஒரு லட்சம் ஒரு கோடி உயிரு இருக்குது அத்தனை உயிரையும் அடிச்சு துரத்திட்டு ஒற்றை உயிர் ஒற்றை உயிர் கருவில் வளருது..! ஞானத்தங்கமே... ஞானத்தங்கமே.. <b>க</b>ண்ணுக்குள்ள மண்ணு பட்டா கண்ணு கலங்குறோம் கடைசியில் மொத்தத்தையும் மண்ணுல புதைக்கிறோம்..! ஞானத்தங்கமே... ஞானத்தங்கமே.. மனிசன் ஒரு கட்டை மக்கப் போற மட்டை தேகம் ஒரு சட்டை நீ யாரை வாழ விட்ட? <b> (தலைகீழாய்...)</b> <b>எ</b>ப்ப பிறக்குறோம் எப்ப பிறக்குறோம் பெத்துப் போடும் ஆத்தாளுக்கும் தேதி தெரியலை.. எப்போ இறக்கிறோம் எப்போ இறக்கிறோம் சாகப்போகும் ஆளுக்கும் தேதி தெரியலை.. ஞானத்தங்கமே... ஞானத்தங்கமே.. <b>வா</b>ழ்க்கையை முழுசா வாழ்ந்தவன் யாரம்மா? மனுசன் ஒரு ஓட்டைப்பானை மனசு நிறையுமா? ஞானத்தங்கமே... ஞானத்தங்கமே.. மனிசன் ஒரு கட்டை மக்கப் போற மட்டை தேகம் ஒரு சட்டை நீ யாரை வாழ விட்ட? <b> (தலைகீழாய்...)</b> - Mathuran - 01-30-2005 [quote=vasisutha]படம்: ஜெமினி பாடியவர்: மாணிக்கவிநாயகம் பாடல்: வைரமுத்து [size=13]<b>த</b> மனிசன் ஒரு கட்டை மக்கப் போற மட்டை தேகம் ஒரு சட்டை நீ யாரை வாழ விட்ட? <b> (தலைகீழாய்...)</b>
- KULAKADDAN - 01-30-2005 மன்னா துள்ளாத மனமும் துள்ளும் பாடல்கள் இல்லயா :?: - Niththila - 01-30-2005 நல்ல முயற்சி மன்னரே well done. Keep it up. :wink: - hari - 01-30-2005 KULAKADDAN Wrote:மன்னா துள்ளாத மனமும் துள்ளும் பாடல்கள் இல்லயா :?:மன்னிக்கவும் குளக்கட்டான்! அந்த படப்பாடல் தற்போது என்னிடம் இல்லை, தேடிப்பாக்கிறேன் கிடைத்தால் போடுகிறேன்! - Niththila - 01-30-2005 Niththila Wrote:நல்ல முயற்சி மன்னரே well done. Keep it up. :wink: Oops sorry Vasi Anna பாட்டு வரிகள் எழுதிய வசி அண்ணாவுக்கு நன்றிகள். 8) - KULAKADDAN - 01-30-2005 hari Wrote:சரி........ <!--emo&KULAKADDAN Wrote:மன்னா துள்ளாத மனமும் துள்ளும் பாடல்கள் இல்லயா :?:மன்னிக்கவும் குளக்கட்டான்! அந்த படப்பாடல் தற்போது என்னிடம் இல்லை, தேடிப்பாக்கிறேன் கிடைத்தால் போடுகிறேன்! --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Mathuran - 01-31-2005 Niththila Wrote:Niththila Wrote:நல்ல முயற்சி மன்னரே well done. Keep it up. :wink: வணக்கம், பாடல் எழுதுயது வசி அண்ணா அல்ல, வைரமுத்து தான் எழுதினார். சரி அது ஒரு பக்கம் இருக்கட்டும். உங்களுக்கு தமிழ் தெரியும் தானே தங்காள். தயவு செய்து தமிழில் எழுதுங்கள் தங்காள். ஆங்கில கலப்பு வேண்டாமே. நன்றி <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> அன்புடன் மதுரன் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Mathan - 02-01-2005 புது படங்களின் பாடல் வரிகளை (தமிழில்) எங்கே எடுக்கலாம்? |