Yarl Forum
அறியாமைக்கு ஓர் அறிவுரை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: அறியாமைக்கு ஓர் அறிவுரை (/showthread.php?tid=5233)

Pages: 1 2 3 4 5 6 7 8 9


- shiyam - 02-18-2005

tamilini Wrote:அது சரி அஸ்வினிஅக்கா.. உறவுகளை அப்பா அம்மாவை பிரிஞ்சு.. போற அளவிற்கு அந்த காதலில் என்ன தான் இருக்கு..?? :x 8)
உங்கடை அப்பா அம்மாவை உங்கள் காதலை எதிர்க்க சொல்லுங்கோ அப்ப விளங்கும் காதல்லை என்ன இருக்கெண்டு <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 02-18-2005

hari Wrote:
tamilini Wrote:என்ன வியாசன்.. அஸ்வினிட்ட வாங்கி கட்டப்போறியள்.. போல கிடக்கு எதுக்கும் வாழ்த்துக்கள்.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
வாழ்த்துக்கள்??? வாங்கி கட்டயா?

ம் :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- tamilini - 02-18-2005

shiyam Wrote:
tamilini Wrote:அது சரி அஸ்வினிஅக்கா.. உறவுகளை அப்பா அம்மாவை பிரிஞ்சு.. போற அளவிற்கு அந்த காதலில் என்ன தான் இருக்கு..?? :x 8)
உங்கடை அப்பா அம்மாவை உங்கள் காதலை எதிர்க்க சொல்லுங்கோ அப்ப விளங்கும் காதல்லை என்ன இருக்கெண்டு <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

அவங்க எதிர்த்தாலும் அவங்களை விட்டிட்டு போறதிற்கு எப்பவும்.. நாங்க முடிவெடுக்க மாட்டம். அப்பா அம்மா அப்புறம் தான் மற்றவர்கள். நம்மில அன்பிருந்தால் அப்பா அம்மாவை சமாளிக்கலாம்.. :wink: Idea


- shiyam - 02-18-2005

பேச நல்லாதான் இருக்கும் எத்தனை அம்மா அப்பா சம்மதிப்பினம் என்று எண்ணிவிடலாம் மற்றவை எல்லாம் வெறும் வரட்டு கௌரவத்தை தூக்கி பிடிச்சு கொண்டு தற்கொலை செய்வம் எண்டு மிரட்டின கன அம்மா அப்பாவை தான் நாங்கள் பாத்திருக்கிறம்


- tamilini - 02-18-2005

அப்படி என்கிறீங்க.. நாங்க இதுவரை அதுபற்றியெல்லாம் திங் பண்ணல.. எதுக்கும் காலம் வரட்டும்.. பாப்பம்.. நம்ம முடிவில நாங்க உறுதியாய் இருந்தால் யார் என்ன பண்ண முடியும்.. அவைக்கு மட்டும் தான் தற்கொலை செய்வன் என்று மிரட்டத்தெரியுமா என்ன..?? 8) <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- shiyam - 02-18-2005

அந்த உறுதிதான் பெற்றேரை எதிர்த்து திருமணம் செய்ய தூண்டுகிறது <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 02-18-2005

எதிர்காமல் அந்த உறுதியை வைத்து.. அவர்களது சம்மதத்தோட ஏன் செய்ய முடியாது..??? :roll: Idea :wink:


- shiyam - 02-18-2005

அந்த சம்மதம் பெறுகிறவரை பொறுமையையும் இளையவருக்கு காதல் தர வேண்டுமே இளமை என்றாலே எப்போதுமே முதலில் வேகம்தானே பின்னர்தானே விவேகம்.அதனால்தான் அனேக காதல் திருமணங்கள் பெற்றார் சம்மதமின்றி நடக்கிறது <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Malalai - 02-18-2005

Quote:அந்த சம்மதம் பெறுகிறவரை பொறுமையையும் இளையவருக்கு காதல் தர வேண்டுமே இளமை என்றாலே எப்போதுமே முதலில் வேகம்தானே பின்னர்தானே விவேகம்
இது உண்மை தான் சியாம் அண்ணா.... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- tamilini - 02-18-2005

Quote:அந்த சம்மதம் பெறுகிறவரை பொறுமையையும் இளையவருக்கு காதல் தர வேண்டுமே இளமை என்றாலே எப்போதுமே முதலில் வேகம்தானே பின்னர்தானே விவேகம்.அதனால்தான் அனேக காதல் திருமணங்கள் பெற்றார் சம்மதமின்றி நடக்கிறது

அப்படி என்கிறீங்க.. பாப்பம் பாப்பம்.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- sinnappu - 02-18-2005

Quote:இது உண்மை தான் சியாம் அண்ணா....
_________________
"மலரினும் மென்மை மழலையின் தன்மை"
"அயல் நாடுந்தன் வீடல்ல விடுதியட தமிழா"

மழலை

எண்டுறீங்கள் ம் ம் நடக்கட்டும்
:evil: :evil: :evil: :evil: :evil:


- aswini2005 - 02-18-2005

அம்மா ää அப்பாவைப்பிரிந்து 17வயதில் புலம்பெயர்ந்து உறவினருடன் வாழ்ந்ததாலோ என்னவோ உறவுகளையெல்லாம் ஒதுக்கிவிட்டு எனக்குப்பிடித்த வாழ்வை (அதையே காதலாக) தேர்ந்தேனோ என்னவோ. சிலவேளை ஊரில் இருந்திருந்தால் நீங்கள் சொல்வதுபோல் சம்மதம் மௌனங்கள் உதவியிருக்குமோ என்னவோ !

காதலுக்குள் அப்படி எதுவுமில்லை தமிழினி. ஆனால் நிர்ப்பந்தமாக அதாவது தாங்களாகக் தேடித்தருகிற குடிகாறனையோ 12 அல்லது 13 வயதால் மூத்தவனை அவர்களுக்குப் பிடித்தபடி எனது விருப்பை சாகடித்து ஊருக்கான வாழ்வைவிட நான் தேடிய வாழ்வு நன்றேயிருந்தது அதுகூட காரணமாக இருக்கலாம்.

சரி தமிழினி எனது காதல்பற்றி தனிமடலில் இருவரும் பேசிக்கொள்வோம். இதில் கருத்தாடுவோம்.


- aswini2005 - 02-18-2005

tamilini Wrote:எதிர்காமல் அந்த உறுதியை வைத்து.. அவர்களது சம்மதத்தோட ஏன் செய்ய முடியாது..??? :roll: Idea :wink:

தமிழினி எத்தினை தரம் காதலுக்கு மரியாதை படம் பாத்தனீங்கள் ? அதன் தாக்கமோ உந்த வீரவாக்கியம் ?
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
சியாமண்ணா சொன்னது போல சொல்வதற்கு இலகுவாகத்தானிருக்கிறது. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- KULAKADDAN - 02-18-2005

ASWINI2005 Wrote:
sayanthan Wrote:[quote=ASWINI2005][quote=tamilini]எதிர்காமல் அந்த உறுதியை வைத்து.. அவர்களது சம்மதத்தோட ஏன் செய்ய முடியாது..??? :roll: Idea :wink:

தமிழினி எத்தினை தரம் காதலுக்கு மரியாதை படம் பாத்தனீங்கள் ? அதன் தாக்கமோ உந்த வீரவாக்கியம் ?
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
சியாமண்ணா சொன்னது போல சொல்வதற்கு இலகுவாகத்தானிருக்கிறது. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->



ஆமா இதென்க புராணமணை மாமி..................


- sinnachi - 02-18-2005

சின்னாச்சி கேட்டுக்கொண்டதற்கிணங்க நீக்கப்பட்டுள்ளது - மோகன்


- KULAKADDAN - 02-18-2005

[quote=sinnachi]சின்னாச்சி கேட்டுக்கொண்டதற்கிணங்க நீக்கப்பட்டுள்ளது - மோகன்
nஎணையாச்சி அப்பா நீங்களும் அவ்வை சண்முகியே............................. Confusedhock: :wink: :wink: :wink: :wink: :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- aswini2005 - 02-18-2005

அப்பு மப்பிலை ஆச்சியின்ரை பெயரை லொக்கின் பண்ணி உள்ளுட்டுட்டார் குளை. அதுதான் ஆச்சி சக அப்பு சமன் அவ்வை சண்முகி அவதாரம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- KULAKADDAN - 02-18-2005

ASWINI2005 Wrote:அப்பு மப்பிலை ஆச்சியின்ரை பெயரை லொக்கின் பண்ணி உள்ளுட்டுட்டார் குளை. அதுதான் ஆச்சி சக அப்பு சமன் அவ்வை சண்முகி அவதாரம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
அட மாமி வந்திட்டியளே..........பேரிய கண்டுபிடிப்பு தான் போங்கோ.............. :x


- sinnappu - 02-18-2005

:evil: :evil:
அங்க ஒரு அவதாரமும் இல்லை மப்பில பாஞ்சாலும் அப்பு அப்பு தான் ஆச்சி ஆச்சி தான்
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- sinnappu - 02-18-2005

ஓம் ஓம் எல்லாரும் நல்லா சேந்து கதையுங்கோ இப்ப 10 :evil: வரும்
வாங்கங்கோ நான் போறன் அங்காலை ஒரு இடத்தில 10 :evil: ஓட கொழுவீட்டன் மனுசன் தேடுது
:twisted: :twisted: :twisted: :twisted:
அப்பு eascape