Yarl Forum
கம்பன் ஒரு வம்பன் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: தமிழும் நயமும் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=22)
+--- Thread: கம்பன் ஒரு வம்பன் (/showthread.php?tid=4662)

Pages: 1 2 3 4 5


- tamilini - 03-28-2005

அப்படியில்லை நான் போனதில்லை.. தமிழ் ஓலைகளில் பாத்தன். வேணும் என்றால் தொலைபேசிப்பண்ணிப்பாக்கலாம் இருக்கா இல்லையா என்று. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kuruvikal - 03-28-2005

அப்ப தொலைபேசி பண்ணிப் பாத்துச் சொல்லுங்களேன்..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 03-28-2005

சரி என்ன அந்த புத்தகத்திற்கு என்ன பெயர்.. அம்பிகாவதி அமராவதி காவியமா..?? :wink:

110 Holland RD
Eastham
London
E6 2EP

020 8470 4416 <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kuruvikal - 03-28-2005

என்ன தமிழினி பூபாலசிங்கம் உங்கட சொந்தக்காரரா...விளம்பரம் கொடுக்கிறீங்க....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அம்பிகாபதி அமராவதி காவியம் என்று கேளுங்க...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- shiyam - 03-28-2005

தெலைபேசி செய்து காசு செலவுபண்ணாமல்தான் இலக்கத்தை போட்டிருக்கிறார் தமிழினி <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kuruvikal - 03-28-2005

shiyam Wrote:தெலைபேசி செய்து காசு செலவுபண்ணாமல்தான் இலக்கத்தை போட்டிருக்கிறார் தமிழினி <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


குருவிகளுக்கு தொலைபேசி பேசத் தெரியாதே....! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 03-29-2005

இப்படியாராவது கேப்பியள் என்று நினைச்சனான்.. பாவம் யாரும் பயன்படட்டும் என்று தான். சியாம் அண்ணா..அண்ணா என்று சும்மாவா சொல்லுறன்.. கப் என்று பிடிச்சிட்டியள். :wink:


- shiyam - 03-29-2005

tamilini Wrote:இப்படியாராவது கேப்பியள் என்று நினைச்சனான்.. பாவம் யாரும் பயன்படட்டும் என்று தான். சியாம் அண்ணா..அண்ணா என்று சும்மாவா சொல்லுறன்..
Quote:கப் என்று பிடிச்சிட்டியள்.
:wink:
காலையிலை தேத்தண்ணி குடிக்க உதவுமல்லே <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- kuruvikal - 03-29-2005

அடிச்சுக் கேட்டவர்கள் சொல்கிறார்கள்...அவர்களிடம் இல்லையாம்..! ஏன் தமிழினி...20 p யும் ஈயமாட்டீங்களா...தமிழுக்காக..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:


- shiyam - 03-29-2005

கம்பர் கம்பஇராமாயணம்தவிர வேறுஎட்டு நுல்களும் எழுதியதாக படித்தேன் ஆனால் கம்பரின் காலம் கி.பி 9ம் நூற்றாண்டா அல்லது 12ம் நூற்றாண்டா என்பதில் தெளிவில்லை.


- tamilini - 03-29-2005

Quote:அடிச்சுக் கேட்டவர்கள் சொல்கிறார்கள்...அவர்களிடம் இல்லையாம்..! ஏன் தமிழினி...20 p யும் ஈயமாட்டீங்களா...தமிழுக்காக..!
யார் நீங்களா கேட்டது..?? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Nilavan - 03-29-2005

வேற யார் கேட்பாங்கள் எல்லாம் நம்ம குருவிதான். குருவிக்கு அது பெரிய வேலையில்ல என்ன கொஞ்சம் தூரப்பறக்கனும் அது தான் கொஞ்சம் கஸ்ரம்
நிலவன்


- kuruvikal - 03-29-2005

tamilini Wrote:
Quote:அடிச்சுக் கேட்டவர்கள் சொல்கிறார்கள்...அவர்களிடம் இல்லையாம்..! ஏன் தமிழினி...20 p யும் ஈயமாட்டீங்களா...தமிழுக்காக..!
யார் நீங்களா கேட்டது..?? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

நீங்கள் தானே நழுவிட்டீங்களே...பிறகென்ன...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Idea

அதுசரி கம்ப எதிரிகள் என்ன அமைதியாகி விட்டார்கள்... முரசம் அடங்கிக் கிடக்கிறது...! :wink:


- poonai_kuddy - 03-30-2005

கிருபன்சு அண்ணா இப்ப என்ன பிரச்சினை? கம்பன்ட மனுசி யாரெண்டறதா இல்லாட்டி மகன் யாரெண்டுறதா? கேள்வியக் கேளுங்கோ நான் பதில சொல்லுறன்


- kirubans - 03-31-2005

poonai_kuddy Wrote:கிருபன்சு அண்ணா இப்ப என்ன பிரச்சினை? கம்பன்ட மனுசி யாரெண்டறதா இல்லாட்டி மகன் யாரெண்டுறதா? கேள்வியக் கேளுங்கோ நான் பதில சொல்லுறன்

:?:


- poonai_kuddy - 03-31-2005

என்ன கிருபன் அண்ணா கேள்விக்குறி போட்டிருக்கீங்கள்? இல்ல ஏதோ சந்தேகமெண்டு எல்லாரும் சந்தக்கடை மாதிரி கூவிக்கொண்டு இருந்தீங்கள் அதான் எனக்கு தெரிஞ்சத சொல்லலாமெண்டுதான் கேட்டன். என்ன சந்தேகம்


- stalin - 03-31-2005

கம்பர் எதிரிகளின் மெளனம்பற்றி குருவிகளின் கீச்சல்------------கம்பன் ஸகீலா படம் மற்றும் பிளாரட்பாரததில் விற்கும் கதைப்புத்தகங்களிலும் மோசமாச்சென்று வம்பனாக தன்னை நிறுவிக் கொள்கிறான் இதோ அதில் ஒரு காட்சி பரதன் இராமனைத்தேடி காட்டுக்குச்செல்கிறான். அஙகு குகனை சந்திக்கிறான் குகனும் அவனது பரிவராங்கள் ஆண்கள் பெண்கள் எனச்சேர்ந்து ஒரு ஆற்றைக்கடக்கின்றனர். வள்ளங்களை வலிப்போர் ஆற்றின் ஓட்டத்தை எதிர்த்து வலிக்கும் போது சோர்வடைகின்றனர். அப்பொழுது வள்ளம் வலிக்கும் பொழுது ஆற்றுத்தண்ணீர் திவளை துளிகள் அதில் பயணம் செய்யும் பெண்களின் உடல் முழுவதையும் நனைக்கின்றன அவர்கள் உடுத்திருந்த சீலை ஈரமாகிறது. அதனால் அங்கங்களின் செழிப்புகெளல்லாம் இயற்கையான தோற்றத்துடன் தெரிய அதைப்பார்த்து மகிழ்ந்த ஆண்கள் சோர்வு நீங்கி உற்சாகமடைந்ததுடன் வேகமாக வள்ளங்களை வலிந்து ஆற்றைக்கடந்தார்களென்ற வர்ணிக்கிறர்ன் கம்பன்.இதற்கும் விஞ்ஞான விளக்கத்துடன் குருவியார் கீச்சீட்டாலும் கம்பன் வம்பனிலும் வம்பன் என்பது உண்மை.-----ஸராலின்


- kuruvikal - 03-31-2005

இதோ பாருங்க கம்பன் மனிதன்...காவியம் படைச்சது மனிதனுக்கு...ஆணைக் கண்டால் பெண்ணுக்கும் பெண்ணைக் கண்டால் ஆணுக்கும் ஈர்ப்பு வருவது இயற்கை...கம்பன் அதைத்தான் சொல்லி இருக்கானே தவிர...வேற ஒன்றையும் சொல்லேல்ல... அப்படி ஈர்ப்பு வரேல்லையோ... நாங்க இங்க வந்திருக்க ஏலாது...பிறந்தும் இருக்கம்.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

அதுமாத்திரமன்றி... கம்பன் பெண்களை கலைக் கண்ணேட்டத்தில காட்ட நீங்க காமக் கண்ணோட்டதில பாக்கிறியள்... ஒரு ஓவியன் வரையும் அல்லது ஒரு சிற்பி செதுக்கும் நிர்வாண சித்திரங்களும் சிலைகளும் கலையாகும் போது கம்பனின் தமிழ் ஆளுமையால் எழுந்த செந்தமிழ் வர்ணனைகள் மட்டும் காமமாகப் பார்க்கப்படுவது பார்வையாளனின் தவறே அன்றி கம்பனதல்ல...அவன் ஒரு கவிஞன் கலா ரசிகன்...பெண்ணைக் பெண்ணாகவும் கலை வடிவமாகவும் காண்கிறான்... காட்டுகிறான்...அதில் என்ன தப்பு....! ரசிகன் ரசிக்க வேண்டியதை ரசிக்காமல் படைப்பாளியைக் குறை சொல்வதில் பயனில்லை...கம்பன் வந்தா விளக்க முடியும் இதை இதை இன்ன இன்ன நோக்கத்துக்காகத்தான் எழுதினேன் என்று...அது படைப்பைப் படிப்பவனின் கடமை...எது தேவையோ அதை தனக்குரிய வகையில்... படைப்பாளியின் ரசனையை உள்வாங்கி.. விளங்கி எடுத்துக் கொண்டு தேவையற்றதை விலக்குவதற்கு...! :wink: Idea


- poonai_kuddy - 03-31-2005

<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->இதோ பாருங்க கம்பன் மனிதன்...காவியம் படைச்சது மனிதனுக்கு...ஆணைக் கண்டால் பெண்ணுக்கும் பெண்ணைக் கண்டால் ஆணுக்கும் ஈர்ப்பு வருவது இயற்கை...கம்பன் அதைத்தான் சொல்லி இருக்கானே தவிர...வேற ஒன்றையும் சொல்லேல்ல... அப்படி ஈர்ப்பு வரேல்லையோ... நாங்க இங்க வந்திருக்க ஏலாது...பிறந்தும் இருக்கம்.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->  Idea  

அதுமாத்திரமன்றி... கம்பன் பெண்களை கலைக் கண்ணேட்டத்தில காட்ட நீங்க காமக் கண்ணோட்டதில பாக்கிறியள்... ஒரு ஓவியன் வரையும் அல்லது ஒரு சிற்பி செதுக்கும் நிர்வாண சித்திரங்களும் சிலைகளும் கலையாகும் போது கம்பனின் தமிழ் ஆளுமையால் எழுந்த செந்தமிழ் வர்ணனைகள் மட்டும் காமமாகப் பார்க்கப்படுவது பார்வையாளனின் தவறே அன்றி கம்பனதல்ல...அவன் ஒரு கவிஞன் கலா ரசிகன்...பெண்ணைக் பெண்ணாகவும் கலை வடிவமாகவும் காண்கிறான்... காட்டுகிறான்...அதில் என்ன தப்பு....! ரசிகன் ரசிக்க வேண்டியதை ரசிக்காமல் படைப்பாளியைக் குறை சொல்வதில் பயனில்லை...கம்பன் வந்தா விளக்க முடியும் இதை இதை இன்ன இன்ன நோக்கத்துக்காகத்தான் எழுதினேன் என்று...அது படைப்பைப் படிப்பவனின் கடமை...எது தேவையோ அதை தனக்குரிய வகையில்... படைப்பாளியின் ரசனையை உள்வாங்கி.. விளங்கி எடுத்துக் கொண்டு தேவையற்றதை விலக்குவதற்கு...! :wink:  Idea<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

மனுசனுக்கும் மனுசிக்கும் பிறக்கிறது மனுசக்குழந்தை. குருவியண்ணா எப்பிடிப் பிறந்தார் :roll:


- stalin - 03-31-2005

குந்திதேவிக்கு கர்ணன் பிறந்தமாதிரி குருவி்க்கூட்டத்திலும் இருந்திருப்பினம் .-----------அது போகட்டும் கம்பனிலிருந்து கண்ணதாசன் முதற்கொண்டு கலைக்கண் காமக்கண் எண்று சொல்லி கொண்டு பெண்ணை த்தான் போகப் பொருளாய் பாடிக் கொண்டு திரிறியள் ஆணை அவளவாய் பாடறா தாய் காணலை கம்பனை ப்பாத்து கண்ணதாசனும் ஒரு படத்தில் ---மன்னன் நினைவு நெஞ்சில் வந்தது மஞ்சள் நதி உடலில் வந்தது------------இப்படி கவிதையிலும் வம்பு செய்ய அடுத்த பரம்பரைக்கு சொல்லிக்கொடுத்தவர் இநத கம்பர்.----ஸ்ராலின்