Yarl Forum
வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பது எப்படி? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34)
+--- Thread: வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பது எப்படி? (/showthread.php?tid=4604)

Pages: 1 2 3 4 5 6 7 8

- stalin - 05-30-2005

இந்த பாலியல் திருப்தி அற்றுப்போகும் நிலையில்தான் உளபிறள்வடைந்து பல மன நோய்க்கு உள்ளாகின்றான் பாலியல் ஒரு மறைக்கப்பட்ட விசயமாகவோ அருவருக்கத்த விசயமாக இருப்பதனால் திருமணத்தின் அதன் பங்கை பலர் அதை கணக்கெடுப்பதில்லை

- samsan - 05-30-2005

Quote:எனது பதில் பலரின் வாழ்க்கையை பார்த்து எழுதப்பட்டது. உண்மைகள் சிலவேளைகளில் உறைக்கத்தான் செய்யும். அதற்காக அது இல்லாமல் ஆகிவிடாது. இன்று கூடுதலாக விவாகரத்துப் பெற்றிருப்போர் காதலித்துத் திருமணம் செய்தோரே. காதலில் ஜெயித்தவர்கள் வாழ்கஇகையில் தோற்றால் அதிலென்ன இலாபம். பெற்றோர்கள் ஒரு திருமணத்தை நிச்சயிக்கும்போது பலதையும் பார்த்தே நிச்சயிக்கின்றார்கள். வாழ்ந்தவர்களுக்குத்தான் தெரியும் வாழ்க்கையின் சூட்சுமங்கள். இது புரியாமல் நீர் குளம்பிப் போயுள்ளீர். அதுசரி நீர் நண்பனின் கதையென குறிப்பிட்டது உமது கதையைத்தானே??

ம்........... நீங்கள் சொல்வதுபோல வாழ்ந்தவர்களுக்குத்தெரியும் வாழ்க்கையில் எப்படி அடங்கி அடக்கி வாழ்வதேன்று. :?
Quote:பெற்றோர்கள் ஒரு திருமணத்தை நிச்சயிக்கும்போது பலதையும் பார்த்தே நிச்சயிக்கின்றார்கள்
அந்த பலதுகள் எவை? நான் பார்த்த பெற்றோர்கள் சற்று சர்வாதிகாரபோக்கானவர்கள்தான். காதலித்து மணம்முடித்தவர்கள்தான் அதிகம் விவாகரத்து பெற்றிருக்கின்றனர் என்பதற்கு நான் நினைப்பது இதுதான். நானாக தெரிந்து எடுத்துக்கொண்ட வாழ்க்கை எனக்குப்பிடிக்கவில்லை.அதனால் நானே அதை முறித்துவிடலாம் என்ற எண்ணத்தினால். இதையே பெற்றோர்கள் பார்த்து நிச்சயித்த திருமணங்கள் அவர்களுக்கு விருப்பமில்லாப்பட்சத்தில் அவர்கள் இவ்முடிவை எடுப்பதில் சற்று கஸ்டமாகவேயிருக்கும். நீங்கள் சொன்னதுபோல நான் குழம்பித்தான் போயுள்ளேன். ஆனால் என் குழப்பத்திற்கு காரணம் வேறு.
Quote:அதுசரி நீர் நண்பனின் கதையென குறிப்பிட்டது உமது கதையைத்தானே??
அதுசரி என் அதை என்தலையில்போடுகிறீர்கள். நான் சாமியாராக போய்விடலாம் என்று 2 வருடங்களுக்கு முதல் நினைத்திருந்தேன். தற்போது அதற்கும்வழியில்லாமல் (பயத்தால்) யோசித்துக்கொண்டிருக்கிறேன். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- Vasampu - 05-31-2005

ஆக மொத்தத்தில் வெகுவிரைவில் சுவாமி சம்சானந்தா என்று ஒரு பெயரைக் கேள்விப்படலாமென்கிறீங்க. பொலிஸிலே மாட்டுப்பட்டு ஜெயிலுக்கு போகாதவரை பறுவாயில்லீங்க.

:roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- samsan - 05-31-2005

<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- poonai_kuddy - 06-01-2005

காதலிக்கிறதெண்டால் என்னது? திருமணம் செய்யிறதெண்டால் என்னது? எனக்கெண்டா விளங்கெல அண்ணா வாழ்க்கைத் துணையெண்டா எப்பிடி இருக்கோணும்? ஒரு ஆணின் வாழ்க்கைத் துணையாக இன்னொரு ஆணும் இருக்கலாந்தானே? உங்கட கேள்வியே எனக்கு ஒழுங்காப் புரியேல அண்ணா. நீங்கள் வாழ்க்கைத்துணையெண்டு ஆர சொல்லுறீங்கள் :?

- MUGATHTHAR - 06-01-2005

poonai_kuddy Wrote:காதலிக்கிறதெண்டால் என்னது? திருமணம் செய்யிறதெண்டால் என்னது? எனக்கெண்டா விளங்கெல அண்ணா ?

<b> sOliyAn எழுதியது: </b>

காதலித்து கலியாணம் கட்டினாலென்ன.. பெற்றோர் பேசி திருமணம் செய்துவைத்தால் என்ன... பச்சையாகச் சொல்வதானால் அடிப்படையில் ஒரு ஆணையும் பெண்ணையும் நெருக்கமடையச் செய்வது நிர்வாண நிலை. ஆகவே, இருவரைப் பொறுத்தவரையும் அகமும் புறமும் நிர்வாண நிலையில் பூரணத்துவம்

பூனைக்குட்டிக்கு இந்த விளக்கம் காணுமா?????????????????

Re: வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பது எப்படி? - Niththila - 06-01-2005

Mathan Wrote:தமிழர்கள் திருமணம் செய்ய எப்படி வாழ்கை துணையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நினைக்கின்றீர்கள்?

மதன் அண்ணா முக்கியமான ஒரு வழியை விட்டுட்டீங்களே திருமணம் செய்த பின் தமது வாழ்க்கைத் துணையையே காதலிப்பது :wink:

Re: வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பது எப்படி? - kavithan - 06-01-2005

Niththila Wrote:
Mathan Wrote:தமிழர்கள் திருமணம் செய்ய எப்படி வாழ்கை துணையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நினைக்கின்றீர்கள்?

மதன் அண்ணா முக்கியமான ஒரு வழியை விட்டுட்டீங்களே திருமணம் செய்த பின் தமது வாழ்க்கைத் துணையையே காதலிப்பது :wink:
இப்பதான் வாழ்க்கைதுணையை எப்படி தேர்ந்தெடுப்பது என்று ஆராய்கிறார்.. எடுத்த பின் அது பற்றி பேசுவார்.. கொஞ்சம் அமைதியா இருங்க... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

Idea <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

- kavithan - 06-01-2005

Quote:2) காத்லித்து திருமணம் செய்து சேர்ந்து வாழ்தல்
60% [ 18 ]
திருமணம் செய்தால் சேர்ந்து தானே வாழணும். அது தானே திருமணம் செய்ததுக்கே அர்த்தம்... களத்திலை 18 பேர் 60% காதலித்து தான் திருமணம் செய்து சேர்ந்து வாழ்கிறார்கள் .. ஆகா அனைவருக்கும் வாழ்த்துக்கள்..
<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

Re: வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பது எப்படி? - Mathan - 06-02-2005

kavithan Wrote:
Niththila Wrote:
Mathan Wrote:தமிழர்கள் திருமணம் செய்ய எப்படி வாழ்கை துணையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நினைக்கின்றீர்கள்?

மதன் அண்ணா முக்கியமான ஒரு வழியை விட்டுட்டீங்களே திருமணம் செய்த பின் தமது வாழ்க்கைத் துணையையே காதலிப்பது :wink:
இப்பதான் வாழ்க்கைதுணையை எப்படி தேர்ந்தெடுப்பது என்று ஆராய்கிறார்.. எடுத்த பின் அது பற்றி பேசுவார்.. கொஞ்சம் அமைதியா இருங்க... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

Idea <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

என்ன லொள்ளா?

திருமணம் செய்தபின் நிச்சயமா அனைவரும் தமது வாழ்க்கை துணையை காதலிக்கணும். எப்படி வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதே கேள்வி என்பதால் அதை இணைக்கவில்லை.

Re: வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பது எப்படி? - kavithan - 06-02-2005

Mathan Wrote:
kavithan Wrote:
Niththila Wrote:
Mathan Wrote:தமிழர்கள் திருமணம் செய்ய எப்படி வாழ்கை துணையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நினைக்கின்றீர்கள்?

மதன் அண்ணா முக்கியமான ஒரு வழியை விட்டுட்டீங்களே திருமணம் செய்த பின் தமது வாழ்க்கைத் துணையையே காதலிப்பது :wink:
இப்பதான் வாழ்க்கைதுணையை எப்படி தேர்ந்தெடுப்பது என்று ஆராய்கிறார்.. எடுத்த பின் அது பற்றி பேசுவார்.. கொஞ்சம் அமைதியா இருங்க... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

Idea <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

என்ன லொள்ளா?

என்ன மதன் இப்படி கேக்கிறீர்கள் .. இந்த வயதிலை எப்படி வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கிறது என்று ஒரு கேள்வி எழுகிறது என்றால் என்ன அர்த்தம்? ஏதோ ஒன்று மனதில் தோன்றுகிறது, அத்தோடு மனதில் பல குழப்பங்கள் நிறைந்திருகலாம்..! அதற்காக பலரின் ஆலோசைனையையும் பலரின் விருப்புக்களையும் தெரிந்து கொள்ளதான் இந்த தலைப்பை இட்டீர்கள் என்று தான் நான் நினைத்தேன். சரி இப்ப களத்தில் முடிவு என்று பார்த்தால் காதலித்து திரிமணம் செய்து சேர்ந்து வாழ்வதாம்... நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்..? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- KULAKADDAN - 06-04-2005

வாக்களிப்பில் கலந்துக்கலை...........

காதலித்து சேர்ந்து வாழ்ந்து திருமணம் செய்தல் எண்டதை தவிர மற்ற எதாகவும் இருக்கலாம்.
வாழ்கைத்துணையுடன் மன ஒற்றுமையாக வாழ்ந்தால் அது போதும் எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்பது .....அவரவரை பொறுத்தது.

நான் புலத்தில் கண்ட அனுபவம் காதலித்து சேர்ந்து வாழ்ந்து பிள்ளை பிறக்க சண்டை வர பிரிந்து செல்லல் பின் மறுபடி இன்னுமொரு காதல் சேர்ந்து வாழல் பிள்ளை பிறக்க சண்டை பிரிதல் இப்படி பல காதல் ....... என வாழ்வதற்கு தான் அது வழிசமைக்கும். சேர்ந்து வாழ்ந்து பிடிக்காவிட்டால் பிரிவது வேறுவிடயம் அதற்குள் ஏன் பிள்ளை எனும் உறவு........ பிள்ளைக்கு கடைசியில் அப்பா எங்கோ அம்மா எங்கோ என அவர்களுக்கு கிடைக்க வேண்டிய அன்பு அரவணைப்பு பாசம் கிடைக்காது ஏங்க...... இது தேவையா?.............

- Malalai - 06-06-2005

குளம் அண்ணா களம் வந்து இருக்காரு....வாங்க வாங்க...

Quote:என்ன மதன் இப்படி கேக்கிறீர்கள் .. இந்த வயதிலை எப்படி வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கிறது என்று ஒரு கேள்வி எழுகிறது என்றால் என்ன அர்த்தம்? ஏதோ ஒன்று மனதில் தோன்றுகிறது, அத்தோடு மனதில் பல குழப்பங்கள் நிறைந்திருகலாம்..! அதற்காக பலரின் ஆலோசைனையையும் பலரின் விருப்புக்களையும் தெரிந்து கொள்ளதான் இந்த தலைப்பை இட்டீர்கள் என்று தான் நான் நினைத்தேன். சரி இப்ப களத்தில் முடிவு என்று பார்த்தால் காதலித்து திரிமணம் செய்து சேர்ந்து வாழ்வதாம்... நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்..?
மாதவா என்ன நடக்குது..களத்து 2 நாள் வராட்டி என்ன நடக்குது எனப் புரியவே மாட்டேங்குது.... :roll: :roll: :roll: :twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:

- வெண்ணிலா - 06-06-2005

Malalai Wrote:குளம் அண்ணா களம் வந்து இருக்காரு....வாங்க வாங்க...

2 நாள் வாராவிட்டால் என்ன நடக்குது என்று தெரியாமல் முழிக்காமால் தினமும் வந்தால் நடப்பது என்னவென்று புரியுமல்லவா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- Malalai - 06-06-2005

vennila Wrote:

என்னை எரித்தால் அப்புறம் யாரு யாழ்க்கு கண்ணீர் கொடுக்கிறது.... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:

Re: வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பது எப்படி? - Mathan - 06-06-2005

kavithan Wrote:என்ன மதன் இப்படி கேக்கிறீர்கள் .. இந்த வயதிலை எப்படி வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கிறது என்று ஒரு கேள்வி எழுகிறது என்றால் என்ன அர்த்தம்? ஏதோ ஒன்று மனதில் தோன்றுகிறது, அத்தோடு மனதில் பல குழப்பங்கள் நிறைந்திருகலாம்..! அதற்காக பலரின் ஆலோசைனையையும் பலரின் விருப்புக்களையும் தெரிந்து கொள்ளதான் இந்த தலைப்பை இட்டீர்கள் என்று தான் நான் நினைத்தேன். சரி இப்ப களத்தில் முடிவு என்று பார்த்தால் காதலித்து திரிமணம் செய்து சேர்ந்து வாழ்வதாம்... நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்..? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

அப்படி குழப்பம் ஏதும் இல்லை கவிதன். இவ்வளவு நாட்களாக வாழ்க்கையில் ஒரு முக்கியமான விடயம் குறித்து தீர்மானம் ஏதும் இல்லாமல் களத்தில் திடீரென கேள்வி கேட்டு முடிவு எடுப்பேன் என நினைத்தீர்களா? இதுபோன்ற விடயங்களில் சிந்தனைகள் நாம் வளரும் போதே சேர்ந்து வளர்கின்றன..... திடீரென உருவாவதில்லை. எனக்கு ஒரு கருத்து இருந்து அது ஏன் சரி என்று அதற்கு ஒரு விளக்கம் வைத்திருப்பேன் அல்லவா? அது போல மற்றவர்கள் கருத்தையும் அவர்கள் பல்ல விளக்கத்தையும் அறியலாம் என்றே இந்த தலைப்பை போட்டேனே தவிர இதை வைத்து முடிவு எடுக்க அல்ல, <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- Mathan - 06-06-2005

Malalai Wrote:குளம் அண்ணா களம் வந்து இருக்காரு....வாங்க வாங்க...

Quote:என்ன மதன் இப்படி கேக்கிறீர்கள் .. இந்த வயதிலை எப்படி வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கிறது என்று ஒரு கேள்வி எழுகிறது என்றால் என்ன அர்த்தம்? ஏதோ ஒன்று மனதில் தோன்றுகிறது, அத்தோடு மனதில் பல குழப்பங்கள் நிறைந்திருகலாம்..! அதற்காக பலரின் ஆலோசைனையையும் பலரின் விருப்புக்களையும் தெரிந்து கொள்ளதான் இந்த தலைப்பை இட்டீர்கள் என்று தான் நான் நினைத்தேன். சரி இப்ப களத்தில் முடிவு என்று பார்த்தால் காதலித்து திரிமணம் செய்து சேர்ந்து வாழ்வதாம்... நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்..?
மாதவா என்ன நடக்குது..களத்து 2 நாள் வராட்டி என்ன நடக்குது எனப் புரியவே மாட்டேங்குது.... :roll: :roll: :roll: :twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:

கவிதன் நான் வாழ்க்கை துணையை எப்படி தேர்ந்தெடுப்பது என்று அறிவதற்காகவே இந்த தலைப்பை போட்டதாக லொள்ளு பண்ணுறார், சில நேரம் இந்த தலைப்பு மந்திரிக்கு உதவிச்சோ தெரியலை :mrgreen:

ஓ அப்படியா? அது எனக்கு தெரியது...சரி யாருக்கோ உதவியிருக்கே..அப்ப நல்லது தானே... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:

- இளைஞன் - 06-07-2005

தனக்கு விருப்பமான துணையை தானே தேர்ந்தெடுத்து சேர்ந்து வாழ்தல் பொருத்தமானது. இது எனது வாழ்வு மீதான எனது விருப்பம். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->