![]() |
|
பல்லவியை கண்டுபிடியுங்கள்...! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: பல்லவியை கண்டுபிடியுங்கள்...! (/showthread.php?tid=4284) |
- KULAKADDAN - 05-22-2005 படம் கண்ணாடி பூக்கள் டேய் வாசு பிறக்க போறது தமபியா தங்கயா ஐ லவ் யூ தம்பி டாடி............. அடுத்த பாட்டு................. நீராட்டும் நேரத்தில் என்னன்னை ஆகின்றாய் வாலாட்டும் நேரத்தில் என்பிள்ளை ஆகின்றாய் நானாக தொட்டாலும் முள்ளாகி போகின்றாய் நீயாக தொட்டாலும் பூவாக ஆகின்றாய் - Mathan - 05-22-2005 அடுத்த பாடல்? - Mathan - 05-22-2005 குளக்ஸ் போட்ட பாடல் எனக்கு பிடித்த அலைபாயுதே படத்தில் இடம் பெற்றது காதல் சடுகுடு குடு.. கண்ணே தொடு தொடு அலையே சிற்றலையே கரை வந்து வந்து போகும் அலையே என்னைத் தொடுவாய் மெதுவாய் படர்வாய் என்றால் நுரையாய் கரையும் அலையே தொலைவில் பார்த்தால்; ஆமாம் என்கின்றாய் அருகில் வந்தால் இல்லை என்கின்றாய் - tamilini - 05-23-2005 உண்மையில் நான் ஒரு கடிகாரம் ஏன் சுற்றுகிறேன் என்று தெரியாமல் சுற்றுதம்மா என் வாழ்க்கை.. பிறரின் முகம் காட்டும் கண்ணாடி அதற்கு முகம் ஒன்றும் இல்லை... ஒஒஒஒஒஒஒஒஒ ஒஒஒஒஒஒஒ <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 05-23-2005 tamilini Wrote:உண்மையில் நான் ஒரு கடிகாரம் கவிதைகள் சொல்லவா உன்பெயர் சொல்லவா இரண்டுமே ஒன்றுதான் ஓ ஓவியம் வரையவா உன் கால்தடம் வரையா இரண்டுமே ஒன்றுதான் ஓ உள்ளம் கொள்ளை போகுதே உன்னைக் கண்டநாள் முதல் உள்ளம் கொள்ளை போகுதே அன்பே அன்பே <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 05-23-2005 அடுத்த பாடலுக்கான வரி நிலவென்றுன்னை சொல்ல மறுப்பேன் நிலவினை மனிதனும் தொட்டுவிட்டதால் கனவில் உன்னை காணமறுப்பேன் கண்விழித்தால் கனவுகள் சாயம்போவதால் கண்ணாலே உயிர் கிள்ளாதே சொல்லாலே சிறை செய்யாதே <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :?:
- Niththila - 05-24-2005 சொல்ல வந்தேன் நான் சொல்ல வந்தேன் காதலை நான் சொல்ல வந்தேன். படம்: காதல் சொல்ல வந்தேன் சரியா வெண்ணிலா - Niththila - 05-24-2005 அடுத்த பாடடு; வரிகள் ஒரு கண்ணில் அமுதம் கண்டேன் மறு கண்ணில் அமிலம் கண்டேன் எங்கெங்கோ தேடித் தேடி உன்னில் எனனை நான் கண்டேன்; - tamilini - 05-24-2005 கனாக்கண்டேனடி தோழி கனாக்கட்டேனடி.. உன் அடிமுதல் முடிவரை அகமெது புறமெது.. முழுவதும் தெரிவது போலே கனாக்கண்டேனடி.. அடுத்தபாடல் நடந்தாச்சு நிலவைத்தேடி பலராத்திரி.. நான் காணவேண்டும் உன்னால் நவராத்திரி நீயின்றி நானும் இங்கு.. சிவராத்திரி நீ காத்திரி எதிர் பாத்திரு.. கார்கால மின்னல்கள் இடியோடு வந்தாலும் மேல் வானம் இரண்டாகுமா...?? கீழ்வர்க்கம் மேல்வர்க்கம்எ ன்கிறன்ற பேதங்கள் இவையாகும் இணiயாகுமா..?? :wink:
- வெண்ணிலா - 05-24-2005 tamilini Wrote:கனாக்கண்டேனடி தோழி கனாக்கட்டேனடி.. உன் அடிமுதல் முடிவரை அகமெது புறமெது.. முழுவதும் தெரிவது போலே கனாக்கண்டேனடி.. பொன்வானில் மீனுறங்க பூந்தோப்பில் தேனுறங்க அன்பே உன் ஞாபகத்தில் எங்கே போய் நானுறங்க <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 05-24-2005 அடுத்த பாடல் வரி முதல் நாள் என் மனதில் விதையாய் நீ இருந்தாய் மறுநாள் பார்க்கையிலே மரமாய் மாறிவிட்டாய் நாடித்துடிப்போடு நடமாடி ..................................................... ................................................ :?: :wink: - tamilini - 05-24-2005 யாரிந்த தேவதை யாரிந்த தேவதை கல்லைக்கனியாக்கனாள் முள்ளை மலராக்கினாள் யார் இந்த தேவதை.. உன்னை நினைத்து படம்.. -------------------------------------------------------------------- சலசல சல சல சல சல இரட்டைக்கிழவி.. தக தக தக இரட்டைக்கிழவி பிரியாதே விட்டுப்பிரியாதே கண்ணும் இரட்டைப்பிறவி ஒரு விழி அழுதால் இரு வழி அருவி பொழிதோ அன்பே வழியாதோ. ஒருவர் தூங்கும் தூக்கத்தில் இருவர் கனவுகள் காணுகிறோம் ஒருவர் வாங்கும் சுவாசத்தில் இருவர் இருதயம் வாழுகிறோம் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Eswar - 05-24-2005 tamilini Wrote:யாரிந்த தேவதை யாரிந்த தேவதை கல்லைக்கனியாக்கனாள் முள்ளை மலராக்கினாள் யார் இந்த தேவதை..தமிழினிக்கு என்ன நடந்தது. ரெண்டு பாட்டை ஒண்டாக் கலந்து விட்டிருக்கிறியள். கல்லைக் கனியாக்கினாள் முல்லை மலராக்கினாள் எங்கே அந்த வெண்ணிலா.......... வருசமெல்லாம் வசந்தம். - Eswar - 05-24-2005 கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா கண்களுக்குச் சொந்தமில்லை. ------------------------------------------------ புத்தனும் போனபாதைதான் பொம்பளை என்னும் போதைதான அந்த மோகம் வந்திடும் போது ஒரு வேலி என்பது ஏது இது நாளும் நாளும் போதைதான் உண்மையை எண்ணிப் பாரடா - இது இல்லாட்டா உலகம் இங்கே ஏதடா(.......) காதல் ஒரு நீரோட்டம் இல்லாம ஓடும் உள்ளுக்குள்ளே ஏதேதோ சங்கீதம் பாடும் ஒண்ணாகக் கலந்த உறவுதான் என்நாளும் இன்பம் வரவுதான் வாழ்க்கையை எண்ணிப் பாரடா - இது இல்லாட்டா உலகம் இங்கே ஏதடா. அப்பனும் ஆத்தாளும் சேராமப் போனா நீயும்தான் பிறக்க முடியுமா (........) - Kalai - 05-25-2005 காதல் என்பது பொதுவுடமை கஸ்டம் மட்டும்தானே தனிவுடமை அப்பனும் ஆத்தாளும் சேராமற்போனால் நீயும்தான் பிறக்க முடியுமா? படம்: பாலைவன ரோஜாக்கள் - Kalai - 05-25-2005 அடுத்த பாடல் கண்ணு வலது கண்ணு தானே துடிச்சுதன்னா ஏதோ நடக்குமெண்ணு பேச்சு மானம் குறையும் என்று மாசு படியுமெண்ணு வீணாக் கதை முடிஞ்சு போச்சு - vasisutha - 05-25-2005 படம்: சின்னக் கவுண்டர் <i>கூடுக்குள்ளே என்னை வைச்சு கூடி நின்ன ஊரை விட்டு கூண்டுக்குள்ளே போனதென்ன கோலக்கிளியே..</i> அடுத்த பாடல் <span style='font-size:20pt;line-height:100%'><b> நெல்லின் விதை போடாமல் நெல்லும் வருமா? வேர்வை அது சிந்தாமல் வெள்ளிப் பணமா? வெள்ளை இளம் சிட்டுக்கள் வெற்றிக் கொடி கட்டுங்கள் சொர்க்கம் அதை தட்டுங்கள் விண்ணைத் தொடுங்கள்.. பேருக்கு வாழ்வது வாழ்க்கையில்லை.. ஊருக்கு வாழ்வதில் தோல்வி இல்லை... ......</b></span> - Eswar - 05-25-2005 :?: :?: :?: - Kalai - 05-26-2005 ஒரு கூட்டுக் கிளியாக ஒரு தோப்புக் குயிலாக பாடு பண் பாடு இரை தேடப்பறந்தாலும் திசைமாறித் திரிந்தாலும கூடு ஒரு கூடு படம்: படிக்காதவன் - Mathan - 05-26-2005 அடுத்த பாடல்? |