![]() |
|
கருத்துக்களில் மாற்றங்கள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: களம் பற்றி (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=30) +--- Thread: கருத்துக்களில் மாற்றங்கள் (/showthread.php?tid=4026) |
- Mathan - 08-12-2005 சுகந்தனின் புதிய தலைப்பு <b>உங்கள் கருத்து</b> பிரிவிலிருந்து <b>கருத்துகளம்</b> பிரிவிற்கு நகர்த்தப்பட்டுள்ளது. - இராவணன் - 08-12-2005 நாரதர் செய்திக்குள் போட்ட <b>லக்ஷ்மன் கதிர்காமர்</b> தலைப்பு சிறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.. இது பற்றி கனோன் வினீத் எழுதிய தலைப்புகள் நாரதர் எழுதிய தலைப்புடன் ஒன்றாக்கப்பட்டுள்ளது.. செய்தியைப் பார்க்க இங்கே http://www.yarl.com/forum/viewtopic.php?t=...der=asc&start=0
- வலைஞன் - 08-12-2005 புலம் பகுதியில் சாத்திரியின் ஐரோப்பிய (அ)வலம் தலைப்பு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. - Mathan - 08-13-2005 போய் வருகிறேன் நண்பர்களே தலைப்பு அங்கத்தவர்க்கு மட்டும் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது. - Mathan - 08-13-2005 <b>அவசர அவசரமாக கொழும்பு போகிறாராம் "சின்னப்பு"!!!!!</b> என்ற தலைப்பில் கதிர்காமரின் மனைவி குறித்து எழுதப்பட்டிருந்த கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன, கள உறுப்பினர்கள் தயவு செய்து தரகுறைவாக விமர்சிப்பதை தவிருங்கள். - Mathan - 08-15-2005 யாழ் நாட்டில் என்ன நடக்குது ? என்ற தலைப்பு <b>தமிழீழம்</b> பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது. - Mathan - 08-15-2005 ஆனந்த சங்கரி குறித்து <b>தமிழீழம்</b> பகுதியில் வினீத் இணைத்த செய்தி <b>செய்திகள்</b> பகுதியில் இருந்த <b>ஆனந்தசங்கரி வெளிநாட்டமைச்சர் ???</b> தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. - வலைஞன் - 08-16-2005 <b>கவிதை/பாடல்</b> பகுதியில் எழுதப்பட்ட <b>உங்களுக்கு top 10 songs தெரிவுசெய்யத்தெரியுமா </b> என்னும் தலைப்பு <b>பொழுதுபோக்கு</b> பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது. - இராவணன் - 08-16-2005 Birundan எழுதிய கருத்து ஏற்கனவே ஊமை எழுதிய <b>மாற்றுங்கள்</b> என்ற தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. http://www.yarl.com/forum/viewtopic.php?t=5590
- வலைஞன் - 08-17-2005 <b>கருத்துக்களம்</b> பகுதியில் சின்னத்தம்பி எழுதிய <b>என்மேல் என்ன கோபம்?</b> என்கிற தலைப்பு அவரது அறிமுகத் தலைப்பான <b>vanakkam</b> என்பதுடன் இணைக்கப்பட்டுள்ளது. - இராவணன் - 08-19-2005 <b>பேய் கதை சொல்லுங்கோ. .பிளீஸ் </b>பகுதியில் இருந்த சில கருத்துக்கள் <b>அரட்டை</b> பகுதியுடன் இணைக்கப்படுகிறது. http://www.yarl.com/forum/viewtopic.php?p=...p=108987#108987சிம்ரன் எழுதிய கருத்து தமிழீழம் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது. - இராவணன் - 08-19-2005 வியாசன் வாழ்த்துக்கள் பகுதியில் எழுதிய <b>இல்வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கப்போகும் உறவு</b> என்ற தலைப்பு <b>திருமணவாழ்த்துக்கள்</b> என்று மாற்றப்பட்டுள்ளது அதே தலைப்பில் இருந்து வெட்டப்பட்ட கருத்துக்கள் <b>இல்வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கப்போகும் உறவு</b> என்ற தலைப்பில் அங்கத்துவர் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது. http://www.yarl.com/forum/viewtopic.php?t=5984
- Mathan - 08-22-2005 எனக்கு வந்த தனிமடல் தலைப்பு அங்கத்தவர்க்கு மட்டும் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது. - இராவணன் - 08-22-2005 <b>திருமணவாழ்த்துக்கள்</b> பகுதியில் இருந்து பிரித்த கருத்துக்கள் <b>ஹரியின் கலியாணவீட்டில் யாழ்கள உறுப்பினர்கள்</b> என்ற தலைப்பில் இணைக்கப்பட்டுள்ளது. http://www.yarl.com/forum/viewtopic.php?t=6028&start=0
- yalini - 08-30-2005 <b>உலகம்</b> பகுதியில் இருந்த முக்கியசெய்தி என்ற தலைப்பு <b> கட் ரினா சூறாவளி </b> என்று மாற்றப்பட்டுள்ளது. http://www.yarl.com/forum/viewtopic.php?t=6122 - Mathan - 09-02-2005 <b>விவாகரத்து குறைவு</b> தலைப்பு சமுதாயம் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது. - Mathan - 09-02-2005 <b>இராவணன் மேலது நீறு தலைப்பு</b> அங்கத்தவர்க்கு மட்டும் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது. - Mathan - 09-02-2005 <b>நடிகர் பிரசாந்த் திருமணம்</b> எனும் தலைப்பு ஏற்கனவே இருந்த <b>மணமகனாகிறார் பிரஷாந்த்</b> என்ற தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. - இராவணன் - 09-03-2005 <b>ஈழத்தமிழருக்கு நான் எழுதிக்கொள்வது</b> தலைப்பு அங்கத்துவர் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது.. http://www.yarl.com/forum/viewtopic.php?t=...t=6176&start=45
- yalini - 09-05-2005 <b>புலம் </b>பகுதியில் <b>ஆபாசப்படத்தில் நடித்தவர்கள் கைது</b> என்ற தலைப்பின் கீழ் இருந்த படம் சுட்டியாக்கப்பட்டுள்ளது. http://www.yarl.com/forum/viewtopic.php?p=...p=118010#118010 |