Yarl Forum
உராய்வு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: நூற்றோட்டம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=23)
+--- Thread: உராய்வு (/showthread.php?tid=3818)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15


- இளைஞன் - 08-23-2005

உராய்வு நூல் வெளியீடு நிகழ்வின் நிகழ்ச்சி நிரலை இங்கே இணைக்கிறேன். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
___________________________________________________________________________________________________
<img src='http://www.yarl.com/forum/files/niral_784.gif' border='0' alt='user posted image'>
___________________________________________________________________________________________________
<img src='http://www.yarl.com/forum/files/niral2_418.gif' border='0' alt='user posted image'>
___________________________________________________________________________________________________


- Rasikai - 08-23-2005

வணக்கம் இளைஞன்

ரொம்ப நாளைக்கு அப்புறம் எப்படி இருக்கிறீங்கள் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- இளைஞன் - 08-23-2005

ஓம் இரசிகை...
நலம். நீங்களும் நலம் வாழ நல்வாழ்த்துக்கள். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- Rasikai - 08-23-2005

<!--QuoteBegin-இளைஞன்+-->QUOTE(இளைஞன்)<!--QuoteEBegin-->ஓம் இரசிகை...
நலம். நீங்களும் நலம் வாழ நல்வாழ்த்துக்கள்.  Smile<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

ம்ம் உங்கள் புண்ணியத்தில் நானும் நலம். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- sinnakuddy - 08-23-2005

சின்னக்குட்டியின்ரை வாழ்த்துக்கள் மோனை.....தம்பி இளைஞன் உங்களைப்பற்றி தின்க்குரலிலை வாசிக்க்கை யாழ் களத்துஆட்களான எங்களுக்கெல்லாம் பெருமையா இருக்கு....சிறிய வயதில் பெரிய திறமை கொண்ட உங்கள் புகழ் மேலும் பரவ வாழ்த்துகிறேன் உங்கள் கருத்துகளை முன்பு வாசித்து வைத்திருக்கிறன்.... கிட்டடியிலை சேர்ந்த புதிய கிழடு.. அதனாலை வாழ்த்து சொல்ல லேட்டாப்போச்சு...விழா சிறப்பிக்க வாழ்த்துக்கள்......


- ragavaa - 08-26-2005

வாழ்த்துக்கள் இளைஞன்


- stalin - 08-27-2005

யாழ் கள நண்பர்களே.....இன்று பின்னேரம் இளைஞனின் உராய்வு வெளியீட்டு விழா....சிறப்புற வாழ்த்துகள்


- Rasikai - 08-27-2005

நானும் வாழ்த்துகிறேன்


- KULAKADDAN - 08-27-2005

கள உறவுகளில் யார் யார் போனீர்கள்?


- stalin - 08-27-2005

உராய்வு புத்தக வெளியீட்டு விழா இனிதே சிறப்பாக நடை பெற்றது..வசி,சுதா மதன் வந்திருந்தார்கள்... கிருபனும் குறுந்தாடியுடன் வந்தார் என்று கேள்வி... இளைஞனை தவிர வேற கள உறவுகள் அவரை சந்திக்கவில்லை ..


- KULAKADDAN - 08-27-2005

நல்லது
தகவலுக்கு நன்றி


- stalin - 08-27-2005

இளைஞனின் உராய்வு கவிதை தொகுதியின் முதல் பிரதியை தமிழீழ போரட்ட வரலாற்றின் முதல் தமிழ் மாணவர் பேரவை ஸ்தாபகர் சத்திய சீலன் பெற்றுக்கொண்டார் .நாடக ஆசிரியர்,தாசியஸ் அவர்கள் நெறிப்படுத்தினார்.அப்பால் தமிழ் இணையத்தை சேர்ந்த கி.பி அரவிந்தன் , பிரபல விமர்சகர் பற்றீமாகரன் போன்றோர் ஆய்வுரை நிகழ்த்தினார்...புதுசு ரவி என்னும் ரவி அருணாச்சலம் ஆய்வுரை வழங்குவார் என எதிர்பார்க்கப்பட்டபோதிலும் அவர் சமூகமளிக்கவில்லை...இளைஞனின் நன்றி நவிலுலடன் இனிதே நிறைவேறியது..கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன


- sathiri - 08-28-2005

ஸ்ராலின் பாத்தப்பு தமிழ் மாணவர் பேரவை தாபகர் சத்திய சிலணெண்டு எழுதியிருக்கிறீர் புஸ்பராசா கேள்விபட்டா கோவிக்க போறர் அடுத்து உந்த புத்தக வெளியீடு வரவேற்க வேண்டியவிடயம் நானும் வரவேற்றனான் ஆனாலும் பல நெருடலான சம்பவங்களும் இடம் பெற்றுள்ளன அதை பற்றி வpரிவா ஒரு கட்டுரை பிறகு எழுதுறன் ஏணெண்டா பல பிரச்சனைக்கு மத்தியிலை உந்த வெளியீட்டை நடத்தின இளைஞனை உடனை குளப்ப கூடாதல்லோ


- vasisutha - 08-28-2005

உராய்வு வெளியீட்டுக்கு வந்த கள உறவுகள் ஸ்டாலின் அண்ணா..
மதன் ஆகியோரை சந்தித்தது மிக்க மகிழ்ச்சியாக
இருந்தது <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> .

மதனும் இளைஞனும் என்னை திரைப்படம் பார்க்க கூட்டிக்
கொண்டு போவதாக சொல்லி முழு லண்டனும் சுத்திக் காட்டினர் :evil:
படம் தொடங்கி அரை மணித்தியாலத்துக்கு பிறகுதான் தியேட்டரை அடைய முடிந்தது...
பிறகு இளைஞனை வீட்டில் கொண்டுபோய் விட்டுட்டு.. மதன் என்னை கூட்டிவந்து நடுரோட்டில்
இரவு 2 மணிக்கு விட்டுட்டு 1பவுண் காசு தந்து வீட்டபோகச் சொல்லி போயிட்டான்..
பிறகு நான் அழுதுகொண்டு வீட்டுக்கு வந்து சேர இரவு 3.15 மணி ஆச்சு.. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
துரோகி மதன் என்னை பழிவாங்கிட்டான்.. Cry Cry


- sOliyAn - 08-28-2005

யோவ்.. ஒரு பவுண் தந்துதானே நடுறோட்டில விட்டார்.. நல்ல காலமா கோவணத்தோட விடேல்லை என்று சந்தோசப்படும்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- Mathan - 08-28-2005

அடபாவி வசி அழைத்து சென்று வழி காட்டி விட இப்படி சொல்லியிருக்கு .... எழுத நேரமில்லை. வெளியில் போகணும் வந்து வசியின் குறும்புதனங்களை சொல்லுறன் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kirubans - 08-28-2005

stalin Wrote:உராய்வு புத்தக வெளியீட்டு விழா இனிதே சிறப்பாக நடை பெற்றது..வசி,சுதா மதன் வந்திருந்தார்கள்... கிருபனும் குறுந்தாடியுடன் வந்தார் என்று கேள்வி... இளைஞனை தவிர வேற கள உறவுகள் அவரை சந்திக்கவில்லை ..

இளைஞனை தாசீசியஸ் மாஸ்ரர் உரிமையோடு கவிதையை பாடச் செய்ததும், அவரும் கீழ்ப்படிவுள்ள மாணவன் போன்று கவிதைகளைப் பாடிக் காட்டியதும் நிகழ்ச்சிக்குக் கலகலப்பூட்டியது.

எதிர்பார்த்த பலர் பாராட்ட வரவில்லை என்ற ஆதங்கமும் பலரின் பேச்சில் தொனித்தது. எனினும் இளைஞனின் கவிதைகளைப் படிப்பதற்கு விமர்சகர்களின் பரிந்துரைப்பு தேவையில்லை என்றே எண்ணுகின்றேன்.

உலக நாணயங்களையும், பணத்தாள்களையும் ஒரே இடத்தில் பார்க்கக் கூடியதாக இருந்தது. அன்ரன் யோசேப்பின் கடின உழைப்பிற்குப் பாராட்டுக்கள்.


எட்டு மணிக்கு வேறோர் இடத்திற்குச் செல்ல வேண்டிய தேவை இருந்ததால் இறுதி வரை நிற்க முடியவில்லை. அதனால் யாழ்கள உறவுகளுடன் பேச முடியவில்லை. இன்னோர் விழாவில் கட்டாயம் சந்திப்போம்.


- vasisutha - 08-28-2005

[quote=sathiri]ஸ்ராலின் பாத்தப்பு தமிழ் மாணவர் பேரவை தாபகர் சத்திய சிலணெண்டு எழுதியிருக்கிறீர் புஸ்பராசா கேள்விபட்டா கோவிக்க போறர் அடுத்து உந்த புத்தக வெளியீடு வரவேற்க வேண்டியவிடயம் நானும் வரவேற்றனான் <span style='color:red'>ஆனாலும் பல நெருடலான சம்பவங்களும் இடம் பெற்றுள்ளன அதை பற்றி வpரிவா ஒரு கட்டுரை பிறகு எழுதுறன் ஏணெண்டா பல பிரச்சனைக்கு மத்தியிலை உந்த வெளியீட்டை நடத்தின இளைஞனை உடனை குளப்ப கூடாதல்லோ

[size=18]தொடங்கிடாங்கையா....</span>


- வழுதி - 08-28-2005

வழுதியும் வந்திருந்தார். இளைஞனுக்கு எனது வாழ்த்துக்கள். தரமான படைப்புகள். சில நிகழ்வுகள் மனதில் ஒட்டவில்லை.

- வழுதி


- vasisutha - 08-28-2005

Mathan Wrote:அடபாவி வசி அழைத்து சென்று வழி காட்டி விட இப்படி சொல்லியிருக்கு .... எழுத நேரமில்லை. வெளியில் போகணும் வந்து வசியின் குறும்புதனங்களை சொல்லுறன் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

மதன் நீர் 1பவுண்ட் காசுதந்து என்னை நடுரோட்டில் விட்டுப்போகலையா? ஆமா இல்லலையா? :evil: