Yarl Forum
இடியப்பத்துடன் சாப்பிட சிறந்தது எது? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சமையல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=40)
+--- Thread: இடியப்பத்துடன் சாப்பிட சிறந்தது எது? (/showthread.php?tid=2760)

Pages: 1 2 3 4 5 6 7

- tamilini - 10-28-2005

Mathan Wrote:
Selvamuthu Wrote:இடியப்பம், பிட்டுடன் அநேகமாக சீனிதான் கொண்டுவருவார்கள். வசதியானவர்கள்தான் சம்பல் கொண்டுவருவார்கள்.

ம் சில சமயம் சீனியுடனும் கொஞ்சம் சாப்பிட்டிருக்கேன், நல்லாத்தான் இருந்துச்சு. பால் விட்டு புட்டுடன் சீனி போட்டு சாப்பிட நல்லா இருக்கும் (இருந்தது)

புட்டை இடியப்பம் சீனியோட சாப்பிட சரிவராது. பல்ப்புட்டு என்றால் வாழைப்பழத்தோட சாப்பிட நல்லது தனியசீனி என்டா சாப்பிடாமலே விடலாம். :? :evil:

- Mathan - 10-28-2005

sOliyAn Wrote:இடியப்பம் முதல்ல மெதுமெதுவென பதமா இருக்கணும்.. கருக்கு மட்டை மாதிரி மொறுமொறுவென இருந்தா சொதீக்கைதான் ஊறவைச்சு அதக்கணும்.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

ம் சில நேரத்தில அதுவும் கடை இடியப்பம் ப்ரிஜில் வச்சு எடுத்த பிறக்கு மென்மையா இல்லாட்டா சொதியில ஊற வச்சு தான் அதக்கணும் அல்லது அடிக்கணும்.

வெள்ளை இடியப்பத்துக்கு சாம்பாறு நல்லா இருக்கும்

- Mathan - 10-28-2005

tamilini Wrote:
Mathan Wrote:
Selvamuthu Wrote:இடியப்பம், பிட்டுடன் அநேகமாக சீனிதான் கொண்டுவருவார்கள். வசதியானவர்கள்தான் சம்பல் கொண்டுவருவார்கள்.

ம் சில சமயம் சீனியுடனும் கொஞ்சம் சாப்பிட்டிருக்கேன், நல்லாத்தான் இருந்துச்சு. பால் விட்டு புட்டுடன் சீனி போட்டு சாப்பிட நல்லா இருக்கும் (இருந்தது)

புட்டை இடியப்பம் சீனியோட சாப்பிட சரிவராது. பல்ப்புட்டு என்றால் வாழைப்பழத்தோட சாப்பிட நல்லது தனியசீனி என்டா சாப்பிடாமலே விடலாம். :? :evil:

பால் புட்டு சீனியோட தனியாவோ அல்லது பாலும் சீனியும் சேர்த்தோ சாப்பிட நல்லா இருக்குமே?

இந்த மலையாளிகள் வித விதமா புட்டு அவிப்பாங்க, வெல்ல புட்டு சம்பல் புட்டு கறி புட்டு என்று நிறைய வகையா எல்லாமே ருசிச்சு கொஞ்சம் கொஞ்சம் சாப்பிட அந்த மாதிரி இருக்கும்.

இடியப்பம் அம்மா முழுவதும் அவிச்சு முடிந்து கறி வைப்பதற்கு முதலே கொஞ்சத்தை எடுத்து சீனியோட சாப்பிட்டிருக்கன், டேஸ்டா தான் இருந்துச்சு. கனக்க சாப்பிட முடியாது என்பது உண்மை தான்

- Niththila - 10-28-2005

இடியப்பத்திற்கு சொதியும் சம்பலும்தான் நல்லம் இப்படியொரு கொம்பினேஷன் போடாமல் கருத்துகணிப்பெல்லாம் தேவையா வசி அண்ணா :evil: உருளைக்கிழங்கு பிரட்டலையும் விட்டுட்டீங்களே அதுவும் என்ர பேவரைட் :roll:

- Danklas - 10-28-2005

Niththila Wrote:இடியப்பத்திற்கு சொதியும் சம்பலும்தான் நல்லம் இப்படியொரு கொம்பினேஷன் போடாமல் கருத்துகணிப்பெல்லாம் தேவையா வசி அண்ணா :evil: உருளைக்கிழங்கு பிரட்டலையும் விட்டுட்டீங்களே அதுவும் என்ர பேவரைட் :roll:

ஓய் என்ன லொள்ளா?? :evil: :evil: :evil: எதுக்கு இங்க வாக்கெடுப்பு நடக்குது ஆ? இடியப்பத்துக்கு எது சிறந்ததெண்டா? அல்லது நித்திலாக்கு எது பிடிக்குமெண்டா?? விட்டால் உங்களுக்கெண்டு தனிய பிறிம்பா ஒரு ஜனாதிபதிதேர்தல் வைப்ப சொல்லுவீங்க போல... :evil: உருளைகிழக்கு பிரட்டல் வாழைக்காய் வறுவல் எண்டுபுட்டு.. ஒழுங்கா சமைக்கத்தெரியாது கதைக்கவந்திட்டாங்கள்.... :evil: :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- Rasikai - 10-28-2005

வெண்ணிலா Wrote:இடியப்பத்துக்கு சம்பல் தானுங்க நல்லம். தொட்டு சாப்பிட்டு விட்டு கையை ரிசுவில் துடைச்சிட்டு கீபோர்டில் ரைப்பண்ணலாம். எழும்பி போயெல்லாம் கழுவத்தேவையில்லை. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

அடப்பாவமே கவனம் கையை கண்ணுக்கை வச்சுடாதீங்க எரியப்போகுது <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- sankeeth - 10-28-2005

வசம்பு அண்ணா எழுதியது:
சங்கீத் நீங்கள் தண்ணிச்சம்பலென்று குறிப்பிடுவது நான் நினைக்கறேன் சட்னியை என்று. சட்னி இட்லியுடன் அல்லது தோசைக்கு சுப்பர்

இல்லை அண்ணா அம்மியில் அரைச்ச சம்பலை சொன்னேன்.

- tamilini - 10-28-2005

அம்மியில் அரைத்த சம்பலைவிட. கட்டைச்சம்பல் தான் நல்லம். அருவல் நொருவலா இடிச்ச சம்பல் தான் பிட்டுக்கும் சரி இடியப்பத்திற்கும் சரி. செய்து சாப்பிட்டிட்டு அனுப்பிவிடுங்க யாராவது செய்முறை தரலாம். :wink:

- Mind-Reader - 10-28-2005

சொதி என்றால் நினைவுக்கு வருவது இடியப்பம்

அப்படி பார்த்தால் இடியப்பத்துக்கு சொதிதான்.

- kavithan - 10-28-2005

Mind-Reader Wrote:சொதி என்றால் நினைவுக்கு வருவது இடியப்பம்

அப்படி பார்த்தால் இடியப்பத்துக்கு சொதிதான்.

ஓகே மைண்ட் .. அப்ப இடியப்பம் என்றால் என்ன நினைவுவருகுது ஆ.. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- Rasikai - 10-28-2005

kavithan Wrote:ஓகே மைண்ட் .. அப்ப இடியப்பம் என்றால் என்ன நினைவுவருகுது ஆ.. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

இடியப்பத்தை நினைத்தால் கவிதன் நினைவுக்கு வாறார் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :evil:

- kavithan - 10-28-2005

tamilini Wrote:
Quote:அடடா.. நீங்க கடை சாப்பாடா.. சம்பல் நல்லாயிருக்கா.. அது பிழிஞ்ச தேங்காய்ப்பூ சக்கையாக்கும்.. ஹிஹி.. பிழிஞ்ச தேங்காய்ப் பூவோட 2 பச்சை மிளகாயையும் உப்பையும்.. வாழைக்காய் தோலையும் போட்டு அரை அரைன்னு அரைச்சு சம்பல் என்பாங்க.. அதையா சுவைத்து சாப்பிடுறீங்க.. கவனம் சார் உடம்பு..
_________________
அதென்னத்திற்கு வாழைக்காய் தோள் போடிறவங்க. கடைச்சம்பல் புளிஞ்ச தேங்காய்ப்பூச்சம்பல் தான். (ஆனா அது ஒரு தனி சுவை). :wink:

Quote:கனடாவில் எனக்கு பிடிச்ச தமிழ் உணவகம் என்றால் பாவு உணவகம் தான். மிக மிக நல்ல உணவகம் . நேரம் இருந்தால் அவ் உணவகம் பற்றி எழுதுகிறேன் .
ஏன் ஒரு நாள் பிறியா சாப்பாடு தந்தவையோ?? இந்த மாதிரி சேட்டிபிக்கட் கொடுக்கிறியள். :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

அங்கைதான் கூட சாப்பிடுறது அவை ஏன் பிறியா தரணும் ஆ... அவர்கள் உணவின் தரம் , உபசரிப்பு , வேகம், உணவு வகைகளின் எண்ணிக்கை, என்று பல செயற்பாடுகளில் அவர்கள் முன்னோடிகளாக உள்ளார்கள். அத்தோடு அவர்கள் ஈழ உணவுவகைகளை வெளிநாட்டவர்கள் மத்தியிலும் பிரபலமாக ஆக்கியிருக்கிறார்கள். என்பன போன்ற விடயங்களை வைத்து கூறினேன் ஆக்கும் . ம்ம் நீங்களூம் தான் இருக்கிறியள் ஒரு பிறீ சாப்பாடு அனுப்பினியளா.. ஆ ஆனால் உங்களை பற்றி நல்லா சொல்லலையா. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- kurukaalapoovan - 10-28-2005

கணவாய்க்கறி செல்லி வேலையில்லை

- MUGATHTHAR - 10-29-2005

Kuruks Wrote:கணவாய்க்கறி செல்லி வேலையில்லை

குறுக்ஸ் இது புட்டுக்குத்தான் தூக்கும் இடியப்பத்துக்கு சொதிதான் நல்லம் இனி செய்யுறதும் லேசுதானே பத்தாமப் போனா சுடுதண்ணியை ஊத்திவிட்டாச் சரி

யாராவது திருகோணமலையிலை சாம்பல்தீவு எண்ட இடத்துக்குப் போயிருக்கிறீங்களா அங்கு வருடத்தில் ஒருநாள் பொங்கல் (வேள்வி ) நடக்கும் இரவு எண்டபடியால் அங்குள்ள சிறு சிறு பெட்டிக்கடைகளில் குழல் புட்டும் பலாப்பழமும் (சுளையாக எடுத்து) குடுப்பார்கள் இலையிலை வாங்கி அந்த கடற் கரை மணலில்; சும்மா சைட்டுகளோடு (நண்பர்கள் ) இருந்து சாப்பிட்டா சும்மா..............வார்த்தையே யில்லையப்பா......

- ப்ரியசகி - 10-29-2005

ஹி ஹி.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- kuruvikal - 10-29-2005

MUGATHTHAR Wrote:
Kuruks Wrote:கணவாய்க்கறி செல்லி வேலையில்லை

குறுக்ஸ் இது புட்டுக்குத்தான் தூக்கும் இடியப்பத்துக்கு சொதிதான் நல்லம் இனி செய்யுறதும் லேசுதானே பத்தாமப் போனா சுடுதண்ணியை ஊத்திவிட்டாச் சரி

யாராவது திருகோணமலையிலை சாம்பல்தீவு எண்ட இடத்துக்குப் போயிருக்கிறீங்களா அங்கு வருடத்தில் ஒருநாள் பொங்கல் (வேள்வி ) நடக்கும் இரவு எண்டபடியால் அங்குள்ள சிறு சிறு பெட்டிக்கடைகளில் குழல் புட்டும் பலாப்பழமும் (சுளையாக எடுத்து) குடுப்பார்கள் இலையிலை வாங்கி அந்த கடற் கரை மணலில்; சும்மா சைட்டுகளோடு (நண்பர்கள் ) இருந்து சாப்பிட்டா சும்மா..............வார்த்தையே யில்லையப்பா......

அனுபவம் பேசுது...பொன்னம்மாக்கா தனக்கு சொதி எடுத்து வைச்சிட்டு... முகத்தாரை.."இந்தா சொதி இருக்கு... காணாட்டி சுடுதண்ணிய விட்டு சாப்பிடுங்கோ...என்ன..." அப்படி என்றது அப்படியே இங்க வந்திட்டு...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- kurukaalapoovan - 10-29-2005

சுடச்சுட குளல்ப்புட்டுக்கு கணாவாய்கறி நண்டுக்கறி செல்லி வேலையில்லை.

முகம்ஸ் 2 அய் இறக்கிட்டு கணகணப்பாய் சாப்பிடேக்கை இடியப்பத்துக்கு சொதி சரிவராதெல்லோ :wink:

- Selvamuthu - 10-29-2005

இடியப்பத்தில் தொடங்கிய வாக்களிப்பும் வாதங்களும்
இன்னமும் தொடர்கிறது பிட்டிலே.
மாவைக் குழைத்து உருட்டினால் பிட்டு.
உரலில் போட்டுப் பிளிந்தால் இடியப்பம்.
இருந்தாலும் இரண்டுமே சுவைக்கும்
இணையான வற்றுடன் புசித்தால்.
எம்மவர்க்கு இனிப்பதுபோல் இடியப்பம்
இந்தியர்க்கு இனிப்பதில்லை தெரியுமா?

- kurukaalapoovan - 10-29-2005

சாம்பாரோடை யாருக்குத்தான் இடியப்பம் இனிக்கும்

- Niththila - 10-29-2005

Danklas Wrote:
Niththila Wrote:இடியப்பத்திற்கு சொதியும் சம்பலும்தான் நல்லம் இப்படியொரு கொம்பினேஷன் போடாமல் கருத்துகணிப்பெல்லாம் தேவையா வசி அண்ணா :evil: உருளைக்கிழங்கு பிரட்டலையும் விட்டுட்டீங்களே அதுவும் என்ர பேவரைட் :roll:

ஓய் என்ன லொள்ளா?? :evil: :evil: :evil: எதுக்கு இங்க வாக்கெடுப்பு நடக்குது ஆ? இடியப்பத்துக்கு எது சிறந்ததெண்டா? அல்லது நித்திலாக்கு எது பிடிக்குமெண்டா?? விட்டால் உங்களுக்கெண்டு தனிய பிறிம்பா ஒரு ஜனாதிபதிதேர்தல் வைப்ப சொல்லுவீங்க போல... :evil: உருளைகிழக்கு பிரட்டல் வாழைக்காய் வறுவல் எண்டுபுட்டு.. ஒழுங்கா சமைக்கத்தெரியாது கதைக்கவந்திட்டாங்கள்.... :evil: :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

ஏன் தனித் தேரிதல் வைச்சா என்ன <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

(யாருக்கு அங்கிள் சமைக்கத் தெரியாது :roll: )